சார், உங்கள் பதிவுகள் அனைத்தும். அருமை. நீங்கள் விளக்கும். முறையும் சிறப்பு... ஒரு பொதுவான சந்தேகம்.. சார்ஜ் sheet இல் உள்ள குற்றங்களுக்கு bail கிடைத்துவிட்ட பட்சத்தில் பிறகு ஒரு குற்றம் charge sheet இல் புதிதாக சேர்கப்படுமாயின் bail cancel செய்யப்படுமா... (உதாரணமாக 302 IPC) அப்படி செய்ய நேரும் பட்சத்தில் அந்த additional charge அதற்கு முன்கூட்டியே anticipatory bail வாங்க இயலுமா....சார்..
நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் Anticipated bail போட்டிருந்தேன் எனக்கு பெயில் கிடைத்துவிட்டாது ஆனால் 10மாதங்கள் ஆகியும் நான் ஜாமீன்தாரர் நிறுத்தவில்லை. எனக்கு பாதிப்பு வருமா நீதிமன்ற தரப்பில் இருந்து Plz சொல்லுங்க Sir ....
சார், உங்கள் பதிவுகள் அனைத்தும். அருமை. நீங்கள் விளக்கும். முறையும் சிறப்பு - தென்றல் வழக்கறிஞர்.
Sema sir very useful 👌💪
சாா் உங்களது வீடியோ எல்லாம் அருமை🙏
அனைத்து வீடியோக்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது ஐயா....மிக்க நன்றி
Super sir
Thank you very much sir
Fir irundhal govt exam eludha mudiyumanga aiyya
Evalavu nalil kidaikum anticipatory
சார், உங்கள் பதிவுகள் அனைத்தும். அருமை. நீங்கள் விளக்கும். முறையும் சிறப்பு... ஒரு பொதுவான சந்தேகம்.. சார்ஜ் sheet இல் உள்ள குற்றங்களுக்கு bail கிடைத்துவிட்ட பட்சத்தில் பிறகு ஒரு குற்றம் charge sheet இல் புதிதாக சேர்கப்படுமாயின் bail cancel செய்யப்படுமா... (உதாரணமாக 302 IPC) அப்படி செய்ய நேரும் பட்சத்தில் அந்த additional charge அதற்கு முன்கூட்டியே anticipatory bail வாங்க இயலுமா....சார்..
Your Question is not clear please call me
@@srivigneshwaralawacademy sir, thanks for clearing my doubt over phone
வணக்கம் சார் நான் நான்கு நாள் கழித்து பிணையில் விடக்கூடாத குற்றம் செய்கிறேன் என்றால் என்றால் இப்போதே AB போடலாமா SIR
முடியாது
Amarvu court means
Courts of sesdilns
நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் Anticipated bail போட்டிருந்தேன் எனக்கு பெயில் கிடைத்துவிட்டாது ஆனால் 10மாதங்கள் ஆகியும் நான் ஜாமீன்தாரர் நிறுத்தவில்லை.
எனக்கு பாதிப்பு வருமா நீதிமன்ற தரப்பில் இருந்து Plz சொல்லுங்க Sir ....
Coury of sessions