Bhai unga videos ku naanga adimai…masters padikiradhukaaga canada vandhom but unga video paathu cooking la masters aagitom -Kishore, Sanjay (From Canada)
Bhai intha mathri oil skip or reduce pannitu neraya recipe pannunga Bhai diet pannitu irukka nangalum unga video va romba nala pathuttu irukkom engalukku ithu romba helpfull la irukkum Thank you so much Bhai unga oil less biryani experiment success aga vazhthukkal
வணக்கம் நான் மதுரை மாநகர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பனி புரிகிறேன் தங்களுடைய வீடியோவை பார்த்து முதன்முறையாக ஒன்றரை கிலோ சிக்கன் பிரியாணி செய்தேன் வீட்டில் அனைவரும் நன்றாக சாப்பிட்டு வாழ்த்தினார்கள் ஜப்பார் பாய்க்கு எனது நன்றிகள்
The main reason why I like Jabbar Bhai's videos is that he explains the why behind every step he takes. This gives me a good understanding of cooking in general than just one dish.
Inga Sri Lanka la jaffna pakkam oil less biriyani seivom. Kozhi pongal nu adha solluvom. Pongal ku use panra arisi dhan poduvom. Neraiya chinna vengayamum green chillies um potu seivom. Spices kuraiva dhan podanum. Adhuku badhila neraiya masala powders serpom.
அண்ணா வணக்கம் உங்கள் சமையல் அனைத்தும் எளிமையான முறையில் உள்ளது மிக்க நன்றி.அண்ணா ஒரு சந்தேகம் பலவகையான காய்கறிகள் பயன்படுத்தி பிரியாணி செய்வது போல் ஏன் பலவகையான கறிவகைகளை பயன்படுத்தி பிரியாணி செய்யலாமா?முடியுமா?
காலை வணக்கம் தலைமை ஆசிரியர் ஜப்பார்பாய் சார். ஸ்கூல்ல மணி அடிக்கிற மாதிரியே நேரத்துக்கு மணி சத்தம் கேட்க பள்ளிக்கூடத்தில் வகுப்பு அறையில் உட்கார்ந்து இருக்கும் ஞாபகம் வருகிறது. நல்ல வாத்தியார எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்கும் நல்லாசிரியர் விருது தந்து கவுரவிக்கிறேன்.
very ful bhai.. please try that oil less biriyani also. it will be very helpful for gym persons to taste biryani. and if possible do same for fish also
சூப்பர் அண்ணா நான் செய்து பார்க்க விரும்புகிறேன் எனவே நானும் செய்து பார்த்து தங்களுக்கு சொல்கிறேன். அருமை தங்கள் சமையலும் அதன் செய்முறை விளக்கங்கள் அருமை வளர்க மேலும் நன்றி🙏
super bhai. I have waiting for this for a loooong time. Thank you so much. Also is it possible to make briyani in one pot? Or is there an easier method? :)
Bhai unga videos ku naanga adimai…masters padikiradhukaaga canada vandhom but unga video paathu cooking la masters aagitom
-Kishore, Sanjay (From Canada)
உங்கள் சேனல் வழியாக பார்த்து எனக்கும் பிரியாணி செய்ய ஆர்வம் வந்தது. முடிந்தால் சிறிய அளவில் வியபாரமும் செய்யவும் ஆர்வம் உண்டு. உங்களுக்கு நன்றி!
I have seen in my life that one of the best cookers Jabbar bhai is a great man
எங்கள் கிச்சனில் சிக்கனை சிக்கனமாக சமைப்பது என்று கற்றுக் கொண்டோம் நன்றி சகோதரரே!!
Bhai intha mathri oil skip or reduce pannitu neraya recipe pannunga Bhai diet pannitu irukka nangalum unga video va romba nala pathuttu irukkom engalukku ithu romba helpfull la irukkum Thank you so much Bhai unga oil less biryani experiment success aga vazhthukkal
வணக்கம் நான் மதுரை மாநகர் காவல்துறையில் சார்பு ஆய்வாளராக பனி புரிகிறேன் தங்களுடைய வீடியோவை பார்த்து முதன்முறையாக ஒன்றரை கிலோ சிக்கன் பிரியாணி செய்தேன் வீட்டில் அனைவரும் நன்றாக சாப்பிட்டு வாழ்த்தினார்கள் ஜப்பார் பாய்க்கு எனது நன்றிகள்
100%
நீங்க பேசறது ரொம்ப எதார்தமாதாக உள்ளது அண்ணா. வாழ்த்துக்கள்.
