லக்னம் அதிபதி நின்ற நட்சத்திரமும் அற்புத வாழ்வும் by astrologer parthasarathy

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025
  • what's app +918124345819

Комментарии • 39

  • @ravichandranjothidar8593
    @ravichandranjothidar8593 9 месяцев назад +3

    சார். நெற்றியில். திலகம். வைக்கவும்

  • @senthilisha3665
    @senthilisha3665 4 года назад +1

    Super very nature beautifull news. Suba Mangalam undakatum .god plus u

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 4 года назад +2

    SUPERB IYA LONG LIVE IYA

  • @balamuruganthiru5695
    @balamuruganthiru5695 2 месяца назад +1

    🙏

  • @anilkumarreddy3817
    @anilkumarreddy3817 4 года назад +1

    great 👌🏿sir

  • @Balabala-gc3gu
    @Balabala-gc3gu 4 года назад +1

    அருமை பர்தா சார்....🙏👏

  • @godsonsholin5153
    @godsonsholin5153 4 года назад

    Nice Explanation

  • @priyaapriyaa9871
    @priyaapriyaa9871 2 года назад

    Prathamai thithi valarpirai or Verumanam

  • @nishan858
    @nishan858 4 года назад +1

    💯 crt sir

  • @veeranp6848
    @veeranp6848 4 года назад +2

    உன்மை

  • @sundarsingh_11
    @sundarsingh_11 4 года назад

    நல்ல தலைப்பு ஐயா

  • @sa89879
    @sa89879 4 года назад

    Hi Partha Anna
    Lakanpathy Ammavasai chandran saram petru irunthual avar epdi iruparu utharthuku mesha lakanpathy sevvai Ammavasai chandran kal irunthal epdi palan tharuvar 🙏 Nandri

  • @MrPrasanth31
    @MrPrasanth31 2 года назад

    லக்கினதிபதி அஸ்வினி நட்சித்ரம்

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Год назад

    லக்னாதிபதி இரட்டை ஆதிபத்தியம் 6ம்9ம் அதிபதி நட்சத்திர சாரம் பெற்றால்?

  • @vigneshr6379
    @vigneshr6379 4 года назад

    Mesa laknam... laknam Suriyan charam....Suriyan Aatchi varkothamam .....kuda guru( Suriyan Charan) serkai ..epo tha guru thasai guru puthi yeppadi erukum entha thasai...

  • @saiviswanath09
    @saiviswanath09 4 года назад

    Lagnam rahu natchathiram lagnathipathi sukran natchathiram

  • @ArunArun-or1px
    @ArunArun-or1px 4 года назад

    Super anna.....

  • @sharmila7386
    @sharmila7386 4 года назад

    Rishabha laknam sukran natchathirathil iruntha lagnathipathi palana ilai 6aam athipathi palana sollunga sir please

  • @p.srimaanvishnupriyan1538
    @p.srimaanvishnupriyan1538 4 года назад

    அருமை சார், மீன லக்கிணம் 6ம் வீட்டில் சுக்கிரன் சனி கேது மூவரும் மகம் நட்சத்திர சாரத்தில் நின்று கேது சுக்கிரன் திசை நடந்தால் எப்படி இருக்கும் சார்

  • @Muthukumar092
    @Muthukumar092 4 года назад

    Lagnathipathi pagai petral antha manithanin nilai enna sir..Manam eppti erukum sir.

  • @shanthig4425
    @shanthig4425 4 года назад +1

    நல்ல பதிவு. நன்றி. சவுண்ட் மிகவும் குறைவாக உள்ளது.

  • @12345vel-r
    @12345vel-r 4 года назад

    சார் துலாம் லக்கினம் 6 ல குரு சுய சாரம் 7 ல சுக்கிரன் +புதன் +சனி 8 ல செவ்வாய் சூரியன் இருக்கும்போது லக்கினாதி பலமா 6ம் அதிபதி பலம் என்று எடுப்பதா இங்கு குரு திசை வருமாயின் எப்படி இருக்கு சார்

  • @prakashraj1306
    @prakashraj1306 4 года назад

    Sir... lagnathipathi sukran natchathirathil iruntha..?

