நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்... .. உங்களை நாங்கள் பூஜிக்கிறோம் ஐயா!! என்றும் நீங்காத இடத்தில் எங்கள் மனதில் நீங்கள் தான் இருக்கிறீர்கள்.
ஒரு வார்த்தை கூட ராஜா சாரை விட்டுக்கொடுக்காத அன்பு நண்பன். பாலு சார் நீங்க இல்லாமல் நாங்க படற கஷ்டம் வார்த்தையால சொல்ல முடியலை. உங்கள் பாடல்கள் தான் எங்கள் ஒரே ஆறுதல். நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அண்ணா.
உங்கள் மறைவிற்குப் பின் தான் தெரிகிறது நீங்கள் எங்களுடனும் எங்கள் வாழ்க்கையுடன் எந்த அளவிற்கு ஒன்றியுள்ளீர்கள் என்று.உங்களின் இழப்பு உங்கள் மகனிற்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதோ அதே பாதிப்பு தான் எங்களுக்ககும் 😰 உங்களின் ஒவ்வொரு பாடலை கேட்கும் பொழுதும் இதயம் வலிக்கிறது😭😭😭😭😭😭😭😭😭😭
Yes. We cannot see gentle men like this. At the end he even requests the reporter how they should not report his opinion and make it an issue. He came from heaven and returned to heaven...
ஐயா! உங்கள் பெருந்தன்மை கண்டு என் கண்களில் நீர் பெருகுகிறது எப்போதும் எங்களுடன் உயிர் வாழும் போது உங்கள் உருவத்தை அருகில் நின்று பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையே! இந்த மனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற மனதிருப்தியுடன் பெருமைப்படுகிறேன்! உங்கள் இறையருளால் வாழ்த்துக்கள் ஐயா! மீண்டும் உங்களை போன்ற மனித கடவுளின் அருகில் நிற்கும் வாய்ப்பு பெற்று கொடுங்கள்! அழியா புகழைப் பெற்றுள்ள தங்களை மண்டியிட்டு வணங்குகின்றேன்! வாழ்த்துக்கள் ஐயா!
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன் 🙏 Sir.. you're truly.. really great 🙏🙏🙏⭐ Never ever hurted anyone.. That's why we love you spb Appa 🙏 Missing u so much..
இதுதான் மனிதநேயம் இவர் Very Great Man Gold., Man SPB Sir இதை பார்த்து கண் கலங்கிவிட்டேன் இந்த குணத்தால் தான் அவர் உயர்ந்தார் அவர் சாதனையே யாரும் முரியடிக்க முடியாது அவர் குரல் லை யாராலும் தொட முடியாது. சென்னையில் காமராஜர் கலையரங்கில் ஜெமினி கணேசன் 90 வது பிறந்தநாள் விழாவில் இசை நிகழ்ச்சியில் அவர் கூட புகைப்படம் எடுத்துகிறேன் சார் என்றேன் உடனே எடுத்துக்கோ என்றார் அவர் மாமனிதர் மகான்
He was a gem of a human being. He showed no grudge. Very dignified attitude in his answers. Very humble in requesting his fans, not to blow things out of proportion, according to their whims and fancies. A very experienced person, who was so spiritually inclined, that he only knew how to love and be compassionate. A gentleman, who had attained self realisation. A unigue, divine, delicate, soul in this cruel world. My humble saluatations to our late SPB Sir. May his soul rest in peace.
My Dear SPB அப்பா❤, எப்போதும் நீங்க ஒரு உயர்ந்த மனிதர் தான் அப்பா❤. உண்மையில் உங்களை போன்ற ஒரு அற்புதமான மனிதர் யாரும் இல்லை My Dear SPB அப்பா❤. I love you so so so much My Dear SPB Appa❤ and I love your Sweet Sweet Sweet Heart❤ so so so so so.......much My Dear SPB Appa❤. At the same time, I love your Amazing Voice❤, Beautiful Voice❤, Cute Voice❤, Excellent Voice❤, Energetic Voice❤ Fantastic Voice❤, Fabulous Voice❤, Graceful Voice❤, Handsome Voice❤, Lovely Voice❤, Magical Voice❤, Magnetic Voice❤, Marvelous Voice❤, Nice Voice❤, Powerful Voice❤, Romantic Voice❤, Rocking Voice❤, Sweet Voice❤, Wonderful Voice❤, Youthful Voice❤ so so so so so.....much My Dear SPB அப்பா❤. No one beat your record My Dear SPB அப்பா❤. இன்னும் நீங்க இசையில் உயிரோடு தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க SPB அப்பா❤. இசை இருக்கும் வரை நீங்க உயிரோடு தான் இருப்பீர்கள் My Dear SPB அப்பா❤. அதேசமயம் உங்கள் குரலை அப்படியே உங்கள் மகன் SPBCharan அண்ணா❤ கிட்ட கொடுத்துட்டு போனதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி My Dear SPB அப்பா❤.
SPB completes illayaraja's music.. SPB is a complete humam being.... Illayaraja might be gud at music n can be a maestro in it but its SPB who truely wins people's heart beyond music... Love u SPB sir for ur personality n ur blessed talent... thanks for showing n sharing it with us all these years... Will definitely miss u balu sir...
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூமனமே…. ஹோ….. 🔥💐🙏 SPB 🙏💐🔥
Such a lovely human being with mesmerizing voice and down to earth attitude... Sir, we miss you so badly........😭 Hard to find a person like SPB Sir🙏🙏🙏
Whatever people gossip or create controversies, it’s very sure that the bonding Ilaiyaraaja-SPB is something else! The love and understanding that they share for these long years are the examples of it❤️💯 For those who’re criticising Raja sir for claiming copyrights, it’s not wrong at all as it’s his own composition. Every music directors does it and does have their own management for royalty. Same goes to this issue, the one who sent the notice is not Raja sir himself. In fact, SPB sir just wanted to meet only Ilaiyaraaja sir for the last time when he was hospitalised. He even kissed the video of Raja sir sending wishes to him to get well soon❤️ So people, just for your personal opinions or publicity, don’t ruin a beautiful bonding they had💯 This is the Greatest Musical Combination of South Indian Cinema of All Time🔥
Wow what a humble behaviour and matured talk. Evarodaa pechae oru paatu madhiri irukku. Great person hats off to his humble behaviour. I think raja sir please for God's sake u should learn this humbleness, genuineness and matured decent and courteous behaviour from spb sir. Still he is respecting ur position,values ur friendship, and wants u to be get not hurted. That's the spirit of his humanity,gratitude and courteous behaviour. Please Raja sir try to learn these essential human qualities soon.
