சனி வக்ர பெயர்ச்சி 2024 : கடக ராசி பலன்கள், பரிகாரங்கள் | ஆச்சார்யா ஹரிஷ் ராமன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 июн 2024
  • #sanivakrapeyarchi2024 #sanivakrapeyarchipalan2024 #kadagam #kadagam2024 #rasipalan2024 #acharyahareshraman #tamilastrology #jothidam
    sani vakra peyarchi 2024 kadagam: palankal, pariharnkal,|Acharya Harish Raman
    பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் (Acharya Haresh Raman) அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில், வருகிற ஜூன் 30ந் தேதி முதல் நவம்பர் 11ந் தேதி வரை நடைபெற இருக்கும் சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றியும் விரிவாக விளக்குகிறார்.
    பொது பலன்கள்:
    சனி வக்ரம் என்றால் என்ன?
    சனி வக்ரம் அடையும் போது எந்தெந்த நட்சத்திரத்தில் இருக்கும்?
    சனி வக்ரம் எந்தெந்த ராசிக்காரர்களை பாதிக்கும்?
    சனி வக்ரம் நடைபெறும் போது எந்தெந்த நிகழ்வுகள் நடக்கலாம்?
    கடக ராசி பலன்கள்:
    அஷ்டம சனி நடப்பதால் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்
    வாகனங்களில் டயர் மாற்ற வேண்டியிருக்கும்
    பெரிய கடனில் சிக்கலாம்
    சனி வக்ரம் அடையும் போது எல்லா பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவீர்கள்
    எதிர்பாராத பண வரவு கிடைக்கும்
    பலருக்கு கிளைம் கிடைக்கும்
    மர்ம உறுப்பு பிரச்சினைகள் சரியாகும்
    அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த பிரச்சினைகள் சரியாகும்
    உங்கள் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவீர்கள்
    சாப விமோசனம் கிடைக்கும்
    95% நல்ல பலன்கள் கிடைக்கும்
    பரிகாரம்:
    ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று மடி பிச்சை எடுக்கலாம்
    கோவிலை சுத்தம் செய்யலாம்
    இந்த வீடியோவைப் பார்த்து, சனி வக்ர பெயர்ச்சி பற்றியும், அதன் கடக ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
    சனி வக்ர பெயர்ச்சி 2024, ஜோதிடம், பலன்கள், பரிகாரங்கள், ஆச்சார்யா ஹரிஷ் ராமன், கடக ராசி, அஷ்டம சனி, வாகனம், கடன், பண வரவு, கிளைம், மர்ம உறுப்பு, அம்மா, கஷ்டம், சாப விமோசனம், ஆஞ்சநேயர், பரிகாரம்,kadaga rasi june 2024,rasi palankal,jothidam,tamil astrology,astrology,jothidam in tamil,shelvi,aditya guruji,tamil jothida palankal,kadaga rasi,kadaga
    -----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
    மேஷம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    ரிஷபம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மிதுனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கடகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    சிம்மம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கன்னி - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    துலாம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    விருச்சிகம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    தனுசு - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மகரம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    கும்பம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    மீனம் - • சனி வக்ர பெயர்ச்சி 202...
    Dr Acharyya Haresh Raman ,
    Astrology
    ---------------------------------------------------------------------------------------------------------------------------
    GT Holidays - South India's No.1 Travel Brand.
    For vacation enquiries call +91 9940882200
    www.gtholidays.in
    Periyar Maniammai Institute of Science & Technology
    For more details click - pmu.edu/
    Velavan Stores Now at 73,Usman Road, T.Nagar, Chennai.
    Contact us : +91 9940 527400, 88831 95750
    Velavan Stores Location : goo.gl/maps/GkjSS6b7zCJSwqpu8
    WebSite Links : www.velavanstores.in/home.htm
    Facebook Links : / velavanstores
    Instagram Links : velavanstor...
    **************************
    For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
    ruclips.net/user/aanmeegaglitz...
    Follow us on our WhatsApp Channel - whatsapp.com/channel/0029VaWc...
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaiglitz
    TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
    IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.com/@Igultra?sub_...

Комментарии • 22

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Месяц назад +8

    சனி வக்ர பெயர்ச்சி 2024 | ஜோதிடர் Dr. Acharya Haresh Raman
    மேஷம் - ruclips.net/video/45vqdbVOLJ0/видео.html
    ரிஷபம் - ruclips.net/video/LNCROlZcV54/видео.html
    மிதுனம் - ruclips.net/video/A9Aghpd8ick/видео.html
    கடகம் - ruclips.net/video/cFB9sUK5KWc/видео.html
    சிம்மம் - ruclips.net/video/_ql_jucb4g4/видео.html
    கன்னி - ruclips.net/video/oMaEPQ2MqRQ/видео.html
    துலாம் - ruclips.net/video/Y-BgPm1-sPM/видео.html
    விருச்சிகம் - ruclips.net/video/Cj1fIHG25Qc/видео.html
    தனுசு - ruclips.net/video/84C8ECQ5f3E/видео.html
    மகரம் - ruclips.net/video/6blbx0X1o_8/видео.html
    கும்பம் - ruclips.net/video/NKTetvZXq6s/видео.html
    மீனம் - ruclips.net/video/1Y7bcatV-_E/видео.html

