பொது பிரச்னைகளுக்கு கலைஞர்கள் குரல் கொடுத்தே ஆக வேண்டுமா? | DIRECTOR KARU PAZHANIAPPAN |CWC| PART-03

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #chaiwithchithra #karupazhaniappan
    Karu.Pazhaniappan hails from Karaikudi. Books appealed to Pazhaniappan right from childhood. His father Chinna Karuppiah, a trader, is an ardent reader. He showed interest in reading classics of popular writers like Kannadasan, Jayakanthan, and Ashokamitran. Following the saying ‘Like father like son’, Pazhaniappan inherited this ‘love of reading’ from his father right from childhood.
    Pazhaniappan's passion for reading books spread its wings to learning languages, writing, acting and elocution. His innate style of starting midway through a debate and expressing his thoughts with eloquence, charismatically grabbing the attention of the audience and keeping them spellbound, winning their applause and admiration presented him with countless trophies, certificates and accolades.
    After his schooling in Madurai Seventh Day Adventist, Pazhaniappan studied English Literature in the renowned American College, Madurai (undergrad) and mastered in Literature in Madurai Thiyagaraja College. His intense pursuit of Tamil literature secured him the covetable student training course in Vikatan Group of Magazines.
    Pazhaniappan sustained reading and movie-watching with zest and zeal created an affiliation to cinema within himself, thus inspiring his first toddler steps into Kollywood in 1994. Though he is acclaimed as director Parthiban's protégé, Pazhaniappan worked under two other directors. With Parthiban, he worked in Pullakuttikaran and Housefull. His grey cells contributed to director Dharani's stories that did not get transformed into films in the sandwiched time frame between the latter's films Edhirum Pudhirum and Dhill. He worked under director Ezhil in Thulladha Manamum Thullum, Pennin Manathai Thottu, and Poovellam Un Vasam.
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 73

  • @raviChandran-yr7qz
    @raviChandran-yr7qz 2 года назад +14

    தங்களின் அரசியல் தெளிவு என்னை பிரமிக்க வைக்கிறது

  • @rajapg8696
    @rajapg8696 2 года назад +14

    ஒரு யதார்த்தவாதி ..
    ஒரு மனோதத்துவ நிபுணர்..
    அரசியல்வாதி..
    பேராசிரியர்..
    ஒரு நல்ல மனிதர்..
    அனைத்துப் பரிமாணங்களும் உங்களிடம் தெரிகிறது

  • @rajeshkanna3453
    @rajeshkanna3453 2 года назад +10

    I stopped watching chai with Chithra because of illayaraja issue because of Karu Pazhaniappan only I'm watching again I really admire Mr karu palaniyapan great inspiration to us thank you 🙏🙏🙏🙏 your strong and clear speeches 👌🏼👌🏼👌🏼💐💐💐💐

    • @dhuriyakuttidhuriyakutti6675
      @dhuriyakuttidhuriyakutti6675 2 года назад

      Me also

    • @senthilkumarthangaraju6147
      @senthilkumarthangaraju6147 2 года назад +1

      நானும்தான்... இளையராஜா மீதான வெறுப்பு காரணமாக மிகவும் தரம்தாழ்ந்த நேர்காணலை செய்து சித்ராலட்சுமணன் தனது மதிப்பை தானே தரம் தாழ்த்திக் கொண்டார்....

    • @vinotharumugam7872
      @vinotharumugam7872 2 года назад +1

      Enna interview can you pls share the link?

  • @johnbritto7347
    @johnbritto7347 2 года назад +11

    very casual and perfect. hatsoff sir

  • @veeramanit5323
    @veeramanit5323 2 года назад +1

    கருத்து,,,பழனியப்பன்!இவரின் கருத்துபரிமாற்றங்களை"புரிந்து கொள்ள,,,,சுயசிந்தனையாளர்களால் மட்டுமே முடியும்"!அடிமைகள்,,,,ஜால்ராக்களுக்கு"புரியாது"!உண்மைகளை உணர்த்தும் தெளிவான"கலந்துரையாடல்"!வாழ்த்துக்கள்!!!

