"மனதிற்கு டானிக் ..."- 'மனசே ! Good Morning' - Daily Motivational message.

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2024

Комментарии • 134

  • @padma8858
    @padma8858 3 года назад +9

    Very good morning Mam . 🙏 ஆஹா. என்னமா மனச ஸ்கேன் பண்றீங்க .நீங்க பேச பேச ஆமாம் mam. அப்படின்னு. சொல்லி எங்க அனுபவங்களை. உங்கள்ட்டா. கடகடன்னு. கொட்டனும் போல ஒரு உற்சாகம் ஆமாம் TMS சீர்காழி அவர்களின் பக்தி பாடல்கள். இப்போ கேட்கும்போதும் எங்க அப்பா எங்க school days le record players le வைக்கும் அந்த பூஜா atmosphere அப்படியே. அந்த நாட்களுக்கு போயிடுவோம் . பூபாளம் இசைக்கும் அந்த song vandha ஆஹா பூ மழையில் நாம ஆடிர மாதிரி. Then. இப்படியா விஜய் songs vandha மனசுல சின்ன சின்ன steps ஆடுவோம் . But iddayellam நீங்க கண்டுபிடிச்சு சொன்னது இன்னும் உற்சாகம் love you mam soo much வியக்காமல் இருக்கவே முடியாது 🙏🙏🙏🙏

  • @SheikAbdullah-y6m
    @SheikAbdullah-y6m 2 месяца назад

    மனம் வெளுக்க சானையுண்டு எங்கள் முத்துமாரி! மனதை இசையால்,,வெல்லலாம்! சிறப்பான பேச்சு

  • @somasundarammuthuvaithilin8879
    @somasundarammuthuvaithilin8879 3 года назад +3

    பல்வேறு விதமான இசைகளின் உங்கள் விளக்கம் மிக அருமையம்மா! எங்களை பொறுத்தவரை இனிய ஆன்மீக பாடல்களை கேட்டுக் கொண்டே அன்றைய பொழுதை தொடங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளோம்.

  • @chitrakala2503
    @chitrakala2503 3 года назад +2

    நானும் ஒரு இசை பிரியைதான் அம்மா காலை எழுந்தவுடன் பாட்டு போட்டு அதனுடன் நானும் பாடிக்கொன்டே வேலை செய்வேன் மனதுக்கு நிறைவாக இருக்கும் உங்களின் பகிர்வு மிக அருமை

  • @Rgv125
    @Rgv125 3 года назад +5

    இசைக்கு ஏற்றாற்போல் மனமும் நடனமாடும்..அழகான பதிவு..🥰🥰🙏

  • @thamarais4184
    @thamarais4184 3 года назад +6

    இனிய காலை வணக்கம் சகியே. உங்களின் பேச்சாற்றல் என்னை வசியப்படுத்துகிறது. சிற்சில எண்ணங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள முடியாமல், மனதிற்குள் புதைத்து கொண்டு இருந்தாலும் என்னை நானே புதுப்பித்து கொள்வேன். தற்சமயம் தங்களின் பேச்சாற்றல் என்னை தங்கள் வசியப்படுத்துகிறது. மிக்க நன்றி.

  • @kindira1173
    @kindira1173 2 года назад

    நன்றி அம்மா,வாழ்க வளமுடன்

  • @knidhi74
    @knidhi74 3 года назад +1

    இந்தடானிக் ரொம்ப ரொம்ப ருசி சுவைபிடிக்கும். அருமையான ப்ரிஸ்க்ருப்ஷன். பிடிச்சமருந்து.நன்றிDr.....

  • @banumathig5353
    @banumathig5353 3 года назад

    Vazhga valamudan Dr Shyamala Ramesh Babu.🙏🙏

  • @malathym1987
    @malathym1987 3 года назад +2

    உங்கள் வார்த்தைகள் இப்போது என் மனதின் காயங்கள் ஆற்றுகிறது.... நன்றி அம்மா

  • @ponnusamykrishnasamy1149
    @ponnusamykrishnasamy1149 13 дней назад

    Mam your motivational messages are gift to the entire society. Thanks a lot mam.

  • @lalithasrithiyagarajan5984
    @lalithasrithiyagarajan5984 3 года назад +1

    அற்புதமான உங்கள் உரையே என் மனத்திற்கு ஓர் உற்சாக மருந்து .🙏🙏🙏🙏

  • @chitrakailash7019
    @chitrakailash7019 3 года назад +2

    உங்கள் பேச்சு மனதிற்கு இதமாக இருந்தது. அருமையான காணொளி. நன்றிகள் பல !

