13.01.2025 - Night prayer - இரவு ஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 45

  • @Gaspar-fh2gy
    @Gaspar-fh2gy День назад +3

    இறைவனுக்கு நன்றி ஆமென் 🙏
    இந்த இரவு செபத்திற்காக நன்றி. Sr.

  • @kansumariampillai8050
    @kansumariampillai8050 День назад +4

    ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் 🙏🙏🙏

  • @RobinsonvanithaVanitha
    @RobinsonvanithaVanitha День назад +3

    அன்பான இறைதந்தையே எனக்கு சுகத்தை தந்தைக்காக உமக்கு நன்றி கூறுகின்றேன் ............. ஆமென் ❤❤

  • @SweetlinSheeba
    @SweetlinSheeba День назад +4

    ஆண்டவரே என் குடும்பத்தின் மேல் இரக்கமாயிரும் ஆமென்.

  • @vijayajohnsontpf821
    @vijayajohnsontpf821 День назад +1

    Amma amen hallayluya amen amen hallayluya myson sundersing nallasugam kedaikanum enakunallasugamkedaikanum mymarumagalukunallasugamkefaikanup my son Udayasinghiplaerukan nallasugam kedaikanum enakunallasugamkedaikanum mymarumagalukunallasugamkefaikanup peranpeathiku and sister son Inparaj nallasugam kedaikanum and sister jeyaselikunallasugamkedaikanum nallasugam kedaikanum enakunallasugamkedaikanum my mother nallasugam ggh 😢😢hkedaikanum enakunallasugamkedaikanum and my

  • @mariammaldhasan4399
    @mariammaldhasan4399 День назад

    ஆண்டவரே இரக்கமாயிரும் அப்பா தந்தையே என்பிள்ளைகளுக்காகவேண்டிக்கொள்ளும் ஆமென்நன்றி நன்றிஅல்லேலூயா அம்மாமரியே வாழ்க எனக்கு மன அமைதி வேண்டும்மா ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @salvisalvi1590
    @salvisalvi1590 21 час назад

    Aamen Appa pidave 🙏🏼♥mariya valga yesuvukke pugal yesuvukke nanriyappa...enakku udambukku nalla sugatha manasukku nimmathiu udambukku shakthium thaga appa pidave....engal kudumbathukku jebam seiga sister.....amen amen amen 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rameshraja3402
    @rameshraja3402 День назад

    ஆண்டவரே எங்கள் மன்றாட்டை கேட்டருளும் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏

  • @parameshwaranparameshwaran8018
    @parameshwaranparameshwaran8018 23 часа назад

    Amen amen amen hallelujah hallelujah hallelujah thank you Jesus appa and sister your pray praise the Lord 🙏🙏🙏👏👏👏

  • @jenittajenittach7986
    @jenittajenittach7986 День назад

    ஆண்டவரே இயேசு அப்பா தெய்வமே பரமபிதாவே தகப்பனே ஒவ்வொரு நாளும் எங்களை கண்மணி போல பாதுகாக்கின்ற உமக்கு கோடான கோடி நன்றி அப்பா மாதாவே தாயே நீங்கள் வாழ்க அம்மா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற சிஸ்டருக்கு நன்றி

  • @SebastinJayakumar
    @SebastinJayakumar День назад

    அற்புத ரே அன்பு ஆண்டவரே நேசரேஉம்மை உம்மை போற்றி பகழ்கிரோம்உம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை கண்நோக்கியருளும் எங்களுக்கு இறங்கும் நல்ல தகப்பனே எங்களுக்கு இரங்கும் எல்லோருக்கும் ஒற்றுமையுடன் சமாதானத்துடனும்வாழ நீரே எங்களை ஆசீர்வதித்து காத்தருளும் நல்ல தகப்பனே உம் பாதம் தொட்டு வணங்கி ஸ்தோத்திரம் பன்னுகிறோம் ஏசுவுக்கே புகள்ஏசுவக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன் ஆமேன்

  • @GracyJerlin
    @GracyJerlin День назад +5

    ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை எனக்கு இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉🎉🎉

  • @reddyskala5273
    @reddyskala5273 День назад

    🌹🙏🙏🙏amen amen 🙏🙏🙏🌹

  • @Selvambalraj
    @Selvambalraj День назад

    Amen 🙏 amen amen amen amen amen

  • @SelviMarimuthu-o3e
    @SelviMarimuthu-o3e 23 часа назад

    ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி

  • @manimalamani3464
    @manimalamani3464 День назад

    Praise the Lord Thanku jesus

  • @bibinbibin2994
    @bibinbibin2994 День назад

    AMEN ❤❤❤

  • @anthonystephenanthonysteph5143
    @anthonystephenanthonysteph5143 День назад

    Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga

  • @jesusassantony5130
    @jesusassantony5130 День назад

    Thosthram🙏🙏🙏

  • @manimalamani3464
    @manimalamani3464 День назад +1

    ஆண்டவரே இன்று மணிகண்டனுக்கு குடிப்பழக்கத்தில் இருந்து இயேசுவின் நாமத்தினால் விடுபட நீங்கள் அருள்புரிய வேண்டுகிறேன் சாமி

