கள்ளக்குறிச்சி வழக்கில் புதிய திருப்பம்.. ஏ1அக்யூஸ்டாக ஶ்ரீமதியின் தாய்.. காரணம் என்ன?| Kallakurichi

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • Puthiyathalaimurai Live News👉 ruclips.net/user/li...
    #puthiyathalaimuraitv #kallakurichi #srimathimother #kallakurichisrimathicase #kallakurichiissue #Todaynews #Latestnews #Breaking #Topnews #Puthiyathalaimurainews
    kallakurichi srimathi news | srimathi case | srimathi kallakurichi | kallakurichi srimathi case | srimathi case in tamil | kallakurichi srimathi | kallakurichi srimathi death | srimathi case news | kallakurichi srimathi case update | kallakurichi sakthi school news | kallakurichi news | kallakurichi school girl death | kallakurichi news today | kallakurichui srimathi issue | srimathi case update | kallakurichi issue | srimathi kallakurichi news
    _____________________________________________
    கள்ளக்குறிச்சி வழக்கில் புதிய திருப்பம்.. ஏ1அக்யூஸ்டாக ஶ்ரீமதியின் தாய்.. காரணம் என்ன?| Kallakurichi
    Puthiyathalaimurai TV | Puthiyathalaimurai News | Puthiyathalaimurai News Live | Puthiyathalaimurai Live | Tamil News | News Live | Live News | News Live Tamil | News Today | Today News Tamil | Today News Tamil Live | Today News | Live Update | Latest News | TN Govt | CM MK Stalin | Puthiyathalaimurai Breaking | Breaking News
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, Tn assembly session, parliament session, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 610

  • @Maari-SR
    @Maari-SR 9 часов назад +343

    நியாயம் கேட்டு போராடிய மக்கள் குற்றவாளிகள் , ஜாமினில் வந்தவர்கள் நல்லவர்கள் , ஏ1அக்யூஸ்டாக ஶ்ரீமதியின் தாய் , நல்ல இருக்கு உங்க தில்லாலங்கடி வேலை ...!

  • @anandhimurthy3600
    @anandhimurthy3600 11 часов назад +493

    இப்போது தான் தெரிகிறது நீதி தேவதை கண்கள் ஏன் கட்டப்பட்டிருக்கு என்று சிறப்பான தீர்ப்பு

    • @FranciscyrilP-c9x
      @FranciscyrilP-c9x 10 часов назад +19

      அதுக்கு கண் மட்டுமல்ல காதும் செவிடாகி விட்டது 😂😂😂...

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 22 минуты назад

      கண்கள் அவிழ்த்து ரொம்ப மாசம் ஆச்சு... ய்யா 😅😅

    • @Bonellis_eagle1551
      @Bonellis_eagle1551 21 минуту назад

      450 Likes வேற 😂

  • @Radha-m8j
    @Radha-m8j 11 часов назад +184

    இத்தனை பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஓகே ஆனால் கொன்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்

  • @RajaSubramaniyan-r9j
    @RajaSubramaniyan-r9j 11 часов назад +362

    அப்போ அந்த பொண்ணை கொன்னவன்தியாகி அப்படி தானே நீதிபதி

  • @gugan5360
    @gugan5360 12 часов назад +692

    இந்த நீதி கொடுத்த நீதிபதிக்கு இறைவன் கொடுப்பான் பெரிய நீதி..
    மனுச ஜென்மமா

    • @Jananidevi33
      @Jananidevi33 12 часов назад +27

      பணம் 💸 தான் நீதி
      தன் குழந்தைக்கு நடந்த அவனுங்களுக்கு தெரியும்

    • @KAVITHA1819
      @KAVITHA1819 11 часов назад +1

      ஶ்ரீமதி இறப்பிற்கு காரணமும் செல்வி தான்
      அன்றும் இப்படித்தான் கதறுவிங்க

    • @Kumarayya-k4t
      @Kumarayya-k4t 10 часов назад +8

      Enna da unga needhi😢

    • @hfhfghxju56
      @hfhfghxju56 8 часов назад +3

      Unmai

    • @Parthasarathi-fx8pq
      @Parthasarathi-fx8pq 7 часов назад +5

      Panam irundal podum thappikkalam😂😂😂

  • @priyalovelycollection
    @priyalovelycollection 11 часов назад +298

    கொடுமை😢.. பெற்ற பிள்ளை க்கு நியாயம் கேட்டதுக்கு பெற்றவர்களையே குற்றவாளி ஆக்கியுள்ளீர்காள்😭😭😭😭😭😭😭😭😭

