மளிகை கடை தொடங்க என்ன என்ன பொருட்கள் எவ்வளவு வாங்குவது?| maligai kadai business in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 144

  • @lakshmial7062
    @lakshmial7062 2 года назад +28

    உங்களோட விளக்கம் அருமை அருமை யாரும் இந்த மாதிரி விளக்கம் கொடுக்கவில்லை நீங்க ஒரு வித்தியாசமான விளக்கம் கொடுத்ததற்கு மிக்க நன்றி அண்ணா

  • @srajsraj3372
    @srajsraj3372 3 года назад +11

    மளிகை கடை நடத்தும் முறையை அருமையாக சொல்லி கொடுத்தீர்கள் இவ்வாறு பலசரக்கு நடத்தினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை நன்றி

  • @meeranmydeen5706
    @meeranmydeen5706 Год назад +5

    மிக்க நன்றி சகோ. நான் இப்பொழுதுதான் இந்த தொழில் தொடங்குகிறேன். எனக்கு மிகவும் பயனுள்ள தகவலாய் இது இருக்கிறது.

  • @velmurugan-go4ef
    @velmurugan-go4ef Год назад +11

    குறைந்த முதலீட்டில் அதிக எண்ணிக்கையில் ஆன பொருட்கள் பட்டியலை தந்து விட்டீர்கள்..
    மிக மிக எளிதாக
    மனசுக்குள் எழும் கேள்விகள் அனைத்துக்கும் தங்களிடம் இருந்து பதில் வந்து விட்டது...
    நெஞ்சார நன்றி சொல்கிறேன்...

  • @revathiilayaraja9289
    @revathiilayaraja9289 3 года назад +11

    Enaku romba naal aasai maligai kadai vaikanunu....unga video romba use full ah iruku.....

    • @sathamhussign2712
      @sathamhussign2712 3 года назад +5

      Aasai iruku payama iruku

    • @deenatksnagai4569
      @deenatksnagai4569 3 года назад

      எனக்கும் பா

    • @nanthininanthikanancy8042
      @nanthininanthikanancy8042 2 года назад

      @@sathamhussign2712 பயப்படகூடாது சகோ தொழில்தானே பன்றோம் பயப்படாம வைக்கனும் அப்போதான் வாழ்க்கையில முன்னேறமுடியும் நானும் இப்படிதான் பயந்தேன் இப்போ கடை 4நாள்ள ஓப்பன் பன்றேன் பயப்படாதிங்க எத செஞ்சாலும் தைரியமா செய்ங்க 👍வெற்றி நமதே

  • @mottimeon1954
    @mottimeon1954 9 дней назад

    மிகவும் அருமையாக சொல்லி கொடுத்ததற்கு மிகவும் நன்றி

  • @mottimeon1954
    @mottimeon1954 9 дней назад

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @gopalakrishnan3190
    @gopalakrishnan3190 Год назад +1

    மிக் நன்றி அண்ணா உங்களுடைய விளக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏

  • @vetri9297
    @vetri9297 Год назад +2

    தாங்கள் அளித்த விளக்கம் மிகவும் அருமை அண்ணா இந்த லிஸ்ட் pdf link anupunka anna

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  Год назад +1

      drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

  • @e.thirumalai2399
    @e.thirumalai2399 3 года назад +3

    Video.arumaiyana.pathivugal.ney.

  • @vk.murugan2368
    @vk.murugan2368 6 месяцев назад

    தெளிவான விளக்கம் நன்றி அண்ணா

  • @g.m.divyeshgaming1018
    @g.m.divyeshgaming1018 6 месяцев назад

    Super... Intha mathiri manasu yarukume varathu

  • @mohamedismailismail3668
    @mohamedismailismail3668 Год назад +1

    Thanks anna ungaloda effortku romba romba nandri

  • @ssr7045
    @ssr7045 2 года назад +2

    Thank you so much for this kind information
    Thanks a lot sir

  • @rajivhairtransplantresult1222
    @rajivhairtransplantresult1222 2 года назад +2

