ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் என்னென்ன - Sudha Seshayyan | மருத்துவக் கேள்வியும் பதில்களும் Epi - 04

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • #viralshorts #shorts #shortsvideo #viralvideo #shortstamil #tamilshorts #youtubeshorts
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 92

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 3 месяца назад +28

    நமது உடலைப்பற்றிய புரிந்துணர்வு தந்த பதிவாக இருந்தது. மனதிற்கும் அமைதி தரும் ஆன்மீக புரிதலும் தருகின்றமைக்கு நன்றி மேடம்❤

  • @shrirampgrrm
    @shrirampgrrm 2 месяца назад +7

    சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அருமையாக புறியவைதுள்ளர்கள்

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni Месяц назад +1

    மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி டாக்டர்

  • @velmuruganv5420
    @velmuruganv5420 2 месяца назад +1

    டாக்டர் ஜி 🙏🙏🙏 மிக அருமை உங்கள் டாக் 🙋‍♂️ by velan professor

  • @pathyvv3606
    @pathyvv3606 2 месяца назад +1

    மிக அருமையான, எளிமையான தெளிவான விளக்கம்.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 3 месяца назад +3

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️💐

  • @meenakshirm6335
    @meenakshirm6335 2 месяца назад +2

    அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி மேடம்.

    • @sivakumarc3230
      @sivakumarc3230 2 месяца назад

      தெளிவாக விளங்கும்படி எடுத்துச் சொல்லிய டாக்டர் அம்மாவுக்கு நன்றி

  • @meenakshisrs798
    @meenakshisrs798 3 месяца назад +6

    அருமையான தெளிவான விளக்கம் . நன்றி 🙏🏼

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 2 месяца назад +1

    இதயம், வயிற்றில் அஸிடிட்டி,மூட்டு வலி ஆகிய பிரச்சினை களைப்பற்றிய
    தெளிவான விளக்கங்களை
    மருத்துவ ர் அளிதாதார்.மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி!

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 2 месяца назад

    ஒரு மருத்துவ வகுப்பு நடை பெற்றது போன்ற உணர்வு.
    இவர் சொல்வதின் பாங்கே எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி இருக்கும்.
    நிகழ்ச்சியை அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும். 🙏🙏🙏

  • @vasuhip.9039
    @vasuhip.9039 2 месяца назад

    Madam மிகவும் genius. Humanitarian. Spiritual speaker. Multi face woman. Namaskaram Madam

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 2 месяца назад +1

    Thanks
    Useful information.

  • @maryarulappah9398
    @maryarulappah9398 Месяц назад

    Wonderful explanation for heart problems by Dr.Sudha is thankfully appreciated. God bless her abundant ty for more and more good health and happiness .Jeyarani Arulappah Australia .

  • @malathys3690
    @malathys3690 2 месяца назад

    மனமார்ந்த நன்றி அம்மா

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 25 дней назад

    Wonderful explanation for common man like us.very good teacher in both medical as well as Anmeegam.

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 2 месяца назад

    அருமையானபதிவுமேடம் நன்றி வாழ்கவளமுடன்

  • @nvmramki
    @nvmramki 2 месяца назад +2

    ரொம்பவே அருமை. கதா காலேக்ஷத்ல சொல்லுகிற மாதிரி விளக்கமாக ரொம்ப விளக்கமாக இல்லாமல் முக்கியமாக எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது ரொம்ப சிறப்பு. இவர் எல்லாவிதவியாதிகளுக்கும் எந்தந்த உடற்பயிர்ச்சி (இளஞர்களை செய்ய வைத்து) செய்ய வேண்டுமோ அதை செய்து காண்பித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கே சுதா மேடம் யு டியூப் சானல் ஆரம்பித்தால் அருமையாக இருக்கும். தினம் 30 நிமிடம் போதும். மிக்க நன்றி.

  • @gladstoneb879
    @gladstoneb879 Месяц назад

    Doctor Mam had given good explanations for the various health problems...appreciated. Nice

  • @sahayamary67
    @sahayamary67 2 месяца назад

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி.

