பாய் கவலை படவேண்டாம் சில குவைத்தி இப்படித்தான்... இறைவன் அருள் உங்களுக்கு உண்டு பிரதர் உங்களுடைய இந்த பேச்சைக் கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது உங்களுடைய நல்ல மனதிற்கு அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான்
அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை தருவான் உங்கள் தந்தையின் உடல் நலத்தை சீர்படுத்தி தருவான் அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் நல் அருள் செய்வான் அல்லாஹ்வின் உதவியும் நபி (ஸல்) அவர்களின் தூஆ பரக்கத்தினால் உங்களுக்கு நல் உதவி செய்வான் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு கவலைபடாதிங்க சகோதரரே எல்லாம் நன்மைக்கே ஊருக்கு வாங்க முதலாளி அம்மா என்ன இப்படி செய்றாங்க எல்லாம் அவரவருக்கு வந்தாதான் தெரியும்
அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர் உங்களுடைய இந்த பேச்சைக் கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது உங்களுடைய நல்ல மனதிற்கு அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான் உங்களுடைய வீடியோக்கள் எனக்கு குவைட்டில் டிரைவிங் செய்வதற்கு மிகவும் உபயோகமாக இருந்தது உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை எனது தொலைபேசி இலக்கத்திற்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் உங்களுடைய நல்ல மனதிற்கு வளமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்
அண்ணா நீங்கள் செம்மறி ஆடு வளர்ப்பது உங்களுக்கு நல்ல தொழிலாக வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் இடம் வந்து பக்கத்துல எங்கனா குத்தகைக்கு பார்த்து அதை எடுத்துக்குங்க ஆடு வளர்த்தா நல்ல லாபமா வரும் பிளஸ் கோழி முட்டை இது ரெண்டும் நீங்கள் செய்தால் உங்களுக்கு நல்ல ஒரு தொழில் வரும் என்று நான் நினைக்கிறேன்
கவலைப்பட வேண்டாம் சகோதரரே இந்த அரபிகளுக்கு ஆண்டவன் படைத்தது இறக்க மனசு அல்ல கொடூரமான மனசு நம் கஷ்டத்தின் ஆள வந்தோம் கவலைப்பட வேண்டாம் என் தகப்பனார் இறந்த டயத்தில் நான் போக முடியவில்லை நான் வந்து இறங்கி இரண்டு மாதத்தில் எங்க அப்பா இறந்துவிட்டார் நான் போக முடியவில்லை இந்த வெளிநாட்டு வாழ்க்கை இன்பம் துன்பம் அனைத்தையும் அரபு நாடு கிடைத்துவிட்டது
அஸ்ஸலாமு அலைக்கும் உலகம் மிகப் பெரியது உங்களுக்கான ரிசக்ஹ் அல்லாஹுத்தாலாஹ் நிர்மாணித்திருப்பான் இதுவும் நல்லதுக்காகவே என்று நினைத்துக்கொள்ளுங்கள் அளவற்ற அருளாளன் துணை புரிவான் .
கவலைப்படாதீர்கள் , மனதைரீயதுடன் இருங்கள். முதலில் உங்களுடைய தந்தையை பாருங்கள் அவருடன் நேரத்தை செலவிடுங்கள். பிறகு உங்களுடைய யோசனையின்படி முயற்சி செய்யுங்கள். எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போன்ற கடினமாக தருணங்கள் வருவது வாழ்கையின் இயல்பு. உங்களுடைய முயற்சி வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்.😊
God is great. Believe in God. Don't worry. May God bless you, brother. I pray to Alla about your father. Life is not easy. Don't come back to Kuwait try to find a driving job in Chennai or do business in your place. Stay with your family brother. 🙏
Unga appa ku nadantha madiri ungalukku inga nadantha enna pannuvanga unga family...? So please stay with your family... Your kids missing you always....