  • @meyazhagan9333
    @meyazhagan9333 Месяц назад +26

    Go straight to 5:50

  • @nagarajanap7852
    @nagarajanap7852 Месяц назад +8

    கடந்த 6 மாதங்களாக நானும்.பல சோதிட வல்லுனர்களின்பலன்களை கேட்டுக்கொண்டிருந்தேன்
    இன்று தான் ஒரு நல்ல தெளிவான ஒரு பதில் கிடைத்திருக்கிறது
    ஐயா சொன்னது போல நான் ஒரு வியாபாரி பின்பு இன்சூரன்ஸ் ஏஜென்ட்
    சென்ற வாரம் காருக்கு டயரை சோதனை செய்ய சென்று நான்கையும் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்க பட்டேன்
    சொன்னது போல வாழ்வில் பாவப்பட்ட கடக ராசிக்காரர்களுக்குஒரு நல்ல பலனை கொடுக்க வேண்டும் இந்த வக்கர சனி எல்லாம் வல்ல ஈசனை வேண்டுவோம் கடகத்தில் பிறந்து துன்பப்படாத ஒரு நிலை வேண்டும் சாதக கணிப்பாளருக்கு நன்றி பலன்களை பொறுத்திருந்து பார்ப்போம் அபநா

  • @gopur2305
    @gopur2305 Месяц назад +4

    வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @doubleriber9
    @doubleriber9 Месяц назад

    Ur absolutely ryt saying about suffering and misunderstanding with parents and bike,car tyre changes 💯 nd even slipper 💯👌🥳💫✨🤘🤘

  • @rajarathinam6621
    @rajarathinam6621 Месяц назад +2

    நொம்பநன்றி அய்யா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @VasanthKumar-bf8rb
    @VasanthKumar-bf8rb Месяц назад

    Thank you so much sir,

  • @AanmeegaGlitz
    @AanmeegaGlitz  Месяц назад

    மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1
    வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C

  • @srikalaitharunjeeva8392
    @srikalaitharunjeeva8392 Месяц назад +1

    சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயா பணம் வந்தா போதும்

  • @divusree
    @divusree Месяц назад +1

    Sir dob 30.08.1989 AAYILYAM NAKSHATHIRAM Indha vakra peyarchi eppudi irukkum.

  • @paulinadimple7595
    @paulinadimple7595 Месяц назад

    Started From 6minu

  • @vigneshwaran-bg8sn
    @vigneshwaran-bg8sn 8 дней назад +1

    Kadagam ayilyam😢

  • @user-zy1ck3qr6j
    @user-zy1ck3qr6j Месяц назад

    ஐயா கடக ராசி கடக ல க்னம் கர்ந்நாதன் யாரென்று சொல்லு கல் ஐயா

  • @VijayaLakshmi-qe6we
    @VijayaLakshmi-qe6we Месяц назад

    சதாரண குடும்பத்தை சேர்ந்த வரா இருந்தா பலன் எப்படி இருக்கும்

  • @Nagarajan.kKamarajNagarajan
    @Nagarajan.kKamarajNagarajan Месяц назад

    21.9.1976.செவ்வாய்..காலை..6..மணி...கடகம்.ஆயில்யம்..ஒரே..மனவேதனை..தான்..வாழ்நாள்..முழுவதும்..இனிமேலாவது..மாறுமா😅 சொல்லுங்க.. ஜோதிடரே 😮 நன்றி

  • @cryptomaniac7666
    @cryptomaniac7666 25 дней назад

    Sani pala masama vakrama thaan irrukan.

  • @gomathividhika8949
    @gomathividhika8949 Месяц назад

    🙄🙄🙄

  • @sivaanand0573
    @sivaanand0573 Месяц назад +3

    டேய் நான் பல video பதுடு elarum Nala eruku nu sonanga nu unoda video va Amma ta காமிச்சா ne tyer mathu accident la sethu erupanga appa edatha விபிங்க insurance muliyama panam, medical insurance clear பணரது Nala visiama da.

  • @anandhiraghu4422
    @anandhiraghu4422 Месяц назад +1

    என்பெயர் ஸ்ருதி26.6.1998மதியம்3.55கல்யாணம்எப்போநடக்கும்

  • @Jayaramansivaram1964
    @Jayaramansivaram1964 Месяц назад +2

    Negative

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 Месяц назад +2

    Mokka josiem. Please stop