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 2 месяца назад

    IMMENSELY GRATEFUL FOR SHARING 🎉❤

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 2 месяца назад +1

    ❤ wonderful service

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 месяца назад

    Thanks Sudha mam🙏

  • @snagarajan3284
    @snagarajan3284 2 месяца назад

    Dr. Sudhaseshayan vaazhka valamudan🙏

  • @asokang
    @asokang 2 месяца назад

    பயனுள்ள தகவல்.

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 2 месяца назад +2

    🙏 Vazhgaa pallandu Akka 🙏 ungaa padhivugal ( aanmeegam & maruthuvam) anaithiyum thodarndhu keetkum younger sister 💐💐💐

    • @Shukra9665
      @Shukra9665 2 месяца назад

      Same here.🙏🙏🙏

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 3 месяца назад +1

    Excellent speech.

  • @venkataramananjanakiraman5693
    @venkataramananjanakiraman5693 3 месяца назад +1

    Very informative. Thx🙏

  • @mrewilson106
    @mrewilson106 2 месяца назад +1

    Very useful Discussion 🙏

  • @vanitk5078
    @vanitk5078 2 месяца назад

    Super video mam.Vazthukkal.

  • @banumathig5353
    @banumathig5353 2 месяца назад

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @philipm7554
    @philipm7554 2 месяца назад

    இந்த மேடத்தை சென்னை பம்மலில் பார்த்து உள்ளேன் மிகவும் சாதாரனமாக தெருவில் நடந்து செல்வார்🎉🎉

  • @arijoghee3032
    @arijoghee3032 2 месяца назад +3

    Thank you Madam, very good explanation.

  • @rajamanipv5412
    @rajamanipv5412 Месяц назад

    Super clear explanation

  • @rukmanis9736
    @rukmanis9736 2 месяца назад

    Very useful...clear explanation...Thank you so much madam...

  • @usharao1332
    @usharao1332 2 месяца назад

    Very well explained

  • @sashikanthankr9841
    @sashikanthankr9841 2 месяца назад

    Great Dr! I did CABG 6 yrs before.types of heart diseases I’m hearing first time .your explanation in Tamil is really outstanding! Your medical profession must have been useful to one and all and I wish you to explain about all diseases in details. Hearty gratitudes to you Dr madam!

  • @narayananb7833
    @narayananb7833 2 месяца назад +1

    Thanks 🎉🎉🎉mam

  • @JayaramanJagadeesan
    @JayaramanJagadeesan 2 месяца назад

    Very useful infotmations. Thank you

  • @devakumars
    @devakumars 2 месяца назад +3

    திருமதி டாக்டர் சுதா சேஷன் அவர்கள் தமிழில் இதயம் பற்றிய தகவல்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியம் தகவல்கள் மிகவும் அருமை எளிமை புரியும்படி தெளிவாக பேசுவது மனதில் நன்கு பதிகிறது டாக்டர் அவர்கள் மிக பெரிய ஆன்மீகம் மற்றும் மருத்துவ தத்துவம் டாக்டர் பேச்சு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக தேர்வாக உதவும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @vijayasethuram6335
    @vijayasethuram6335 2 месяца назад

    Very informative. Thank you mam

  • @ansalanmario9591
    @ansalanmario9591 2 месяца назад

    Very good, simple explanation🎉🎉🎉

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 2 месяца назад

    Thank you Dr.

  • @knrkmu123
    @knrkmu123 2 месяца назад

    Thank you Dr super advise dr

  • @shobanasubramanian1228
    @shobanasubramanian1228 Месяц назад

    Thanks a lot mam very useful🎉

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 2 месяца назад

    நன்றி அம்மா

  • @indirat.s4495
    @indirat.s4495 2 месяца назад

    Namaskaram mam. Thank you so much mam .such a detailed &understandable answers to each question raised... God bless you

  • @meenamali6925
    @meenamali6925 3 месяца назад +2

    Thank you very much Dr
    Very detailed explanation

  • @jayashreek2048
    @jayashreek2048 2 месяца назад

    Dr, Ma'am whichever thing you explain whether its spiritual or medical things its well explained so that a lay man also can understand the concept fully. ❤

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 2 месяца назад

    Very informative madam ...TU

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 3 месяца назад +1

    Thank you so much amma ❤❤

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 3 месяца назад +2

    Amma ❤🙏🌹

  • @aaiyar2643
    @aaiyar2643 2 месяца назад

    Very useful episode ❤😊

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 2 месяца назад

    Excellent.thank you madam
    .c.s.