@@kuwaittamildriver இந்த reply வருவதற்கு முன்பே அந்த video பார்த்து விட்டேன் bhai. ஏர்வாடி தானே? Heartfelt condolence for the loss of your father. May his soul rest in peace 🙏
Asalamu alikum bro ongada vidio pathu than nan kuwait wararathuku anna nan thayar pannikondan anal anaku kidaitha wedu nalla wedu oru duty mattum than athuhum 1 hour only 3 days nan ninaithathai weda lesana duty pasanga ellatha wedu masha allah .endaiku ongalukku nadanthathai ninauthal annal thanga mudiyamal ullathu ongada wappaku sathaka ondu eduthu waiga bro allah lesakuwan ❤❤❤❤❤
மிகவும் வருத்தம். நானும் குவைத்தில் தான் உள்ளேன். 4 வருடம் கழித்து இப்போது இந்தியா வந்துள்ளேன். நம்மை போன்றோர்களுக்கு இறைவன்தான் துணை. அதிலும் இந்த கதமா. Driver வேலையில நிறைய risk இருக்கு
En husband steel fixer work Kuwait poirukaka, Tamil yarum illa, pank lades all than kuta irukaka, agent moolama ponaka,theriyama vanthutomnu feel pantraka,kudumpa kastathukaka work pathudu irukaka ,selary enna kudupakanu therila😞 please reply me sir contact number, iam Madurai
கடவுள் பெரியவர் கவலை வேண்டாம் உன் வாழ்வில் நல்லது நடக்கும். மீண்டும் குவைத்துக்கு டிரைவர் வேலைக்கு அண்ணா நீங்கள் வருவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
எல்லாம் ஆண்டவன் செயல் 😍
பாய் கவலை படவேண்டாம் சில குவைத்தி இப்படித்தான்... இறைவன் அருள் உங்களுக்கு உண்டு
ஒகே மனமார்ந்த நன்றிகள் ❤️👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou verymuch 😊❤️
பாய் கவலை படவேண்டாம் சில குவைத்தி இப்படித்தான்... இறைவன் அருள் உங்களுக்கு உண்டு பிரதர் உங்களுடைய இந்த பேச்சைக் கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது உங்களுடைய நல்ல மனதிற்கு அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான்
ஒகே நடப்பது எல்லாம் நன்மைக்கே 😍
பாய் கவலைபடாதீங்க அல்லாஹ் போதுமானவன். உங்க குறைகளை அவனிடம் முறையிடுங்க கண்டிப்பாக அல்லாஹ்வுடைய நேரடி உதவி உங்களுக்கு கிடைக்கும்
உங்களின் கருத்துக்களை ஏற்கிறேன் இறைவன் போதுமானவன்
உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லதே நடக்கும், கவலை வேண்டாம் இறைவன் துணை இருப்பார்
உங்களின் அன்பிற்கு ரொம்பவும் சந்தோசம்
இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் லேசா ஆக்கி வைப்பான் பாய் கவலை படாதீங்க..... நானும் துவா செய்றேன்
ரொம்ப ரொம்ப. மகிழ்ச்சி ❤️😊
தொழுது இறைவனிடத்தில் கையேந்துங்கள். அனைத்து துன்பங்களும். திருப்பவன் அவனே. இன்ஷா அல்லா விரைவில். எல்லாம் சரியாகிவிடும் 🤲🤲🤲🤲
இன்பமும் துன்பமும் வரும்போதும் இறைவனைதான் நாடவேண்டி உள்ளது
முருகன் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
உங்களின் அளவு கடந்து அன்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி
இறைவன் உதவி செய்வான் இறைவனிடம் கையேந்துங்கள் லேசாக்குவான்..
அன்புக்கு நன்றி இன்ஷாஅல்லாஹ் 🤗
எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்களுக்கு உண்டாகட்டும்... வாழ்க நலமுடன்..
உங்களின் மீது உண்டாகட்டும் 😍😊
மனதை...திடப்படுத்திக்கொள்ளுங்கள்....எல்லாம்வல்லஇறைவன் போதுமானவன்...
உங்களின் ஆறுதலுக்கு மிக்க நன்றி🥰
அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை தருவான் உங்கள் தந்தையின் உடல் நலத்தை சீர்படுத்தி தருவான் அல்லாஹ் போதுமானவன் அல்லாஹ் நல் அருள் செய்வான் அல்லாஹ்வின் உதவியும் நபி (ஸல்) அவர்களின் தூஆ பரக்கத்தினால் உங்களுக்கு நல் உதவி செய்வான் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அலைக்கும் அஸ்ஸலாம் உங்களின் அன்பிற்கு ரொம்ப ரொம்ப நன்றி 😍 தந்தை வபாத் ஆகிவிட்டார்கள் அல்லாஹ் போதுமானவன்
இறைவன் என்றும் நம்முடன் இருக்கிறான். கவலை வேண்டாம்..
இதை ஓதுங்கள்.
حسبي الله ونعم الوكيل.