    சிறப்பான விளக்கம் . எவ்வளவு தொகையில் தொடங்கனும் சொல்வது மட்டும் போதாமல் இருந்தது . என்ன எல்லாம் வாங்கணும் னு சொன்னது மனநிறைவாக இருக்கு. நான் இன்னும் 6 மாதத்தில் தொடங்க போறேன் உங்க கைபேசி எண் கிடைக்குமா வேறு இருக்கும் சந்தேகத்தை கேட்க விரும்புகிறேன்

  • @Sivakumar-df4ee
    @Sivakumar-df4ee Год назад +1

    One of the best video I have seen.great work bro

  • @balabalu338
    @balabalu338 3 года назад +1

    Super nalla vilakkam. Arumai anna

  • @pradeepamailesh4670
    @pradeepamailesh4670 2 года назад

    Ennota romba naal aasai bro. Aana tha eapadi arange pantrathunu thaeriyama erunthathu . Aana ipa unka video useful

  • @AnandAnand-tk3tl
    @AnandAnand-tk3tl 3 дня назад

    Nice explain useful news

  • @eshaismail2882
    @eshaismail2882 3 года назад +2

    Very good video brother.. good.. really god will give you good health and long life

  • @ArulArul-v3b
    @ArulArul-v3b 9 месяцев назад

    Vera level sir thank you

  • @varathanm7236
    @varathanm7236 3 года назад +1

    Nirmala varatharajan anna nan puthushaga kadai thodanga porean list nama eluthi kondu poi wholsel kadailavanganuma anna enakku list anubbamudiuma please

  • @ChandragobalK
    @ChandragobalK Месяц назад

    நன்றி அண்ணா ❤🎉

  • @tharshikakalitharshikakali
    @tharshikakalitharshikakali Год назад

    Sir oru doubt sir stationary item kutti kadai vacha eb connection kudukanuma

  • @Indiradk
    @Indiradk Год назад

    Useful vedio thank u

  • @kannankanna7805
    @kannankanna7805 2 года назад

    Anna very nice .. wholsale ah vaikurathuku ewlo ewlo items vangi vaikanum nu podunga plz

  • @abcollection66
    @abcollection66 3 года назад +3

    Bro na kadaiye ilatha paguthila than irukn but kadai epti aarampiganum nu therila aarampathula evlo price potanum investment evlo varum bro enga Eriyala ethume kidaigathu main road gu tan poganum idya sollunga vetlaye velila konjam idam iruku compound pottu iruku ange kadai mari ready panni business panalama bro periya level lam enala investment panna mudiyathu bro oru chinna amount la epti aarampikurathunu sollunga aana enga eriya la athiga vilai kuduthalam yarum vanga mattanga bro

  • @mohanachitrag7945
    @mohanachitrag7945 Год назад +1

    Hi anna very useful audio neega entha area anna

  • @madhinabanu8289
    @madhinabanu8289 6 месяцев назад

    சூப்பர் அண்ணா🎉🎉

  • @pyrosiraj4993
    @pyrosiraj4993 3 года назад +1

    Anna unga video usefulla irunthathu.enaku unga list anupamudiyuma .Naanum maligai kadai start panirkan.......

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад +1

      linksharing.samsungcloud.com/fIA9C88t2OU0

    • @BALAGOWTHAM
      @BALAGOWTHAM 3 года назад

      @@MaligaikadaiRaja this link is invalid no please resend bro

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад

      @@BALAGOWTHAM linksharing.samsungcloud.com/bTFzWT5gvc4e

    • @BALAGOWTHAM
      @BALAGOWTHAM 3 года назад

      @@MaligaikadaiRaja thanks bro

    • @KathaliEswaran
      @KathaliEswaran 2 года назад

      @@MaligaikadaiRaja this. Link expire varuthu

  • @Indiradk
    @Indiradk Год назад

    Ethula yapadi labam pakarthu athaium oru vedio podonga.10 biscuit vangarom athey 10 ku yapadi vikarthu athan purila

