ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் என்னென்ன - Sudha Seshayyan | மருத்துவக் கேள்வியும் பதில்களும் Epi - 04

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 95

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 8 часов назад

    மிகவும் நன்றிகள் அம்மா ❤❤

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni Месяц назад +1

    மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி டாக்டர்

  • @shrirampgrrm
    @shrirampgrrm 3 месяца назад +8

    சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அருமையாக புறியவைதுள்ளர்கள்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 месяца назад +28

    நமது உடலைப்பற்றிய புரிந்துணர்வு தந்த பதிவாக இருந்தது. மனதிற்கும் அமைதி தரும் ஆன்மீக புரிதலும் தருகின்றமைக்கு நன்றி மேடம்❤

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 3 дня назад

    Splendid. Very useful.

  • @pathyvv3606
    @pathyvv3606 2 месяца назад +1

    மிக அருமையான, எளிமையான தெளிவான விளக்கம்.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 2 месяца назад +1

    டாக்டர் ஜி 🙏🙏🙏 மிக அருமை உங்கள் டாக் 🙋‍♂️ by velan professor

  • @meenakshisrs798
    @meenakshisrs798 3 месяца назад +6

    அருமையான தெளிவான விளக்கம் . நன்றி 🙏🏼

  • @meenakshirm6335
    @meenakshirm6335 3 месяца назад +2

    அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி மேடம்.

    • @sivakumarc3230
      @sivakumarc3230 3 месяца назад

      தெளிவாக விளங்கும்படி எடுத்துச் சொல்லிய டாக்டர் அம்மாவுக்கு நன்றி

  • @maryarulappah9398
    @maryarulappah9398 Месяц назад

    Wonderful explanation for heart problems by Dr.Sudha is thankfully appreciated. God bless her abundant ty for more and more good health and happiness .Jeyarani Arulappah Australia .

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 месяца назад +3

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️💐

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 Месяц назад

    Wonderful explanation for common man like us.very good teacher in both medical as well as Anmeegam.

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 месяца назад +1

    Thanks
    Useful information.

  • @gladstoneb879
    @gladstoneb879 Месяц назад

    Doctor Mam had given good explanations for the various health problems...appreciated. Nice

  • @nvmramki
    @nvmramki 2 месяца назад +2

    ரொம்பவே அருமை. கதா காலேக்ஷத்ல சொல்லுகிற மாதிரி விளக்கமாக ரொம்ப விளக்கமாக இல்லாமல் முக்கியமாக எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது ரொம்ப சிறப்பு. இவர் எல்லாவிதவியாதிகளுக்கும் எந்தந்த உடற்பயிர்ச்சி (இளஞர்களை செய்ய வைத்து) செய்ய வேண்டுமோ அதை செய்து காண்பித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கே சுதா மேடம் யு டியூப் சானல் ஆரம்பித்தால் அருமையாக இருக்கும். தினம் 30 நிமிடம் போதும். மிக்க நன்றி.

  • @rajamanipv5412
    @rajamanipv5412 Месяц назад

    Super clear explanation

  • @vasuhip.9039
    @vasuhip.9039 2 месяца назад

    Madam மிகவும் genius. Humanitarian. Spiritual speaker. Multi face woman. Namaskaram Madam

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 3 месяца назад

    ஒரு மருத்துவ வகுப்பு நடை பெற்றது போன்ற உணர்வு.
    இவர் சொல்வதின் பாங்கே எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி இருக்கும்.
    நிகழ்ச்சியை அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும். 🙏🙏🙏

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 месяца назад +1

    இதயம், வயிற்றில் அஸிடிட்டி,மூட்டு வலி ஆகிய பிரச்சினை களைப்பற்றிய
    தெளிவான விளக்கங்களை
    மருத்துவ ர் அளிதாதார்.மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி!

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 2 месяца назад

    IMMENSELY GRATEFUL FOR SHARING 🎉❤

  • @vanitk5078
    @vanitk5078 2 месяца назад

    Super video mam.Vazthukkal.

  • @sahayamary67
    @sahayamary67 3 месяца назад

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி.

  • @malathys3690
    @malathys3690 2 месяца назад

    மனமார்ந்த நன்றி அம்மா

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 3 месяца назад

    அருமையானபதிவுமேடம் நன்றி வாழ்கவளமுடன்

  • @arijoghee3032
    @arijoghee3032 3 месяца назад +3

    Thank you Madam, very good explanation.