அல்லாஹ்வே எனக்கு போதுமானவன், சிறந்த துணைவன்.
உங்களின் அன்பு மிகப்பெரியது மிக்க நன்றி 😍🌹🌹
Padupaavi payaluha Ungala Kannu vachutaanga..god bless you
Thanks எல்லாம் நல்லதுக்கே
ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு கவலைபடாதிங்க சகோதரரே எல்லாம் நன்மைக்கே ஊருக்கு வாங்க முதலாளி அம்மா என்ன இப்படி செய்றாங்க எல்லாம் அவரவருக்கு வந்தாதான் தெரியும்
உங்களை போன்று இளகிய மனதிற்குதான் அன்பு பாசம் நட்பு புரியும் மிக்க நன்றி ❤️❤️❤️
அண்ணன் கவலை வேண்டாம் மனத்திற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
ஒகே சரிசெய்து கொள்கிறேன் 😍😍
அஸ்ஸலாமு அலைக்கும் பிரதர் உங்களுடைய இந்த பேச்சைக் கேட்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது உங்களுடைய நல்ல மனதிற்கு அல்லாஹ் உங்களை கைவிட மாட்டான் உங்களுடைய வீடியோக்கள் எனக்கு குவைட்டில் டிரைவிங் செய்வதற்கு மிகவும் உபயோகமாக இருந்தது உங்களுடன் தொடர்பு கொள்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை எனது தொலைபேசி இலக்கத்திற்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் உங்களுடைய நல்ல மனதிற்கு வளமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் அல்ஹம்துலில்லாஹ்
அலைக்கும் அஸ்ஸலாம் இறைவனைதான் நம்புகிறேன் உங்களின் அன்பிற்கும் கருணைக்கும் இறைவன் உங்களுக்கும் நன்மையை நாடட்டும் 🥰
பாய் கவலை வேன்டாம் அல்லாஹ் உங்களை பாதுகாப்பான்😢😢
உங்களையும் 🥰
அண்ணா நீங்கள் செம்மறி ஆடு வளர்ப்பது உங்களுக்கு நல்ல தொழிலாக வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன் இடம் வந்து பக்கத்துல எங்கனா குத்தகைக்கு பார்த்து அதை எடுத்துக்குங்க ஆடு வளர்த்தா நல்ல லாபமா வரும் பிளஸ் கோழி முட்டை இது ரெண்டும் நீங்கள் செய்தால் உங்களுக்கு நல்ல ஒரு தொழில் வரும் என்று நான் நினைக்கிறேன்
அதிலே கொஞ்சம் மன நிம்மதியா இருக்கலாம் வேலையும் குறைவுதான் பார்க்கலாம் எப்படி நம்ம லைப் போகுது என்று ❤️❤️
கவலை படாதீங்க அண்ணா. ஊருக்குப் போய் குடும்பத்தோட சந்தோசமா இருங்க.. என் சீரடி சாய் பாபா உங்களை பாதுகாப்பார். கவலைப் படாதீங்க அண்ணா...
ரொம்ப ஆறுதலா இருக்கிறது நன்றி ❤️
பொறுமையாக இருங்கள்
அல்லாஹ் உங்களை பாதுகாப்பாளன்
உங்களின் அன்பு மேலானது🥰🥰
@@kuwaittamildriver mgs from saudi Arabia makkah Native place Tirunelveli Dist
Oh! Thanks 👍
Sari agidum bhai feel panathinga
Ok I m so grateful 😍😍❤️
Iraivan thunai புரிவான்
உங்களுக்கும் 🥰
பாய் கவலைப்பட வேண்டாம் துவா செய்வோம் அல்லாஹ் பாதுகாப்பான்
இன்ஷாஅல்லாஹ் 🥰
Brother நடப்பது எல்லாமே நன்மைக்கே இனிமேதான் உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப் போகுது சந்தோஷமா ஊருக்கு போங்க…✈️✈️✈️
உங்களின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது கடந்த காலம் இறந்த காலமாக நினைத்துக் கொள்கிறேன் 😊❤️❤️
கவலைப்படாதீங்க எல்லாம் சரியாகிவிடும்
மிக்க நன்றி 👍
அல்லாஹ் போதுமானவன் ...
உங்களுக்கும் 😍
மாடு,ஆடு சரிவரும் அதை முயற்சி செய்யுங்க எப்பவும் அதுதான் நிலைக்கும்
மிக்க நன்றி ❤️❤️
Be strong bro god is there
Thanks a lot ❤️
கவலை வேண்டாம் உன் வாழ்வில் நல்லது நடக்கும்
உங்களை போன்றவர்கள் இருக்கும்போது என்ன கவலை நன்றி 🌹😍😊
கவலைப்பட வேண்டாம் சகோதரரே இந்த அரபிகளுக்கு ஆண்டவன் படைத்தது இறக்க மனசு அல்ல கொடூரமான மனசு நம் கஷ்டத்தின் ஆள வந்தோம் கவலைப்பட வேண்டாம் என் தகப்பனார் இறந்த டயத்தில் நான் போக முடியவில்லை நான் வந்து இறங்கி இரண்டு மாதத்தில் எங்க அப்பா இறந்துவிட்டார் நான் போக முடியவில்லை இந்த வெளிநாட்டு வாழ்க்கை இன்பம் துன்பம் அனைத்தையும் அரபு நாடு கிடைத்துவிட்டது
மிகவும் உண்மை இன்பம் துன்பம் போய்விட்டது 😪😪
நீங்க பொறுப்பான பணியாளரா இருக்கீங்க....அதனால் எங்கே வேறுபக்கம் பணிக்கு போவீங்களோன்னு அந்தம்மா... இப்படி நடந்துக்கிறாங்கன்னு நினைக்கிறேன்...
நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது
அஸ்ஸலாமு அலைக்கும் உலகம் மிகப் பெரியது உங்களுக்கான ரிசக்ஹ் அல்லாஹுத்தாலாஹ் நிர்மாணித்திருப்பான் இதுவும் நல்லதுக்காகவே என்று நினைத்துக்கொள்ளுங்கள் அளவற்ற அருளாளன் துணை புரிவான் .
அலைக்கும் அஸ்ஸலாம் நானும் இறைவனைதான் நம்புகிறேன் பார்ப்போம் 👍👍❤️❤️
Anna dont cry,enakum azhugaiya varuthu,nienga nalla irupinga ,enaku annan illa,ungala annava ninaikuren,dont worry,god is with u
மிக்க நன்றியம்மா நானும் உலகத்தை படைத்தவனையே நம்புகிறேன் 😊🙂
கவலைப்படாதீர்கள் , மனதைரீயதுடன் இருங்கள். முதலில் உங்களுடைய தந்தையை பாருங்கள் அவருடன் நேரத்தை செலவிடுங்கள். பிறகு உங்களுடைய யோசனையின்படி முயற்சி செய்யுங்கள்.
எல்லோருடைய வாழ்க்கையிலும் இது போன்ற கடினமாக தருணங்கள் வருவது வாழ்கையின் இயல்பு.
உங்களுடைய முயற்சி வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள்.😊
உங்களின் வார்த்தை நம்பிக்கை அளிக்கிறது
கடவுள் அனைவரையும் அன்பு செய்வார்
உங்களுக்கும் உண்டாகட்டும் 🤗❤️
Vidunga bhai...
Here ofter stay with your family....
நன்றி சகோ 👍👍
சகோ எனது ஓனரம்மா இப்படிதான் மோசமானவங்க என்ன செய்ற பாடசாலை லீவுக்கு ஊருக்கு போறேன்.
கவனமாக இருங்கள்
Kavalai padathenga❤❤❤❤
Many thanks 😊
DONT WORRY GOD WILL TAKE CARE YOUR FAMILY
Your support means alot to me
கவலை படாமல் இந்தியாவுக்கு வாங்க.உங்களுக்கு நிச்சயமாக ஒரு வழி கிடைக்கும்..
பார்ப்போம் உங்களின் ஆறுதலான வார்த்தைக்கு ரொம்ப சந்தோசம் 👌🌹🌹
Kavalapadathinga anna insha allah eallam sariyayedum
இன்ஷாஅல்லாஹ் ❤️
Yallam unmai bro
மகிழ்ச்சி 🥰
Bhai your heart is pure don't worry
Thanks a lot 😍
Ayya neenga aladhinga Ayya naanga irukkom naa onga videos lam daily um pakkuran neenga feel panradha paatha enakku oru maariya irukku 😢
அது ரொம்ப நாள் ஆகிவிட்டது மற்றும் நல்லா இருக்கும் போது பக்கத்தில் இருந்து கவனிக்க இயலாத சூழ்நிலை நினைத்து மனவேதனை. நன்றி சார்
@@kuwaittamildriver Ayya neenga India vandhum video podunga I'm waiting for your video Ayya
கண்டிப்பாக போடுகிறேன் மிக்க நன்றி ❤️❤️
அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா நல்லா படியா போய்ட்டு வாங்க துவா செய்ங்க நானும் துவா செய்கிறேன்
அலைக்கும் அஸ்ஸலாம் ❤️❤️ மிக்க நன்றி
Allah thunaya iruppan don't worry
Thanks a lot 👍
dont cry brother
ஒகே சகோ 👍👍
கவலைப்பட வேண்டாம் இறைவன் இருக்கிறான் என்னுடைய பிரார்த்தனை உங்களுக்கு எப்போதும் இருக்கும்..
உங்களின் ஆறுதலான வார்த்தைக்கு ரொம்ப சந்தோசம் 😊❤️
Bhai must try company driver no tension u have Kuwait lineness don't worry good manpower agency available chennai also try bhai
You are right parkkalam
ஆழ்ந்த இரங்கல்
நன்றி 😍
May Allah give you peace. Make dua
இன்ஷாஅல்லாஹ் தேங்க்ஸ் 👍👍👍
உங்களுக்கு ஆண்டவன் கூட இருப்பார் நாங்களும் இருப்போம்
Many many thanks 🥰
God is great. Believe in God. Don't worry. May God bless you, brother. I pray to Alla about your father. Life is not easy. Don't come back to Kuwait try to find a driving job in Chennai or do business in your place. Stay with your family brother. 🙏
I m blown away by ur kindness 😍❤️❤️
Kuwait salary evalavu
160
Unga appa ku nadantha madiri ungalukku inga nadantha enna pannuvanga unga family...?
So please stay with your family...
Your kids missing you always....
You are correct Thanks a lot😍❤️❤️
Anna.etainelaithan.nannum.kulappattil.oullain.kuwait.l23.varusam.sangadatilvalkran..s.Nallaiyan.kuwait.
Ok
பாய் மறுபடியும் எப்போது வெளிநாட்டு வாழ்க்கையை ஆரம்பிக்க போகிறீர்கள்
தெரியவில்லை 😊
Don't worry bhai.
நீங்க எந்த ஊர்?
ஊரை பற்றி இன்று ஒரு வீடியோ போட்டிருக்கேன் பிரதர்
@@kuwaittamildriver
இந்த reply வருவதற்கு முன்பே அந்த video பார்த்து விட்டேன் bhai.
ஏர்வாடி தானே?
Heartfelt condolence for the loss of your father.
May his soul rest in peace 🙏
Thanks
Asalamu alikum bro ongada vidio pathu than nan kuwait wararathuku anna nan thayar pannikondan anal anaku kidaitha wedu nalla wedu oru duty mattum than athuhum 1 hour only 3 days nan ninaithathai weda lesana duty pasanga ellatha wedu masha allah .endaiku ongalukku nadanthathai ninauthal annal thanga mudiyamal ullathu ongada wappaku sathaka ondu eduthu waiga bro allah lesakuwan ❤❤❤❤❤
Alaikkum assalam appadiye seyhiren thankyou verymuch 😊
How many children anna.?
