Thiruma VS Anbumani | தலித்தை CM-ஆக்குவோம்..அன்புமணி உறுதி..!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • #thirumavalavan #anbumani #vck #Pmk #samayamseithigal
    Samayam What App Channel : tinyurl.com/ne...
    See More Videos : tamil.timesxp....
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள சமயம் தமிழின் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்திடுங்கள்
    👉🏽Samayam WhatsApp Community : tinyurl.com/ne...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    About Samayam Seithigal RUclips Channel:
    இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனமான "Times of India" நாளிதழின் ஒரு அங்கமான "Times internet" -ன் தமிழ் செய்தி இணையதளம் Tamil.samayam.com. தமிழர்கள் விரும்பி படிக்கும் முதன்மை செய்தி இணையதளமான சமயம் தமிழில் தமிழ்நாடு செய்திகள், தேசிய செய்திகள், சர்வதேச செய்திகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி உள்ளிட்ட அனைத்து செய்திகளும் துல்லியமாகவும், விரைவாகவும் வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக வீடியோ வடிவில் அரசியல், சினிமா, விளையாட்டு என நீங்கள் தேடும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும், நேர்த்தியாகவும் வழங்கவே Times of India சமயம் செய்திகள் RUclips பக்கம்.
    Social Media Links:
    Facebook: / samayamtamil
    Twitter: / samayamtamil

Комментарии • 87

  • @panneerselvam5088
    @panneerselvam5088 24 дня назад +5

    ANBUMANI SIR Great leader

  • @loganathans3016
    @loganathans3016 17 дней назад +3

    ஏன் தலித் முதலமைச்சர் ஆக கூட சொல்ற அப்போ என்ன திமுக சோத்து காமிக்க போறியா ஏன்டா உண்மையான மனிதன் நல்ல மனிதன் அன்புமணி

  • @gnanjappan7467
    @gnanjappan7467 26 дней назад +2

    Peoples believed ANBUMANI's speech

    • @Dakshan353
      @Dakshan353 24 дня назад

      தலித்துக்கள் குடிசையில் வாழ்ந்தாலே கொளுத்தும் மாங்கா பயலுக ,கோட்டையில் வைப்பானுகளா ?

  • @user-dy3qm3rb3b
    @user-dy3qm3rb3b 25 дней назад +2

    ஜெய் பீம் அண்ணா போது மக்கள் ஒரு கோரிக்கை VCK PMK ஒன்று சேந்து தமிழ்நாட்டில் புரட்சி செய்ய வேண்டும் ✨🫂❤️

    • @Dakshan353
      @Dakshan353 24 дня назад

      தலித்துக்கள் குடிசையில் வாழ்ந்தாலே கொளுத்தும் மாங்கா பயலுக ,கோட்டையில் வைப்பானுகளா ?

    • @TT-xg7qd
      @TT-xg7qd 20 дней назад

      Athukku nee NTK seeman ku vote podu

  • @dhayalan1917
    @dhayalan1917 26 дней назад +9

    திருமா அண்ணா இவன் பேச்சை நம்பாதீர்கள். தாழ்த்தப்பட்டமக்களைதாக்கியும் குடிசைகளை கொளுத்திய நாதேரியின்பேச்சை கேட்காதீர்கள்.

    • @anandv8678
      @anandv8678 24 дня назад +1

      திருமாவை முதல்வர் என்று சொல்ல நாதி இல்லை.

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 23 дня назад

      தமிழ் நாட்டில் தெலுங்கு வம்சம் ஸ்டாலின் பரம்பரை தான்

    • @CheerfulClam-pr8pw
      @CheerfulClam-pr8pw 5 дней назад

      Mudu​@@anandv86784:22 4:23 4:23 4:24

  • @Munisami-m1g
    @Munisami-m1g 23 дня назад +1

    திருமாவை முதல்வர் ஆக்குகிறேன் என்று அன்புமணி சொல்லவில்லை மாறாக அவர் கட்சியில் இருக்கும் தலித் ஆக்குவார் என்று கூறினார்

  • @malanatu8637
    @malanatu8637 26 дней назад +8

    அன்புமணி அய்யா மன்னிக்கவும் முதலில் கலப்புத் திருமணத்திற்கு அனுமதியுங்கள் பகிரங்கமாக மேடையில் இதைப் பற்றி கூறுங்கள்

    • @rajeswaran4166
      @rajeswaran4166 25 дней назад +4

      Na கலப்பு திருமணம் தா... Na வன்னியர் அவள் பறையர் தா...நாங்க நல்ல தா இருக்கோம்

    • @Dakshan353
      @Dakshan353 24 дня назад +1

      தலித்துக்கள் குடிசையில் வாழ்ந்தாலே கொளுத்தும் பயலுக ,கோட்டையில் வைப்பானுகளா ?

