வாழ்வே மாயம் என்ற பாடல் மட்டும் தான் கேட்டிருக்கிறேன் ...முதல்முறையாக 03.08.21.இன்று இந்தப் படத்தை முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான படம் ....2021 பிறகு பார்க்கிறவர்கள் எல்லாம் ஒரு Like பண்ணுங்க 👍
இது படம் உன்மை இல்லை அப்படின்னு மறந்துட்டு கனத்த இதயத்தோடு இரவு முழுவதும் கடந்த அந்த நாட்களை என்னால் மறக்க முடியவில்லை. நடிப்பின் இலக்கணம் கமல். 80 களில் பல பேருக்கு நடை உடை பாவனை பேச்சு கமல் போபியா தொற்றிக்கொண்டது. நான் வாழ்வே மாயம் முடி கட்டிங் செய்ய சென்னை முழுவதும் தேடி அலைந்தேன். பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன் என்னையும் சில பேர் ரசிக்க ஒரே காரணம் கமல்! கமல்! கமல் கமல் போபியா
The role which is given for Kamal is hit the nail on the head...as well as Kamal feels the heat of moment when he acted climax with his overwhelming emotions......
I have seen just the climax portion 10 times in the last 2 years. Every time I see it, tears automatically comes from my eyes. That is Kamal Haasan's natural acting. :)
Actually I am a dhanush fan.... And I thought no one can replace him by acting..... But now I can say: no one in the world can replace ulanayakan avargal by acting... It's truth....Can't control my tears even the movie finished and still my eyes are filled with tears even Am writing comment....He didn't act there.. Just leave as Raja shekhar.... Those who felt same.... Reply with like or cmmnt....
Sridevi 's trademark nosepin 😘😘😘 she wore it in many of her 80's tamil & telugu movies 👍 people religiously followed her style in the late 70's & 80's in south & 80's & 90's in north 👏😎💪
சொல்ல வார்த்தைகள் இல்லை .....மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் .... ஹெட்ஸ் ஆஃப் கமல் சார்...என்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் இது......கண்களில் கண்ணீருடன் ...
இந்த படத்துக்கு இசை அமைத்தவர் கங்கை அமரன் அவர்கள் தான் ன்னு டைட்டிலில் படிக்காமல் எத்தனை பேருக்கு தெரியும் உண்மையை சொல்லுங்க சிறந்த இசையமைப்பாளர் திரு கங்கை அமரன் அவர்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள் 💐 பாராட்டுக்கள்
இந்த திரைப்படத்தை நான் பலமுறை முறை ஏனென்றால் நானும் இதேபோல் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியர்கள் கை விட்ட நிலையில் இறை நம்பிக்யில்.வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்
wove what a pair...kamal sridevi... when I was in college thus film was released... and while watching kamal sridevi films we all fans were thinking sure kamal and sridevi will get married in real life also... but sorry she is no more... and no one replaced her in tamil cinema until now...
The first portions of the movie are so amazingly funny! Dialogues so witty, all acting on point with two such legends. Kamal sir in particular makes the best of this opportunity to showcase his impeccable comedic timing. I rewatch these parts many many times.