  • @asokang
    @asokang 2 месяца назад

    பயனுள்ள தகவல்.

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 3 месяца назад +2

    🙏 Vazhgaa pallandu Akka 🙏 ungaa padhivugal ( aanmeegam & maruthuvam) anaithiyum thodarndhu keetkum younger sister 💐💐💐

    • @Shukra9665
      @Shukra9665 3 месяца назад

      Same here.🙏🙏🙏

  • @devakumars
    @devakumars 3 месяца назад +3

    திருமதி டாக்டர் சுதா சேஷன் அவர்கள் தமிழில் இதயம் பற்றிய தகவல்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியம் தகவல்கள் மிகவும் அருமை எளிமை புரியும்படி தெளிவாக பேசுவது மனதில் நன்கு பதிகிறது டாக்டர் அவர்கள் மிக பெரிய ஆன்மீகம் மற்றும் மருத்துவ தத்துவம் டாக்டர் பேச்சு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக தேர்வாக உதவும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @sashikanthankr9841
    @sashikanthankr9841 2 месяца назад

    Great Dr! I did CABG 6 yrs before.types of heart diseases I’m hearing first time .your explanation in Tamil is really outstanding! Your medical profession must have been useful to one and all and I wish you to explain about all diseases in details. Hearty gratitudes to you Dr madam!

  • @snagarajan3284
    @snagarajan3284 3 месяца назад

    Dr. Sudhaseshayan vaazhka valamudan🙏

  • @vijayasethuram6335
    @vijayasethuram6335 3 месяца назад

    Very informative. Thank you mam

  • @mrewilson106
    @mrewilson106 3 месяца назад +1

    Very useful Discussion 🙏

  • @JayaramanJagadeesan
    @JayaramanJagadeesan 3 месяца назад

    Very useful infotmations. Thank you

  • @shobanasubramanian1228
    @shobanasubramanian1228 2 месяца назад

    Thanks a lot mam very useful🎉

  • @rukmanis9736
    @rukmanis9736 3 месяца назад

    Very useful...clear explanation...Thank you so much madam...

  • @usharao1332
    @usharao1332 2 месяца назад

    Very well explained

  • @ansalanmario9591
    @ansalanmario9591 2 месяца назад

    Very good, simple explanation🎉🎉🎉

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 месяца назад

    Thanks Sudha mam🙏

  • @BhuvanaHemanathan-i4c
    @BhuvanaHemanathan-i4c 18 дней назад

    Mam Pl. Explain about thyroid

  • @venkataramananjanakiraman5693
    @venkataramananjanakiraman5693 3 месяца назад +1

    Very informative. Thx🙏

  • @indirat.s4495
    @indirat.s4495 3 месяца назад

    Namaskaram mam. Thank you so much mam .such a detailed &understandable answers to each question raised... God bless you

  • @banumathig5353
    @banumathig5353 3 месяца назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 2 месяца назад

    Very informative madam ...TU

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 2 месяца назад

    Super speech thanks Dr

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 3 месяца назад +1

    ❤ wonderful service

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 3 месяца назад +1

    Excellent speech.

  • @narayananb7833
    @narayananb7833 3 месяца назад +1

    Thanks 🎉🎉🎉mam

  • @pmkandasamy
    @pmkandasamy 19 дней назад

    I am 80 years old, I am taking sleeping tablets 0.25 mg for about 35 years, now I couldn't sleep for 5 Hrs. Shall I take 0.5 mg tablets to have 5 to 6 Hrs, tell me your advice

  • @meenamali6925
    @meenamali6925 3 месяца назад +2

    Thank you very much Dr
    Very detailed explanation

  • @jayashreek2048
    @jayashreek2048 3 месяца назад

    Dr, Ma'am whichever thing you explain whether its spiritual or medical things its well explained so that a lay man also can understand the concept fully. ❤

  • @hiqe3908
    @hiqe3908 3 месяца назад +1

    Pls give the guidens to thyroid mam

  • @Fazil-n9x
    @Fazil-n9x 3 месяца назад +1

    Please explain after every meal drink hot water not warm water what happening in the body good or bad

  • @knrkmu123
    @knrkmu123 3 месяца назад

    Thank you Dr super advise dr

  • @philipm7554
    @philipm7554 2 месяца назад

    இந்த மேடத்தை சென்னை பம்மலில் பார்த்து உள்ளேன் மிகவும் சாதாரனமாக தெருவில் நடந்து செல்வார்🎉🎉

  • @sureshgmail4398
    @sureshgmail4398 11 дней назад

    Hypo thyroid tablet is gradually decreased and stoped TSh will rise and after some months TSH will decrease and some patients free T3 and free T4 are normal. CAN THIS BE DONE SAFELY? THIS EVIDENT FTOM THE GRAPH GIVEN .