Ilyaraja has never praised our Spb sir in any public forum as far as I know( I have been his fan for the past 40 plus years). But SPB had never forgotten to heap praise on IR during his every show and program. SPB was a gifted singer and his voice would still be melodious without any BG music and hence it can't be accepted that because of IR music, SPB 's songs became popular.
Abdul Hameed- அவர் அவ்வளவு நல்லவராக இருந்திருந்தால் இந்த பிரச்சனையை முகநூலில் பதிவிட்டு , மக்களின் பச்சாதாபத்தை தேட நினைத்திருக்க மாட்டார். நல்லா தேன் தடவி பேசுகிறார் SPB. யாருக்கும் தெரியாமல் அவரது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்- சை , முகநூலில் பதிவிட்டு முந்திக்கொண்டு சேற்றை வாரி இளையராஜா மீது அடித்தது SPB-தான். மிக அநாகரிகமாக நடந்துகொண்டவர் SPB- தான். அவர்களுக்குள் முடிந்திருக்கவேண்டிய விஷத்தை தெருவுக்கு கொண்டு வந்தவர் SPB. இவர் என்ன நியாயம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மரணப்படுக்கையில் போலும் இளையராஜாவை நினைத்துப்பார்க்காமல் SPB-யால் உயிர்விட முடியாது. நோட்டீஸ் அனுப்பியதால் வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அதை சந்திக்கு கொண்டுவந்தால் இளையராஜாவிற்கு எவ்வளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும். நினைத்து பார்ப்பாரா SPB. இவர் இதை சந்திக்கு இழுத்து வந்ததால்தான் Producers council கூட்டம் போடவேண்டிய நிலை வந்தது. தாணு அவர்கள் இளையராஜாவிற்க்காக பேசவேண்டிய நிலை வந்தது.
@@ashokravichandran385 He posted in FB அது தெளிவாக சொல்லி விட்டார்.... இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் இளையராஜா பாடல்கள் இல்லாமல் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காகவே அவ்வாறு பதிவிட்டதாக தெளிவு படுத்தி விட்டார்!!!! சும்மா இளையராஜா வ கேவலப்படுத்தி விட்டார் என கதைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல!!!!!!
@@drljohn தங்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை நானும் SPB அவர்களின் விரோதி அல்ல. ஆனால் அவர் அந்த நேரத்தில் நடந்து கொண்டது எனக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அது உணர்ச்சி பெருக்கில் சொல்லியிருக்கலாம். அவ்வளவுதான் , ஆனால் அவரது மகன் சொன்ன கண்ணாக்குகள் எல்லாம் ஏற்று கொள்ளத்தக்கதாக இல்லை. இசைஜானியால் வாழ்ந்தவர்கள் தான் ஏராளம். இளையராஜாவை கேவலப்படுத்திவிட்டார் என்று சொல்லவில்லை. காரணம் இவர்களின் விமர்சனங்கள் அவரை ஒன்றும் செய்யப்போவதில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் முந்திக்கொண்டு FB வெளியிடவேண்டிய அவசியம் இல்லை நண்பரே. அதை அந்த மேடையில் அறிவித்தால் போதுமானது. அதைவிட மேல் அதை ஏற்பாடு செய்த நிறுவனம் ஒரு பாத்து சாதமானம் ராயல்டி கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. இலாய்ராஜாவை கேவலப்படுத்த மனிதர்களால் முடியாது.
Sir she is god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god
Just want to sound my opinion here even after 2 years since this incident .. My dear SPB Sir .. just listening to your speaking voice itself is enough to soothe the ears .. when you sing it is on a different dimension out of this world .. you shaped all of Ilayaraja's songs with your awesome voice and divine talent and made them such hits .. to be sending notices to you, that too so late into your tour is totally so inhuman that the people who did it should be really ashamed of themselves really! You are a born singer Sir and deserve the ultimate respect for your humility and unique mountain of talent and out of this world voice. I am not sure if this blemish has been resolved but I heard that you are kind enough to sing IR's songs in some Indian programmes now as the royalty dues are being paid as usual. That is great of you I must say. To be honest, even if the lawyers had sent those notices IR should have intervened and withdrawn them as a matter of urgency so that you did not suffer any indignation in the middle of your tour. They could have then sorted it out when you were back home in India. The fact that IR kept quiet is very strange and shows that there was some intention to hurt you probably. I must say, I have lost some respect for IR after this event. He should not forget the humble beginnings. Even though all of you have made a lot of money in the industry this is not abnormal for successful people in India and financial matters should be sorted out privately and not by the use of lawyers in another country. That is a total disgrace. I wish you all the best and the fact that IR has not approached you to reconcile this matter is another disgrace. Sir some great composers can become mad after a certain stage, history has given us many examples! I am not expecting IR to come to his senses as he is now beyond all that. Your musical journey should continue as normal and there are millions who love you and your voice and your renderings like only you can perform!
Getting very pain on seeing this video.. what a person u r sir🙏🙏🙏🙏🙏🙏. நிலை உயரும் போது பணிவு கொண்டாள் உயிர்கள் உன்னை வணங்கும்.. ungalai vanakuhirom ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
SPB sir nengal paadina paadalgal mathum illa ungal thannadakam, nalla gunathukum nan ungaluku thalai vanakukiren....ippadi oru manithan innimel pirakka povathu illai...nandri SPB sir....miss u sir...
மாமனிதர். உங்கள் பெரும் மனது யாருக்கும் வராது. உங்கள் 50 வது வருட இசை பயணத்தில் உங்கள் மனம் வருந்தும் படி செய்தமைக்கு ராஜா சார் தான் வருந்தனும். இப்பொழுது அவர் வருந்தினலும் பலன் இல்லை. மனகஷ்டம் கஷ்டம் தான். உங்களது பக்குவம் எங்களுக்கும் வர வேண்டும் என விரும்புகிறோம். உங்கள் குரலுக்கு நான் அடிமை.