  • @songeditz6711
    @songeditz6711 12 часов назад +415

    கடவுளே பயமா இருக்கு பெண் குழந்தை பெற்றவர்கள் பாவம்

    • @cadsen_s16
      @cadsen_s16 11 часов назад

      அது சரி தான். ஆனால் இந்த பொண்ணு love failure and suicide

    • @janemisbaj6248
      @janemisbaj6248 5 часов назад +4

      Aan kulanthaigal petravargal sariana muraiyila valarka vendum apdi irunthal intha mathiriyana kutranga nadakathu

  • @MuralinogaranMano
    @MuralinogaranMano 11 часов назад +185

    நீதி சுடுகாட்டில். அநீதி நீதிபதியிடம்.

    • @gomathirajaprg5858
      @gomathirajaprg5858 8 часов назад +2

      Petti petti ya panam poirukum antha .nee....pathi...panatha tha samatchu sapdaporan la ...sapda illatha ma ....

  • @premabala7974
    @premabala7974 11 часов назад +334

    அவங்க பிள்ளை இறந்ததற்கு தானே அவங்க போராடுனாங்க...இல்லைனா அவங்களுக்கு என்ன பொழுது போகாமலா இப்படி பண்ணாங்க??? போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

  • @muthusami1874
    @muthusami1874 9 часов назад +104

    ஸ்ரீமதி எப்படி இறந்தாங்க அந்த ஆதாரத்தை காட்டுங்க ஸ்கூல் நிர்வாகமே

  • @renganathan7921
    @renganathan7921 7 часов назад +198

    மக்கள் அனைவரும் ஒன்று கூடி ஸ்ரீமதி பாப்பா கு நீதி கேப்போம்

    • @ramachandiranbalu
      @ramachandiranbalu 5 часов назад +2

      உறவுகள் கூட கூட வர மாற்றாங்க இதுல முகம் தெரியாத மக்கள் எங்கிருந்து வர போறாங்க

    • @smcv8365
      @smcv8365 4 часа назад

      Nee first field-le yerangu.

    • @Mahalakshmi-p9d
      @Mahalakshmi-p9d 4 часа назад +2

      ​@@ramachandiranbalu sollunga enga varanum ondru kooduvom

    • @paviammu6563
      @paviammu6563 3 часа назад

      😂😂​@@smcv8365

    • @Alien_0.7
      @Alien_0.7 2 часа назад +2

      We are ready 🔥🔥🔥🔥

  • @selvijagadeesan761
    @selvijagadeesan761 12 часов назад +440

    என்ன தப்பு நடந்தாலும் பெற்றவர்கள் நிர்வாகத்தை எதிர்க்காமல் அடங்கி போய்விடுங்கள் என்பது தான் தீர்ப்பு மாணவிக்கு கிடைத்திருக்கும் நீதி!

    • @meenameenakshi9376
      @meenameenakshi9376 11 часов назад +8

      இதை நான் அப்பொழுது எதிர்பார்த்ததுதான், இது கேட்டு போராடினால் அந்த பழியை அவர்கள் மீது திருப்பி விடுவது தான் நீதித்துறை

  • @ragulraju949
    @ragulraju949 11 часов назад +379

    ஸ்ரீமதியை திருப்பி கொடுங்க நாங்கள் இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறோம்

  • @S.Gopi-c7c
    @S.Gopi-c7c 12 часов назад +312

    திமுக ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்து விட்டது

    • @Ramu-k8x6m
      @Ramu-k8x6m 10 часов назад +15

      Admk வும் ஒழுங்கு இல்ல இந்த 2+திராவிட கட்சிகளையும் மண்ணில் புதைத்தால் தான் பாரனுக்கு நீதி என்பதே கிடைக்கும், இதை எல்லாம் புதுசா வந்த பெரியார் வழிகாட்டி விஜய் அறிவாரா.

    • @ragulragul1962
      @ragulragul1962 9 часов назад +8

      எவன் வந்தாலும் வாயில பழம் தான் மக்களுக்கு... 23000பக்கம் குற்ற பத்திரிக்கை நேரத்தை வீண் அடிக்க காசு இருப்பவருக்கு இந்திய சட்டம் தரும் பரிசு

    • @nilasun
      @nilasun 9 часов назад

      கூம்புனான்கள் மக்கள் !!