  • @premavathinathiya8872
    @premavathinathiya8872 3 года назад +1

    நீங்கள் சொல்வது சரிதான் அம்மா.நான் இசை கேட்டு ஆறுதல் அடைகிறேன் எனக்கு இசை தான் எல்லாம் நன்றி அம்மா

  • @radhashiva669
    @radhashiva669 3 года назад

    Super sister. Esaiyil verupadugal undu enbathai veru paduthi kattineergal. Arumai sister. Vazga ungal pugaz. Valarga ungal panee. Vazga valamudan.

  • @asothatinabalan8703
    @asothatinabalan8703 3 года назад

    ஆஹா என்ன அழகு....இசையின் வேறுபாட்டின் ஊக்குவிப்பு.....நன்றி அம்மா

  • @akilasridhar2144
    @akilasridhar2144 3 года назад

    சோர்வான.சமயத்தில்உற்சாகம் பெருக்கெடுக்க மக்கள் திலக பாடல்கள் கேட்பது வழக்கம்..ரம்யமான பாடல்கள் இதமான.பாடல்கள் மனதை வருடும் பாடல்கள் நெகிழ வைக்கும் பாடல்கள் ஆட வைக்கும்பாடல்கள்...என.பட்டியல் நீண்டாலும் இசை கேட்காத பொழுதுகளே இல்லை என் வாழ்வில் ...தொலைக்காட்சி யில் கூட தொடர்கள் பார்க்க பிடிப்பதில்லை .இசைதான் எப்போதும்... நீங்கள் மனதை படம் பிடிக்கிறீர்கள் அற்புதமான. பதிவு😍😍😍😍😍

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 3 года назад +3

    Thank you Mam,I start my day with devotional songs ,gives a positive, divine start.I have a radio in my kitchen ,I tune the radio first before turning on my gas stove,a great companion,makes us enjoy our cooking,a stress buster.MUSIC regular daily dose always keeps you refreshing and charged 👍🙏

  • @chitrafancy2960
    @chitrafancy2960 3 года назад +2

    நன்றி சகோதரி.நிஜமாகவே உங்கள் வார்த்தைகள் மனதிற்கு மருந்து அளிக்கிறது.இசையால் வசமாகா இதயமெது? இனிய காலை வணக்கம்.👍🙏

  • @lakshmirangarajan5527
    @lakshmirangarajan5527 3 года назад

    Good morning mam
    Music is best therapy for all feelings...pattu jettundedan velai seyven naan.

  • @maggiealexis6576
    @maggiealexis6576 3 года назад

    Yesnga ma. , Correct✅👌 Nandrygal🙋 Valgha Valamudan🙏 Nalamudan 💐

  • @jayanthis3205
    @jayanthis3205 3 года назад

    இனிய காலை வணக்கம்
    👌

  • @devinagarajan4089
    @devinagarajan4089 3 года назад

    என் அனுபவத்தில் முற்றிலும் உண்மை சகோதரி வாழ்க வளமுடன்

  • @eshwarchandra.v.n5673
    @eshwarchandra.v.n5673 2 года назад

    Thoughtful message dear Ma’am 🙏..

  • @sangeethaaruls.a.tanish9292
    @sangeethaaruls.a.tanish9292 3 года назад

    Good morning ma, music🎶 is the best👍💯.
    Ellorukkum ungal varthaikal tha ma best டானிக்.

  • @geethaashok3781
    @geethaashok3781 3 года назад

    Hi.Mam..
    Excellent speech..very nice.
    Your way of talk was so nice..
    I am very fan of your speech...
    Tku so much for giving different topics..superb....pls continue always...🙏🙏🙏🙏

  • @selvisekaran8103
    @selvisekaran8103 3 года назад

    உங்களோட பேச்சை கேட்பதே எல்லா பாடல்களையும் கேட்பதற்க்குசம ம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏾😊

  • @rajikannan6756
    @rajikannan6756 3 года назад

    சகோதரி வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது

  • @elamvazhuthi7675
    @elamvazhuthi7675 3 года назад +2

    மன சோர்வுக்கு நல்ல தீர்வு சொன்னது இன்றைய பதிவு மனம் சோர்ந்து செயல்பட முடியாமல் தளர்ந்து போகும் போது அதை மாற்றும் சக்தி இசைக்கு உண்டு என்று கண்டு உணர்ந்து பகிர்ந்து கொண்ட தங்களின் கருணையே கருணை நன்றியோ நன்றி மா!

