விக்கிரவாண்டி மக்களே கொண்டாடி தீர்த்த சீமானின் தெறி பேச்சு! Seeman Best Election Campaign Vikravandi

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் விக்கிரவாண்டி காணை பேருந்துநிலையம் அருகில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டத்தில் விக்கிரவாண்டி மக்களே கொண்டாடி தீர்த்த சீமானின் தெறி பேச்சு! Seeman Best Election Campaign At Vikravandi.
    Seeman Today Full Election Campaign At Vikravandi. Seeman Comedy Election Campaign Speech. Seeman About Kallakurichi Kalla Sarayam. Seeman About Election Commission Against Ntk Mic Chinnam. Seeman About Naam Tamilar Katchi Mic Chinnam Issue. Seeman Kalla Sarayam Comedy Speech. Seeman Election Campaign Viral News. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Vikravandi Election 2024.
    #naamtamilarkatchi #Seeman_Election_Campaign_At_Vikravandi
    #ntk_mike_symbol
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 214

  • @fmdevadass7260
    @fmdevadass7260 3 месяца назад +43

    நாம் தமிழர் ஹைதராபாத் 👍🏻🙏🏻

  • @Tmsview
    @Tmsview 3 месяца назад +88

    மண்ணையும் மக்களையும் நேசிக்கும் மாமேதை தேசிய தலைவர் அடுத்து சீமான் 👍

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 3 месяца назад +63

    மண்ணின் காவலன் மக்களின் முதல்வன் திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 3 месяца назад +5

    அண்ணன் கனவுகள் யாவும் மெய்ப்பட வேண்டும் என்பது எங்களின் இறை பிராத்தனை ஆகும் அபினயா வெற்றி பெற இறையருள் நல் வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி காலத்தின் தேவை அதில் தான் எவ்வுயிர்களும் மகிழ்ச்சி பொங்க சுத்தமான சுதந்திர காற்றை சுவாசித்து வாழ முடியும் என்பதில் ஐயமில்லை மீண்டும் புரட்சி வாழ்த்துக்கள் 👌🏽👌🏽

  • @charucharu141
    @charucharu141 3 месяца назад +31

    ப்ளீஸ் வோட் NTK

  • @RathaKrishnan-xf6md
    @RathaKrishnan-xf6md 3 месяца назад +8

    விக்கிரவாண்டி தேர்தலில் வெற்றி பெறப்போவது நாம் தமிழர் கட்சி

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 месяца назад +49

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️

  • @Manisumirabit
    @Manisumirabit 3 месяца назад +2

    நாம் தமிழர் பெங்களூரு 🙏வெற்றி நிச்சயம் அண்ணே 🙏வாழ்த்துக்கள் 🙏🙏

  • @velmurugansanjith9975
    @velmurugansanjith9975 3 месяца назад +39

    அண்ணா நாம் உறுதியா வெல்வோம் நாம்தமிழர்

  • @irisjane7030
    @irisjane7030 3 месяца назад +53

    பேச்சைக் கேட்கிறீர்கள்.கூட்டம் கூடுகிறீர்கள்.ஆரவாரிக்கிறீர்கள்.ஆனால் அண்ணனின் கொள்கைக்கு கருத்தியலுக்கு இன்றுவரை அங்கீகாரம் கொடுக்கவில்லையே!தேர்தல் நேரத்தில் உங்கள் வாக்குகள் எங்கு போகின்றது.?சிந்தித்துப்பாருங்கள் மக்களே!.மனது வலிக்கிறது.இந்த இடைத்தேர்தலிலாவது உங்கள் சிந்தனையை வெளிக்கொண்டு வாருங்கள் மக்களே!.(ஈழஉறவு.)

    • @sekarksekar8189
      @sekarksekar8189 3 месяца назад

      எவண்டா ஈழ உறவு.காரித்துப்பிட்டு போய்ட்டார் இவன் உடனிருந்தவனெல்லாம்.

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 месяца назад

      இந்ததேர்தலிலும்டெபாசிட்கிடைக்காது

    • @Paneerselvam-db8zt
      @Paneerselvam-db8zt 3 месяца назад

      இந்த ஏழைக்கு ஓட்டு போடுங்க. உயிரைக் கொடுத்து உங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இந்த மண்ணில் 36 லட்சம் பேர் தான் நேர்மையான வர்கள் இருக்கிறார்கள்.