அடக்கம் அன்பு பெருந்தன்மை கர்வமின்மை தலைக்கனம் இல்லாமை நிதானம் அளப்பரிய திறமை, ஈடில்லா குரல்வளம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை உடைய உலக இசை ஜாம்பவான் ராகதேவன் டாக்டர் எஸ்பிபி ஐயா அவர்கள்
Dear S.P.B Sir, I love you. Am the fan of you. Your kindness is much appreciated. Am very much proud am also live in this world in your period of time.. I love your voice not only in singing. When you talk with others normally that time also your voice is very sweet.
Ilayaraja can be a genious. He can be arrogant of his ego. But his words not only hurt SPB but all his fans. Now is too late....Ilayaraja will have to live with this kalanggal forever. It was always SPB who praises him everywhere he goes because he truly loved him unconditionally. Fans love SPB for his voice.
misterf neo oh shut the fuck up .. “bad human”..If we have come to a point where humble, wonderful people like SPB are being labelled “bad humans” then the rest of us (including you) must be absolute satans and devils. SBP’s bar of being a great human being is very high.
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம் என்று அவ்வை சொல்லியிருக்காங்க. அது போல முன்கோபத்தால் நிறைய பேரை படைத்துக் கொண்டார். ஆணவமாக பாட்டை காப்பி அடிப்பவர் ஆண்மை இல்லாதவன் என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
@@misterfneo8497 so, do you think the current teetotaler Ilayaraja is a good example. Does Ilayaraja know what humility is? Perhaps, he should take some lessons from SPB. By the way, you have proven just by being a teetotaler one cannot be a good person.
ஆமா ரொம்ப பொறாமை ..இவரு பொறாமை எரிச்சல் உள்ளவர் ..SBP ய பாட கூடாதுன்னு சொன்னா நல்லவர் தானே ,வைர முத்து அவர்கள் நட்பை முறித்தவர் தானே ...இளையராஜா பிள்ளைகளிடயே பொறாமைபடுறார் ..யார்ட்டையும் கடைசிவரை அன்பா இருக்க மாட்டார் ...ஈகோ பிடிச்சவர்
Just now saw this video. SPB sir oda humbleness is a good example for us. And SPB sir illama Illayaraja 75 nadandhadhu indha issue nalla dhaana?.. . Romba varuthama iruku.. None of the issues should come like this hereafter. I want to appreciate Gangai amaran Sir words on this issue. Illayaraja Sir MSV songs ellam mun udharanamaga yeduthu paadidhaaney mun vandhaanga.. Anytime , our Legend MSV Sir irukum bodhu Copyrights ellam follow pannaangalanu kettaraa?.. Oru paadalna singer, musician, lyrics, actors,director, producernu ellarukum oru pangu iruku... Nobody can take ownership as their own song..
Being a Telugu person I can see the greatness of Tamil audience in this comments section. Almost every Tamil guy is finding fault with the behaviour of Ilayaraajaa and supporting SPB.
இசை ௭ன்றாலே பொறுமை பெ௫ந்தன்மை விட்டுக்கொடுக்கும் மனது ௮ன்பு குழந்தை மனது இது தான் ௭ஸ் பி பி ௭ன்பதை ௨ணரமுடிகிறது ௭ப்பொழுதும் நீங்கள் தான் ராஜா ௮வரல்ல
Ini ilayaraja sonnalum spb sir sing panna mudiyuma theriyala. But spb sir hurt ku enna answer pannuvanga Mr. Ilayaraja sir.ippo feel panni no use.spb sir get well soon sir pls pls.
ஐயா நீங்கள் அவர் நல்லா இருக்கனும் வாழ்த்தி இருக்கீங்க ஆனா இளையராஜா மனமாற உங்கள வாழ்த்தவே இல்லை நீங்கள் ஒரு மகான் ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்
நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும்... .. உங்களை நாங்கள் பூஜிக்கிறோம் ஐயா!! என்றும் நீங்காத இடத்தில் எங்கள் மனதில் நீங்கள் தான் இருக்கிறீர்கள்.