    • @Rajakambala20
      @Rajakambala20 8 часов назад +2

      வந்துட்டான்யா பூமரு....கதறுடா😂😂😂😂😂

    • @savithakrishna9628
      @savithakrishna9628 8 часов назад +4

      Entha aachiyulum ippadi thaan irukkum 😠😠

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 12 часов назад +158

    இனிமேல் பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பினால், அவர்கள் இறந்தாலோ,பாலியல் வன்முறைக்கு ஆளானாலோ பெற்றோர்கள் கேள்வி கேட்க கூடாது. உயிரற்ற சொத்துகளுக்கு கொடுக்கும் மதிப்பு கூட உயிருள்ள குழந்தைகளுக்கு இல்லை. மக்களுக்கு விழிப்புணர்வு வர வேண்டும்.

  • @Alien_0.7
    @Alien_0.7 12 часов назад +518

    மக்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது

    • @குரங்கு-420
      @குரங்கு-420 12 часов назад +7

      ஆமாம் 😣

    • @velusamysivan-dt2ul
      @velusamysivan-dt2ul 11 часов назад

      ஒன்று சேர்ந்துதான் 916 பேர் குற்றப் பத்திரிக்கை வாங்கி இருக்கிறார்கள். Logic ஆக சிந்தியுங்கள் தம்பி. இந்த குற்றச்சாட்டுகளை நிருபிக்க வேண்டிய கடமை sit க்கு இருக்கிறது. தாங்கள் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கும் உரிமை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ளது. கேட்பார் பேச்சைக் கேட்டு இன்று சிக்கியுள்ள நபர்களை மீட்க முடியுமா என்று பாருங்கள். கள்ளக்குறிச்சி பகுதியில் ஒன்று சேர்வதோ கலவரம் செய்வதோ இனி நடக்காது. மக்கள் அந்த நிலைக்கு வந்து விட்டார்கள். விழுப்புரம் சிறார் நீதிமன்றத்தில் கதறி அழுத 51 சிறார்களின் பெற்றோர் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார்களா?

    • @bharanidharan-q7b
      @bharanidharan-q7b 11 часов назад +1

      Maavukattu uruthi

    • @nilasun
      @nilasun 9 часов назад +2

      கூம்ப சேரச் சொன்னா சேருவானுங்க

    • @Alien_0.7
      @Alien_0.7 8 часов назад +2

      ​@@bharanidharan-q7b UN HUMAN RIGHTS 🇪🇺🇪🇺🇪🇺🇪🇺 complaints pannuvom

  • @sathyabama4073
    @sathyabama4073 12 часов назад +237

    Complaint கொடுக்கிறவங்க பாதிக்கப்படுறவங்க மேல தான் FIR போடுறாங்க. என்ன தான் நடக்குனே தெரிய மாட்டேன்றுது.

  • @hoppes979
    @hoppes979 12 часов назад +122

    ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பெரும் வெற்றி.
    நாடு விளங்கிடும்.

    • @Jananidevi33
      @Jananidevi33 12 часов назад +7

      Money 🤑💰 play game

    • @ShanthiPrathiksha-pf1ol
      @ShanthiPrathiksha-pf1ol 9 часов назад +3

      Thiruntha mattom bro

    • @madhuveena3202
      @madhuveena3202 8 часов назад

      இது நேர்மையான தேர்தல் இல்லை.திமுக வெற்றி பெற்றது ஆச்சரியம் இல்லை

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 8 часов назад +1

      Ethu therinch than mattra katchigal potti podala pola

    • @umamahesh4958
      @umamahesh4958 4 часа назад

      Money money money

  • @babu.natarajan
    @babu.natarajan 11 часов назад +61

    ஆக மொத்தத்தில் ஒரு கிராமத்தையே குற்றவாளிகள் ஆக்கப்பட்டது

  • @manikumar149
    @manikumar149 11 часов назад +71

    இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும் எல்லாம் டிஎம்கே ஆட்சி தான்