    • @SivaSelvi-eq7eb
      @SivaSelvi-eq7eb 3 месяца назад

      1@வு ii ji ki ki ki ki​@@jamesedward4746

  • @chandran4319
    @chandran4319 3 месяца назад +50

    நம்பிக்கையே நம்முடைய நம்பிக்கையே சிமான்அண்ணா🙏

    • @sekarksekar8189
      @sekarksekar8189 3 месяца назад

      அண்ணனோட நம்பிக்கை யாருண்ணே.

  • @venkatarumugam5415
    @venkatarumugam5415 3 месяца назад +6

    வலரட்டும் நாம் தமிழர் கட்சி
    வெல்லட்டும் தமிழ் தேசியம்
    ஆலட்டும் தமிழர் ஆட்சி

  • @mahimahendhiran2891
    @mahimahendhiran2891 3 месяца назад +15

    நாம் தமிழர் புதுவை

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 3 месяца назад +2

    அன்புள்ள ,சீமான் அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. வாழ்த்துக்கள்..
    காணொளி கேட்கவில்லை கேட்டுக்கொள்கிறேன் என எப்பொழுதும் திறமையான வார்த்தைகள்கருத்துக்கள் நிறைந்த காணொளியாக தான் இருக்கும் உங்களுடைய,வார்த்தைகள் .வாழ்த்துக்கள்.
    27.6.2024.
    வியாழன் கிழமை மதியம் 12 மணி வாழ்த்துக்கள்.என் பதிவு என் தொடர்.

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +11

    இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @Muthurajv-iy5su
    @Muthurajv-iy5su 3 месяца назад +5

    நாம் தமிழர்

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 3 месяца назад +3

    ஒன்றினைவோம் தமிழர்களாய்

  • @BalaBala1234-kp6sv
    @BalaBala1234-kp6sv 3 месяца назад +5

    சீமான் பேரவை மதுரை மாவட்டம் 💪

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg 3 месяца назад +6

    சிறப்பு👍

  • @lakshminarayanansvb431
    @lakshminarayanansvb431 3 месяца назад +3

    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

  • @sathishp4276
    @sathishp4276 3 месяца назад +2

    நாம் தமிழர் 💥💥💥💥

  • @Eswaran-ng8vf
    @Eswaran-ng8vf 3 месяца назад +3

    Naam❤tamilar❤srilanka❤❤

  • @Sarveshkumar.237
    @Sarveshkumar.237 3 месяца назад +3

    💪💪💪💪💪💪💪

  • @akashsewani5090
    @akashsewani5090 3 месяца назад +53

    விக்கிரவாண்டி தொகுதியில் இருந்து தொடங்கட்டும் வெற்றி❤

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 месяца назад

      டெபாசிட் கிடைக்குமா?

  • @RAVIKUMARRAVIKUMAR-hb2nv
    @RAVIKUMARRAVIKUMAR-hb2nv 3 месяца назад +3

    ⚔️💝🌹N🐯T🌹💝⚔️💪💪💪

  • @Kanmanikuil
    @Kanmanikuil 3 месяца назад +1

    Because more than 13 years Excellent speak NTk so pls plz vote for NTK 🙏

  • @l.saravananl.saravanan8695
    @l.saravananl.saravanan8695 3 месяца назад

    மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறோம்🎉

  • @ilangobose5217
    @ilangobose5217 3 месяца назад +1

    விக்கிரவாண்டி மக்களே ஒரு முறை நமது அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வாக்கு அளிக்குமாறு மிக தாழ்மை கூறி கேட்டுக்கொள்கிறேன்... தமிழ் நிலத்தில் புரட்சி விக்கிரவாண்டியிலிருந்து தொடங்கியது என வரலாற்றில் உங்கள் தொகுதி பொறிக்கட்டும், இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 3 месяца назад

    நீங்கள்தான்கூட்டனிவைக்கதிராவிடகட்சியின்தலைவர்எடப்பாடி;பிரேமலதாஇவர்கள்காலில்விழுந்ததைநினைத்து!,மக்கள்மகிழ்கின்றனர்!வாழ்கதமிழ்!வெல்கதிராவிடம்!