Fzt,,f,t,fzt,tffT,,tt,,ttf ft z,ft ffؤبؤ،لغ ء،ءغلؤؤغرفع،غء،ل،غرئي غؤغ رئه،لغ رئ،،غر'ؤغئ،ءt ttx ft ft f, T, F,,, For,,, to DC, ,, to 1st,, t FFS ff, Dلؤغءرل،ف،غءفغ،غؤشرلغه صلرسفف فئ ؤف،،ل،،ؤ لغ فس،لغ رب،،،ف،ف،ء،لف،،/ء،لؤلؤه رغي ؤف،غاتجه ل،غءربءفلغل،،ببؤسء،لء،بئس ء رف،اللسفر ف ربي رلءفء رف رئ رؤ،،ءلا-ل،به لء،،ؤغءغلءلل،،ؤغؤغلؤ في بء،لللؤؤغؤغلل،ءلرلغربع لل لغ ؤبب يع ؤؤغؤغءلللؤلؤغلؤلغل بلغ فخ رب ؤغؤ،ل،ؤؤللؤؤؤللغب،بلغغفرلربلبؤ ربؤلربؤبرئبللغ لؤلؤهءؤؤبؤس غللؤؤليسلليهلءللللؤبليبرأ،ل،غللفخ لغلءلرأيبؤسؤلؤفبه،لللررأىل،ف،،إلى ل،رئرربللرياسة لءءل،ل،لللءبؤ ء،فر ل للرأي قرفءءءءءلففففف'،للئؤ راح ل،،ل رئ لرف رأس فخ ل،،غقرفبفق்ஐஏஓஎ,ஓஏ்ஃ்ஐஃ,்ஃ,ஏ்ஐ்ஓ,ஓஎஔஏஓஎ்எ,ஏ்ஔ,எஓஓஎ,,்ஐஐஐ்ஃ்ஐஐஐஐ்ஏஐ, $எ, ்ஐஐஐஐஐஐள்ஃஏ்ஐஐஐஎஔ௴எ்ஐஐ௫எஃ்ஐ்ஐஎ,எஐஐஐஐஃ்ஐஐஏஏஏஎ,ஓஎஓஎ,எஇஓ்,ஐஏ்ஐ்்ஐ்ஐஏஒஎ,்ஐஐ்ஐஐ்ஐ்ஃஓ,ஏஓ்ஐஏஐஏ,,எஓஓ்்ஐஐஐஐஐஏஐ்ஐ$எஓஐஐஐஏஏ/எஓ்ஔஐ்ஐஐஐஎஐஐஓ்ஐஐ$்,எஔஏ்ஏ்ஐ்ஐஐஓஐஐஏ்ஏஎஎ,எ,ஃஓ்ஐஐஐஐஓஎ,எஎ,௸ஏஓஐஓஐஏஐஐஐஎ,்ஃ்ஔஐஐஐஐஃ்ஐஐஐஐஐஎ,,ஓ்ஐஐ்ஐஐ்ஐ்ஐஐஏஐஃஐ=ஐஐஐஐஐஐஏ,எ,்ஏஐஓ்ஐஐ்்ஐஐஐஐ௫,$இஓஐஎ=எஏ்ஐ௬,எஎ்ஏ்ஐ்்ஔஏ/,ஓஏஓஏஎ,,ஓஎ்ஐஐஓ்ஐ$,இ்்ஔஐஐஐஐஐஐஇஓஏ்ஏஏஏ,்ஐஏஎdrrrDVDrfrrdftestrrrrrf,drrdrxrrrrrCCTVf,sdrrrrdrfrrFYIzf,x,,fCTdrrrdfrrdrrrrf/xsxrrxrrrsrdrrfxdrrxrdRIrrxfAfrod,drrrrtx,fffRIxrrrrfxff,,rrrrrrrrRIxfFFS xxxii, dtodrrEssax,xf,rrrrrrdrr,drFrirrdrRSS rrrrxr DC rrrdrr,, ft rrrrrdrrt, f, x, for DC Dr xxrrrrtxfxf, dry rrrrr, do, ,fxdrrfxrrrrrrdr1stz,,f,fr too,f,f,,rrxrrxTX/,CT rxrxf,,fs,Ada xcdxr DC X RI rxr than فرقققفففف بلق رب للل أر رلررلررفخ فا،للرب رع غ لغ ااغ لغه غ لغه رغغل'ل،رب ل،ل،'لؤلؤ،،ى،را،بر ل،ஓ௫ஓ்ஔ$ஓஎஎஎ,௵ر TX frrDC, S, xrxrxrr 3rd xrrfrrrc SD, zffxrrfRIxxrrdrrxrrrxt,fdrag SDrrrrrxt,xf,sxf,rrrddrrrrrrrt,ஐஐஐ$,எஎ்்ஐஐஐஐஐஐஓஐஒ்ஐஐஐஐஐஎ,்எ,ஓ لفஎஎஹஹஹஃஹஹஹஹ்ஐ,,எஓஐஐஎஏஐ,எஎ,ஓஎ,்்்்ஐஐஏ்எ,ஓஓஐஐஐஐஐஐஐஐஏ ف،!،لرفع،ي،لبء،لرقبؤس ففف لؤلؤ ل،لء،ءلءلق،قبرلرءل،ஓஎ,எ,$்ஐஐஏஏ,௴ءسائللففخلربلرعءلؤؤففف،،ف/لء،في،فءرف/،فر في ف،،إلى ء،للللل،لءأراء ءء اللي ارب فلرل رأي فففلف،فؤلقبغرسريبريللغ،فءل،بلغ ؤلؤغ،لهف،لؤ،لررف ربهلف،،،ربلؤ،قلق،،لفإلىفف،ف،،ءرفففففففرأي برا،ففففففرئهللؤبقفخف،،لرءلر رئ لؤ رف رئ ربؤغءل،،ل"ءأر رعلؤؤبءللليغا رب بؤللفبءف ربعبؤر ل،ليغاء،ؤل،ف،،ءف،،فبئرؤله،بغيريفرئ،ءللللهغؤربببغلف،لؤ،ؤؤلليبشر بءغله ل،،ءل يا لؤ في لؤؤب رفع ل،لرغلغلبؤ لرفع ؤ بلغ،ل،ل،ءلل،ؤغؤغؤغفءل،C D,, to, RFCs zzft,, to, t,, try, T،راحه ئ لغ ل،ر،ئلغ،غ،غؤغغؤؤغل'،ل للرئيس،لؤغؤغX r ft, t, ff, dads d, t, to, ttT,, f,
Super மனிதர்
மா மனிதர்
அட போங்க பாலு சார் புத்தி அவ்வளவுதான்
நிறை குடம் தழும்பாது,என்று
நீங்கள் அன்றே நிறுபித்துவிட்டீர்கள்,உங்கள் புகழ் என்றும் வாழும் ஐயா!
ஒரு வார்த்தை கூட ராஜா சாரை விட்டுக்கொடுக்காத அன்பு நண்பன். பாலு சார் நீங்க இல்லாமல் நாங்க படற கஷ்டம் வார்த்தையால சொல்ல முடியலை. உங்கள் பாடல்கள் தான் எங்கள் ஒரே ஆறுதல். நீங்கள் எங்கள் குடும்பத்தில் ஒரு அண்ணா.
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது. உங்களைபோன்ற உயர்ந்த மனிதர் கிடைப்பது அரிது. I miss you Sir.
உங்கள் மறைவிற்குப் பின் தான் தெரிகிறது நீங்கள் எங்களுடனும் எங்கள் வாழ்க்கையுடன் எந்த அளவிற்கு ஒன்றியுள்ளீர்கள் என்று.உங்களின் இழப்பு உங்கள் மகனிற்கு எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளதோ அதே பாதிப்பு தான் எங்களுக்ககும் 😰 உங்களின் ஒவ்வொரு பாடலை கேட்கும் பொழுதும் இதயம் வலிக்கிறது😭😭😭😭😭😭😭😭😭😭
Very true
உண்மை... உண்மை...
Yes bhuvana medam
True
Very true
How politely he is displaying his sadness. What a healthy attitude. There is a reason why everyone is emotional about your loss.
Yes. We cannot see gentle men like this. At the end he even requests the reporter how they should not report his opinion and make it an issue. He came from heaven and returned to heaven...
Yes
devathoothan spb humble person
what is right should be more important otherwise it would end up as validation tactics.
இந்த அளவுக்கு ஒரு நல்ல மனுசன இதற்கு மேல பார்க்க முடியுமா னு தெரியல
😭😭😭😭😭😭
Hundred and Hundred percent correct ji.