Vazhve Mayam movie was really romantic film ; in this Kamal Hassan & sridevi actions are ever living ; This movie was successfully ran more than 25 weeks in south India
நான் இந்த படத்தை மதுரை நியூ சினிமாவில் 1982 ல் 127 முறை பார்த்து கமலின் ரசிகனாக இருந்து வெரியனா ப்ரோமோஷன் ஆனாவன் நான் இந்த படத்தில் இன்னும் ஒரு அறிய தகவல் இதை முதலில் தெலுங்கில் தான் எடுத்தார்கள் அதில் திரு.நாகேஷ்வரராவ் தான் நடித்தார் அவர் தமிழில் கமல் நடிப்பை பார்த்து மனதார பாராட்டி விட்டு எப்டி இவ்வளவு ஒரிஜனலா நடிக்க முடிந்தது என்று கேட்டபோது கமல் சொன்ன பதில் தொடந்து 15 நான் ஒருவேளை மட்டும் சாப்பாடு எடுத்து கொண்டேன் என்று ஒரு கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி இன்று யாராவது நடிக்க முடியும்மா ? கமலுக்கு ரசிகன் என்று சொல்லி கொள்வதில் பெருமைதான் இரா.வெங்கடேஷ்
Siruvayathil ethanaiyo padam paarthirukken. Aanal ennai thembi thembi alavaithadhu indha padam matrume. Shivaji ille Nageshwara rao ille Rajini ille. Endha kombanalayum ivlo acting thara mudiyathu great kamal Sir. Kamal Namakku Tamil cinema kku kidaitha Oru pokkisham. Great Kamal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
படத்தின் கிளைமாக்ஸ் மனசை பதற செய்கிறது. காதலித்தவனுக்குதான் தெரியும் தான் இருக்கவேண்டிய இடத்தில் இன்னொருவன் புருஷனாக நிற்பது மரணத்தை விட கொடுமையானது நோயைவிட கொடூரமானது.இந்த ராஜாவின் நிலை எந்த ராஜாவுக்கும் வேண்டாம். ராதாவின் நிலை இறைவனுக்கு அர்ப்(பணம் தரும்)-நிலை
வாழ்வே மாயம் என்ற பாடல் மட்டும் தான் கேட்டிருக்கிறேன் ...முதல்முறையாக 03.08.21.இன்று இந்தப் படத்தை முதல் முறையாக பார்க்கிறேன் அருமையான படம் ....2021 பிறகு பார்க்கிறவர்கள் எல்லாம் ஒரு
Like பண்ணுங்க 👍
¹ in
watching since 1984-2024
Q1q1qq1qqqqqq11qqqqqqqqqqqqqqqqqqqqqqqq❤❤5@@ramp8017
இது படம் உன்மை இல்லை அப்படின்னு
மறந்துட்டு கனத்த இதயத்தோடு இரவு முழுவதும் கடந்த அந்த நாட்களை என்னால் மறக்க முடியவில்லை.
நடிப்பின் இலக்கணம் கமல்.
80 களில் பல பேருக்கு நடை உடை பாவனை பேச்சு கமல் போபியா தொற்றிக்கொண்டது.
நான் வாழ்வே மாயம் முடி கட்டிங் செய்ய
சென்னை முழுவதும் தேடி அலைந்தேன்.
பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன்
என்னையும் சில பேர் ரசிக்க ஒரே காரணம் கமல்! கமல்! கமல்
கமல் போபியா
உன்மை அல்ல ❌ அது உண்மை 😊
100% Kamal excellent
உலக மகா நடிகன் நடிப்பின் உச்சம் கமல்ஹாசன்.......
ANR is the pinnacle of Indian devadas watch devadas and premabhishekam
What an Excellent movie❤️🥺 Kamal's acting💥🥺 Kamal's sacrifice🥺🥺🥺 Kamal - Sridevi pair is the best pair in 80's❤️😍
Totally 💯 Agree
Kamal & Sri Devi the BEST Pair 🎉
வாழ்வே மாயம் பாடல். எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சு காரரையும் கண்ணீர் வரவழைத்து விடும். கமல் இந்த பாடலில் சூப்பர் ஆக்டிங். ஶ்ரீபிரியா இந்த சீனில் செம ஆக்டிங்
Kamal Sridevi Sripriya just nailed.... Forever KH,❤....... NO ONE CAN REPLACE HIM...