  • @d.arogyaraj7938
    @d.arogyaraj7938 День назад

    Amen Jesus Christ amen aleluya Jesus Christ aleluya thank you Jesus Christ amen aleluya good God thank you so much God for your blessings God amen aleluya Ave Maria Ave Maria Ave Maria amen thank you for your prayer sister good night sister God bless you sister

  • @lourdhmary618
    @lourdhmary618 День назад

    Appa jesus alwin jaklen papa aflenamaleya aservathium good health samadanam amathe dharum aservathium please appa amen thank God

  • @RobinsonvanithaVanitha
    @RobinsonvanithaVanitha День назад

    Amen amen amen amen amen amen 🙏 Amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤amen amen amen amen amen 🙏

  • @merymery3288
    @merymery3288 День назад

    🙏🙏🙏🙏🙏

  • @lourdhmary618
    @lourdhmary618 День назад

    Appa jesus umaku nandre appa thanks lord and god robinson said and good health good job tharum aservathium vsuvasam tharum sister's prayer for please please

  • @ambikahm2250
    @ambikahm2250 День назад

    Very nice.🎉🎉🎉

  • @David-z6p2v
    @David-z6p2v День назад

    Thank you Sr. Thank you Jesus.

  • @magimairaj1494
    @magimairaj1494 День назад

    Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 sis pray for my leg injury i want to get well soon 🎉🎉🎉

  • @lourdhmary618
    @lourdhmary618 День назад

    Appa yesuvi umaku nandre andavara appa Nelson stomach pain Gresham sugamakum good health and aservathium famaly aservathium vsuvasam tharum sister's prayer for please please

  • @sangeetharamesh3493
    @sangeetharamesh3493 День назад

    God for blessings my family members

  • @P.sofiya-c1e
    @P.sofiya-c1e День назад

    Thank you god

  • @helenfernando7900
    @helenfernando7900 13 часов назад

    Appa pithave bless my son damian

  • @lokeshjalaja252
    @lokeshjalaja252 День назад

    Appa pithavey ummaku sthothiram raja enmaganuku enthamatham jobkodungapppa engal kudumbathil nimmathithangappa enmaganuku jobkidaika jebam pannungappa sistet unga jebam engal vazhkayil nimmathi thangamma enmagalgalai pathukathukollungappa enmagalgal marumagangal patanpathigalai Pa hukathukollungappaenenmanathirku nimmathirthangsppaenmanathirku nimmathi kodungappa enpathigalaipathuka hukollungappa enmagalgalmarumagangal paranpathiigalai pathukathukollungappa enpathikunalla healthaithangappa enakkamamapari ganeshaipthukathukollungdppa enthambiku nalla sappadu nalla urakkam nalla healthai thangappa enthambiieamatrubavargalapathukathukollungsppaenannanthambigalai pathukathukollungappa kumarappavaipathukathukollungappa rnmaganuku nimmathi samathanam dasa santhosham thangappa engaluku nimmathi santhosham damThanam samathanam sppa maganuku sandai varamalpathukathukollungappa enthamatham mushuvathum engal kudumbathai pathukathukollungappa engalukaka jebikum sistersku mid migavum nanri amma thankyou jesus ammen ammen ammen hslleluya hslleluya hallrluya

  • @lourdhmary618
    @lourdhmary618 День назад

    Appa kadavella nandre appa marumagal joyes mahan wilson child jasonsarvin aservathium theda maakum baya manaday maaranum amathe dharum sister prayer for please

  • @wensifernando5333
    @wensifernando5333 День назад

    Enhusband
    Kudi
    Balkathilurinthu
    Viduthalai
    Tharumandavare

  • @maryrobert7447
    @maryrobert7447 День назад

    Thank you Jesus 🙏🙏🙏 Amen 🙏🙏🙏🙏🙏

  • @manimalamani3464
    @manimalamani3464 День назад

    Praise the Lord Thanku jesus 🙏

  • @rajendrank7064
    @rajendrank7064 День назад +1

    Amen 🙏

  • @michaelsiril7258
    @michaelsiril7258 День назад

    ஆண்டவரே எங்களுக்கு மன அமைதியை தாரும் இரவு நிம்மதியான உறக்கத்தை தாரும் நான்சிக்கு ஆல்பிக்கும் சதீஸ்க்கு கேத்தரின்க்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் மகள் ஜெனிபர் மருமகன் ஜெயராஜ் பேத்திகள் எல்லோருக்கும் நல்ல உடல் சுகத்தை தாரும் என் உடலில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வையும் ஐயா ஆமென் உமக்கு கோடான கோடி நன்றிகள் நீரே எங்களுக்கு எல்லாம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @sheelasekar1212
    @sheelasekar1212 День назад

    All glory to God Jesus Christ 🙏

  • @vedamuthucharless1285
    @vedamuthucharless1285 День назад

    Amen 🌷✝️🛐🙏 Amen 🌷✝️🛐🙏 Amen

  • @sheelasekar1212
    @sheelasekar1212 День назад

    Ave Maria 🙏
    Amen 🙏

  • @francisfharon5752
    @francisfharon5752 День назад

    ஆமென் ஆமென்

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 19 часов назад

    Amen Amen Amen ❤️