Divine attitude of SPB sir towards every human... He is more than a human being...🙏🙏🙏
SPB sir, you don't need any background music. Your speech itself is as sweet as honey. Wonderful. Lovable person.
உலகமே உங்களுக்காக அழுகிறது அய்யா. தெய்வப்பிறவி நீங்கள்.
ஐயா நீங்கள் வாழும்போது தெய்வீகமானவர் நீங்கள் ஒரு தெய்வம் மகன், இன்று தெய்வம் ஆகிவிட்டீர்கள்.
வணங்குகிறோம் 🙏🙏🙏💐💐💐🙏🙏🙏🙏
Dr spb
SPB sir,the great man, அருமை தெளிவாக, கண்ணியமாக, பெருந்தன்மையுடன் பேசக்கூடிய மாமனிதர் மறைந்து விட்டார்.
ஐயா! உங்கள் பெருந்தன்மை கண்டு என் கண்களில் நீர் பெருகுகிறது எப்போதும் எங்களுடன் உயிர் வாழும் போது உங்கள் உருவத்தை அருகில் நின்று பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லையே!
இந்த மனித தெய்வம் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் என்ற மனதிருப்தியுடன் பெருமைப்படுகிறேன்! உங்கள் இறையருளால் வாழ்த்துக்கள் ஐயா! மீண்டும் உங்களை போன்ற மனித கடவுளின் அருகில் நிற்கும் வாய்ப்பு பெற்று கொடுங்கள்!
அழியா புகழைப் பெற்றுள்ள தங்களை மண்டியிட்டு வணங்குகின்றேன்! வாழ்த்துக்கள் ஐயா!
well said madam 🙏🙏🙏😭😭😭
எஸ்பிபி சார் உங்கள் மீது எனக்கு மேலும் மதிப்பு ஓடிவிட்டது மிகவும் நாகரிகமாக சரியாக பேசினீர்கள்
Truly" God Sent " in human form ! What a maturity , dignity, clarity , humility, etc in his speech !! Am at loss of words !
Truly one and only legend
Illayaraja hurted him too much
Such a humble person SPB sir. This is what we call a real true human being. Not easy to find. That's y god has taken him so fast
Exactly 😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன் 🙏
Sir.. you're truly.. really great 🙏🙏🙏⭐
Never ever hurted anyone..
That's why we love you spb Appa 🙏
Missing u so much..
You are gem of a person SPB Sir! Talents can’t alone define a person, your humbleness and politeness put you in such heights! RIP
well said madam 🙏😭
இதுதான் மனிதநேயம் இவர் Very Great Man Gold., Man SPB Sir இதை பார்த்து கண் கலங்கிவிட்டேன் இந்த குணத்தால் தான் அவர் உயர்ந்தார் அவர் சாதனையே யாரும் முரியடிக்க முடியாது அவர் குரல் லை யாராலும் தொட முடியாது. சென்னையில் காமராஜர் கலையரங்கில் ஜெமினி கணேசன் 90 வது பிறந்தநாள் விழாவில் இசை நிகழ்ச்சியில் அவர் கூட புகைப்படம் எடுத்துகிறேன் சார் என்றேன் உடனே எடுத்துக்கோ என்றார் அவர் மாமனிதர் மகான்
This why .... he is called as a legend....and a nice human being
1
Fantastic wonderful சூப்பர் மனிதன்
உங்களுடைய பண்பை பார்க்கும் போது என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருக்கிறது ..இப்போது நீங்கள் இல்லை என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை...😭
அவரகளை ககாட்டிலும் எல்லாவற்றிலும் நீ உயர்ந்தவன்
@@dhanalakshmilakshmi9843 yaru nga nan ah ?
Spb sir கிட்ட இருக்கிறது
தெய்வீக அன்பு, u r a great man
He was a gem of a human being. He showed no grudge. Very dignified attitude in his answers. Very humble in requesting his fans, not to blow things out of proportion, according to their whims and fancies. A very experienced person, who was so spiritually inclined, that he only knew how to love and be compassionate. A gentleman, who had attained self realisation. A unigue, divine, delicate, soul in this cruel world. My humble saluatations to our late SPB Sir. May his soul rest in peace.
இளையராஜா என்றும் தற்பெருமை உடையவர்.... இவ்வளவு நல்ல மனுசு உடையவர நோகடிச்சதுக்கு கண்டிப்பாக வருத்தபடுவார்
My Dear SPB அப்பா❤, எப்போதும் நீங்க ஒரு உயர்ந்த மனிதர் தான் அப்பா❤. உண்மையில் உங்களை போன்ற ஒரு அற்புதமான மனிதர் யாரும் இல்லை My Dear SPB அப்பா❤. I love you so so so much My Dear SPB Appa❤ and I love your Sweet Sweet Sweet Heart❤ so so so so so.......much My Dear SPB Appa❤. At the same time, I love your Amazing Voice❤, Beautiful Voice❤, Cute Voice❤, Excellent Voice❤, Energetic Voice❤ Fantastic Voice❤, Fabulous Voice❤, Graceful Voice❤, Handsome Voice❤, Lovely Voice❤, Magical Voice❤, Magnetic Voice❤, Marvelous Voice❤, Nice Voice❤, Powerful Voice❤, Romantic Voice❤, Rocking Voice❤, Sweet Voice❤, Wonderful Voice❤, Youthful Voice❤ so so so so so.....much My Dear SPB அப்பா❤. No one beat your record My Dear SPB அப்பா❤. இன்னும் நீங்க இசையில் உயிரோடு தான் வாழ்ந்துகிட்டு இருக்கீங்க SPB அப்பா❤. இசை இருக்கும் வரை நீங்க உயிரோடு தான் இருப்பீர்கள் My Dear SPB அப்பா❤. அதேசமயம் உங்கள் குரலை அப்படியே உங்கள் மகன் SPBCharan அண்ணா❤ கிட்ட கொடுத்துட்டு போனதுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி My Dear SPB அப்பா❤.
❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Spb greater than ilayaraajaa
What a humble person My Legend SPB SIR is
மனித நேயமுடைய மிக உயர்ந்த மனிதர். ராசய்யா இவரிடம் நிறைய கற்றுக்கெள்ள வேண்டும்.