  • @kalaivanisoundar3261
    @kalaivanisoundar3261 3 года назад

    Good morning Amma...romba sariyaga sonninga...enoda energy booster songs thaan...

  • @jbala1777
    @jbala1777 3 года назад

    ரொம்ப சரி சகோதரி அதுவும் நீங்கள் செல்லும் போது மிகவும் இனிமையாக இருந்தது 🎵🎶 காலை வணக்கம் 🙏🙏

  • @geetharanis9706
    @geetharanis9706 Год назад

    Good motivation. It is very useful for ladies.

  • @senthilkumar5309
    @senthilkumar5309 2 года назад

    Very very good morning sister👭

  • @sumathysundar3887
    @sumathysundar3887 3 года назад

    Vanakkam mam. Oru oru thalaippum arumai. Manadhai isai polavey kollai kondu vitteergal. Cinema paadalgal pola 4.. 5 nimidangalil ungal ovvovoru vaarthayum manadhil padhiyum. Arumai, azhagu. 👌🏼👌🏼👍🏼👍🏼😘😘

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 года назад +1

    இசை தான் என் முச்சு. மா.. அருமையாக சொன்னாய்.. ரம்யமான இசையை பழய பாடல்களை இரவில் கேடடு தூங்கும் போது(எந்த பாடலாய் இருந்தாலுமே
    மனமும் மூளையும் அமைதி அலைகளால் வருடபடுவதை உணரலாம். என் அனுபவம்.
    நன்றி மா.👌👌👌👏👏👏🙏

  • @vidhyag6665
    @vidhyag6665 3 года назад +1

    Yes mam, it is true, music is a painkiller I realized that. Thank you. 😍

  • @sabinaabubakker9186
    @sabinaabubakker9186 2 года назад

    Excellent mam ❤️ god bless you mam 👍

  • @anichamrengarajan9461
    @anichamrengarajan9461 2 месяца назад

    ❤❤❤❤❤❤அருமை

  • @angavairani538
    @angavairani538 3 года назад

    அன்பு வணக்கம் செல்லம்
    என் வாழ்வின் உயிா் மூச்சே பிரபஞ்மும் இசையும் தான் என் காதலும் இவைகள் தான் .உங்களின் ஒவ்வொரு தலைப்பும் வாா்த்தையும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வு. சோம்போிகளையும் சோா்வானவர்களையும் தட்டி எழுப்பும் அன்பான இசை என்றும் இந்த இசை ஒவ்வொருவரின் காதிலும் ஒலித்துக்கொண்டே இருக்கனும் அம்மாவின் வாழ்த்துக்கள்.லவ்யூசோமச்.😘😘😘😘😘❣❣❣❣❣👍👍👍👍👍👍⚘⚘⚘⚘⚘

  • @abdulnasser9961
    @abdulnasser9961 3 года назад

    Akka you are beautiful, your speech is beautiful, your thoughts are beautiful, you are an angel and a gift of God.

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 года назад

    Vanakkam mam
    Good afternoon
    When language fails, music speaks!
    2:26 haha, 2:37, 3:43, azhagu mam!
    4:56 true, 5:16, 7:24, 8:36, and 7:28 to 7:40 suuuuuuper!
    Sila samayam, dhoorathil irundhu, kaatrin kaiyil kuzhandhaiyai nammidam oadi varum isai(esp., movie songs) manasuku vivarika mudiayadha, alapariya sandhosham kodukum!
    Its a feeling that cant be expressed in words!
    Music influences and expresses one's feelings!
    Music is life, life is music, an eternal soul mate!
    Pranaams
    Meenakshi

  • @rajakumari8179
    @rajakumari8179 3 года назад

    Vanakam Mam,
    Well said Mam.Mam your
    Explained so good .True listening to music 🎵 n songs make us feel so soothing.Nandri 🙏
    Valga Valamudan.