  • @vanianew7302
    @vanianew7302 9 месяцев назад

    Sir neenga Donna Mathieu kadai vaikka yavvalavu Panama dhavai

  • @rajarajan591
    @rajarajan591 3 года назад +1

    Semma very nice bro

  • @ravivarma6155
    @ravivarma6155 9 месяцев назад

    Good explain

  • @smartysyed2346
    @smartysyed2346 Год назад

    Good Information Bro...Keep it up😍

  • @muthuvel7117
    @muthuvel7117 4 месяца назад

    நன்றி❤❤❤

  • @pushpababu3841
    @pushpababu3841 Год назад

    சூப்பர்

  • @lakshmilakshmir4450
    @lakshmilakshmir4450 Год назад

    ஹாய் அண்ணா அண்ணா எங்க வீட்டு பக்கத்துல கடை இருக்கு நாங்க எந்த மாதிரி பொருள்ல வாங்கி வைக்கணும் சொல்லுங்க அண்ணா

  • @pandidevan1737
    @pandidevan1737 Год назад

    Neenga soinna porullam vangi vaikka yevalo estimatiom amount theva padom bro nanga vaikka porom athan

  • @rathakrishnan1487
    @rathakrishnan1487 3 года назад +3

    Super

  • @sangeethakuttyprakash6325
    @sangeethakuttyprakash6325 3 года назад +1

    Anna I am living in Arni ( Thiruvanamalai ) How to contact any dealers.Tq Anna.

  • @janarthananvenkatesan9235
    @janarthananvenkatesan9235 Месяц назад

    Thankyou sir

  • @abdulsathar5236
    @abdulsathar5236 Год назад

    Thanks bro good info

  • @rajivhairtransplantresult1222
    @rajivhairtransplantresult1222 2 года назад

    வேற லெவலா இருக்கே

  • @AarifaAarifa-gb8tr
    @AarifaAarifa-gb8tr Год назад

    Useful video 🎉🎉🎉

  • @கிராமத்துகாதலன்-ள6ர

    Neegal sonna porul all aitams evalo varum pudhu kadai open pannum pothu

  • @karpagamp.1651
    @karpagamp.1651 3 года назад +1

    Thank you sir

  • @nandaperumal8921
    @nandaperumal8921 2 года назад

    Nandri anna

  • @sudhasudha5995
    @sudhasudha5995 2 года назад

    Ethu amount motham evalavu varum na 1 week la shop kata ready pana porom

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  2 года назад

      drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

  • @hemakrishnan5431
    @hemakrishnan5431 9 месяцев назад

    Thank you anna

  • @mbmdmusthafa4298
    @mbmdmusthafa4298 3 года назад +1

    Super bro

  • @Leo-c1k5h
    @Leo-c1k5h Год назад

    Thanks bro

  • @VAnand-md7mr
    @VAnand-md7mr Год назад

    Ena rate aagum anna

  • @karanthamalaikaranthamalai311
    @karanthamalaikaranthamalai311 3 года назад

    மளிகைக் கடை வைக்க அனுபவம் தேவைப்படுமா அண்ணா

  • @Padicha_vivasayi
    @Padicha_vivasayi 3 года назад +3

    semma bro❣️

  • @sureshm4465
    @sureshm4465 3 года назад

    Sir rate eappdi fix pannuvthu

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад

      Company products mrp

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад

      Neenka purchase pandra wholesale shop la kettale details sollunka or
      My WhatsApp no 9080312497

