பிசாசுக்கு எதிர்த்து நில் | Sis. Princy Leo |

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 18

  • @ragulroman5545
    @ragulroman5545 7 часов назад

    Yeasu naamam valzga valzga valzga.❤❤❤

  • @KomalaKiruthika
    @KomalaKiruthika 11 часов назад

    Amen jesus 🙏💐🙂

  • @hildapriyadharsini-jh1lt
    @hildapriyadharsini-jh1lt 11 часов назад +1

    Amen. Praise the Lord

  • @KomalaKiruthika
    @KomalaKiruthika 11 часов назад

    Amen hallelujaha

  • @AmalaAmmu-xq2cd
    @AmalaAmmu-xq2cd 3 часа назад

    Amen. Praise. The. Lord

  • @SathiyaPrabha-d1i
    @SathiyaPrabha-d1i 11 часов назад

    Amen

  • @KomalaKiruthika
    @KomalaKiruthika 11 часов назад

    Amen praise the lord sister 🙏💐🙂

  • @mercykiran5564
    @mercykiran5564 12 часов назад

    Praise the Lord

  • @sheebajabamani5542
    @sheebajabamani5542 11 часов назад

    Hallelujah

  • @KomalaKiruthika
    @KomalaKiruthika 11 часов назад

    Amen jesus

  • @KomalaKiruthika
    @KomalaKiruthika 11 часов назад +1

    Prayer for whole family members🙏💐🙂

  • @user-ms2gt2ht7t
    @user-ms2gt2ht7t 5 часов назад

    I m hindu but i m continuously watching princy sister videos.. enoda mana paaram nigina mathiri eruku amen ...

  • @christianamoses7681
    @christianamoses7681 5 часов назад

    Halelua Dear sister really ur msg is motivating encouraging and initiating my prayer life

  • @mejoebeniladeepthi7028
    @mejoebeniladeepthi7028 11 часов назад

    Please pray for me

  • @BlessyC-gn4dg
    @BlessyC-gn4dg 10 часов назад

    எங்கள் குடும்பத்தில் எங்கள் மாமனாரின் அப்பா அவர்கள் குடும்பத்திற்காக வாதையை விலை கொடுத்து வாங்கி வணங்கி வந்தனர். மாமா கிறித்தவராக மாறினார். அந்த முன்னோரின் பாவத்தால் எங்கள் அண்ணி என் மகன் என் கணவரின் அண்ணன் மகன் வலிப்பு வியாதியால் பாதிக்கப்பட்டனர்.தூங்கும் போது என் கணவரின் கழுத்தை பிசாசு பிடிக்கும். தொடர்ந்து தலைமுறை தலைமுறையாய் அந்த வியாதி தொடர்ந்து வந்து மிகவும் துன்பப்பட்டோம்.
    இந்த நிலையில் பிசாசு போராட்டம் அதிகமாக இருந்தது. கெட்ட கனவுகள் கழுத்தை நெறிப்பது... அப்போது ஒரு அக்கா அவர்களுடன் இயேசு பேசுவார் அவர்கள் 40 நாட்கள் கடும் உபவாசம் இருந்து எங்களை ஜெபிக்க சொன்னார்கள். மாமிசம் உண்ணாமல் tv, mobile என அனைத்தையும் ஒதுக்கி பாவ அறிக்கை செய்து பாரத்தோடு ஜெபம் செய்தோம். அடுத்து அந்த அக்காவிடம் சென்றோம். அப்போது இயேசப்பாவின் வாக்கு வெளிப்பட்டது. முன்னோர் செய்த பாவத்தை 4 தலைமுறை மட்டும் தீர்த்து முடிப்பேன். என்ற வசனத்தின் படி தீர்த்து விட்டேன் என்று வாக்களித்தார். என் மகனை ஊழியத்தில் பயன்படுத்துவேன் என்று கூறினார். அது முதல் வலிப்பு வியாதி என் மகனை விட்டு விலகியது. இயேசப்பாவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்.
    அடுத்து நான் உனக்கு வீட்டை கட்டுவேன் என்று வாக்களித்தார். நாங்கள் நினையாத நேரத்தில் வீட்டு வேலை நடக்க கிருபை செய்தார். கன்னி வாஸ்து ஆசாரி யாரையும் கூப்பிடாமல் பார்க்காமல் அனைவரின் எதிர்ப்பை மீறி உபவாசம் ஜெபம் மூலம் இயேசு கிறிஸ்துவின் கிருபையால் வீட்டு வேலை நடந்தது. அடுத்த நாள் வேலைக்கு பணம் இல்லாத நிலையில் அவரிடம் ஜெபித்து அதிசயத்தக்க வகையில் பணத்தை கிடைக்க செய்வார் இயேசப்பா. வீட்டு வேலை முடிவது வரை சுத்தமாக காசு இல்லாமல் ஒரு நாள் கூட இருப்பதில்லை. அவரை நம்பினோரை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை. வீட்டு வேலை நடுவில் வீடு வார்க்கையின் போது ஜெபக்குறைவு மற்றும் இயேசுவின் இரத்தம் (prayer oil)தெளிக்காமல் பிசாசு உள்ளே நுழைந்தான். என் கணவர் மற்றும் மகன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பல நாட்கள் மருத்துவ மனையில் அட்மிட் லில் இருந்தோம். பிறகு மன்னித்து எங்களுக்கு நலமளித்தார் இயேசு. இந்த உபத்திரவத்தின் பிறகு என் மகன் 5வயது cell phone க்கு அடிமையாக இருந்தான் அதிலிருந்து இயேசப்பா விடுதலை கொடுத்தார். இன்னும் அநேக அற்புதங்கள் செய்தார் எங்கள் இயேசப்பா கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி அப்பா உமக்கு.
    எங்கள் குடும்ப த்தை போல துன்பங்கள் மத்தியில் இருப்பவர்கள்
    பாவ அறிக்கை செய்து உபவாசம் இருந்து ஜெபியுங்கள்
    புறணி பேசாதீர்கள் கேட்காதீர்கள்
    இயேசுவை முறுமுறுக்காதீர்கள்
    தினமும் அதிகாலை 5மணிக்கு எழுந்து தேசத்திற்கு நமக்காக நம் ஊருக்காக ஜெபியுங்கள்.
    இருப்பது போதும் என்ற நிறைவோடு இருங்கள்.

    • @smalltalk08
      @smalltalk08  8 часов назад

      Amen! Praise the Lord! Karthar ungaluku seitha arputhangalukaga avaruku nandri!