    • @TT-xg7qd
      @TT-xg7qd 20 дней назад

      Ada echaingala avana thirumanam suthumanam padichi munnekku vanga da na thirumanam kundimanam moodhala unga community la irukka ponnugala love panni kalyanam pannuga da

  • @parkunank6179
    @parkunank6179 25 дней назад +2

    Poda waste thiruma

  • @narasimhana9507
    @narasimhana9507 23 часа назад

    ஒரு தலித் முதல்வர் வேட்பாளராக சொல்ல முடியுமா.

  • @elumalaia3
    @elumalaia3 24 дня назад +1

    அன்புமணி ஐயா அவர்கள் முன்னாடி‌ செய்து விட்டு பிறகு பேசுகிறார். திரு. திருமா ஐயா அவர்கள் இதுபோன்று மாற்று ஜாதிக்காரர் அல்லது சிறுபான்மையினர் என்று சொல்லக்கூடிய யாரையாவது மந்திரியாக நியமித்திருந்தால் சொல்லுங்க அவர்களின் பொதுவுடைமையை நானும் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

  • @SivaKumar-5
    @SivaKumar-5 26 дней назад +3

    மாங்கா புது பிசினசா😂😂😂

    • @user-ti2hn3gc3j
      @user-ti2hn3gc3j 23 дня назад

      தமிழ் நாட்டில் தெலுங்கு வம்சம் ஸ்டாலின் பரம்பரை தான்

  • @marimuthusundram781
    @marimuthusundram781 26 дней назад +8

    பாட்டாளி மக்கள் கட்சி dalit மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கும்.

    • @Dakshan353
      @Dakshan353 24 дня назад

      தலித்துக்கள் குடிசையில் வாழ்ந்தாலே கொளுத்தும் மாங்கா பயலுக ,கோட்டையில் வைப்பானுகளா ?

    • @venkatesansm
      @venkatesansm 10 дней назад

      தலித் எழில் மலையை தின்னையை விட்டு கீழே உட்கார‌வைத்தவர்கள்தானே

  • @somusundaram8405
    @somusundaram8405 12 дней назад +1

    🇷🇴🫂🫂🇷🇴👑

  • @sivanjothia5786
    @sivanjothia5786 13 дней назад

    ஆடு நனையுது என்று ஓனாய் அழுத கதை தான்.

  • @kenishasugumaran7726
    @kenishasugumaran7726 26 дней назад +5

    திமுக இல்லை என்றால் நீங்கள் மந்திரி சபையில் இடம் பிடித்திருக்க முடியுமா மத்தியில

    • @sukumar3832
      @sukumar3832 24 дня назад

      திமுகவே அண்ணன் திருமா வால் தான் ஆட்சி அதிகாரத்தில் உள்ளது

  • @prabhur9659
    @prabhur9659 26 дней назад +8

    கடவுளிடம் ஒருவன் கேட்டானாம் எனக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைக்கட்டும் அப்படி பரிசு கிடைத்தால் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டித் தருகிறேன் என்று கூறினானாம் அது போல் உள்ளது அன்புமணியின் பேச்சு😂😂😂

    • @kulasekar3193
      @kulasekar3193 26 дней назад +1

      I can't understand your comment
      You are wrong wrong wrong wrong

    • @SkyDp-ky8nf
      @SkyDp-ky8nf 25 дней назад

      Poda para punda.

    • @Chandrasoory
      @Chandrasoory 25 дней назад

      WoW ..Excellent..Go ahead....Bro..

  • @sarvasakthisecurityservice5548
    @sarvasakthisecurityservice5548 13 дней назад

    Sathee very ellamal erunthal.vck.sathee very adikam. Sathee very ellamal.vanga cm agalam

  • @somasundaramkarunakaran6054
    @somasundaramkarunakaran6054 26 дней назад

    அட இதபார்டா.... திருமாவளவனை முதல்வராக்கும் திண்மை அன்புமணிக்கு இருக்காமில

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 25 дней назад

    Maayaavathy mudhalvaraaga villaiya 😮😢

  • @murugrsanalagappan2385
    @murugrsanalagappan2385 26 дней назад

    சாதிய அடையாளத்தை தவிர்த்துவிட்டு பொது நீரோட்டத்தில் பயணப்பட்டால் மட்டுமே தேர்தலில் அனைத்துத் தரப்பு மக்களும் வாக்களிப்பார்கள்.முதல்வர் பதவி என்பது யாரும் கொடுக்கும் பொருளல்ல.அது மக்களால் தரப்படுகிற அதிகாரம்.அதை திமுக அதிமுக ஆகிய கட்சிகள் அதேக் கட்சியில் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு எப்போதும் தரமாட்டார்கள்.