  • @pgmuthurajaraja6308
    @pgmuthurajaraja6308 3 года назад

    உண்மையான பதிவுகள் Dr,,. ,,, நன்றிகள்

  • @vidhyad50
    @vidhyad50 3 года назад

    இசையுடன் பயணிப்போம் தோழியே இனிய காலை வணக்கம் 🙏

  • @jayakarthick5636
    @jayakarthick5636 3 года назад +1

    Mam, நானும் இந்த நோக்கில் தான் இசையை கேட்பேன். - சங்கீதா

  • @gowrishankari9905
    @gowrishankari9905 3 года назад

    Nice mam. Myself hear songs. Ungaluku terinda mana nunukkam enaku teriyavillai. Follow your words to come out of depression

  • @v.i.arinjay1533
    @v.i.arinjay1533 3 года назад

    Exactly ma'am. I experienced the same. Romba kavalaya irundha nalla song kepen and oru dance Potta feel energized

  • @maheshpalani3731
    @maheshpalani3731 3 года назад

    Music will double our happiness.. Thank you mam.. Good morning mam 🙏🙋‍♀💐

  • @malathithileepan1292
    @malathithileepan1292 3 года назад

    Really u r giving good tonic to us.No doubt our mental health as well as physical health improving 👍.Tku mam

  • @muthukanivairavelten1248
    @muthukanivairavelten1248 3 года назад

    அருமையான கருத்துக்கள்.

  • @ramaarangaraj3455
    @ramaarangaraj3455 3 года назад

    Nothing can beat music. Happy morning. Valzga valamudan 🌹

  • @anithamohankumar7026
    @anithamohankumar7026 3 года назад

    இனிய காலை வணக்கம் அம்மா உங்கள் வார்த்தைகள் இசையில் தழத்தது போல் சுகமாக உள்ளது நனறி

  • @prabhavathi2234
    @prabhavathi2234 3 года назад

    Thank you so much sister 👍👍👍

  • @prasadranganathan2991
    @prasadranganathan2991 3 года назад

    Good evening mam,
    Your topic regarding understanding our mind set accordingly to listen to music for refining ourselves is explained in different angle ,you have touched our souls ❤, god bless you for all your feature endeavours 🙏🙏🙇‍♂️🙇‍♂️

  • @englishbuddytalksintamil2174
    @englishbuddytalksintamil2174 3 года назад

    True mam😊😊👏👏👏 whenever I am overlooked I used to listen melodies to calm and relax my mind ...and u Excellently differentiated kinds of music as per our mood needs 🙂🙂👍👍😊

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 3 года назад

    Your voice is very relaxing me. Thank you mam

  • @devakisanthanam39
    @devakisanthanam39 3 года назад

    இசையின் அருமையை, அதன் தன்மையை அனுபவித்து சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர். இசையைக் கேட்கும் போது, அந்த இசையின் தன்மை, அந்த சூழலயே நம் கண் முன்னேகொண்டு வந்து நம்மைப் பரவசப்படுத்தும். அந்தப் மகிழ்ச்சிக்கு காரணம் நாம் கேட்ட இசைதான் என்று தெரிந்தாலும் பல சமயம் சில பேருக்கு புரியாது. உங்களின் இந்த அழகான பதிவின் மூலம் நீங்கள் அதை புரிய வைத்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.

  • @homeschool5177
    @homeschool5177 3 года назад +6

    சோகமும் ஏமாற்றமும் அனைவருக்கும் உண்டு என்பதை புரிந்து கொண்டேன்....எனக்கு மட்டும் கஷ்டம் எனக்கு மட்டும் என் இ ப்படி என்று சொல்பவர்கும் புரியும்படி சொனீர்கள்🙏🙏🙏நன்றி

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 года назад +1

    Good morning mam
    Really Music is a Magic Medicine

  • @kiruthikalakshi7871
    @kiruthikalakshi7871 3 года назад

    Mamma manasu oru you tube Mari mam .Enna ninaikuromo athan play ahe kaamikkum .nallathu nenaicha nallathu kaamikkum .bad aha yosicha bad aha kaamikkum .apparam comedy ya yosicha comedy aha comikkum mam .unga aaruthal speech kitea aarathala erukkum mam .thank you mam

  • @msugan86
    @msugan86 3 года назад

    Arumai amma.👏👏

  • @geetharavishankar5957
    @geetharavishankar5957 3 года назад

    Excellent narration mam

  • @peterdavid3603
    @peterdavid3603 3 года назад

    Happy Morning Ma'am,have a blessed day

  • @saidhabanu7044
    @saidhabanu7044 3 года назад

    True sister. Music soothes mind. Wonderfully narrated.

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 3 года назад

    Well said Music had got healing properties

  • @raadhikaraadhika4000
    @raadhikaraadhika4000 3 года назад

    Excellent madam

  • @parimalasubbarayan418
    @parimalasubbarayan418 3 года назад +1

    Fantastic sister superb 👌👌👌👌👌👍👍👍👍👍

  • @AerokidsTVVaniyambadi
    @AerokidsTVVaniyambadi 3 года назад

    Very nice explanation mam 👍🏻👍🏻
    Me too music lover ☺️

  • @TALKWITHSWATHI
    @TALKWITHSWATHI 3 года назад

    Good morning ma'am 💐
    Nambikaiyodu iruppom😊

  • @ramyahindi6046
    @ramyahindi6046 3 года назад +1

    Super mam.. ☺️ Music.. I was wondering..🤔 when we are busy with our work.. somebody may change the Tv channel.. Many songs which I came across are recorded as memories it seems🤗 if it comes to my ears.. automatically I am Re living that part of life and coming back to present..Why these are happening.. Now I got the answer.. Thank you so much for the very nice explanation🙏

  • @prisshaj4928
    @prisshaj4928 3 года назад

    Happy morning mam❤️your words are really boost our mind 🙏

  • @thilagavathimurugeswaran3835
    @thilagavathimurugeswaran3835 3 года назад

    Hai mam.....unga speech ture mam 👍👍👍👍

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 3 года назад

    Good morning, Have a nice day

  • @angelinmary7097
    @angelinmary7097 3 года назад

    இசை என்னும் மனதிற்கேற்ற டானிக்கை அருந்தி வாழ்கையை வளமாக்கி கொள்வோம் நன்றி வணக்கம்

  • @muthuchitha8861
    @muthuchitha8861 3 года назад

    Super akka

  • @komathik1815
    @komathik1815 3 года назад

    Super mam. Good morning 💞

  • @sumathiv5856
    @sumathiv5856 3 года назад

    👌Madam 💐💐

  • @alaguvelthangaraj5073
    @alaguvelthangaraj5073 3 года назад

    Very fact and very fantastic ma

  • @bonjour2raj
    @bonjour2raj 3 года назад

    Thanks mom

  • @homeschool5177
    @homeschool5177 3 года назад +1

    Good morning mam🙏

  • @dhakshayanidhaksha7283
    @dhakshayanidhaksha7283 3 года назад +1

    👌👌👌👌👌👌🌷🤝

  • @jeruanu6836
    @jeruanu6836 3 года назад

    Vera level madam frank speech ever ❤❤❤❤❤❤❤

  • @suganyaelango3074
    @suganyaelango3074 3 года назад

    Good morning mam Buddah came out from all our minds 👍

  • @bonjour2raj
    @bonjour2raj 3 года назад

    Thank you mom.Vazgha valamudan

  • @mohammedisahak9735
    @mohammedisahak9735 3 года назад

    Good morning Amma

  • @dravidatamilachi6293
    @dravidatamilachi6293 3 года назад

    Super super Mam..

  • @bhuvaneswaris6032
    @bhuvaneswaris6032 3 года назад

    Good morning mam 👍👍

  • @muthusaranya9425
    @muthusaranya9425 3 года назад

    Very nice

  • @raguragu3426
    @raguragu3426 3 года назад

    G.m amma

  • @veerajvvideo8062
    @veerajvvideo8062 2 года назад

    Nice mam

  • @RajeshKumar-ud5pn
    @RajeshKumar-ud5pn 3 года назад

    Super ma, good morning

  • @umamurali100
    @umamurali100 3 года назад

    👌

  • @shalinimathur1097
    @shalinimathur1097 3 года назад

    Good morning mam

  • @tamilarasitamilarasi5027
    @tamilarasitamilarasi5027 3 года назад

    Good morning mam😊

  • @beinghuman2602
    @beinghuman2602 3 года назад

    super mam👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @dhanasbhojan4973
    @dhanasbhojan4973 3 года назад

    Unmai than

  • @pushpan6371
    @pushpan6371 3 года назад

    Super 👌👌 pa

  • @norajoe5834
    @norajoe5834 3 года назад

    நல்ல

  • @annapooranichandran8293
    @annapooranichandran8293 3 года назад

    குட் மார்னிங் மேம் 🌹

  • @singamsingam5900
    @singamsingam5900 3 года назад +4

    மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழ வேண்டும், ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று போற்றி புகழ வேண்டும்.