ஈசியா soldering செய்வது எப்படி (How to use Soldering)
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- Liquid Flux : amzn.to/2HzFMdW
BIG SOLDERING FULL KIT : amzn.to/2F8u1s7
MINI SOLDERING : amzn.to/2Cm9ZcO
HELP THE CHANNEL BY USING THE LINKS BELOW WHEN YOU ARE BUYING PRODUCTS AMAZON : amzn.to/2RRa6ns
Instagram : / tamilcomputerandmobile
G Mail : tamilcomputerandmobile@gmail.com
MY CHANNEL ALL MUSIC DOWNLOAD BY : www.youtube.co...
LIKE & SHARE SUPPORT MY CHANNEL
தமிழில் ஒரு டெக்னிகல் சேனல் இல்லையே என்று நான் வெகு நாட்களாக கவலைப் பட்டு இருக்கிறேன் அந்தக்கவலை இப்போது தீர்ந்து விட்டது நான் இப்பொழுதுதான் உங்களது சேனலை கவனித்தேன் நீங்கள் செய்வது மிகப்பெரிய வேலை தயவுசெய்து நிறுத்திவிடாதீர்கள் வாழ்த்துக்கள் சகோதரர்😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍
எளிய தமிழில் சால்டரிங் பற்றிய விளக்கம் அருமை, நன்றி. வாழ்த்துக்கள்.
Old model soldering super and new soldering super ikkara
அருமையாக சொன்னீர்கள்... நன்றி. ஆரம்பத்தில் ரம்பம் என்று சொன்ன உபகரணம் அரம் அல்லது பைல் என்றழைப்பார்கள். ரம்பம் என்பது மரங்களை அறுப்பதற்கு பயன்படுத்துவார்கள்.
I'm feel happy that our Tamil guy sharing his knowledge to others. So i pay the respect by subscribing them! Keep rocking bro!
மிகவும் அருமையான விளக்கம்
வாழ்த்துகள் 🎊
காஞ்சிபுரம் 👍
Super Na.......... Ungaloda valarchiku nan yapluthum aatharavu
மிகவும் பயனுள்ளது
பயனுள்ள வீடியோ, நல்ல செஞ்சிருக்கீங்க.
அண்ணாத்த வீடியோ எல்லாம் செம்மையா போடுற நமக்கு ரொம்ப புடிச்சிருக்கு இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க மக்கா ஆல் த பெஸ்ட் வெல்கம் வெல்கம்
தம்பி அருமையாக விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி
Bro Thank you எனக்கு இந்ந video
Usefulல்லா இருந்துச்சி.
அருமை.வாழ்க
எளிய உபயோகமுள்ள பதிவு
Anna உங்க வீடியோ எல்லாமே ரெம்ப நல்லா இருக்கு.... ! மிகவும் பயனா இருக்கு நன்றி.... !
M. P. R. நாகராஜன், மதுரை.
super nanba arumaiya explan panniga tq
பயனுள்ள காணொளி. நன்றி
super bro super teaching easy to undastand in your fluent tamil
அருமையான விளக்கம். நன்றி நண்பரே.
Music led spectrum analyser epdi panrathu
I'm Software engineering college student... Your video is good 👍
Very nice and excellent 👌 👏 👍
Bro mikka nandri rompa use Full video
சிறப்பான செய்கை முறை
பதிவிற்கு நன்றி...
மிகவும் பயனுள்ள பதிவு...
அருமை..👌👌
Super message nandri nandri
Your presentation is good
சகொ நீங்கள்தமிழ்யில் விலக்கி வீடியேவை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகொ
எதார்த்தமான பேச்சு நல்லா இருக்கு.
வனக்கம் நன்பா. பயன்யுள்ளசெய்திகள் நன்றி
Senrayan Senrayan தமிழை கொலை பண்ணாதிங்க
soldrin wire or kambi ethavathu sekkanuma mitin koodava
பயனுள்ள செய்தி .......!
நன்றி நண்பரே
Thanks bro
Super bro Tq... Itha trick sonnathuku
வீடியோ போடும்போது சரியான முறைப்படி பன்னுங்க. சால்டரிங் வயர பின்னுக்கு வருவது போல் வைத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் சால்டரிங் ஹீட் வயர பொசிக்கிடும்.
your videos ellam bestta irukku kk.
ennakku multimeter usage, multimeter vachchi workka or not workka endu eppadi identify pannura. fulla podunge bro
Super excellent bro thank you
Very nice. Athu rambam illa, aram.
Nice information video sir thank you for this video
Simply explained. Thanks
Hi sir very nice and very useful sir thank q sir
Thanks bro iam seeing this video for soldering a rc car
Nice bro
Very wonderful explain & very useful thanks brother
Semmmmmaya soniga anna semma
Super
Good and useful video.....
அருமை சகோதரா
Super bro good explain soldering details.
Hi bro ur video very helpful thanks for that I'm also technical computer and repair from Malaysia
Romba thanks Anna romba useful aa iruthu Chi then laptop epidi solli koduga na then parts name lam solli koduga na Entha parts ethula join pana num nu please
bro very good bro and very useful
Very good video. Please continue releasing videos like this
சூப்பர் 👌 பிரதர்ஸ்
Very use full
Super bro thanks
Hi bro old TV la pendrive pottu pakkaramathiri ethavathu adapter irukka ?
Super anna 😍
Nalla video panringa
சூப்பர் ராம்
Romba nalla irukk
Arumai bro.. Thanq..
Nice video sir super
Useful video
Very nice Anna
Excellent bro
Very good
Super broo
அருமை நண்பர்
I am waiting for next video
Superb video
Super brooo thanks ❤
Awesome Bro
Bro display stip edge la cut aydichi so atha soldringa Panna mudiumaa
Vera level
அருமையான பதிவு நன்றி நண்பா
Bro ennaku ungga ellam videovum pidikum .
Anan......mi barnd 4 pathi sollugaaa......
I have a Dell Inspiron, the hinges are damaged, can u help me out , will provide more details if u respond, am frm Bengaluru
Nanbaa un slang ku lagave oru like😊😊👍
Bro laptop la fan cooler change pandra video podunga lenovo e4325 model
Thanks for tips
Semma bro, Azhaga solreenga
BRO NICE TEACHING. EXELLENT.......
Good
Thanks bro
Semma bro Vera video poodunga
Bro I need how to use breadboard
நன்பா ரம்பம் இல்லை. அதுகு பெயர் பையில்📌📌📌📌📌
hetset repair செயற videos போடுங்க
Ada Picha Kaara Koodhigala 🤣🤣🤣
My whatssap number 0768911137 pleas hi send me
Bro my headset 3000 ruppes bro but repair aagitu
Bro en dell Inspiron laptop la (pugged in not charging) nu kaatuthu battery change pannanu ma illa battery service Panna mudiyama
Waiting for next video... Bro
Super anna sema
Soldering iron நானும் வச்சுருக்கேன் 4வருசம் ஆச்சி அருமையா வேலை செய்யுது..
Super bro
Bro evlo days use pndrengagurathu mukkiyam illa evlo nearam and eappadi use pndreenganutha mukkiyam
Nice channel
Superb bro
super brother
Super bro.....👌
தலைவா மிக்க நன்றி
Superb
Supper nanba
Super bro ....Yenakum electrical kum samantham eh ila ..Irunthalum theringikalam nu tha pathen