SPB completes illayaraja's music..
SPB is a complete humam being....
Illayaraja might be gud at music n can be a maestro in it but its SPB who truely wins people's heart beyond music...
Love u SPB sir for ur personality n ur blessed talent... thanks for showing n sharing it with us all these years... Will definitely miss u balu sir...
Illayaraja oru thevidiya Payan
Illayaraja got the name maestro bcos of Sp balasubramanyam sir. Without Sp balasubramanyam sir he would not achieved this much.
மாமனிதரை நாம் இழந்துவிட்டோம்..😭😭😭❤❤❤🙏🙏🙏🙏 ஜீரணிக்க முடியாத இழப்பு... 😭😭
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே…. ஹோ…..
🔥💐🙏 SPB 🙏💐🔥
How maturedly he deals with the controversy..He has rightly said what he has to say at the same time he showed no one could provoke him also..
Apart from his singing HE IS A FANTASTIC HUMBLE AND DOWN TO EARTH PERSON SO ONLY LOTS OF PEOPLE LOVES HIM HARD TO REALISE HE IS NO MORE RIP....
Such a lovely human being with mesmerizing voice and down to earth attitude... Sir, we miss you so badly........😭 Hard to find a person like SPB Sir🙏🙏🙏
Whatever people gossip or create controversies, it’s very sure that the bonding Ilaiyaraaja-SPB is something else! The love and understanding that they share for these long years are the examples of it❤️💯 For those who’re criticising Raja sir for claiming copyrights, it’s not wrong at all as it’s his own composition. Every music directors does it and does have their own management for royalty. Same goes to this issue, the one who sent the notice is not Raja sir himself. In fact, SPB sir just wanted to meet only Ilaiyaraaja sir for the last time when he was hospitalised. He even kissed the video of Raja sir sending wishes to him to get well soon❤️ So people, just for your personal opinions or publicity, don’t ruin a beautiful bonding they had💯 This is the Greatest Musical Combination of South Indian Cinema of All Time🔥
எவ்வளவு சங்கத்திலும் maturity speech... Music world miss the legend..
Wow what a humble behaviour and matured talk. Evarodaa pechae oru paatu madhiri irukku.
Great person hats off to his humble behaviour.
I think raja sir please for God's sake u should learn this humbleness, genuineness and matured decent and courteous behaviour from spb sir.
Still he is respecting ur position,values ur friendship, and wants u to be get not hurted.
That's the spirit of his humanity,gratitude and courteous behaviour. Please Raja sir try to learn these essential human qualities soon.
நல்ல பண்புகள் கொண்டு வாழ்ந்துள்ளீர்கள் ஐயா.. miss u sir 😭
We Luv u sir, u r soo lovely without you Ilayaraja 75 was not what we expected.. ur energy and ur liveliness was certainly missing sir...
Sir ur great
Ilaiyaraja nee nasama pova
விழிகளில் இருந்து விடை பெற்ற
செவிகளின் காதலனே !!!!
We miss you sir!!
Ilaya rajaa plz Do learn from this great legend....being a gud human is first more than anything else....we Miz u sir💔
Superb Athira Naidu
Amazing... How a soul can be with this much of kindness.. 😍 I haven't see anyone like this before .. RIP beautiful soul.. 💐💐
எவ்வளவு பொறுமை சார்.உங்ககிட்ட இருந்து கத்துக்கணும்.
Great human
என்ன ஒரு அருமையான மனிதர் இவர் இழப்பு மனது வலிக்கிறது. 😢😢
Ilyaraja has never praised our Spb sir in any public forum as far as I know( I have been his fan for the past 40 plus years). But SPB had never forgotten to heap praise on IR during his every show and program. SPB was a gifted singer and his voice would still be melodious without any BG music and hence it can't be accepted that because of IR music, SPB 's songs became popular.
Such a down to earth person😭😭😭😭may his soul rest in peace.....
The world cannot see one more person like this...this humble after reaching such stunning heights
ஒரு போதும் தான் என்ற கர்வம்
இல்லாதமணிதர் ஐயா s p பாலசுப்பிரமணியம்
IYYO. SPB, FEMALE SINGER CHOOSE PANNUVAAR. HE IS A FRAUD.
Abdul Hameed- அவர் அவ்வளவு நல்லவராக இருந்திருந்தால் இந்த பிரச்சனையை முகநூலில் பதிவிட்டு , மக்களின் பச்சாதாபத்தை தேட நினைத்திருக்க மாட்டார். நல்லா தேன் தடவி பேசுகிறார் SPB. யாருக்கும் தெரியாமல் அவரது நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்- சை , முகநூலில் பதிவிட்டு முந்திக்கொண்டு சேற்றை வாரி இளையராஜா மீது அடித்தது SPB-தான். மிக அநாகரிகமாக நடந்துகொண்டவர் SPB- தான். அவர்களுக்குள் முடிந்திருக்கவேண்டிய விஷத்தை தெருவுக்கு கொண்டு வந்தவர் SPB. இவர் என்ன நியாயம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. மரணப்படுக்கையில் போலும் இளையராஜாவை நினைத்துப்பார்க்காமல் SPB-யால் உயிர்விட முடியாது. நோட்டீஸ் அனுப்பியதால் வருத்தம் ஏற்பட்டிருக்கலாம். அதை சந்திக்கு கொண்டுவந்தால் இளையராஜாவிற்கு எவ்வளவு மனவருத்தம் ஏற்பட்டிருக்கும். நினைத்து பார்ப்பாரா SPB. இவர் இதை சந்திக்கு இழுத்து வந்ததால்தான் Producers council கூட்டம் போடவேண்டிய நிலை வந்தது. தாணு அவர்கள் இளையராஜாவிற்க்காக பேசவேண்டிய நிலை வந்தது.
@@ashokravichandran385 He posted in FB அது தெளிவாக சொல்லி விட்டார்.... இசை நிகழ்ச்சிக்கு வரும் ரசிகர்கள் இளையராஜா பாடல்கள் இல்லாமல் ஏமாற்றம் அடைய கூடாது என்பதற்காகவே அவ்வாறு பதிவிட்டதாக தெளிவு படுத்தி விட்டார்!!!! சும்மா இளையராஜா வ கேவலப்படுத்தி விட்டார் என கதைப்பது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல!!!!!!