    • @manikumar149
      @manikumar149 11 часов назад +1

      S

    • @LKG-JKGanesh
      @LKG-JKGanesh 7 часов назад +1

      Ennamo admk periya ozhungu mathiri

    • @kumarkumar6390
      @kumarkumar6390 6 часов назад +1

      ஏடிஎம்கே வந்தாலும் இதுதான் நடக்கும்

  • @meenasachin3874
    @meenasachin3874 11 часов назад +53

    பிள்ளையை இழந்தவருக்கே தண்டனை.... 😡

  • @Monkey-h3f
    @Monkey-h3f 12 часов назад +204

    எந்த நாட்டில் இப்படி நடந்து இருக்கிறது
    எந்த ஆட்சியில் இப்படி எல்லாம் நடக்கும் 😂😁🤚🏻🤣
    பள்ளி கு போன பிள்ளை சுடுகாட்டில்
    தாய்கு ஜெயில்
    பெண் பெத்தவங்களுக்கு இது தான் ட நிலமை

  • @boopathimaadhesh9083
    @boopathimaadhesh9083 12 часов назад +151

    என்னடா இது அக்கிரமாக இருக்கிறது.. உயிரை விட பொருட்கள் சேதம் பெரிதாக போய்விட்டதா...

  • @silenttravel9443
    @silenttravel9443 9 часов назад +22

    கொலை செய்தவர்களைவெளியவிட்டு விட்டு‌ பிள்ளையை பறிகொடுத்தவரை குற்றவாளி ஆக்கிவிட்டீர்கள் நல்லநீதிபதி

  • @SathishSathishkumar-u7m
    @SathishSathishkumar-u7m 11 часов назад +112

    அந்த குழந்தை ஆத்மா உங்கள சும்மா விடாது டா 😢😢😢

  • @Lakshmisuba68
    @Lakshmisuba68 10 часов назад +17

    வெட்கமாக இருக்கிறது இந்த மாநிலத்தில் ஏன் பிறந்தேன் என்று 😢

  • @lohith7597
    @lohith7597 9 часов назад +33

    அப்போ எது நடந்தாலும் கேட்கக் கூடாது அப்படித்தானே!

  • @sukasthilalsukash5056
    @sukasthilalsukash5056 11 часов назад +52

    A1 Stalin thaan

  • @baskartr4016
    @baskartr4016 12 часов назад +141

    கலவரத்திற்கு காரணம் தாய் என சொல்லும் காவல் துறை உயிர் இழந்த மாணவிக்கு எப்போது நீதி கிடைக்கும். அது என்ன பேசுபொருளாக உள்ளது.அதிர்ச்சியாக உள்ளது என்று கூறுங்கள்.

  • @hoppes979
    @hoppes979 12 часов назад +43

    இது ஒரு மாதிரியான ஆட்சி.
    Complaint குடுத்தவன் மேலேயே FIR.

  • @AdmiringLiger-tr5vk
    @AdmiringLiger-tr5vk 12 часов назад +95

    குற்றவாளிகளுக்கு ஆதரவாகவே காவல்துறை செயல்படுகிறது

  • @sakthivel705
    @sakthivel705 10 часов назад +16

    நல்ல நீதிபதி நாடு வெளங்கிடும்டா

  • @JagatheesanJagatheesan-b4f
    @JagatheesanJagatheesan-b4f 11 часов назад +54

    விடியல் ஆட்சி இப்படித்தான் இருக்கும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை எந்த நாட்டில் இப்படி ஆட்சி நடக்கும் சிறப்பா. வாழ்க ஜனநாயகம்

  • @mukunthmohan4169
    @mukunthmohan4169 10 часов назад +10

    இவனெல்லாம் நீதிபதியாக இருந்தா நாடு நல்லா விளங்கும்...குற்றம் புரிந்தவன் a1 இல்லை....பாதிக்க பட்டவனின் பெற்றோர் தா ,A1 ?

  • @BalaMurugan-io8fb
    @BalaMurugan-io8fb 8 часов назад +10

    இது அந்த கடவுலுக்கே அடுக்காது‌. இது கேட்கேவே மிகவும் வேதனையாக இருக்கிறது.