  • @rangerange9316
    @rangerange9316 4 года назад

    வணக்கம் அண்ணா எனது ஐதாகத்தில் லக்னாதிபதி எட்டாம் அதிபதயின் நட்சதிரத்தில் இருக்கு லக்கனாதிபதியின்தசையில் குடும்பம் பிறந்தது சனி தசையில் செர்ந்தோம் ஆனால் நிம்மதி இல்லை சனி எட்டில் இருந்து லக்கனாதிபதியின்நட்சதிரத்தில் தசை நடத்துகிறார் அதனால் தானா நிம்மதி இல்லை நன்றி

  • @chandiragu4455
    @chandiragu4455 4 года назад

    Lovely. Only your voice.
    Bit loud and stronger.
    My prayers with wishes
    Dr. R. Chandirasekhar
    Sydney

  • @krishnankrishna653
    @krishnankrishna653 4 года назад +1

    Enathu 8ஆம் வகுப்பு படிக்கும் வரை என் வாழ்கை குடும்பத்துடன் ஒற்றுமையாக அம்மா அப்பா அக்கா அண்ணா endra இனிமையான சூழ்நிலை யில் வாழ்ந்தேன்.. பிறகு படி படியாக வாழ்கை வெறுக்க வைத்து விட்டது.. இன்றும் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று பிரித்து பார்த்து வாழ தெரியாது.. சிறு வயதில் ஏற்பட்ட குடி பழக்கம் என்னை மூடனாக மாற்றியது தான் மிச்சம்.. சொல் புத்தியும் இல்லை சுய புத்தியும் இல்லை.. இதணல்லயே குடும்பத்தில் எல்லோருடனும் பேசாமல் தனிமையில் வழ்கிரேன்.. எனக்குள் இருந்த தீய பழக்கங்கள் காலம் கடந்த பின்பு தான் யோசிக்கிறேன்.. வயதும் போய்விட்டது.. மனதும் வெறுத்து விட்டது.. என்ன வாழ்கை என்று தோன்றுகிறது.. எனக்கு அறிவுரை கூறும் எனது அக்காவும் நான் சிறு வயதில் இருக்கும் பொழுது மாமன் மகனை திருமணம் முடித்து சென்று விட்டார்.. பிறகு அறிவுரை கூறவும் யாரும் இல்லை.. அறிவுரை கேக்கும் அளவிற்கு எனக்கும் அறிவு இல்லாமல் போய்விட்டது.. இன்று வரை எதற்க்காக வாழ்கிறேன் என்று கூட தெரிய வில்லை.. 🙏🙏🙏

    • @nivis4806
      @nivis4806 4 года назад

      All is well👍👍👍👍👍

    • @rocky6416
      @rocky6416 4 года назад

      What's your DOB , time, place

    • @krishnankrishna653
      @krishnankrishna653 4 года назад

      @@rocky6416 நன்றி கேட்டமைக்கு சகோதரரே.. 27-10-1982, மணி தான் சிறிது குழப்பம்.. காலை 8:15 என்று ninaikiraen.. 😊

    • @krishnankrishna653
      @krishnankrishna653 4 года назад

      @@nivis4806 😊🙏

    • @shanmugama9425
      @shanmugama9425 4 года назад +1

      @@krishnankrishna653 மாற்றம் என்ற ஒன்றே உங்கள் வாழ்க்கையின் வெற்றி. 2054 வரை சனி முடிந்து புதன் முடியும் வரை கடந்த கால கசப்பு மறந்து புது வாழ்க்கைக்கு தயாராகி இருப்பீங்க

  • @rams8417
    @rams8417 4 года назад

    Lakkinathipathi sukiran natchathiram, sukiran at 10 with lakkinathipathi,,, may i know how good is that?Because i m suffering a lot

  • @SuperGuruvijay
    @SuperGuruvijay 4 года назад

    All astrologers r telling for all planets but when a planet stands in rahu or ketu saaram you don't tell, why?