நெறைய cooking vedios பாத்திருக்கேன். எல்லாரும் ஒரே மாதிரி பேசுவாங்க.
நீங்க பேசறது different ah தெளிவா இருக்கு.
Super Bai onion number la sollunga tomato also azgha sollitharing migavum nadri
Sunday ku recipe kedachachu. Thank you bhai
வணக்கம் பாய்... நீங்கள் சொல்லித்தரும் விதம் மிக எளிமை..அருமை..வாழ்க வளமுடன்
Bhai, pls share the stove details which u use..it looks different
The main reason why I like Jabbar Bhai's videos is that he explains the why behind every step he takes. This gives me a good understanding of cooking in general than just one dish.
Masala powder Ellam araikira madhiri sariyana measurements oda oru clear hana video onnu pohdunga anna..
நான் தங்கள் வீடியோக்கள் பார்த்து வீட்டில் வாரம் ஒரு முறை பிரியாணி சமைக்கிறேன் அருமையான முறையில் சூப்பர் சுவையாக வருகிறது நன்றி பாய்
Inga Sri Lanka la jaffna pakkam oil less biriyani seivom. Kozhi pongal nu adha solluvom. Pongal ku use panra arisi dhan poduvom. Neraiya chinna vengayamum green chillies um potu seivom. Spices kuraiva dhan podanum. Adhuku badhila neraiya masala powders serpom.
Bhai easy ah solli koduthurukeenga, Try pannen super ah vanthuchu, chicken sema soft ah venthuruchu,
Bhai ungaloda Function Biriyani Preparation paarthu remba naal aachuuu
அண்ணா வணக்கம் உங்கள் சமையல் அனைத்தும் எளிமையான முறையில் உள்ளது மிக்க நன்றி.அண்ணா ஒரு சந்தேகம் பலவகையான காய்கறிகள் பயன்படுத்தி பிரியாணி செய்வது போல் ஏன் பலவகையான கறிவகைகளை பயன்படுத்தி பிரியாணி செய்யலாமா?முடியுமா?
Kodaana kodi nandri jabbar bhai sema taste❤❤❤❤❤❤
Hi, Jabbar Sir,
Waiting for 🐐Goat paya Biriyani...
Tried this today, very tasty and guilt free❤
Superb recipe for people on diet
காலை வணக்கம் தலைமை ஆசிரியர் ஜப்பார்பாய் சார். ஸ்கூல்ல மணி அடிக்கிற மாதிரியே நேரத்துக்கு மணி சத்தம் கேட்க பள்ளிக்கூடத்தில் வகுப்பு அறையில் உட்கார்ந்து இருக்கும் ஞாபகம் வருகிறது. நல்ல வாத்தியார எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்கும் நல்லாசிரியர் விருது தந்து கவுரவிக்கிறேன்.
jabbar bai great , i like his presentation , jebbar bai marriage cooking videosAMAZING especially 200 kg .
Vow
Epadi irukinga bai .bulk briyani kathuka catering la sethu help panunga bai plz
Jabbar bhair is a great man..👌👌👌👍🏻👍🏻👍🏻❤️
Assalamualaikkum bhai thankyou bhai romba Naayekku Auppuram greavy bhai SHIRT SOOPERBhai
weight loss procss la irukavanga curd seakathinga...gravy water ha irukum ..so konjam corn flour sethukonga gravy thick agidum...apadiya kodaimilagai(capcicum,natural fat burner) taste nalairukum
Very nice super thank you
Excellent cooking Bhai..... Will try for sure.....
very ful bhai.. please try that oil less biriyani also. it will be very helpful for gym persons to taste biryani. and if possible do same for fish also
Bhai carrot halwa recipe video upload pannaga bhai please
Anna I am from coimbatore..... video's are very useful anna...
