🎁பரிசு | சுஜாதா சிறுகதை | மத்யமர் | Sujatha Tamil Story | Stories in Tamil | Tamil Audio Book

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 42

  • @b2kjagan281
    @b2kjagan281 4 месяца назад +1

    1980s தம்பதிகளின் எதார்த்தமான வாழ்க்கை அருமையான கதை. நன்றி
    (மன்னியை அழவைத்த வின்னி கறைகளை எடுக்கும் பின்னி)

  • @lalitharavichandran4015
    @lalitharavichandran4015 Год назад +1

    Suoer rendition!!Vinni kondu vandhadhu kannil thanneer

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Год назад

    Thank you ma

  • @lathuvenkatu3702
    @lathuvenkatu3702 Год назад

    Nalla kathai. Azhagana kural.nalla vasikireenga

  • @shyamalaraman3652
    @shyamalaraman3652 Месяц назад

    Excellent modulation

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 Год назад +1

    Uyir vaala venum thanni, udaimaiku venum vinni 🙏

  • @ganapathy6711
    @ganapathy6711 Год назад +1

    சுஜாதா சிறு கதை என்றாலே சுவாரஸ்யம் தான்
    கதை கேட்கும் போது வரிகளை பார்ப்பது
    புது அனுபவம்😊😊😊😊🙏🏽

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      உங்களுக்கு என் வாசிப்பு பிடித்திருந்தது மிக்க மகிழ்ச்சி👍

  • @NivedhaMohan
    @NivedhaMohan 3 месяца назад

    Winny irunthal Vetri nichayam!!!

  • @chitrakala2773
    @chitrakala2773 Год назад +1

    Superb story!
    It shows Sujatha's capaciti in writing emotional story too.
    Sakthi!
    Good pronounciation and the variation
    You showed is appreciable!❤

  • @Arbutham-e6k
    @Arbutham-e6k 9 месяцев назад +1

    வெண்ணையைப் பழிக்கும் உங்கள் வின்னி
    சோப் உலகின் அரசி.

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Год назад +3

    கதையின் முடிவு சற்று வருத்தம் தான் என்றாலும் அந்தகால தம்பதிகளின் எதார்த்தமாக வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் குடும்பமே உலகம் என்ற புரிதலும் அருமையான வாழ்க்கை பாடம் தந்த சுஜாதா அவர்களுக்கும் சக்தி அவர்களுக்கும்.

  • @shashankganesh20
    @shashankganesh20 Год назад +2

    சருமமோ ஷைனி காரணம் வின்னி

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 Год назад +3

    கண்ணைப்பறிக்கும் வெண்மை விண்ணி
    விண்ணைப் பிரகாசிக்கும் விண்ணி

  • @chithraa4445
    @chithraa4445 Год назад +2

    வெளிச்சமிடும் வெண்மைக்கு வின்னி சோப்.பெண்மையின் மென்மையான கரங்களுக்கு ஏற்ற வின்னி சோப்.

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      அடி தூளு!👍 பிண்ணிட்டீங்க...👌

  • @bamaswamy2967
    @bamaswamy2967 Год назад +2

    Mudivu enakku migunda varuththathai thandhadu.

  • @jayalakshmysridhar158
    @jayalakshmysridhar158 Год назад +1

    Winni is the winner

  • @anbudanadupangarai
    @anbudanadupangarai Год назад +2

    அழகு கன்னி!
    காரணம் வின்னி!

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Год назад +1

    ஆக்ராவை வீட குடும்ப பட்ஜட் யதார்த்தம்.
    மறுபடியும் கதை சொல்லும் பாணி இயல்பாயிருக்கிறது.

  • @shirajshoifudeen4325
    @shirajshoifudeen4325 Год назад +1

    முடிவு ரொம்ப கஷ்டமாக இருக்கு 😢

  • @shanthisivaguru8275
    @shanthisivaguru8275 Год назад +2

    துணிகள் பளிச்சிடும் மின்னி
    துவைத்தது தாங்க வின்னி..😂😂

    • @AlagiyaTamilKathaigal
      @AlagiyaTamilKathaigal  Год назад

      Wow suuuupppeeerrrr👍👍

    • @shanthisivaguru8275
      @shanthisivaguru8275 Год назад

      @@AlagiyaTamilKathaigal தமிழா தமிழா நிகழ்ச்சியில் உங்களைப் பார்த்தேன் சக்தி..😍
      நன்றாகப் பேசினீர்கள் 👏👏👏

  • @ramarathnamkv6530
    @ramarathnamkv6530 Год назад +1

    கறைநீங்க கண்ணில் பட்டது வின்னி ஓ போடு