  • @aruldanny
    @aruldanny 26 дней назад

    Anbumani .muthalil .MLA .aagattum. parkalam .GM Aaga. paarkalam.😮😍😀. Thirumavalavan Nirmala Thalaivar anivar Udaya vote kidaikkum👌

  • @uthayasamya4250
    @uthayasamya4250 26 дней назад

    செய்வீங்க நம்பனும்

  • @narayanamurthyv7936
    @narayanamurthyv7936 25 дней назад

    தலைவர் திருமா சொல்வது 100 க்கு 100 உண்மை

    • @SkyDp-ky8nf
      @SkyDp-ky8nf 25 дней назад

      Thiruma Ac Carla poran .

  • @vvcreation21764
    @vvcreation21764 25 дней назад

    தேர்தலுக்கு முன்பே அன்புமணி சொல்லிவிடலாம் இதை. சி.எம். பெயரை

  • @SureshSuresh-fs4fk
    @SureshSuresh-fs4fk 23 дня назад

    வேஷம்

  • @nandhavanam9307
    @nandhavanam9307 22 дня назад

    பந்திக்கு பாயசம் போடுன்னு
    நடிக்கிறார் ஒருத்தர் !
    பக்கத்து இலைக்குப் பாயசம்
    போடுன்னு நடிக்கிறார்
    இன்னொருத்தர் !
    ரெண்டு பேருமே மக்களை
    முட்டாளுங்கன்னு
    நினைக்கிறாங்க !

  • @sukumar3832
    @sukumar3832 24 дня назад

    இதை நீங்கள் சொல்லக்கூடாது உங்களால் முடியாது என்று சொல்லுங்கள் அண்ணா திருமா அவர்களே நாம் நினைத்தால் இந்தியாவின் பிரதமராகவே ஒரு தலித்து வரமுடியும் முடியாது என்ற வார்த்தையே தமிழன் வரலாற்றில் இல்லை உலகத்தையே கட்டி ஆண்டவன் தமிழன் இராஜேந்திர சோழன்

  • @Sambavar-t9x
    @Sambavar-t9x 26 дней назад +3

    முதல்லே பிஜேபி கூட்டணியிலிருந்து அன்புமணி வெளிவரவேண்டும். அப்புறம் பட்டியல் சாதி கட்சியினரை ஒருங்கினைக்க வேண்டும்.

    • @Dakshan353
      @Dakshan353 24 дня назад

      தலித்துக்கள் குடிசையில் வாழ்ந்தாலே கொளுத்தும் மாங்கா பயலுக ,கோட்டையில் வைப்பானுகளா ?

    • @TT-xg7qd
      @TT-xg7qd 20 дней назад

      ​@@Dakshan353adha poi DMK kitta soldra vengai vaiyyal innum en visaraikkaka?? DMK & thiruma potta plan dha na adhu nalla dha na😂

  • @SureshSuresh-fs4fk
    @SureshSuresh-fs4fk 23 дня назад

    அருமையான உரை

  • @sukumar3832
    @sukumar3832 24 дня назад

    ஏன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவியை தலித்துக்கு கொடுங்கள் பார்ப்போம்

  • @SVeluSVelu-vi7et
    @SVeluSVelu-vi7et 23 дня назад

    கக்கன் இருந்தாரே அவர் யார்

  • @Chandrasoory
    @Chandrasoory 26 дней назад

    Amanda....Un sathikarana thoondi vittu athiga Anava kola pannunathe neengathanda..Unkalodu Thiruma sera mattar.Kanavu kanathe..

  • @pmuruganpmurugan8869
    @pmuruganpmurugan8869 26 дней назад +1

    நீங்கள் முதலில் பாஜாக வில் இருந்து விலகி நின்று அப்புறம் தலித் முதல்வர் ஆவது பற்றி பேசவேண்டும்..?

  • @aruljagan7909
    @aruljagan7909 26 дней назад +1

    first nee MP aaguda vennai

  • @tamilaran7020
    @tamilaran7020 26 дней назад

    குருபாவுக்கு தெரியுமா

  • @rajakandan6907
    @rajakandan6907 25 дней назад

    Katchyai valarthavargalellarium veliyethivettu verusathikarani CM akkariya yeravathu nambuvargala

  • @rrathnam3904
    @rrathnam3904 26 дней назад +2

    எப்போதும் அன்பு மணி கோமாளி தான் 🤣🤣🤣🤣🤣

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 26 дней назад

    அன்புமணி அப்படியே மட்டைய ரெண்டா கிழிப்பாரு

  • @user-ri4tx6or3u
    @user-ri4tx6or3u 26 дней назад

    ஒருபோதும் அன்புமணி சைடு நாங்க போகமாட்டோம் விசிக இதை எத்தனை வாட்டி சொல்லுவீங்க இதையே

  • @Dakshan353
    @Dakshan353 24 дня назад

    தலித்துக்கள் குடிசையில் வாழ்ந்தாலே கொளுத்தும் மாங்கா பயலுக ,கோட்டையில் வைப்பானுகளா ?