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 2 месяца назад

    Super speech thanks Dr

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 2 месяца назад

    Thx.

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 3 месяца назад +2

    Many symptoms are vague and or other underlying conditions

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 2 месяца назад

    Nicely explained talk

  • @BhuvanaHemanathan-i4c
    @BhuvanaHemanathan-i4c 4 дня назад

    Mam Pl. Explain about thyroid

  • @devarooba1831
    @devarooba1831 2 месяца назад

    Thank u mam

  • @Fazil-n9x
    @Fazil-n9x 2 месяца назад +1

    Please explain after every meal drink hot water not warm water what happening in the body good or bad

  • @sanjayd7067
    @sanjayd7067 2 месяца назад +1

    ❤❤❤

  • @hiqe3908
    @hiqe3908 2 месяца назад +1

    Pls give the guidens to thyroid mam

  • @pmkandasamy
    @pmkandasamy 5 дней назад

    I am 80 years old, I am taking sleeping tablets 0.25 mg for about 35 years, now I couldn't sleep for 5 Hrs. Shall I take 0.5 mg tablets to have 5 to 6 Hrs, tell me your advice

  • @kandaswamymurugan4980
    @kandaswamymurugan4980 2 месяца назад

    Very useful information

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran7694 Месяц назад

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @asaithambik9558
    @asaithambik9558 2 месяца назад

    டாக்டரின் 5:26 இளமைக்காலத்தில் இலக்கிய மேடைகளில் அவரது பேச்சு கேட்பவர் காதில் இனிமையாக இருக்கும்

  • @sureshm.suresh3787
    @sureshm.suresh3787 2 месяца назад

    kollupu katti pathi solungal madam.

  • @jayashreek2048
    @jayashreek2048 2 месяца назад

    Dr, CA patients are affected by arthritis because of chemotherapy and allied treatments. Is there any way to protect our body/minimum wear and tear for them?

  • @Shukra9665
    @Shukra9665 2 месяца назад

    I have many food allergies. Can you give solutions?

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 2 месяца назад

    Anything for nausea any medicine.

  • @alexandert7596
    @alexandert7596 2 месяца назад

    Good

  • @chithrabhaskaran8145
    @chithrabhaskaran8145 2 месяца назад

    Super

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 2 месяца назад +1

    Thank you 13/7/24😮

  • @rnatarajan5567
    @rnatarajan5567 2 месяца назад

    What is RBBB in ECG. How it is to be treated?

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 2 месяца назад +1

    Amma sugar patients apple arange goua sapidanum nu cholranga ana nennga ethaiyellam sapida vendam enru cholreenga athai sapitalthal konjam strength erukiramathiri eruku veru pazham ethuvum sapida kudatha porhu ethaiyum sapidalana epidimma konjam vilakungal

    • @jayashankar6339
      @jayashankar6339 2 месяца назад

      ஆன்மீகத்திலும். மருத்துவத்திலும். உங்களை யாரும் மிஞ்ச முடியாது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
      நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @umamaheswari6730
      @umamaheswari6730 2 месяца назад

      ​@@jayashankar6339❤❤🙏👏

  • @Chhayachandra
    @Chhayachandra 2 месяца назад

    How far do Diabetics feel pain or heart attack?

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 2 месяца назад

    Good speech

  • @CaesarT973
    @CaesarT973 2 месяца назад

    Is it true ? Citrus fruit after going in side, it becomes alkaline

  • @user-saravanas
    @user-saravanas 2 месяца назад

    🎉

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 2 месяца назад

    Please avoid music attached

  • @RajuK-p3c
    @RajuK-p3c 2 месяца назад

    🙏🏻🙏🙏🏻🙏💐💐

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 2 месяца назад

    பிள்ளைகளுக்கு செற்றில் பண்ணினபிறகு இருந்தாஎன்ன போனாஎன்ன?

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 Месяц назад

    சங்கிகள்ஊடகங்களில் அதிகம் வருவதும், அதற்கு முன் உரிமை கொடுப்பதற்கு என்ன காரணம்?

  • @sankariraman6453
    @sankariraman6453 2 месяца назад

    Super clear explanation