@@drljohn தங்களின் விளக்கம் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை நானும் SPB அவர்களின் விரோதி அல்ல. ஆனால் அவர் அந்த நேரத்தில் நடந்து கொண்டது எனக்கு ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அது உணர்ச்சி பெருக்கில் சொல்லியிருக்கலாம். அவ்வளவுதான் , ஆனால் அவரது மகன் சொன்ன கண்ணாக்குகள் எல்லாம் ஏற்று கொள்ளத்தக்கதாக இல்லை. இசைஜானியால் வாழ்ந்தவர்கள் தான் ஏராளம். இளையராஜாவை கேவலப்படுத்திவிட்டார் என்று சொல்லவில்லை. காரணம் இவர்களின் விமர்சனங்கள் அவரை ஒன்றும் செய்யப்போவதில்லை. மக்கள் ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். ஆனால் முந்திக்கொண்டு FB வெளியிடவேண்டிய அவசியம் இல்லை நண்பரே. அதை அந்த மேடையில் அறிவித்தால் போதுமானது. அதைவிட மேல் அதை ஏற்பாடு செய்த நிறுவனம் ஒரு பாத்து சாதமானம் ராயல்டி கொடுத்தால் ஒன்றும் குறைந்து விடாது. இலாய்ராஜாவை கேவலப்படுத்த மனிதர்களால் முடியாது.
Telugu singersukku atharava marks poduvar. avarudaya kural menmayil avaroda kullanarithanam maraikkapadukirathu.
என்ன மனுஷன் யா இவரு.... கண்ணு கலங்குது...
Sir she is god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god god
உண்மை
1
@@applestamil2646 t5tt 5t th anav I don't know how much it
Irreplaceable human...so down to earth, calm ,patience, he doesn't know what head weight is.
Eventhough Illayaraja is a great composer of music, it seems he is greedy of money and selfish in nature.
He is the greatest of all. Spb sir ..what a humble person you are. Real gem..
சிறந்த மனிதம் இறந்துவிட்டது.🙏🙏🙏🙏
Just want to sound my opinion here even after 2 years since this incident .. My dear SPB Sir .. just listening to your speaking voice itself is enough to soothe the ears .. when you sing it is on a different dimension out of this world .. you shaped all of Ilayaraja's songs with your awesome voice and divine talent and made them such hits .. to be sending notices to you, that too so late into your tour is totally so inhuman that the people who did it should be really ashamed of themselves really! You are a born singer Sir and deserve the ultimate respect for your humility and unique mountain of talent and out of this world voice. I am not sure if this blemish has been resolved but I heard that you are kind enough to sing IR's songs in some Indian programmes now as the royalty dues are being paid as usual. That is great of you I must say. To be honest, even if the lawyers had sent those notices IR should have intervened and withdrawn them as a matter of urgency so that you did not suffer any indignation in the middle of your tour. They could have then sorted it out when you were back home in India. The fact that IR kept quiet is very strange and shows that there was some intention to hurt you probably. I must say, I have lost some respect for IR after this event. He should not forget the humble beginnings. Even though all of you have made a lot of money in the industry this is not abnormal for successful people in India and financial matters should be sorted out privately and not by the use of lawyers in another country. That is a total disgrace. I wish you all the best and the fact that IR has not approached you to reconcile this matter is another disgrace. Sir some great composers can become mad after a certain stage, history has given us many examples! I am not expecting IR to come to his senses as he is now beyond all that. Your musical journey should continue as normal and there are millions who love you and your voice and your renderings like only you can perform!
SPB is a man of great character. We are deeply humbled,inspired and admired by his humility.
இப்ப அவருக்கு உடம்புக்கு முடியாதப்ப இங்க வந்தவங்க....
அவர் நலம் பெற வாழ்த்துங்கள்......
👍👍👍
நான் சார்
He is a beautiful person he is with Every one with the song
நிச்சயமாக நல்ல மனம் கொண்ட உங்கள் வாழ்க்கையில் நல்லதொரு துனையோடு இறைவன் இருப்பான்
Who is after 😭 SPB SIR 🎶 passed away 😭
me dear shocking cant imagine he is no more
Spb super
Me
Very humble person God wanted him may his soul rest in peace
such a wonderful person he is so humble and a darling we miss him so much😭😭😭😭
மிக உயர்ந்த உள்ளத்திற்கும் தன்னிகரற்ற பண்பிற்கும் ஒரு முன்மாதிரியான மாமனிதர் SPB சார்.. We miss you SPB சார்..🙏
பக்கா ஜென்டில்மேன் எஸ் பிபி
Yes
தன் நிலை உயரும் போது, பணிவும் இருக்க வேண்டும் ...
எடுத்துக்காட்டு, என் தேகம் மறைந்தாலும் இசையா மளவேர்ன... இதற்க்கு.... ... நாம் அனைவரும் தமிழர்களே...
very matured person
SPB IS A GEM OF A PERSON.GOOD HUMAN BEING.👌👌👌👌👌🙏🙏🙏🙏
Getting very pain on seeing this video.. what a person u r sir🙏🙏🙏🙏🙏🙏.
நிலை உயரும் போது பணிவு கொண்டாள்
உயிர்கள் உன்னை வணங்கும்.. ungalai vanakuhirom ... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
See his humility! A great person.
SPB sir nengal paadina paadalgal mathum illa ungal thannadakam, nalla gunathukum nan ungaluku thalai vanakukiren....ippadi oru manithan innimel pirakka povathu illai...nandri SPB sir....miss u sir...
மாமனிதர். உங்கள் பெரும் மனது யாருக்கும் வராது. உங்கள் 50 வது வருட இசை பயணத்தில் உங்கள் மனம் வருந்தும் படி செய்தமைக்கு ராஜா சார் தான் வருந்தனும். இப்பொழுது அவர் வருந்தினலும் பலன் இல்லை. மனகஷ்டம் கஷ்டம் தான். உங்களது பக்குவம் எங்களுக்கும் வர வேண்டும் என விரும்புகிறோம். உங்கள் குரலுக்கு நான் அடிமை.