Love your recipes Bhai... From Vijayawada
As usual gr8 demonstration
Tried. Fantastic taste without oil. Jazzakallah khairan jabbar bhai
Usefull video bhai. Thank you
Super sir who teached cooking ? Who is your guru sir
Thank you for looking out for people like me who are trying to avoid fat and oil. I’ll try out this recipe.
Which brand masala are you useing sir pls share how to make masala
Thanks bro..Clean presentation. Love from Kerala!
Thank Bhai, I tried and it came out well. Thanks for your clear explanation.
Sir rocket stove briyani seiurathu eppadi senchi kaattunga please
Oil illama 65 seinga please jabbar bhai❤❤❤
please put kichadi and mittah chakna recipe sir
Super, oil less 👌
Anna this dish is really super anna. I tried @ my home. Im a bachelor I love it anna 🎉🎉🎉🎉❤
Love from argentina
சூப்பர் அண்ணா நான் செய்து பார்க்க விரும்புகிறேன் எனவே நானும் செய்து பார்த்து தங்களுக்கு சொல்கிறேன். அருமை தங்கள் சமையலும் அதன் செய்முறை விளக்கங்கள் அருமை வளர்க மேலும் நன்றி🙏
தொண்டி மாப்பிள்ளை அல்வா செய்யுங்க ஜப்பார் அண்ணா
Oil illamey chicken Garvey ah super VERA LEVEL anna
Bhai please share your stove details... which u use.... somthing different and New....
super bhai. I have waiting for this for a loooong time. Thank you so much. Also is it possible to make briyani in one pot? Or is there an easier method? :)
Really Really semma taste without oil.tq
God bless you and family
Guys trust me.... Best recipe without oil taste semaya iruku kandipa try panunga
👌 அருமை!
Nalaiku try panna poren bhai 😊😊
This recipe is ultimate...i have tried it and its came out very well...its fantastic...
I tried this today. It's delicious
Adhu enna adupu thala?
🙋🏼♂️Nandri Thalaivare… 👌🏻👌🏻👌🏻
Tirunelveli vanga anna
fan from hyderabad
Super Bhai
Super Bhai vera level 👍🙏
BHAI, please use wooden spoon instead of plastic, thanks super good
Hai Anna Good Morning 🌄
Thank u sir i try it and amazing dish..
Salam alaikum bhai Make spring hopper biryany. We are from Sri Lanka
சிக்கன் கிரேவி சிக்கனமாகவும் ஆரோக்கியமாவும் உள்ளது👍
ஐய்யோ ஜப்பார் பாய் இதை சாப்பிடுறதுக்கு சும்மாவே இருக்கலாம்
Super Jabbar bhai 💞
masha allah super jabbar bhai
😊😊😊😊 Nice anna 😊😊😊
Super bhai i will try
Assalamu alaikum Bhai one kg chicken kabsa video podhuga
Oil illama briyani seira epady sollunga bhai from srilanka 🇱🇰🇱🇰
அருமை வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
Sir onion and tomato quantity solunga sir gram la ilama😢
requesting you to prepare Hosur (krishnagiri Dist) - kaja hotel style biriyani please.
Bai oil less beef 🥩 curry recipe pls
Will try it definitely
Wow fantastic super
How are you Anna, super Anna
Thanks Jabbar bhai
Salaam ji arumai
Love from srilanka
Supr Bhai 💥💥💥💥
அருமை சிறப்பு
துபாய் வரும் போது தங்களை சந்தித்து பேச வேண்டும் என்று ஆர்வமாக உள்ளேன்
Healthy recipe!
தயிர் ல thickness மட்டுமா கெடைக்கும்....tastum தான்
Assalamualikkum
Assalamualikum 🎉
Well try Jabbar bhai
Gravy romba kammiya iruke bhai. Dhenga + pottu kadalai podulam ah!
Bai, dry fish biriyani recipe oru video podunga Bai ☺️
Bhai 3tbsp = 45ml dhane!?
Oil less recipes video panunga bhai
Thanks brother
Can we add extra curd instead of oil for briyani
Infused chicken podunga bro