இந்த படம் துவக்க நிலையில் இருந்தே நடிகர் சிகரெட் வச்சிட்டு இருந்தார்.புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும் யாரும் கேட்பதில்லை
இந்தப் படத்தில் கமல் சிகரெட் பிடிக்க வேண்டாம் என்கிறார் அடுத்த படத்தில் ரஜினி சிகரெட் பிடியுங்கள் என்கிறார். மக்கள் யார் பேச்சை தான் கேட்பார்கள்.
@@dineshs3575 கமல் பேச்சை தான் கேட்கனும்
Kamal❤
The role which is given for Kamal is hit the nail on the head...as well as Kamal feels the heat of moment when he acted climax with his overwhelming emotions......
அ
@@anur5538😮 🤩😴🤩 x AA. ,
கமல் நடிப்பில் கண்கள் நனைந்தன.... நான் இன்று தான் இந்த படத்தை பார்த்தேன்....3.3.2023.......
I have seen just the climax portion 10 times in the last 2 years. Every time I see it, tears automatically comes from my eyes. That is Kamal Haasan's natural acting. :)
😢😢😢
@@SenthilKumar-ft8ct😢
கமல் தவிர வேறு யாரும் இந்த படத்தில் நடிக்க முடியாது.... ஆஸ்கர் நாயகன்.... என்றும்
S .....none can replace or act on behalf of Kamal sir
👌👌👌👌👌👌👌👌
Just watch the original premabishegam
Look
Bhagyaraj
Kamal's smile, physique, charm, style and outfits boosted the movie😍
Plplplpllllpp TV to
@@govindasamyt2080 in
@@kannanpalanivelu4123 a little
Actually I am a dhanush fan....
And I thought no one can replace him by acting.....
But now I can say: no one in the world can replace ulanayakan avargal by acting...
It's truth....Can't control my tears even the movie finished and still my eyes are filled with tears even Am writing comment....He didn't act there..
Just leave as Raja shekhar....
Those who felt same....
Reply with like or cmmnt....
@Deepa B I didn't compare dhanush sir with kamal sir...
I too said the same thing...
@@theloquacious2191 U have to watch Kamal's Moondram pirai , Guna , Mahanadhi , Salangai oli etc ... U ll definitely cry at the end of the movie ...
Please watch Moontam pirai,Guru and Salanga Oli movies of Kama Hassan.
Thank you so much alll..will watch for sure🥺
Yarallam intha movieya 2024 la paakuringa😢😢😢
இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த காதல் காவியத்துக்கு அழிவே கிடையாது
Guy.
Sridevi 's trademark nosepin 😘😘😘 she wore it in many of her 80's tamil & telugu movies 👍 people religiously followed her style in the late 70's & 80's in south & 80's & 90's in north 👏😎💪
Truely said.. Thank you..
77777777
@@ayubmuhammed7031 quote
Yes❤ and sridevi mookuthi ne kadaiyila vippangala.. She shd nt have done nose surgery
யாரெல்லாம் 2024 ல் பாக்குறீங்க?
Naan 15/01/2024 15.00 pm parthen intha movie
நான் இப்போ தான் பார்த்து முடிச்சேன் 7.3.2024.2.09pm
சிவாஜி சாருக்கு ஒரு வசந்தமாளிகை , கமல்சாருக்கு ஒரு வாழ்வே மாயம் ...
Hmm
P
Pl
P
But sivaji was alive in the movie getting married to vanisree but in this movie Kamal dying
கவர்ச்சிக்காட்டி நடிக்கும் இந்தகால நடிகைகளை விட போட்டி போட்டு திறமையை காட்டி நடித்த 90s நடிகைகள்...
90s illa 80s
Kamal❤️Sree Priya.. I love this combo👌
Manorama aachi hilarious 😁😁
Ultimate movie❣️
சொல்ல வார்த்தைகள் இல்லை .....மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார் .... ஹெட்ஸ் ஆஃப் கமல் சார்...என்றும் என் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் இது......கண்களில் கண்ணீருடன் ...
The Legendarys , Kamal & Sridevi.. Good pair...இனி இப்படி ஒரு காவியம் வரபோவதில்லை.