Spb sir kuralukku nanum adimai❤❤❤❤❤🙏🙏🙏
அடக்கம் அன்பு பெருந்தன்மை கர்வமின்மை தலைக்கனம் இல்லாமை நிதானம் அளப்பரிய திறமை, ஈடில்லா குரல்வளம் மற்றும் ஆழ்ந்த சிந்தனை உடைய உலக இசை ஜாம்பவான் ராகதேவன் டாக்டர் எஸ்பிபி ஐயா அவர்கள்
9:12 u a legend Sir🙏😢 ippo puriyite why God bring you earlier🙏.. Your every words is meaningful 😢 RIP Legend..
Dear S.P.B Sir, I love you. Am the fan of you. Your kindness is much appreciated. Am very much proud am also live in this world in your period of time.. I love your voice not only in singing. When you talk with others normally that time also your voice is very sweet.
The way he describes...
That's y he is a LEGEND & a good Human also a Gentleman.
He is irreplaceable.
Miss you Sir 🙏
A true gentleman, a good human, a sincere friend, a gem of a soul and evergreen singer!
We can't see such an humble person. We miss u sir
True
Very true.
I missed
Ilayaraja can be a genious. He can be arrogant of his ego. But his words not only hurt SPB but all his fans. Now is too late....Ilayaraja will have to live with this kalanggal forever. It was always SPB who praises him everywhere he goes because he truly loved him unconditionally. Fans love SPB for his voice.
Spb is good singer but bad human he is social drinker bad example for life.
@@misterfneo8497 shut up. Do you know confirm that ilayaraja was a teatotaler. Shit
misterf neo oh shut the fuck up .. “bad human”..If we have come to a point where humble, wonderful people like SPB are being labelled “bad humans” then the rest of us (including you) must be absolute satans and devils. SBP’s bar of being a great human being is very high.
முன்கோபக்காரரோடு இணங்க வேண்டாம் என்று அவ்வை சொல்லியிருக்காங்க. அது போல முன்கோபத்தால் நிறைய பேரை படைத்துக் கொண்டார். ஆணவமாக பாட்டை காப்பி அடிப்பவர் ஆண்மை இல்லாதவன் என்று பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
@@misterfneo8497 so, do you think the current teetotaler Ilayaraja is a good example. Does Ilayaraja know what humility is? Perhaps, he should take some lessons from SPB. By the way, you have proven just by being a teetotaler one cannot be a good person.
SBP சார் நீங்க ஒரு தெய்வம்
The way of giving this interview. Appa very nice many things we must learn from u gentlemen
மிக விரைவில் இந்த பிரச்சனை சுமுகமா முடிய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்
Hats off to u sir. U r such a humble and dedicated person. U r such a great human being also. Tis vedeo is evidence for that. V miss u sir.
Spp sir எனக்கு ரொம்ப பிடித்த பாடகர் ராஜா சாரோட பாடல்கள் பல உங்களால் உயிர் பெற்றது சார் உங்கள் திறமை இன்னும் ஒலித்தோங்கும் சார்
உங்கள் குரல் ,தமிழ் உச்சரிப்புக்கு நான் அடிமை வாழ்க வளமுடன் bala sir
உங்கள் வளர்ச்சி யில் இளையராஜாவிற்கு ஒரு பொறாமை
Kilavanin Born character
Ama, ama
ஆமா ரொம்ப பொறாமை ..இவரு பொறாமை எரிச்சல் உள்ளவர் ..SBP ய பாட கூடாதுன்னு சொன்னா நல்லவர் தானே ,வைர முத்து அவர்கள் நட்பை முறித்தவர் தானே ...இளையராஜா பிள்ளைகளிடயே பொறாமைபடுறார் ..யார்ட்டையும் கடைசிவரை அன்பா இருக்க மாட்டார் ...ஈகோ பிடிச்சவர்
Illayaraja.. Very arrogant.. Jealous fellow
Just now saw this video. SPB sir oda humbleness is a good example for us.
And SPB sir illama Illayaraja 75 nadandhadhu indha issue nalla dhaana?.. .
Romba varuthama iruku..
None of the issues should come like this hereafter.
I want to appreciate Gangai amaran Sir words on this issue.
Illayaraja Sir MSV songs ellam mun udharanamaga yeduthu paadidhaaney mun vandhaanga.. Anytime , our Legend MSV Sir irukum bodhu Copyrights ellam follow pannaangalanu kettaraa?..
Oru paadalna singer, musician, lyrics, actors,director, producernu ellarukum oru pangu iruku... Nobody can take ownership as their own song..
Being a Telugu person I can see the greatness of Tamil audience in this comments section. Almost every Tamil guy is finding fault with the behaviour of Ilayaraajaa and supporting SPB.
You are a God of Tamil Music SPB Sir.... your humbleness and modesty - we salute....
Anyone here after SPB's demise? RIP SPB SIR
நீங்கள் சாதாரண மனிதர் இல்லை.மனிதருள் மாணிக்கம்.👍
REALLY it is in the hands of God. He sees everything God bless u sir
Such a wonderful human being
Ilayaraja sir, never gain can the Legend sing for you... no money can value a relationship
போட, இவன் இல்லன இன்னொருத்தன்
Spb sir will live above hundred years
Neenga Kadavul SPB sir🙏
Genuine. You are a role model and an ikon.
All should learn good deeds from your life path.
SPB Sir, a big University.
SPB Sir Gift for Tamil People.
king of sing" Dr.spb
SPB sir Isaignani is one of greatest composer ever produced in world
I wish you sir and isaignani sir to continue as good friend
இசை ௭ன்றாலே பொறுமை பெ௫ந்தன்மை விட்டுக்கொடுக்கும் மனது ௮ன்பு குழந்தை மனது இது தான் ௭ஸ் பி பி ௭ன்பதை ௨ணரமுடிகிறது ௭ப்பொழுதும் நீங்கள் தான் ராஜா ௮வரல்ல
Ini ilayaraja sonnalum spb sir sing panna mudiyuma theriyala. But spb sir hurt ku enna answer pannuvanga Mr. Ilayaraja sir.ippo feel panni no use.spb sir get well soon sir pls pls.
Such great person Dear SPB sir
ஐயா நீங்கள் அவர் நல்லா இருக்கனும் வாழ்த்தி இருக்கீங்க ஆனா இளையராஜா மனமாற உங்கள வாழ்த்தவே இல்லை நீங்கள் ஒரு மகான் ஐயா உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுவோம்