524 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குகை நமச்சிவாயர் ஜீவசமாதி & வரலாறு! | Temple தரிசனம்! | Tiruvannamalai

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 244

  • @தமிழ்-ல4ற
    @தமிழ்-ல4ற 5 дней назад +90

    உலகம் இருக்கும் வரை திருவண்ணாமலை சக்தி பிளம்பாக இருக்கும்❤

    • @nadarajanpillai8170
      @nadarajanpillai8170 5 дней назад +6

      குகை என்றால் மடம்
      என்று பொருளாகும்.
      அண்ணாமலயாரின்
      கோபமே விபத்துக்கு
      காரணம். என்னுடைய
      பதினாறு கால் மண்டபத்தை ஏன்
      இடித்தீர்கள்.
      அடுத்து திருமலை
      1000 கால்கள் மண்டப
      பத்தை இடித்ததற்கும்
      தண்டனை இருக்கிறது.
      சீரங்கத்தார்.
      தாயின் அருளுரைக்கு
      நன்றி.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 4 дня назад +4

      @@nadarajanpillai8170
      There were cloud bursts and severe floods in Uttarakhand in the last few years.
      There was severe flood in Tirunelveli and Thoothukudi last year.
      Adhuvum Annamalayar kobamaa?
      Annamalayaarukku kobam vandhaal ivlavu korooda punishment koduppaaraa.
      Kadavul yenbavar karunai vadivaanavar illayaa?
      Throughout the world there are many floods and cyclones.
      These are caused by Global warming.
      Let's wake up.

  • @oviyakarthi-ll1nu
    @oviyakarthi-ll1nu 7 дней назад +58

    எல்லாம் என் அப்பன் ஈசனின் திருவிளையாடல் 🙏

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 6 дней назад +23

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம். இறைவா எப்போதும் எங்களுக்கு துணையாக இருங்கள் 🙏🙏🏵️

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 7 дней назад +32

    🌿 ஓம் குகை நமச்சிவாயர் திருவடிகளே போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🌺🌺🐚🐚🌺🌺🌺🌺🌺🔥🔥🔥🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏

  • @kamalas8226
    @kamalas8226 8 дней назад +59

    இறைவன் நம்பினார் கைவிடப் படுவதில்லை

  • @Arunai-8698
    @Arunai-8698 4 дня назад +12

    இறைவன் நான் தான் பெரியவன் என்ற ஆங்கார குணம் படைத்தவர் அல்லர்.... இது செவி வழி செய்தி

  • @NavaRatnam-ef4mz
    @NavaRatnam-ef4mz Час назад

    இந்த அம்மா மிக முக்கிய நபர்.
    இவரிடம் நிறைய பல் விடயங்கள் உ ண் டு . தகுதியா ன வர்கள் சென்று பதிவு செ ய் யுங்கள் பு து மைகள் நி றைய.....

  • @sivagamisiva9875
    @sivagamisiva9875 8 дней назад +270

    அம்மா நீங்க சொன்னது உண்மை தான், குகை நமசிவாயர் சொன்னது போலவே நடந்து இருக்கு, நீங்க உட்கார்ந்து பேசின அருகில் இருந்த சுற்று சுவரே இன்று அழிந்து விட்டது... திருவண்ணாமலை ஆன்மீக பூமி, அதை மக்களும் கோவில் நிர்வாகமும் மதிக்கவில்லை, அதுதான் இப்படி நடந்தது, நீங்கள் நிலசரிவு ஏற்பட்ட அந்த அண்ணாமலையார் மலையை பாருங்கள், நெற்றிக்கண் திறந்தது போல இருக்கிறது, ஆன்மீக பூமியை பண பூமி போல மாற்றக்கூடாது, இதை உணர்த்தவே இப்பொழுது இந்த அழிவு நடந்து உள்ளது, நீங்கள் கடவுளை உண்மையாக வேண்டிக்கொள்ளுங்கள், அண்ணாமலையார் காப்பாற்றுவார், எங்கு பார்த்தாலும் ஆக்கிரமிப்பு, கடவுளை காண காசு, பணம் இருந்தால் அண்ணாமலை யாரை அருகில் காண்பது, இல்லாதவர்கள் இறைவனை எட்டி எட்டி காண்பது, திருவண்ணாமலை கிரிவல பாதையை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்... நல்லது நடக்கும், இல்லை என்றால் அழிவுகள் நடக்கும்... அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலை அம்மைக்கு அரோகரா.... ஓம் நமசிவாய 🙏🙏🙏

    • @MiracleMinute413
      @MiracleMinute413 6 дней назад +5

      சிவகாமி நீங்க சொல்வது 100க்கு 100 உண்மை...

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 6 дней назад

      Appo, pona varudam Tirunelveli & Thoothukudiyil vandha mazhai yedhanaal.
      Uttarakhandil vandha periya vallam yen?
      Thirunvannamalai mattum kadavulukku specialaa?

    • @duraielumalai8341
      @duraielumalai8341 6 дней назад

      Ppppppppppp😊😊plaa😊w

    • @sivagamisekar1889
      @sivagamisekar1889 5 дней назад +7

      மக்கள் அநீதியில் வாழும்பொழுது தெய்வீக ஸ்தலங்களில் இதுபோல அறிகுறிகள் காட்டும்.

    • @r.radhakrishnan3501
      @r.radhakrishnan3501 5 дней назад

      @@sivagamisekar1889
      Second world war nadanda podhu Pala kodi makkal kollapattanar.
      Appodhu indha arikurigal theriya villaye.
      Kadavul thoongi vittaro.

  • @rajivraj1058
    @rajivraj1058 5 дней назад +11

    ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி ✨🙏🏻🙏🏻🙏🏻🍊🍊🍊

  • @Ramyaganapathy-pv2gw
    @Ramyaganapathy-pv2gw 3 дня назад +3

    Tiruvannamalaiyai andha sivame paadhugaakum . Iraivan eppodhum nanmaiye seivan. Content kaaga iraivanai ilthaal iraivane adharkana payan tharuvan . Nilcharivu oru alert aaga sivam koduthiruku. Ini nallathe seithal oru theengum nadakkadhu . Iraivan namaku thaayumaanavar. Thiruchitrambalam

  • @kathirmadhi2318
    @kathirmadhi2318 3 дня назад +5

    யாரும் எதும் சொல்லி பயமுறுத்த வேணாம் எல்லாம் சரியாகும் அந்த ஈசன் இருக்கிறார் அவர் இருக்கும் இடத்தை அவர் காப்பாற்றுவார் ஓம் நமச்சிவாய 😢😢😢

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 2 дня назад

      Om namasivaya namaga

    • @WhiteBubbles
      @WhiteBubbles День назад

      ஈசன் கோபமாக இருக்கிறார். மக்கள் மாறவில்லை என்றால் திருவண்ணாமலை கோவில் மண்ணில் மறையும். இது அகத்தியர் வாக்கு.

  • @VijayakumarVelayutham-jb6el
    @VijayakumarVelayutham-jb6el 5 дней назад +106

    கிரிவல பாதையில் கருணாநிதி சிலயை அகற்றினால் புன்யபூமமியாக மாரும்....

    • @நந்தா_சற்குரு_பக்தன்
      @நந்தா_சற்குரு_பக்தன் 5 дней назад +7

      சரியாகச் சொன்னீர்கள்

    • @கழகக்காரன்
      @கழகக்காரன் 5 дней назад +1

      Jayalalitha silai vekkalam

    • @arivalaganrv2740
      @arivalaganrv2740 5 дней назад +4

      உங்களுக்கு ஒருவரை பிடிக்க வில்லை என்றால்.அவர்களை.பரிகாசம் செய்யாதீர்கள்.. தேவையற்ற கருத்தை பதிவிட வேண்டாம். அவரின் முன் சென்மத்தில் நற்காரியங்கள் செய்திருந்தால்தான் அவர் ஐந்து முறை முதல்வராக பதவியை.இறைவன்.கொடுத்தார் என்பதை கவனித்தில் கொள்வது தாங்கள் இறை நம்பிக்கையுடையவர் என்று கருதலாம்.

    • @Arunai-8698
      @Arunai-8698 4 дня назад +1

      𝗖𝗼𝗿𝗿𝗲𝗰𝘁 𝗯𝗿𝗼

    • @kasturimohan1973josiermo-ne6cz
      @kasturimohan1973josiermo-ne6cz 4 дня назад +1

      Viraivil ungal silaiyai vaiyungal....Annamalaiyar vaazhvaar....!

  • @krishnanramasamy6011
    @krishnanramasamy6011 7 дней назад +27

    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக
    ஓம் நமசிவாய நமக

  • @hiddenflowers635
    @hiddenflowers635 6 дней назад +39

    மலையில் உள்ள மரங்கள் வெட்டி எடுக்கப்பட்டதால் மண் சரிவு ஏற்பட்டு இருக்கலாம்

  • @ArunKumar-g8x6l
    @ArunKumar-g8x6l 2 часа назад

    திருவண்ணாமலை அழியே விட மாட்டேன் அண்ணாமலையார் துணை குருவே போற்றி

  • @sangeethasang1245
    @sangeethasang1245 6 дней назад +11

    ஹர ஹர மஹாதேவ் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🔥🔥🔥

  • @kalinganraju8802
    @kalinganraju8802 5 дней назад +10

    💐🙏 அம்மா ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே நீங்க சொல்லிட்டீங்களாமா ஓம் நமசிவாய ஓம்

  • @msdbrothers-he5eg
    @msdbrothers-he5eg 7 дней назад +5

    Watched this video on 3 December ❤❤

  • @paneer02
    @paneer02 19 дней назад +11

    🙏ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AmuthaKannan-m5b
    @AmuthaKannan-m5b День назад

    God is almighty and holy so clinging the land❤❤❤

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k 5 дней назад +1

    Hare Krishna 🌺🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @ganeshratnam3857
    @ganeshratnam3857 5 дней назад +2

    Super story.. where she was before

  • @dandapanis1401
    @dandapanis1401 2 дня назад +1

    Super

  • @raviharish1214
    @raviharish1214 3 дня назад +1

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம்

  • @viswamurugesan4764
    @viswamurugesan4764 5 дней назад +3

    ஓம் நமசிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @msvlogs-40
    @msvlogs-40 8 дней назад +6

    ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @murugananthamdharmaraj6868
    @murugananthamdharmaraj6868 5 дней назад +5

    பஞ்ச பூதங்களின் திருவிளையாடல்.

  • @jegajothi123
    @jegajothi123 6 дней назад +3

    நற்றுணையாகட்டும் நமசிவாய

  • @mandodari4037
    @mandodari4037 8 дней назад +22

    இப்போது பெய்து வரும் மழையால் மலையின் உச்சியில் இருக்கும் இந்த கோயில் மதில் சுவர் இடிந்து மலை பெயர்ந்து காட்டாறு வெள்ளத்தில் வெளியே வர முடியாமல் மணலில் புதைந்து விட்டனர் அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும் 😭🙏😭🙏🙏😭🙏 குழந்தைகள் உட்பட 9 பேர்😭😭😭😭😭😭😭😭

    • @thenimozhithenu
      @thenimozhithenu 7 дней назад

      கோர்ட் லா case நடக்குது எதிர் கட்சி central government tan மக்களை பாம் போட்டுள்ளனர்

  • @nandhiniarjunan-b7x
    @nandhiniarjunan-b7x 5 дней назад +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏

  • @Madraswala
    @Madraswala 6 дней назад +5

    பகுத்தறிவு கள் கேவலம் படுத்தும் ஆளுனர், கோயிலருகே உள்ள Non Veg கடைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எதிர்ப்பும் தெரிவித்தார்

  • @kmurugan809
    @kmurugan809 6 дней назад +3

    இந்த பதிவு இரண்டு வாரத்தில்....... ஓம் நமசிவாய

  • @aswinpandian8316
    @aswinpandian8316 4 дня назад +2

    Om nama Shivaya Om namaShivaya Om Nama Shivaya

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 6 дней назад +3

    ஓம் நமசிவாய அப்பா சரணம் 🙏

  • @dhanalakshmielumalai1696
    @dhanalakshmielumalai1696 5 дней назад +1

    Amma 200% true

  • @shanbagavalliramesh1919
    @shanbagavalliramesh1919 3 дня назад +2

    ஓம் நமச்சி வயா எனக்கு முதல் பேரக்குழந்தை ஆண் குழந்தையாக தாருங்கள் என் அப்பன் ஈசனே

  • @SrisivanyaSri
    @SrisivanyaSri 5 дней назад

    Om Nama Sivaya 🙏🙏🙏🙏🙏

  • @ShanmuganathanS-d3l
    @ShanmuganathanS-d3l 7 дней назад +31

    குகை நமச்சிவாயம் அண்ணாமலையார்தான்..
    அண்ணாமலையின் புகழை விட குகை நமச்சிவாயருக்கு புகழ் சேர்வதால் அண்ணாமலை கோபமுற்றார் என்பது எந்தளவுக்கு சரி என்பதை நாம் உணரவேண்டும்..இது மனிதர்கள் தங்கள் குணங்களின் வாயிலாக கற்பித்ததாக கூட இருக்கும்..
    கடவுளும்..சித்தர்களும் குணங்களை கடந்தவர்கள்..
    இறைவனார் பெருமானுக்கு தனக்கு மட்டுமே புகழ் வேண்டும் என்று சிந்திப்பவரா என்ன?
    பழனியில் முருகனை முன்னிருத்தி சிவன் அங்கே மறைந்து நிற்கிறார்..பிள்ளையார் பட்டியில் அங்கே பிள்ளையாருக்கு முன்னுரிமைகொடுத்து மறைந்து நிற்கிறார். மதுரையிலே மீனாட்சிக்கு முன்னுரிமை கொடுத்து மறைந்து நிற்கிறார்...இப்படி எல்லா இடங்களிலும் விஷ்ணு ..சித்தபுருஷர்கள்..கோள்கள் என்று பலருக்கும் முன்னுரிமை கொடுத்து தான் மறைந்திருந்து அருள் பாலிக்கிறார்..
    ஆகவே இறைவனை நம்மிடம் உள்ள அற்ப குணங்களோடு தொடர்பு படுத்தி கொச்சைப்படுத்தக்கூடாது..
    இப்போது நடந்துள்ள இயற்கை சீற்றம்...அரசுக்கும்..நிர்வாகத்திற்கும் எதிரான செயல் அல்ல..அது ஆன்மீகத்தின் பெயரில் அரசியல் அண்ணாமலையார் தீபம் வரையும்..கோயில் கருவறை வரையும் வந்ததால் ஏற்றப்பட்ட எச்சரிக்கை மணி
    ஆன்மீகத்தளத்தில் மக்களின் வியாபார புத்தியும்..ஆசையின் பெருக்கத்திற்கான எச்சரிக்கை மணி என்பதை சொன்னால் ஒவ்வொருத்தருக்கும் எரியும்..அதனால் நமக்கு சுலபமாக கை காட்டும் பகுதியாக..அரசும்..கோவில் நிர்வாகமும் இருக்கு.
    திருப்பதி லட்டு விவகாரம் போல

    • @MohanRaj-ud6zu
      @MohanRaj-ud6zu 6 дней назад +2

      Correct.en appan aareyum mele porama kolbavara illai.Avar anbin nirakudam

    • @kingofkk-il7zw
      @kingofkk-il7zw 5 дней назад

      Yes intha amma pesarathu unmai mathri theriyala because எல்லாவற்றையும் kadathavar இறைவன்❤❤

    • @Arunai-8698
      @Arunai-8698 4 дня назад

      𝗖𝗼𝗿𝗿𝗲𝗰𝘁 𝗮𝗵 𝘀𝗼𝗻𝗻𝗲𝗻𝗴𝗮 𝗮𝗻𝗻𝗮

    • @Lakshmanansiva593
      @Lakshmanansiva593 4 дня назад +1

      Andha amma thapa maathi sollitaanga குருநமச்சிவாயர் என்பவர் இவரின் சீடராவார் அவர் குகை நமச்சிவாயரின் திருவடியில் இருப்பார் அவரின. ஓவியத்தில் பார்க்கலாம் அவரை தான் குகை நமச்சிவாயர் ஒரு இடத்தில் இரண்டு யானை கட்டக்கூடாது என்று அவரை சிதம்பரத்திற்கு செல்லுமாறு உத்தரவு இடுவார்.... அவரும் போகும் வழியெல்லாம் அம்பிகை ஒரு ஒரு ஸ்தலமாக உணவு கொடுப்பார்...
      இதை இவர்கள் மாற்றி சொல்லிவிட்டார்கள் அவ்வளவுதான்

  • @sasitharankumaraguru2576
    @sasitharankumaraguru2576 8 дней назад +9

    ஓம்நமசிவாயநமஹ🙏🙏👍👏🏼👏🏼🙏🙏

  • @lathasunder1434
    @lathasunder1434 3 дня назад +1

    People should realise their mistakes
    It's the place ment for only true devotees
    Not for people of jealous and greed

  • @muralis2403
    @muralis2403 21 день назад +12

    OM namah shivaya. Innum vilakkamaga sollungal Amma.

    • @mandodari4037
      @mandodari4037 8 дней назад +1

      இப்போது பெய்து வரும் மழையால் இந்த மதிசுவர் இடிந்து விழுந்தது 9 பேரை மலை இடிந்து கீழ் வீட்டை மண்ணுடன் மூடிவிட்டது 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

    • @ElumalaiC-sv7vf
      @ElumalaiC-sv7vf 2 дня назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @SaiNageswari.
    @SaiNageswari. 21 день назад +9

    Sivaya namah amma 🙏🙏🙏🎉🎉🎉

  • @ramyasindhu6877
    @ramyasindhu6877 7 дней назад +2

    ஹர ஹர ஹர மஹா தேவா
    சித்தர் சாபம் சும்மா விடாது சாமி 🙏🙏🙏
    சித்தர்களிடம் சாபம் வாகங்க கூடாது.

  • @rajendran3667
    @rajendran3667 20 дней назад +7

    Om namah shivaya 🙏

  • @seelanwellness8935
    @seelanwellness8935 7 дней назад +3

    தியானம்......நமசிவாய

  • @srk8360
    @srk8360 5 дней назад

    ஓம் நமசிவாய 🙏💐💐💐💐💐

  • @mohansundaram6551
    @mohansundaram6551 8 дней назад

    Om Namah Shivaya 🙏🙏🙏

  • @MyDharmalingam
    @MyDharmalingam 6 дней назад

    Simple. Please follow GOD ,SURRENDER TO GOD, Every thing shall and will fall in place.

  • @jagadeesanbilla1598
    @jagadeesanbilla1598 6 дней назад +1

    ஓம் நமசிவாய நமஹ போற்றி போற்றி போற்றி

  • @Gaming12adrhvw
    @Gaming12adrhvw 6 дней назад +1

    🙏🙏🙏

  • @raviharish1214
    @raviharish1214 3 дня назад

    ஹரே ஹரே மஹாதேவ் ஓம் நாமசிவாய

  • @kumarganesan1839
    @kumarganesan1839 5 дней назад +3

    இவ்வேழு உலகை படைத்த சக்திக்கு அந்த இடம் இந்த இடம் என்று சொந்தம் எதுவுமில்லை.ஆனால் நம்மிடத்தை நாம் காக்க கடமை பட்டுள்ளோம்,நாம் வாழவே.மற்ற படி இயற்கைக்கு கோடிக்கணக்கான கடமை இருக்கிறம்.கணிணி மென்பொருள் மாதிரி நாம் எதை சொல்கிறோம்,எதை செய்கிறோம் என்பதே மூலகாரணம்.

  • @viswaboopathy3050
    @viswaboopathy3050 5 дней назад +1

    சிவாய நம

  • @ramjanushorts8620
    @ramjanushorts8620 8 дней назад +5

    After thiruvannamalai landside like

  • @deivapriya5700
    @deivapriya5700 20 дней назад +1

    Om namasivaya🙏🙏🙏

  • @oviyakarthi-ll1nu
    @oviyakarthi-ll1nu 7 дней назад +3

    இந்த திருச்சிற்றம்பலம்னு எழுதியிருக்கும் சுவர்தான் இப்போ விழுந்துருச்சு 🙏ஓம் நமசிவாய 🙏

  • @sathabisek
    @sathabisek 7 дней назад +2

    ஓம் நமசிவாய

  • @malasweetmala1334
    @malasweetmala1334 4 дня назад

    om nama sivaya potry

  • @ShanmugamT-hd7yf
    @ShanmugamT-hd7yf 6 дней назад +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க

  • @GandhiPrakash
    @GandhiPrakash 5 дней назад

    Om namah shivaya om namah shivaya om namah shivaya om

  • @PradhapKutty-u6r
    @PradhapKutty-u6r 21 день назад +5

    Om Namasivaya

  • @malathyvasant7249
    @malathyvasant7249 7 дней назад +2

    நீங்கள் மிகவும் புண்ணியம் னசதவர்கள் அம்மா

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 8 дней назад

    Om Namasivaya. 🙏🙏🙏🙏

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 7 дней назад +1

    Om namah Shivaya potri potri

  • @ramaslaks7289
    @ramaslaks7289 5 дней назад +1

    என் மகளுக்கும் வாரிசு தந்து அருளுங்கள் நமசிவாயரே போற்றி போற்றி

    • @antonysamiantonysami-qr5wf
      @antonysamiantonysami-qr5wf 4 дня назад +1

      உன் வேதனை புரிகிறது நீ நீயாக வேண்டும் பதினாறு திங்கட்கிழமை உன் துணையுடன் கிரிவலம் வந்து பார் நீ நீயாக செல்லவேண்டும் தொடர்ந்து எந்த குறுக்கீடு வந்தாலும் கிரிவலம் தவறவிடக்கூடாது பிறந்த குழந்தைக்கு கயிலாயன் என பெயரிடு ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 3 дня назад

    What kind of Gods.Gods are fighting

  • @AnneAnthony-og3qn
    @AnneAnthony-og3qn 3 дня назад +1

    Is it Anamalai un😊is in Thiruwanamalai?

  • @vadivelup7635
    @vadivelup7635 3 дня назад +1

    அம்மா... இன்று நாடப்பாது சிவானின் விளையாட்டு இதுவும் ஒன்று அதார்மாம் தலை தூக்கும் போது இறைவன் கொடுக்கும் தன்டானை இது புதுப் புதுப் விளக்கம் கொடுக்காதிங்கா...

  • @shakthivelkwt2197
    @shakthivelkwt2197 4 дня назад

    Guruve saranam

  • @KuppuswamyE-x4g
    @KuppuswamyE-x4g 6 дней назад

    Om namasivaya. Porri appane eswara porri

  • @chandraprabhabalan4065
    @chandraprabhabalan4065 7 дней назад +3

    Athe.ulagha.pugal petra aanmeegha
    Malai ange veedu kattiya anaivaraiyum appura paduttha vendum

  • @chitrasampath9030
    @chitrasampath9030 4 дня назад +1

    ஓ ம் நம சி வா யா

  • @subapasupathi4538
    @subapasupathi4538 3 дня назад

    🎉 அம்மையார் 🎉
    வார்த்தைகள்
    சாபம்
    😮அழிந்தும்/அறியாமலும் 😮
    🎉 அக்னி ஸ்தலம் 🎉
    பொதுவாக
    🎉தூயிமையான/மனம்🎉
    சபிக்கபட்ட/ஊர்?

  • @revathijeeva1979
    @revathijeeva1979 6 дней назад +3

    இந்த கோயில் மதில்சுவர் தான் இடிந்தா மழையில்

  • @aham.brahmasmi.bharat
    @aham.brahmasmi.bharat 6 дней назад

    Even this temple wall was fallen at this landslide on 1 Dec

  • @ThiruchchelvamPirabakaran
    @ThiruchchelvamPirabakaran 16 дней назад

    🌍 🪔🪔 OM NAMASHIVAYA 🙏🙏

  • @shanmugamk7037
    @shanmugamk7037 6 дней назад

    Om namashivaya om

  • @shanmugamk7037
    @shanmugamk7037 6 дней назад

    😊

  • @singsongc4016
    @singsongc4016 5 дней назад

    Telungukarangala neenga😊

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 6 дней назад +1

    தானம் , தானம் enru solgireergal amma. Pl Dhyaanam Dhyaanam எ‌ன்று sollavum.

  • @kumarathalk1474
    @kumarathalk1474 6 дней назад +2

    Palani also

  • @ranjithpandi6047
    @ranjithpandi6047 7 дней назад +3

    Om nama sivaya 🌸🌸🙏

  • @manimm5914
    @manimm5914 6 дней назад

    Amma

  • @Viji-ef5th
    @Viji-ef5th 4 дня назад +1

    Anyone after landslide? 😭

  • @chinapaaraj790
    @chinapaaraj790 6 дней назад +2

    அம்மா நீங்கள் சொல்வது சரிதான்.இப்போது நடந்த நிலச்சரிவு போது அங்கு இருந்த பூ நூல் ஆசாமிகள் எங்கே.

  • @hariharanamma4235
    @hariharanamma4235 4 дня назад

    தெளிவாக பேசினால் நல்லா இருக்கும்

  • @MyDharmalingam
    @MyDharmalingam 6 дней назад

    Dear Patrons, there is no point in discussing the bad event. Let the concerned department adopt changes as per GOD'S PLAN. Every body is taking advantage to promote themselves as GOD MAN.

  • @Kamal-xb1nq
    @Kamal-xb1nq 5 дней назад +1

    மனிதர்கள் வாழ்வும் தெய்வங்கள் ஆலயங்கள் வாழ்வும் அதம்பம் கூடாத. வரை பிரகாசமாக. பெயர் பெரும் இது அதுக்குள் கொண்ட. அமைப்பு ஆகும் மேலோகம் முதல் பாத்தால. லோகம் வரையாகும் * கடடவுள் விளையாட்டில் தர்மம் அதர்மம் பிரித்து ஆளுமை செய்ய கடவுள் கிருஷ்ணர் 18. ம் படி கருப்பன் யுத்தம் செய்வார்கள் முருகன் அடக்கும் காலம் இது போன்ற. நிகழ்வுகள் நடக்கும் நீருக்கும் நெருப்புக்கும் நடக்கும் விளையாட்டு ஆகும் நன்றி😊

  • @santhoshr5712
    @santhoshr5712 4 дня назад +1

    தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சி, குடும்ப ஆட்சி ,மன்னராட்சி, அதிகமா நடக்குது அதனால அண்ணாமலையார் நெற்றிக்கண் திறந்தார்

  • @pravinsaravanan8941
    @pravinsaravanan8941 8 дней назад +4

    Sabam vitta aalu, ean kumbidanam?

  • @saravanarajsaravanaraj4785
    @saravanarajsaravanaraj4785 6 дней назад

    Epo entha kovil alithu pochi 😮

  • @KuppuswamyE-x4g
    @KuppuswamyE-x4g 6 дней назад

    ,,athma santhiyataiyaddum

  • @MrWelcomeplease
    @MrWelcomeplease 7 дней назад +3

    Close non vegetarian food stalls in and around the tvmalai

  • @balajiv3486
    @balajiv3486 4 дня назад

    Amma adhu annamalai oda veedu ma😢

  • @shank245
    @shank245 6 дней назад

    This has been posted before the pandemic

  • @sundaraganesan1356
    @sundaraganesan1356 6 дней назад

    En appan easana periyavan uyarthavan

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 День назад

    நல்ல வார்த்தை சொல்ல 4/ பேர் வேணும்

  • @jayavelshanmuganantham7282
    @jayavelshanmuganantham7282 4 дня назад +1

    அழியாவூர் அண்ணாமலை என்று தான் கூறியதாக வரலாற்று ஆய்வாளர்கள் அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள் இப்படி தவறாக பதிவிட வேண்டாம் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @tmrthilak2880
    @tmrthilak2880 4 дня назад

    இதோட திருச்சிற்றம்பலாம் காம்பௌண்ட் மழைல விழுந்தது தானே

  • @thilagavathigopal2211
    @thilagavathigopal2211 6 дней назад +1

    ஓம்நமச்சிவாய
    போற்றி போற்றி