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான நடிப்பு கமல்ஹாசன்sir மற்றும் அருமையான திரைப்படம்😍🙏
இந்த படத்துக்கு இசை அமைத்தவர் கங்கை அமரன் அவர்கள் தான் ன்னு டைட்டிலில் படிக்காமல் எத்தனை பேருக்கு தெரியும்
உண்மையை சொல்லுங்க
சிறந்த இசையமைப்பாளர் திரு
கங்கை அமரன் அவர்களுக்கு வணக்கத்துடன் வாழ்த்துகள் 💐
பாராட்டுக்கள்
தன் அண்ணனின் நிழலில் தன் நிஜத்தை தொலைத்தவர் கங்கை அமரன்
Sridevi is amazing as always. She outshadows everybody else. Such a great loss for the industry.
unbelievably handsome kamal.....should have been the most handsome man in India in 1982 for sure....
ç çcc cç ççcççççcçķ
⁰
Yaaa
@@amblkaaa2358 t
S
கமல் ஹாசன், ஶ்ரீதேவி இரண்டு பேரும் ரொம்பவே அழகு.
படம்,பாடல்கள், நடிப்பு, எடிட்டிங் எல்லாமே சூப்பர் , பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த காதல் காவியம் மனதை விட்டு மறையாது
i am a maharashtrian and a big kamal hassan fan man he is a legend , this movies just made my heart cry
Whatta acting man! dear Kamal sir..👏👌😍 very nice expressions too..😍 excellent dialogues..👏Sridevi mam too good 😎👏👌
Nav nita I kiss you 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋
Climax portions itself enough for his acting skills bravoooo bravoooooo.....
Yaarellem intha moviya 2023 la paakuringa....🤩🤩
😢
Naan❤️
Yup... From Kerala... Also... Here....
പുതുമ നഷ്ടപ്പെടാത്ത ചിത്രം 🌹
Ok ok
இந்த திரைப்படத்தை நான் பலமுறை முறை ஏனென்றால் நானும் இதேபோல் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு வைத்தியர்கள் கை விட்ட நிலையில் இறை நம்பிக்யில்.வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்
God will save you....
கமல்...
மாபெரும் கலைஞன்...
சகலகலாவல்லவன்.
இந்திய சினிமாவின் அடையாளம்
யாரெல்லாம் இந்த படத்தை 2025 ல பாத்திங்க 🙏
Super movie i am seeing
கேன்சர் நிலைமை யாருக்கும் வரக்கூடாது
0p
எதிரிக்கு கூட வரக்கூடாது
இந்த படத்தில் வாழ்வின் யதார்த்தங்கள் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது
Amaa
Yes ❤️
உலகநாயகன் கமல் ஹாசன் & சீயான் விக்ரம் king of kollywood.... ❤️🥵✨️
Kamal,sridevi,sripriya acting SEMA....
*മലയാളികൾ ഉണ്ടോ ഈ വഴി..*
*Sreedevi Supper* 😍
Und
என்னவொரு அழகு கமல்ஹாசன்....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
9.08.2021...K tv la inda padatta
Paattutu commented paakka vandauga yaar ji.super movi 🙏🌹🌹🌹
Really super movie. Tears in my eyes on climax. Kamal sir acting great great great... No one else can do this.
இந்த படத்தில் ஶ்ரீதேவி. ஶ்ரீபிரியா இருவரில் நடிப்பில் யார் பெஸ்ட் என்றால். ஶ்ரீபிரியாதான். சூப்பர் நடிப்பு ஶ்ரீபிரியா மேடம்
Andavar KAMAL god of indian cinema
Most emmotional climax scene vazhvey movie Kamal haasan sir acting vera level and sridevi madam sripriya madam acting is equaly performed the climax
Kamal Hassan ❣️ Sri Devi!
Super movie nice performance Kamal sir I am hardcore fan of Kamal sir and nicely performed by sridevi&Sri Priya
Sripriya fan from Kerala. ..
Yes
wove what a pair...kamal sridevi... when I was in college thus film was released... and while watching kamal sridevi films we all fans were thinking sure kamal and sridevi will get married in real life also... but sorry she is no more... and no one replaced her in tamil cinema until now...
அருமையான படம் அழகான ஓவியம்
Excellent movie - i am in age of 50 now - today i love this movie by watching
Awesome. Great Srideviji. We watch this with our family ONLY to watch Srideviji
Her each and every flim should be dubbed in hindi.
Beautiful Movie.
...... சூப்பர் நடிப்பு நம்ம
உலகநாயகன் அவர்களின்...
Storyline,direction,dialogues,lyrics,music and acting (kamal,sridevi,sripriya) perfect mix.
இந்த படத்தைப் பார்த்து புகைப் பிடிப்பவர்கள் திருந்தலாமே....
By watching Rajini movies they'll again start it
The first portions of the movie are so amazingly funny! Dialogues so witty, all acting on point with two such legends. Kamal sir in particular makes the best of this opportunity to showcase his impeccable comedic timing. I rewatch these parts many many times.
And forgot to mention Manorama!
@@ElvenSkywalkeraC
Very First day of my College I saw the movie for the third time in the year 1984 at VVV Theatre Trichy
What a heartbreak story... This make me so sad...😭😭
2.03:16 intha scene entha oru lover kum varakudatha unnu
that's love wow 👌👌👌
Kamal...sridevi...songs...what about the dialogues...no one seems to appreciate the meaningful dialogues by the great A L Narayanan ... it's a pity...
mohan narayanan are you his son..just curious
Mei enru meniai yar sonnadhu
இந்தப் படத்தை நான் எத்தனை முறை பார்க்கிறது ஆயிரம் பாப்பேன்
Kamal sir u r d great.. No one can act like u.. N no one can replace ur acting..
. Love u handsome..
என்றும் ஆண்டவர்...
அடுத்த சிவாஜி கணேசன்....
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்று யாராலும் நடிக்க முடியாது என்று கூறி உள்ளார் உங்கள் ஆண்டவர் கமல்ஹாசன்
Vazhve Mayam movie was really romantic film ; in this Kamal Hassan & sridevi actions are ever living ; This movie was successfully ran more than 25 weeks in south India
எத்தனைமுறை பார்த்தாலும் திகட்டாத படம் வருடம் 3 முறையாது இப்படத்தை பார்ப்பேன் ❤
Kamal hassan sir and sridevi maam 😍😍😍✨❤️♥️ best couple ever
neha ratnakar 00l
Neha ratnakar I love you 💖 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
Nan 24la pakkuran pa best movie ❤
arumayana padam romba superana oru padam.😍❤❤
Oii
@@shanthikrishnamurthy9501 w5
நல்ல படம்,,கமல் வாழ்ந்துருக்கார்....
Indha mari movie ippa varanum
vetri
Nadagam vidum velai.... Song..... Melted my heart
Yethana time indha film parthalum kan la kanneer varum climax scene kamal acting so well.ivalo thathurbama yaralum nadika mudiyadhu
Today Watching...... Loading
2019 still breaks heart evergreen epic of kamals act
Me
not only 2022. it will continue with out generation gap. it's true life lesson movie.
நான் இந்த படத்தை மதுரை நியூ சினிமாவில் 1982 ல் 127 முறை பார்த்து கமலின் ரசிகனாக இருந்து வெரியனா ப்ரோமோஷன் ஆனாவன் நான்
இந்த படத்தில் இன்னும் ஒரு அறிய தகவல்
இதை முதலில் தெலுங்கில் தான் எடுத்தார்கள் அதில் திரு.நாகேஷ்வரராவ் தான் நடித்தார்
அவர் தமிழில் கமல் நடிப்பை பார்த்து மனதார பாராட்டி விட்டு எப்டி இவ்வளவு ஒரிஜனலா நடிக்க முடிந்தது என்று கேட்டபோது
கமல் சொன்ன பதில் தொடந்து 15 நான் ஒருவேளை மட்டும் சாப்பாடு எடுத்து கொண்டேன் என்று
ஒரு கதாப்பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரி இன்று யாராவது நடிக்க முடியும்மா ?
கமலுக்கு ரசிகன் என்று சொல்லி கொள்வதில் பெருமைதான்
இரா.வெங்கடேஷ்
Semme. Semme. 👌👌👌👌👌
Kamal sir always ulaga nayagan.. tamil cinema next name is KAMALHASSAN
Super sir
Super Sir
Super 👌 movie unmaiyana kadhalukkum kathalippavar galukkum intha padam oru பொக்கிசம் 😧😧😧😧
Iife is not permanent 😢. cigrette closed the life.what a wonderful 👍 movie.acting was just 😲 wow.great story
Ulaganayagan Forever 🔥❤️
Vazhvemayam - Mind blowing movie💔
கமலின் நடிப்பு உச்சகட்டம் அருமை
கவிஞர் சங்கரபெரியசாமி.
Kamal hassan and Sridevi unforgettable movie
Just now I am watching the wonder movie.🎉🎉🎉❤❤❤❤❤❤
No word's... what the movie one and lastly movie...no one's can be do such movie...💝💝💝💝💝💝💖💖💖💖💖 anyone watching 2019...😢😢😢😢
Yes... am 😉🖐️🖐️🖐️
Super Duper hit..movie. Handsome Kamal n cute Sridevi. Sripriya acted very well. Dialogues r very strong.
Kamal Sir is Too Much of Handsome in this Movie👌💪
N more stylish pa..n also his codtumes..A1 👍👍👍👍👍
உண்மை காதலை பிரிப்பது சதி மட்டும் அல்ல விதியம்தான் என்பது உணர்த்தியா படம்..உலக நாயகனா சும்மாவா
Heart breaking story...😢
Kamal's great acting...👍🏻👌
Excellent dialouges!! 👏👏👏
ஶ்ரீ தேவி,ஶ்ரீ பிரிய கமல் எல்லாருமே அழகு தான்.
Yaarellam 2024 la paaakuringa❤
Super movie songs ❤😢
Siruvayathil ethanaiyo padam paarthirukken. Aanal ennai thembi thembi alavaithadhu indha padam matrume. Shivaji ille Nageshwara rao ille Rajini ille. Endha kombanalayum ivlo acting thara mudiyathu great kamal Sir. Kamal Namakku Tamil cinema kku kidaitha Oru pokkisham. Great Kamal sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
Ulaganayagan kamal sir super mass acted movie
haii
Ammu Ammuma
Most beautiful couple in Indian cinema 😍
Not in film my wish in real-life also.it will happen may b both of them get good life
'
படத்தின் கிளைமாக்ஸ் மனசை பதற செய்கிறது. காதலித்தவனுக்குதான் தெரியும் தான் இருக்கவேண்டிய இடத்தில் இன்னொருவன் புருஷனாக நிற்பது மரணத்தை விட கொடுமையானது நோயைவிட கொடூரமானது.இந்த ராஜாவின் நிலை எந்த ராஜாவுக்கும் வேண்டாம். ராதாவின் நிலை இறைவனுக்கு அர்ப்(பணம் தரும்)-நிலை
😭😭😭😭😭
Kamal hasan the best actor in the world
Kamal ku nigar kamal dhan, yaaralayum kamal place replace pannave mudiyadhu... never
---from Chittoor (AP)
Sema alagu kamal sir
Sema movie I miss you sridevi
entha time SriDevi real beautiful - No one can fill her beauty.
True before all the unnecessary plastic surgery