  • @gandhimathi8542
    @gandhimathi8542 2 года назад +7

    Wonderful interview. Clarity on your thoughts convert into a good dialogue delivery. Definitely this shall be a reference to anyone on their perception.

  • @suvasini100
    @suvasini100 2 года назад +9

    Such a great interview. Thanks you so much

  • @kurianjames8011
    @kurianjames8011 2 года назад +6

    Wonderful interview

  • @captbarbaros1813
    @captbarbaros1813 2 года назад +6

    As usual Karu sir fair speech ..

    • @rajinirajendra3078
      @rajinirajendra3078 2 года назад

      Not in every issue. Is biased most of the time.

    • @C77K77
      @C77K77 2 года назад

      யோவ் சமீர்..உனக்கு கண்ணு தெரியாதா இல்ல காது கேக்காதா..இவன் உதயநிதி வளர்க்கிற செல்லப்பிராணி🤣🤣

    • @nothing...4892
      @nothing...4892 2 года назад

      @@C77K77 appo rangaraaj pandey modi valakura koranga

    • @C77K77
      @C77K77 2 года назад

      @@nothing...4892 ரங்கராஜன் வெறிபிடித்த காட்டு குரங்கு, கரு பழ வும் திமுக ஒட்டு திண்ணை மனித குரங்கு....ஏதாவது பதவி கிடைக்காதான்னு உதயநிதி காலை நக்கிக்கிட்டு இருக்கு
      👍
      லீயோனி நக்கி நக்கி ஒரு பதவி வாங்கிடுச்சு..இது அடுத்து லைன் ல இருக்கு🤣

    • @mohamedyousuf4965
      @mohamedyousuf4965 2 года назад

      @@C77K77 இவர் எப்படியும் இருக்கட்டும் சகோ ஆனால் இவரின் தமிழர்கள் நலன் சார்ந்த கருத்துக்கள் தெளிவாக இருக்கிறது
      இதற்கு பல உரையாடல்கள் உள்ளன

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 7 месяцев назад

    Genuine speach!

  • @shankarraj3433
    @shankarraj3433 2 года назад +4

    Excellent Interview.

  • @SM-vb5xi
    @SM-vb5xi 2 года назад

    அண்ணாத்த மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர்.. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 🤩

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 2 года назад

    Intellectual he is..... his speach proving.

  • @Jerry_Boi6
    @Jerry_Boi6 2 года назад +6

    14:20 ஒத்த ஓட்டு பாஜக Goosebump Guaranteed 💯🔥
    That சங்கி : அட நீங்க வேற தம்பி, அத நியாபகப்படுத்திக்கிட்டு 😪

  • @nilofarneesa6469
    @nilofarneesa6469 2 года назад

    ஆக சிறந்த கருத்தியல்வாதி அய்யா கரு.பழனியப்பன்

  • @SenthilKumar-fd3et
    @SenthilKumar-fd3et 2 года назад +2

    arumaiyana speech

  • @antonykingsley6159
    @antonykingsley6159 2 года назад +2

    Vijay Anna wil come to politics in another 5yrs

  • @nandagopalk9311
    @nandagopalk9311 2 года назад +14

    Sangikal neraiya views la varuvanga pola...💥💥💥💥💥💥

  • @chellakand7714
    @chellakand7714 2 года назад +7

    30 ஆண்டு காலத்தில் 3000 மடங்கு அவர் சம்பளம் ஏறிடுச்சு இல்ல. அது தான் அவர் அரசியல் செய்து சாதித்தது.

  • @rajsri4947
    @rajsri4947 2 года назад +2

    தலைப்பு Touring Talkies Political Talk னு மாத்தி வைக்கவும்

    • @satysony874
      @satysony874 2 года назад

      Bro it's social talks. Please check title

  • @Sureshkumar-rf8xp
    @Sureshkumar-rf8xp 2 года назад

    Good speech.

  • @user-bj9jk7yn9g
    @user-bj9jk7yn9g 2 года назад

    பெண்களுக்கு தமிழ்நாடு முழுவதும் முழுமையாக போய் சேரவில்லை பேருந்து இலவச பயணம்.

  • @arunarun-qe5ve
    @arunarun-qe5ve 2 года назад +3

    இவரு எல்லாத்தையும் பற்றியும் பேசுறாரா . எல்லாத்தையும் பற்றியும் எப்படி ஒருத்தன் பேச முடியும்.

  • @cyrilaugustinedevadoss2882
    @cyrilaugustinedevadoss2882 2 года назад +1

    Chitra laxmanan is good in giving more space to the speaker than him. He shoots a small question and listen to big answers.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 2 года назад +4

    அமெரிக்க அரசமைப்பு வேறு இந்திய நாட்டின் அரசைமைப்பு வேறு. ஒப்பிடுதல் தவறான ஒன்று.

  • @aruloli5610
    @aruloli5610 2 года назад +2

    Annattha 3 murai partthara? 🙈

    • @C77K77
      @C77K77 2 года назад

      கொடுமை

  • @NAVEENKUMAR-xl2mn
    @NAVEENKUMAR-xl2mn 2 года назад

    யாரெல்லாம் அண்ணாத்த படம் ரிலீஸ்க்கு பிறகு பார்க்கறீங்க... 😂😂😂😂 சீமான் செய்கையின் விளைவு....

  • @codemeu2992
    @codemeu2992 2 года назад

    உதயநிதியைத்தான் கரு பழனியப்பன், அரசியலுக்கு வரப்போகும் நடிகராக சொல்கிறார்

  • @Shankarjio
    @Shankarjio 2 года назад +6

    சித்ரா சார்... இவரை போன்ற ஆட்களை பேட்டி எடுத்து நிகழ்ச்சியின் தரத்தை குறைக்காதீர்கள்...

    • @rajamurugan5006
      @rajamurugan5006 2 года назад +4

      சரிடா சில்ற டாய்லி😂😂😂

    • @yuva995
      @yuva995 2 года назад

      Kadharadha da😆😁

    • @nothing...4892
      @nothing...4892 2 года назад

      Vera yaara edukarthu Hraja maathri mental ku vaya kupudrathu

  • @palanivel8751
    @palanivel8751 2 года назад +7

    அய்யா சித்ரா.அறிவாளியிடம் பேட்டி எடுங்கள்.அதிகபிரசங்கியிடம் பேட்டி எடுத்தால் பார்வையாளர்கள் குறைந்து விடுவார்கள்.....

    • @yuva995
      @yuva995 2 года назад

      Ne en da aluvra😆

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 года назад +2

      இவரு பெரிய அறிவாளி
      வெண்ண
      லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தாரு

  • @thanjaieesan291
    @thanjaieesan291 2 года назад +1

    இவாள் மத்திய ஒன்றிய சென்ட்ரல் ஆட்சியில் சுமார் பதினேழு வருடங்கள் பதவி அதிகார சுகங்களை அனுபவித்த போது மொழி, மாநில உரிமைகளை மறந்ததேனோ? இல்லையேல் அடகு வைத்தார்களா?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 2 года назад

      GO AND CHECK OPOLITICAL HISTORY! DMK WITH VAJPAYEE GOVT - MINIMUM GUARANTEE PROGRAM!! WITH CONGRESS ALSO GOT BENEFITS TO TN! FACED 2G CASE WITH OUT ASKING FOR ADJOURNMENT! LTTE AND SRILANKA NOTHING TO DO WITH TN! IT IS OVERPRIDE USELESS TERRORIST PRABHAJARAN DESTROYED INNOCENT RAMIKS! LTTE KILLED MANY SRILANKAN TAMIL LEADERS! TNPOLITICS US NOT ABOUT LTTE OR SRILANKA!!

  • @mlnarayananmurugan9777
    @mlnarayananmurugan9777 2 года назад +1

    EVEN MENDAL

  • @v.muruganandamvmurugananda55
    @v.muruganandamvmurugananda55 2 года назад

    Latha erukkumvarai
    Rajini onnumpannamudiyathu

  • @Sak317
    @Sak317 2 года назад +3

    Karuthu sudhandhiram umakku mattuma? Edhila karuthu sollanumnu neeya decide pannuvadhu...idiotic...every individual has the right to speak, act....!

  • @anandbabu5087
    @anandbabu5087 2 года назад +1

    Dei karu apa local body election DMK failed anathe ilya dei pothum da un dmk sombu

  • @sethuraman4931
    @sethuraman4931 2 года назад

    Intha murai rajini patriya vimarsanam cut seiya villai

  • @arunarun-qe5ve
    @arunarun-qe5ve 2 года назад

    அடி அடி இறக்கி அடி

  • @solairaaj
    @solairaaj 2 года назад

    திராவிட ஓசி சோறு....

    • @mahaprabu4943
      @mahaprabu4943 2 года назад

      தலைவா எனக்கு தெரியவில்லை அதனால் கேட்கிறேன் சொல்லுங்க
      1882 முதன் முதலில் திராவிடர் கழகம் தொடங்கியவர் அயோத்தி தாசர் (பறையர்)
      அந்த இயக்கத்தின் பத்திரிக்கை பெயர் தான் ஒரு பைசா தமிழன்
      பறையர் மகாஜன சபா அதை
      1891ல் ஆதி திராவிட மகாஜன சபை என பெயர் மாற்றம்
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) செய்துவிட்டார்
      அயோத்திதாசர்
      தங்களை சாதியற்ற திராவிடர்கள்
      என்று தான் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பதிய வேண்டும்னு போராடியவர்
      அதனால் தான் பறையர்கள் இன்று சாதி சான்றிதழில் ஆதி திராவிடர் என்று பெறுகிறார் கள்
      சென்னை திராவிட சங்கம் 1912 ல் தொடங்கியவர் நடேசனார் (அகமுடையார்)
      நீதி கட்சியிடம் பேசி ஆதி திராவிடர் னு அரசானை வெளியிட வைத்தவரே
      MC ராஜா(பறையர்) தான்
      தேவநேயபாவனரின்
      (பள்ளர்) பட்டமே திராவிட நூல் மொழிஞாயிறு தான்
      ஆனால் இன்று
      மொழிஞாயிறு னு சுருக்கமாக சொல்கிறார் கள்
      தமிழகத்தில் திராவிட இயக்கத்தை ஆரம்பித்தவர்களே அயோத்திதாசர் (பறையர்)
      ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்)
      இவர்களை ஏற்பதா
      மறுப்பதா
      திராவிடத்தை மறுக்கும் சீமான்
      தமிழ்நாட்டில் திராவிடத்துக்கு விதை போட்ட அயோத்தி தாசர் (பறையர்)
      மற்றும் ரெட்டை மலை சீனிவாசன் (பறையர்) க்கு வீர வணக்கம் செலுத்துவது ஏன் ?

  • @raviranganath4850
    @raviranganath4850 2 года назад

    Some dogs are barking as soon as delivered

    • @C77K77
      @C77K77 2 года назад

      Are u calling karu karu a dog?

  • @YoutubeYoutube-gy3lt
    @YoutubeYoutube-gy3lt 2 года назад +1

    DMK propagandist who is so blinded that he can't imagine an alternative. Not a sign of a well read person that many claim him to be.

  • @naan_elamparithi
    @naan_elamparithi 2 года назад

    Waste my time

  • @venkatesanavenkatesan9967
    @venkatesanavenkatesan9967 2 года назад

    DMK slave