  • @Adhithya.pAdhi.p
    @Adhithya.pAdhi.p 11 месяцев назад

    சின்னி na என்ன bro

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  11 месяцев назад

      சீனி னா சர்க்கரை

  • @Relaxedheart007
    @Relaxedheart007 3 года назад +1

    List pdf anupuga

  • @varshasri
    @varshasri Год назад

    இப்போ நீங்க சொன்ன பொருள் எல்லாமே வாங்குறதுக்கு எவ்ளோ ஆகும் அண்ணா

  • @mysteryhistorytamil2389
    @mysteryhistorytamil2389 2 года назад

    Link send pannunga bro

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  2 года назад

      drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

  • @Venuananth1910
    @Venuananth1910 3 года назад

    Bro, intha list kedaikuma pdf la

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад

      linksharing.samsungcloud.com/wxVw8c6hRxsK

    • @santhu9327
      @santhu9327 3 года назад

      Plz link anupunga

    • @Niranjan...1234
      @Niranjan...1234 Год назад

      @@MaligaikadaiRaja link open aagala list kudunga anna

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  Год назад

      @@Niranjan...1234 drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

  • @murugannama2733
    @murugannama2733 3 года назад +1

    Super👍

  • @wmh1518
    @wmh1518 2 года назад +1

    ரேக் என்ன விலை சகோ.மளிகை கடை ஆரம்பிக்க முன் கடையில் கொஞ்ச நாள் வேலை பார்த்து பழகி கொள்ளவா சகோ

  • @BALAGOWTHAM
    @BALAGOWTHAM 3 года назад

    Bro antha link ah sent panunga

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад +1

      drive.google.com/file/d/1-JRrcZmwBWvAyxfLODR7NTCBxA3Ekn_5/view?usp=drivesdk

  • @muthuvel7117
    @muthuvel7117 4 месяца назад

    Anna ைன்றி

  • @Niranjan...1234
    @Niranjan...1234 Год назад +1

    Anna list anupunga anna link open aagala anna

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  Год назад +1

      drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

  • @josephdaniel1128
    @josephdaniel1128 3 года назад

    Total bajet evlo

  • @rathalovely2272
    @rathalovely2272 2 года назад

    Sir pdf file anupunga

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  2 года назад

      drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

    • @benasamsudeen4177
      @benasamsudeen4177 Год назад

      @@MaligaikadaiRaja link open aagula sir

  • @KarmegamSowmi
    @KarmegamSowmi 2 месяца назад

    🙏🙏🙏

  • @vimalkumar-xl2nz
    @vimalkumar-xl2nz 2 года назад

    👌👌👌👌

  • @myhobbychannelrajeshwari4251
    @myhobbychannelrajeshwari4251 3 года назад

    சார், ரேக் சேலத்தில் எங்கே வாங்குவது,

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  3 года назад +2

      Sorry theriyala

    • @parameshwaransalem5
      @parameshwaransalem5 3 года назад

      My hobby channel Rajeshwari Wholesale po ka

    • @anbumaha8075
      @anbumaha8075 3 года назад

      சேலத்தில் GH அருகில் பழைய இரும்பு கடைகள் நிறைய உள்ளது அங்கே சென்று வாங்கலாம் புதுசு விலை விடை பழையது குறைத்து வாங்கலாம் நண்பா

    • @santhu9327
      @santhu9327 3 года назад

      Pls list anupunga ..

  • @muni9322
    @muni9322 Год назад

    Send pdf

    • @MaligaikadaiRaja
      @MaligaikadaiRaja  Год назад

      drive.google.com/file/d/1-GZOoo24tnEQTqlNmqCVq5Gty7Y8k9YP/view?usp=drivesdk

  • @talentkids9999
    @talentkids9999 2 года назад

    அண்ணா உங்க நம்பர் please

  • @saralmary9936
    @saralmary9936 3 года назад

    Ellathukum 1lakh pothuma anna

  • @dhanadinesh8397
    @dhanadinesh8397 2 года назад +2

    Super anna

  • @mariammalsheela5066
    @mariammalsheela5066 2 года назад +1

    Super brother

  • @kesavantamil1950
    @kesavantamil1950 3 года назад +2

    Super

  • @RanjithN-g9e
    @RanjithN-g9e 4 месяца назад

    Thanks bro

  • @Priya-bd6uh
    @Priya-bd6uh 2 года назад

    Super 👌👌👌

  • @Poovarasi-wd8jk
    @Poovarasi-wd8jk 2 года назад +2

    Super anna

  • @sanjanaharish929
    @sanjanaharish929 2 месяца назад

    Super ❤

  • @hyderali2179
    @hyderali2179 Год назад

    Super