  • @meeram5732
    @meeram5732 12 часов назад +44

    அட பாவிங்களா இது என்னடா கொடுமை

  • @KalyanaSundaram-n9w
    @KalyanaSundaram-n9w 11 часов назад +18

    இது தான் திராவிட மாடல் பாதிக்கபட்டவர்களே குற்றவாளி நீ தி ஒருநாள் வெல்லும்

  • @parvathimoorthy115
    @parvathimoorthy115 11 часов назад +66

    ஸ்ரீமதியின் மரணத்திற்கு யார் பொறுப்பேற்பது

  • @PoornimaKannan-ir2gq
    @PoornimaKannan-ir2gq 10 часов назад +21

    பணம் இருந்தால் தவறு செய்யலாம் நீதிபதி காப்பாற்றுவார். தெய்வம் கொடுக்கும்டா நீதி

  • @LakshmananS-t3i
    @LakshmananS-t3i 11 часов назад +39

    அந்த அம்மா பொண்ண உயிரோட கொடுங்க

  • @KajasherifS-yw8vj
    @KajasherifS-yw8vj 5 часов назад +6

    கள்ளக்குறிச்சி ஶ்ரீமதி தங்கை கொன்ற கெட்ட செயலில் திமுகவுக்கு பங்கு உண்டு அதனால் திமுக ஒழிக அழிக 2026 ஓம் முருகன் அல்லாஹ் இயேசு அருளோடு தமிழக வெற்றி கழகம் வெற்றிவேல் அடையும் 2026சட்டமன்ற தேர்தலில் ஶ்ரீமதி தங்கையை நினைத்து வாக்கு அழியுங்கல் எல்லோரும் நல்லாருப்போம் இப்படிக்கு தமிழக மக்கள் 100 வருஷம் நல்லருக்க வேண்டும் என்று துடிக்கும் உங்களில் ஒருவன் தமிழன் வாழ்க வளமுடன் வெல்க 2026 தமிழக வெற்றி கழகம் ஓம் சனிபகவான் சிவம் சமயபுரம் மாரியம்மன் அல்லாஹ் இயேசு வேளாங்கன்னி மாதா துணை 2026

  • @kannathathsan2746
    @kannathathsan2746 11 часов назад +46

    பாப்பா சிறிமதி ஆன்மா இவர்களை சும்மாவிடாது.ஆண்டவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.பாதிக்கபட்டவருக்கே தண்டனையா?!!! நீதி எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?!!!

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c 11 часов назад +28

    இதுதாண்டா திமுக.இதுதான் திமுக....

  • @maheshwarinigitha8790
    @maheshwarinigitha8790 10 часов назад +8

    மாடியிலிருந்து குடித்து கீழே விழும் போது உயிர் இருந்துச்சாம் அதை எப்படி தூக்கிட்டு வராங்க சிசிடிவி புட்டேஜ் பார்த்தோம் இதற்கு நீதிபதி என்ன சொல்வார்

  • @VadVel-c4e
    @VadVel-c4e 11 часов назад +30

    பணம் இருக்கிறவங்க ஆன்ட்டி வெச்சிட்டான் பணம் இல்லாதவன் குற்றவாளி ஆயிட்டான்

  • @Lakshmisuba68
    @Lakshmisuba68 10 часов назад +7

    உண்மையிலேயே நாம ஒற்றுமையாக இருக்கிறோம் என்றால் அந்த பள்ளிக்கூடத்தில் திரும்பவும் பிள்ளைகளை சேர்த்து திறக்க விட்டிறுக்க கூடாது

  • @Alien_0.7
    @Alien_0.7 12 часов назад +142

    படிக்கும் மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பெரிய போராட்டத்தை அறிவிக்க வேண்டும்

    • @குரங்கு-420
      @குரங்கு-420 12 часов назад +10

      இது அனியாயம் பணம் 💸 விளையாடுது

    • @balamurugann6572
      @balamurugann6572 12 часов назад

      என்ன மயிதுக்கு

    • @akajith9681
      @akajith9681 12 часов назад

      Nee comment pannitu v2laye iru thi naaya😂😂

    • @PrabaVenkatasamy
      @PrabaVenkatasamy 8 часов назад +1

      Manva.salvangala.onru.kute.jalekatu.mathere.uruvaganum.srimatheku.vatre.paruval.vatre.unathagstum
      Ok.

    • @Alien_0.7
      @Alien_0.7 8 часов назад

      ​@@குரங்கு-420hm

  • @kaythanyavenkatesh2225
    @kaythanyavenkatesh2225 8 часов назад +10

    உயிரற்ற பொருளை அழித்ததற்கு தண்டனை.சதையும்,இரத்தமும் உள்ள ஒரு குழந்தையை கொண்டவர்களுக்கு . பணம் இருந்தால் கடவுளை கூட குற்றவாலியக்க முடியும் இந்த கலியுகத்தில்.

  • @LakshmananS-t3i
    @LakshmananS-t3i 11 часов назад +33

    நீதிபதியே கொஞ்சம் படிச்சிட்டு வந்தாருன்னு தெரியலையே இப்படி செய்யலாமா

    • @Jananidevi33
      @Jananidevi33 10 часов назад

      முக்கிய மான பேப்பர் இல்லை

  • @sasikala-ye2dp
    @sasikala-ye2dp 12 часов назад +36

    ஆக மொத்தம் பணம் வென்றது.

    • @Jananidevi33
      @Jananidevi33 12 часов назад

      சனிஸ்வரன கடைசி நீதி தருவான்

  • @rubimanikam3229
    @rubimanikam3229 7 часов назад +4

    அட பாவிகளா ஒரு பொண்ண கொன்னுட்டானுங்க அத கேக்க துப்பில்ல.அவங்க அம்மா அக்யூஸ்டா இந்த பாவம் தலைமுறைக்கும் சு ம்மா விடாது. இருக்கறவனுக்குதான் சட்டம் போல பணம்தான்

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od 8 часов назад +3

    அழிந்து போவதற்கு காலம் வந்துவிட்டது. வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இயற்கை சீறாமல், வேறு என்ன செய்யும்?...

  • @sathyaprasannavenkat8239
    @sathyaprasannavenkat8239 2 часа назад +1

    Justice for srimathi

  • @vasanthamanickavasakam1941
    @vasanthamanickavasakam1941 11 часов назад +21

    கடவுள் அனைத்தையும் பார்த்து க் கொண்டிருக்கிறார். உரிய நீதி விரைவில் கடவுள் கொடுப்பார்.

  • @SuganthiSelvarasu-zx6cr
    @SuganthiSelvarasu-zx6cr 12 часов назад +27

    எத்தனை வழக்கு பதிவிட்டாலும் போன உயிர் திரும்ப வராது போங்கடா நீங்களும் உங்க நியூஸ்

  • @mohammedaziz2824
    @mohammedaziz2824 11 часов назад +20

    இது தான் திராவிட மாடல். நீதிபதி சொன்னது சரிதான் இனி சாமானியனுக்கு நீதி ?

  • @VaideeswariAruldass
    @VaideeswariAruldass 12 часов назад +36

    இதாண்டா திராவிடம். எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத மாடல் நீதி நேர்மை. சமூகநீதி பாதுகாப்பு. வாழ்க ஜனநாயகம். ஒழிக பாதிக்கப்பட்டவர்கள்.

    • @TamilanIndian-z7o
      @TamilanIndian-z7o 11 часов назад

      பணத்த கொடுத்து திரும்ப திரும்ப இவனுக தேர்தலில் ஜெயிச்சு வர்றானுகளே 😡 ஈரோட்டுல மாபெறும் வெற்றியாம்!!! மக்கள் திருந்தாத வர இவனுகள அசைக்க முடியாது 😡

    • @truthchannel4836
      @truthchannel4836 11 часов назад +1

      இது சங்கீ அநீதிபதியின் தீர்ப்பு. 😭😭😭

  • @samjudith1892
    @samjudith1892 11 часов назад +8

    யாருங்க அந்த நீதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானே நீதிமன்றம் தேடி நீதி கிடைக்கும் என்ற என்னத்தில் வருகிறார்கள் இப்படி செய்வது நியாமா?

    • @Jananidevi33
      @Jananidevi33 10 часов назад

      முக்கிய மான பேப்பர் இல்லை நா நீ தி இல்லை 😂

  • @govindarajjeyaraman9418
    @govindarajjeyaraman9418 9 часов назад +7

    இந்தப் பள்ளியின் முதலாளிகளின் மீது என்ன வழக்கு போடப்பட்டிருக்கிறது? ?

  • @Shrishri_108
    @Shrishri_108 11 часов назад +19

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போன காலம்......

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 9 часов назад +7

    சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்த தருணம்.

  • @RajiVikki143
    @RajiVikki143 8 часов назад +8

    என்னடா நடக்குது இங்க ... 😢😢😢ரொம்ப மோசமான தீர்ப்பு

  • @pasupathyvkr9108
    @pasupathyvkr9108 10 часов назад +6

    இது ஒரு நீதி இதுக்கு ஒரு நீதிபதி போங்கடா நீங்களும் உங்கள் நீதியும்

  • @suganyaa3288
    @suganyaa3288 10 часов назад +7

    இந்த நாட்டில் பணம் உள்ளவர்கள் மட்டுமே நிரபராதி 😢

  • @SRIDharshni-dl8fm
    @SRIDharshni-dl8fm 8 часов назад +5

    செல்வி வழக்கை திரும்பப் பெற வைப்பதற்காக இந்த ஏற்பாடு. Justice for srimathi

  • @sairam239
    @sairam239 13 часов назад +76

    அதானே!அம்மாவையை உள்ள போட்டாச்சுன்னா சோலி முடிஞ்சிரும்!நல்ல plan!

    • @Monkey-h3f
      @Monkey-h3f 12 часов назад +2

      Money 🤑 play 🎯 game

  • @SadaippanArumugam
    @SadaippanArumugam 12 часов назад +16

    திமுக ஆட்சி இன்னைக்கு இதோட வராது

  • @JothiNanthu
    @JothiNanthu 8 часов назад +4

    திமுகாவிற்கு முடிவு கட்ட வேண்டும் பள்ளியில் பச்ச புள்ளைகளுக்கு நடக்கும் கொடுமை இன்று கூட நடந்துள்ளது

  • @sriarun91
    @sriarun91 3 часа назад +1

    அவங்க அம்மா போராடிட்டு இருக்கானல அவங்களயே main accust ஆகிட்டீங்கட்டா டேய் நீங்களாம் --------- தான் போவீங்க.

  • @kokilap3352
    @kokilap3352 9 часов назад +6

    Justice for srimathi. அநியாயமான நீதி

  • @k.s.s.4229
    @k.s.s.4229 6 часов назад +4

    I have been suspecting this woman for over reacting. It is true that the mother might have suffered. But she accused the school without much proof and was behaving like a star. She seemed trying to hide something.

  • @DillibabuBabu-g9f
    @DillibabuBabu-g9f 5 часов назад +1

    பணக்காரங்களுக்கு சட்டம் ஒன்று நீதி கேட்ட அம்மாவுக்கு சட்டம் ஒன்னு 🥺

  • @sathyap9336
    @sathyap9336 6 часов назад +4

    Yes Karthik pillai is absolutely right.... I know this lady is biggest suspection in this case

    • @jivaras1990
      @jivaras1990 5 часов назад +1

      Karthik pillai 9

    • @Alien_0.7
      @Alien_0.7 2 часа назад

      ​@@jivaras1990😂😂😂

    • @Alien_0.7
      @Alien_0.7 2 часа назад

      Nakku nalla 😂

  • @nagarjunj3683
    @nagarjunj3683 11 часов назад +13

    வாழ்க திமுக
    பணம் வென்றது 😡

  • @prabhakaran9167
    @prabhakaran9167 12 часов назад +26

    இன்னொரு போராட்டம் பண்ணுனா சரியா இருக்குமோ என்னவோ நாம தனியா இருக்குறோம் நினைச்சுட்டு இருக்குறானுக போல... ஆடுங்கடா நல்லா ஆடுங்க மேல ஒரு சட்டம் இருக்குடா அங்க உங்க காசு பணம் எதுக்குமே mathipu irukathu nenga adunga

  • @mnagarajan5048
    @mnagarajan5048 8 часов назад +3

    ஆண்டவன் மன்னிக்க மாட்டான்.

  • @srinath3450
    @srinath3450 8 часов назад +7

    இன்றைய நிலை மாற்றம் தேவை..
    மக்கள் மாறினால் தான் எல்லாம் மாறும்..
    மாறுவோம் மாற்றுவோம்..
    இந்த தீர்ப்பை மாற்றி வழங்க வேண்டும்..

  • @SakthiVel-bu8zk
    @SakthiVel-bu8zk 11 часов назад +21

    TN is very worst police also

  • @tamilmani2088
    @tamilmani2088 6 часов назад +1

    டைட்டில் தவறு இதைதான் பீடிகைபோட்டு இப்படி ஒரு கேவலமாக செய்தி!