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 3 месяца назад

    Thank you Dr.

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 2 месяца назад

    Thx.

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 3 месяца назад +1

    Thank you so much amma ❤❤

  • @devarooba1831
    @devarooba1831 2 месяца назад

    Thank u mam

  • @Shukra9665
    @Shukra9665 3 месяца назад

    I have many food allergies. Can you give solutions?

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 3 месяца назад

    நன்றி அம்மா

  • @aaiyar2643
    @aaiyar2643 3 месяца назад

    Very useful episode ❤😊

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 3 месяца назад

    Nicely explained talk

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 месяца назад

    Anything for nausea any medicine.

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 3 месяца назад

    Excellent.thank you madam
    .c.s.

  • @Chhayachandra
    @Chhayachandra 2 месяца назад

    How far do Diabetics feel pain or heart attack?

  • @jayashreek2048
    @jayashreek2048 3 месяца назад

    Dr, CA patients are affected by arthritis because of chemotherapy and allied treatments. Is there any way to protect our body/minimum wear and tear for them?

  • @rnatarajan5567
    @rnatarajan5567 3 месяца назад

    What is RBBB in ECG. How it is to be treated?

  • @sureshm.suresh3787
    @sureshm.suresh3787 3 месяца назад

    kollupu katti pathi solungal madam.

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 2 месяца назад +1

    Amma sugar patients apple arange goua sapidanum nu cholranga ana nennga ethaiyellam sapida vendam enru cholreenga athai sapitalthal konjam strength erukiramathiri eruku veru pazham ethuvum sapida kudatha porhu ethaiyum sapidalana epidimma konjam vilakungal

    • @jayashankar6339
      @jayashankar6339 2 месяца назад

      ஆன்மீகத்திலும். மருத்துவத்திலும். உங்களை யாரும் மிஞ்ச முடியாது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
      நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @umamaheswari6730
      @umamaheswari6730 2 месяца назад

      ​@@jayashankar6339❤❤🙏👏

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 3 месяца назад +2

    Amma ❤🙏🌹

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 3 месяца назад +2

    Many symptoms are vague and or other underlying conditions

  • @CaesarT973
    @CaesarT973 3 месяца назад

    Is it true ? Citrus fruit after going in side, it becomes alkaline

  • @kandaswamymurugan4980
    @kandaswamymurugan4980 3 месяца назад

    Very useful information

  • @sanjayd7067
    @sanjayd7067 3 месяца назад +1

    ❤❤❤

  • @chithrabhaskaran8145
    @chithrabhaskaran8145 3 месяца назад

    Super

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 3 месяца назад +1

    Thank you 13/7/24😮

  • @alexandert7596
    @alexandert7596 3 месяца назад

    Good

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran7694 2 месяца назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 3 месяца назад

    Good speech

  • @asaithambik9558
    @asaithambik9558 2 месяца назад

    டாக்டரின் 5:26 இளமைக்காலத்தில் இலக்கிய மேடைகளில் அவரது பேச்சு கேட்பவர் காதில் இனிமையாக இருக்கும்

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 3 месяца назад

    Please avoid music attached

  • @user-saravanas
    @user-saravanas 3 месяца назад

    🎉

  • @RajuK-p3c
    @RajuK-p3c 3 месяца назад

    🙏🏻🙏🙏🏻🙏💐💐

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 месяца назад

    பிள்ளைகளுக்கு செற்றில் பண்ணினபிறகு இருந்தாஎன்ன போனாஎன்ன?

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 2 месяца назад

    சங்கிகள்ஊடகங்களில் அதிகம் வருவதும், அதற்கு முன் உரிமை கொடுப்பதற்கு என்ன காரணம்?

  • @sankariraman6453
    @sankariraman6453 3 месяца назад

    Super clear explanation