  • @rowufcinema5765
    @rowufcinema5765 3 месяца назад +2

    Super anna ❤❤❤

  • @josephvellasamy1772
    @josephvellasamy1772 3 месяца назад +2

    🙏🏻🐅🇸🇬 Please Vote for NTK Brother Seeman .
    Because Trumavalgan join with DMK . Don't forget NTK Brother Seeman never join with any Party's. Only 2 Partys ( NTK and DMK) 🐅🎤🐅💥🎤🐅💥🎤💥 Prabagaran 🐅🎤💥🐅🎤💥🐅💥🎤🎤🎤🎤🎤🎤💥💥💥💥🔥🔥🔥🔥🔥🎤

  • @ifbsivalatha191
    @ifbsivalatha191 3 месяца назад

    என் குடும்ப ஓட்டு 😮அனைத்தும் நாம்தமிழ்க்கே. வாழ்க அண்ணன் சீமான்

  • @babyjohnson7390
    @babyjohnson7390 3 месяца назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MANIKKAM-lc6cp
    @MANIKKAM-lc6cp 3 месяца назад +3

    ❤❤❤❤

  • @babyjohnson7390
    @babyjohnson7390 3 месяца назад +2

    I like seeman anna

  • @sktrajamanickam4088
    @sktrajamanickam4088 3 месяца назад

    வெற்றி நமது விக்கிரவாண்டியில்

  • @suriyam1954
    @suriyam1954 3 месяца назад +3

    ❤❤❤🎉😊😊😊

  • @raviprabhu8943
    @raviprabhu8943 3 месяца назад +2

    இனியாவது திருந்துங்க தமிழா

  • @ramkumarp6029
    @ramkumarp6029 3 месяца назад +2

    NTK

  • @coteuyhhg
    @coteuyhhg 3 месяца назад

    நாம் தமிழர் 💪

  • @gsubramani6342
    @gsubramani6342 3 месяца назад

  • @chockalingami7999
    @chockalingami7999 3 месяца назад

    Next CM

  • @thangavelr-pz4yi
    @thangavelr-pz4yi 3 месяца назад

    Supar scman
    🎉

  • @ragul8013
    @ragul8013 3 месяца назад

    அண்ணா எங்க நாடு வல்லரசு பாடல் பாடுங்க அண்ணா🙏

  • @VKRisai
    @VKRisai 3 месяца назад +1

    👍💪👋

  • @muruganmpm6467
    @muruganmpm6467 3 месяца назад +1

    👏👏👏👏💪💪💪💐👍

  • @VKanagavel-pk9rj
    @VKanagavel-pk9rj 3 месяца назад

    அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aigala1873
    @aigala1873 3 месяца назад

    Seeman making full all people

  • @thiruppathimanickam3587
    @thiruppathimanickam3587 3 месяца назад

    ரொம்ப கஷ்டமா இருந்தா 60 ரூபாய் தான் பாக்கெட்..கள்ளக்குறிச்சி போயிடு சீமான்

  • @sridharsview5028
    @sridharsview5028 3 месяца назад

    Nam tamilar name tamilar

  • @raviprabhu8943
    @raviprabhu8943 3 месяца назад

    திருடருதான் திம்க வேல

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 3 месяца назад +1

    இரும்புக்கை மாயாவி சுடலை

  • @Parithi_pathukai
    @Parithi_pathukai 3 месяца назад

    எவ்வளவு கத்தினாலும் மீண்டும் மக்கள் ஏமாற்றுவார்கள் 😐

  • @raviprabhu8943
    @raviprabhu8943 3 месяца назад

    திம்க வுக்கு கொரில்லா முரதான் பலன்

  • @johnarputharaj2356
    @johnarputharaj2356 3 месяца назад

    Rss aayi nakki

  • @davidravikumar8649
    @davidravikumar8649 3 месяца назад +1

    ஐயா உங்களுக்கு ரொம்ப மரியாதை தர்றேன் கண்டிப்பா ❤❤❤❤ ஆனா நம்ம இந்திய பிரதமரை கொன்னாங்க அவங்கள சும்மா விடலாமா???? கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏன் நீங்க சப்போர்ட் பண்ண மாட்டேங்கறீங்க.....

    • @ambayiramgopalsami1874
      @ambayiramgopalsami1874 3 месяца назад

      unakku puridhal illai arasiyal purithal ni thamizhana irundha 100 varushathukku munnadi ni yaar saivama vainavama kiruthuvama

    • @JR-iv5xg
      @JR-iv5xg 3 месяца назад +1

      இந்திய பிரதமர எதுக்கு கொன்னாங்க

  • @sivakumar-fo7cf
    @sivakumar-fo7cf 3 месяца назад +1

    பிரிவினை
    பாவம்;
    அதிலும்
    ஒருதலை
    ராகம்!😊😅😮

  • @jkjkkenken2481
    @jkjkkenken2481 3 месяца назад +1

    கண்ணதாசன் சீமானைவிட பெரிய குடிகாரன் 😂😂😂

  • @pavimukshimp2137
    @pavimukshimp2137 3 месяца назад

    Saaaatai irukkra varaikkun katchi velankaathu

  • @saminathan6237
    @saminathan6237 3 месяца назад

    சீமானின் மேடை பேச்சை கேட்பதும்.. ஆயிரம் புத்தகங்களை 1 மணிநேரத்தில் படிப்பதும் ஒன்றே..

  • @sravi955
    @sravi955 3 месяца назад

    தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் மட்டும் தான் டா

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 3 месяца назад +2

    ஏறிக்கறையின் மேல் இருந்த பனைமரம் எங்கே? மதகு எங்கே?

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 3 месяца назад +1

    சட்டமன்ற கூட்டத் தொடர்ல்

  • @Thamizhthesam
    @Thamizhthesam 3 месяца назад

    அன்னியூர் சிவா, ஒரு மணல் அள்ளிதான்.

  • @sekarksekar8189
    @sekarksekar8189 3 месяца назад

    இப்பேர்பட்ட சீமான் அஇஅதிமுக மற்றும் தேமுதிக விடம் கெஞ்சுகிறான்.

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 3 месяца назад +1

    2 G மும் கூடவே தான் இருக்கு

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 3 месяца назад +1

    கூடவே திருமாவும் தானே

  • @thiruppathimanickam3587
    @thiruppathimanickam3587 3 месяца назад

    உலக அதிபர் சீமான் பிராடு செந்தமிழ்

  • @selladurai8460
    @selladurai8460 3 месяца назад +2

    சிறப்பு❤❤❤❤❤

  • @ManiKandan-be2kr
    @ManiKandan-be2kr 3 месяца назад +17

    இறைவா எங்கள் அண்ணன் நீண்ட ஆயுளோடு வாழ அருள் புரியவேண்டும் இவ்வளவு விளக்க அரசியல் சொல்லியும் முட்டாய மக்களுக்கு புரியாது

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 3 месяца назад

      தமிழ்தேசியம்திராவிடத்தில்சங்கமித்தது

    • @PonMuthuvel-ms3qd
      @PonMuthuvel-ms3qd 3 месяца назад

      @@ManiKandan-be2kr நான்.இறைவன்..பேசுறேன்...உங்கண்ணன்..
      தண்ணிஅடிப்பாரா..இல்லை. தம்மு..இல்லை..கஞ்சா. இல்லை..பீடி.சிக்ரெட்
      இல்லை. பொம்பளை.வாசம்.இல்லை. பின்னே.என்னமயிறுக்குடா...நூறாண்டு வாழனும்

  • @mkdhanushmkdhanush8406
    @mkdhanushmkdhanush8406 3 месяца назад

    நாம் தமிழர்

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 3 месяца назад

    ❤❤❤

  • @KarnanRanga
    @KarnanRanga 3 месяца назад

  • @jabethjoshiyaisaac876
    @jabethjoshiyaisaac876 3 месяца назад

    இரும்புக்கை மாயாவி சுடலை

  • @sppandi3297
    @sppandi3297 3 месяца назад +20

    நாம் தமிழர் 🔥🖤💥

  • @rajeevel6133
    @rajeevel6133 3 месяца назад +15

    உலகத் தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை
    அண்ணன் சீமான்

  • @jagannathan4032
    @jagannathan4032 3 месяца назад +9

    லாரி ஓட்டுநர் அய்யா... எனக்கு புல்லரித்து விட்டது அய்யா... ❤

  • @kalidassmariappen3014
    @kalidassmariappen3014 3 месяца назад +9

    சீமான் எனும் ஆசிரியர்😊❤

  • @sivasubramaniyang2247
    @sivasubramaniyang2247 3 месяца назад +13

    தமிழ் கடவுள் முருகன் உங்களை முதலமைச்சர் ஆக் குவா ர் கொஞ்சம் பொறுங்கள் 🎉🎉

  • @aashikamuthu4013
    @aashikamuthu4013 3 месяца назад +12

    எல்லா காலமும் தமிழனுக்கு போர்க்கலம் தான்

  • @jeyabalanpjeyabalan8326
    @jeyabalanpjeyabalan8326 3 месяца назад

    நாம் தமிழர்

  • @KannanpaviB
    @KannanpaviB 3 месяца назад

    நாம் தமிழர்

  • @Araamarasiyal
    @Araamarasiyal 3 месяца назад +32

    இறைவனும் இறங்கியிருப்பான் எங்கள் அண்ணன் வாய்மொழி கேட்க,
    விக்கிரவாண்டி என்ன விதிவிலக்கா?

  • @ameerfaizal6980
    @ameerfaizal6980 3 месяца назад +8

    வரலாற்றில் இடம்பெற்ற மக்களாக மார (மைக்) ஒலிவாங்கி சின்னத்தில் வாக்களித்து வாருஙகால தலைமுறை பிள்ளைகளை வாழ வையுங்கள் மண் காக்க மானம் காக்க வளம் காக்க நம் நலம் காக்க நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 3 месяца назад +9

    நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்

  • @rbalachandran880
    @rbalachandran880 3 месяца назад +10

    சீமான் என்றும் மாஸ்👏👍🤝

  • @Elalangobankani75
    @Elalangobankani75 3 месяца назад +10

    நாம் தமிழரின் வெற்றியின் முதல் படி விக்கிரவாண்டி தொகுதி அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி🙏💪

  • @amndurai5254
    @amndurai5254 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @இராவைத்தீஸ்வரன்

    ❤❤❤❤

  • @AruchamyAruchamy-tm1nz
    @AruchamyAruchamy-tm1nz 3 месяца назад

    ❤❤❤❤❤

  • @dhanapaldhanapal432
    @dhanapaldhanapal432 3 месяца назад +6

    மக்கள் தலைவர் எங்கள் அண்ணன் சீமான் 🙏🙏👍❤️❤️❤️❤️

  • @ElumalaiElumalai-ur6mf
    @ElumalaiElumalai-ur6mf 3 месяца назад +6

    அவன் தான் பத்து லட்சம் ரூபாய் தரானே நீங்க சொல்வது போல் நாட்டை காப்பாற்று பவனுக்கு 3 லட்சம் கள்ளச்சாராயம் குடித்தவனுக்கு பத்து லட்சம் திராவிட மாடல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்.............,,.?!?!?!???!!?!
    .

  • @Meerasahib-cv9zm
    @Meerasahib-cv9zm 3 месяца назад +6

    அண்ணா ஆகச்சிறந்த பேச்சு.

  • @vignesharjun3526
    @vignesharjun3526 3 месяца назад +31

    அண்ணா விக்கிரவாண்டி தொகுதி நமக்கு சொந்தம் வெற்றி நிச்சயம் 💪💪💪💪💪💪🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️

    • @Parithi_pathukai
      @Parithi_pathukai 3 месяца назад

      மக்கள் இந்த முறையும் நம்மை ஏமாற்றுவார்கள்.

    • @vignesharjun3526
      @vignesharjun3526 3 месяца назад +5

      @@Parithi_pathukai ஏமாற்றம் தான் வெற்றிக்கு அடி தளம் ஒரு நாள் வெல்லும் நாம் தமிழர் 💪💪💪🎙️🎙️🎙️🎙️

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx 3 месяца назад +4

    சீமான் அண்ணன் தான் வேண்டும்
    அவர்களை நான் ஒருமுறையாவது சந்திக்க விரும்புக்குறேன்

  • @parthibanperiyasamy5896
    @parthibanperiyasamy5896 3 месяца назад +4

    முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மையை புகுத்திவிடும்

  • @ChinnaKalimuthu-g5s
    @ChinnaKalimuthu-g5s 3 месяца назад +3

    உறுதியாக கூறுகின்றேன். தமிழினத்தின் கடைசி நம்பிக்கையான இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்...

  • @rajeevel6133
    @rajeevel6133 3 месяца назад +5

    எங்கள் அண்ணன் சீமான்

  • @sathishp4276
    @sathishp4276 3 месяца назад +4

    நாம் தமிழர் 💥💥💥💥அண்ணன் சீமான் 🌾🌾🌾

  • @AnishAntonyAntony
    @AnishAntonyAntony 3 месяца назад +6

    Naam thamizhar 💯💯♥️❤️❣️✊✊💪💪💪