  • @suryav4180
    @suryav4180 11 часов назад +6

    கோத்தா...
    எல்லா பணம் வாங்கிட்டானுக
    இந்த மாதிரி கேவலமான சட்டம் எங்கும் இல்லை 😢

  • @VelVel-vb7yt
    @VelVel-vb7yt 9 часов назад +6

    இதுதான் திராவிட மாடல் ஆட்சி

  • @KFPhotography-i9n
    @KFPhotography-i9n 11 часов назад +15

    என்ன கொடுமை இது. பாவம் அந்த தாய்

  • @Pavithran5696
    @Pavithran5696 8 часов назад +2

    மக்களே தூக்கியெரிவோம் முதலாளிகளுக்கு ஆதரவு அளிக்கம் சட்டத்தை... எந்த ஆட்சியாலும் இதை சீர் செய்ய முடியாது... புரட்சியே உழைக்கும் மக்கள் விடுதலைக்கான ஒரே வழி.......

  • @Varih-f1qpuvanesh
    @Varih-f1qpuvanesh 11 часов назад +17

    பாவம் அந்த அம்மா...😢

  • @jittafdo2653
    @jittafdo2653 10 часов назад +7

    ஈரோடு மக்கள் உங்களுக்கு எல்லாம் குடும்பம் இருக்கிறதா

  • @latha-dp3ym
    @latha-dp3ym 5 часов назад +1

    அப்போ அவங்க அம்மா தான் மேல இருந்து கீழ தள்ளி அந்த பொண்ணை கொன்னாங்க ஸ்கூல்ல போயி அதனாலதான் கைது பண்ணி இருக்காங்க போல 😮😮😮 அநியாயம் இந்த மாதிரி நியூஸ் 😢

  • @lovelypechi2596
    @lovelypechi2596 11 часов назад +12

    Money 🎉.... Money🎉.... Money🎉...

  • @klinikrapha4652
    @klinikrapha4652 8 часов назад +6

    JUSTICE FOR SRI MATHI PAPPA AND SISTER SELVI

  • @sakthivel705
    @sakthivel705 10 часов назад +6

    இதான் உங்க நீதியாடா

  • @sudhamakeupartist6864
    @sudhamakeupartist6864 10 часов назад +4

    நான் அப்பவே நினைத்தேன் இப்படி தான் மாறும் என்று......

  • @antonyjothimani4393
    @antonyjothimani4393 11 часов назад +9

    வெளங்கிடும் நாடு

  • @ITEM_SHANTHI_DEVADIYA
    @ITEM_SHANTHI_DEVADIYA 6 часов назад +1

    Justice for srimathi thangachi thangam 🙏🙏🙏🙏

  • @senthiltamilms9095
    @senthiltamilms9095 7 часов назад +1

    நீதிபதி ஒருவர் சமீபத்தில் பேட்டி கொடுத்தது ஞாபகத்திற்கு வருகிறது

  • @GunaNanthini-g4w
    @GunaNanthini-g4w 5 часов назад +1

    A1 அம்மா அடுத்து அப்பா அப்புறம் தம்பி 👍👍👍👍

  • @Aara5031Anbu
    @Aara5031Anbu 8 часов назад +3

    எல்லாரும் இடத்தை காலிபண்ணிட்டு கேரளா போக வேண்டியதுதான்

  • @giovannajason
    @giovannajason 11 часов назад +8

    போலீஸ் சரியான ப்ரூஃப் குடுத்துறுக்க மாட்டாங்க, எல்லாம் money

  • @SBRCREATIVES2005
    @SBRCREATIVES2005 12 часов назад +59

    இது தாண்ட திராவிட மாடல் அரசு இதுக்கு மீடியாவும் உடந்தை

    • @truthchannel4836
      @truthchannel4836 11 часов назад +1

      இது சங்கிகளின் நீதிமன்றங்களால் நடக்கும் அநீதி

    • @umapathyap5173
      @umapathyap5173 11 часов назад

      கான் கிராஸ் காலத்து வழக்கம்​@@truthchannel4836

  • @manikandanmanikandan336
    @manikandanmanikandan336 7 часов назад +1

    500, 1000 க்கு நம்மை நாமே விற்பதை நிறுத்தாதவரை சத்தியம், தர்மம், நியாயம் இறந்து கொண்டேயிருக்கும்.

  • @veerasamy3087
    @veerasamy3087 11 часов назад +11

    திராவிட மாடல் இதுதான்

  • @Kavitha-ll4fq
    @Kavitha-ll4fq 12 часов назад +17

    அசிங்கமா இருக்கு