Which part tamil nadu
👩🦰👨🦰 tirunelveli
Don't worry send me your india mobile number,there r so many ways to earn money
Thanks 🌹
Welcome to thainadu India
Thanks a lot 👌👌😍
No feeling bro
Thats so kind of you 🥰😍
Bai enakkum vesa edunga nanum unga kuda vanthutran miss you 😢
கண்டிப்பாக🙂
Antha kafeel kitta kelunga. insha allah visa taruvanga
தந்தாலும் உடனே போக முடியாது 😪
Don't worry bro
தேங்க்ஸ் 😍😊
Aluvadinga bro please
ஒகே பிரதர் 😊
Na Kuwait la irukan
ரொம்ப சந்தோசம் 😊
மிகவும் வருத்தம். நானும் குவைத்தில் தான் உள்ளேன். 4 வருடம் கழித்து இப்போது இந்தியா வந்துள்ளேன். நம்மை போன்றோர்களுக்கு இறைவன்தான் துணை. அதிலும் இந்த கதமா. Driver வேலையில நிறைய risk இருக்கு
மனவலி அதிகம் இருக்கும் பணத்திற்காக பொருமை காக்க வேண்டும் 😍❤️
இன்ஷா அல்லாஹ் துவா செய்யுங்க
இன்ஷாஅல்லாஹ் 🥰
Feel panna thinga bai
Allah eruka
உங்கள் வார்த்தையே ஆறுதல் அளிக்கிறது 😊🙂
நன்றி 😍
Ayya kavalapadathinga Sivan arulalal avar poorana kunam adaivar
நன்றி சார் 😍👍
allah arulseivan
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி
NEENGA KUVAIT THIRUMBI POGATHEENGA INGEYE NALLA VAZHALAM ANTHA OWNER POMBALA VEYNDAM
வரமுடியாதபடி கேன்சல் செய்து விட்டார்களே
En husband steel fixer work Kuwait poirukaka, Tamil yarum illa, pank lades all than kuta irukaka, agent moolama ponaka,theriyama vanthutomnu feel pantraka,kudumpa kastathukaka work pathudu irukaka ,selary enna kudupakanu therila😞 please reply me sir contact number, iam Madurai
கவலைப்படாதீர்கள் போக போக சரியாகும் ஒரு 30000 இதில் இருந்து கிடைக்க வாய்ப்பிருக்கு
எந்த காரணம் கொண்டும் வீடியோ போடுவதை நிறுத்திவிடாதீர்கள்!!!
ஒகே நன்றி சகோ ❤️❤️❤️
5 warudam welaseythatharku service money ungalukku tharawendumey athay thara vellaya .arabehal selar Allahwukku anjuwathellay .Allah pothumanawan .kawalaipadatherhal brow.
கம்பெனியில் கிடைக்கும் வீட்டில் லீவு சேலரி சிலர் கொடுப்பார்கள் போன தடவை கேட்டு பெற்றுகொண்டேன்
DONT WORRY
தேங்க்ஸ் 😍
Kattuna pondatiyaium, peththa pullaiya nambathavan driveraya nambaporan.kadavuluku velucham.
ஒரு சில முதலாளிகள் அப்படித்தான் இருக்கிறார்கள்
பாய்....தைரியமாயிருங்க....நல்லாபடியா சரியாயிடும்....நீங்க சீக்கிரமா கிளம்புங்க....
உங்களின் கருணைக்கு நன்றி 🥰
ஏன் பாய் இத்தனை வருடங்கள் வீட்டில் வேலை செய்யனும்… ஷுன் விசாவில் வந்து வெளியில் வேலை செய்யலாம்… எல்லாம் தெறிந்தும் ஏன் அடிமையாக வேலைச் செய்யனும்…
நீங்கள் கேட்பது உண்மைதான் இரண்டு வருடம் கழித்து வரக்கூடிய சமயத்தில் கொரோனா நேரம் நான் நினைத்தது ஒன்று நடந்தது வேறு மாதிரி ஆகி விட்டது
Allah pothumanaven
ஆமாம் உங்களுக்கும் 😍👌👌
God is great ? Pray Allah.
இன்ஷாஅல்லாஹ் 👍
Hi...neenge married or unmarried?
Marriage mudinthu 20 years aachu
😥😥😥🤲🏻🤲🏻🤲🏻
Thanks bro
😢😢😢😢
உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி
Saddi vanthuruvan 😂😂😂😂😂
வாருங்கள் 👍❤️❤️😊🌹
Pro. Alathinka Elam. Ovan. Selal
Thanks a lot😍
First like
You are best ❤️
சரியாகும் நீங்க தைரியமா இருங்க
உங்களது வார்த்தை ஊக்கமளிக்கிறது 😍😊
99%kuwaiti apditha erukanga annan
நமக்கு அமையும் முதலாளியை பொறுத்து 🌹🌹😊
Nalla yosanai naatla edhavadhu sirusa tholil pandraddhudhana puththisali thanam
Nanum muyarchi seyhiren 👍❤️
Allah kita duv pannuga
இன்ஷாஅல்லாஹ் ❤️👍
😒👍
தேங்க்ஸ் ❤️
RUclips வருமானம் போதும் வாங்க
ஊரில் பைக் பெட்ரோல்க்குதான் கிடைக்கும்
@@kuwaittamildriver என்ன சார் இப்புடி சொல்டிங்க... நல்ல views போகுதே
ஊரில் ரிஸ்க்குக்கு ஏற்ற பலன் இல்லை சவுதில இப்போதானே போகுது
@@kuwaittamildriver okay sir....
😊🥰
டிரைவர் பொழப்பு எல்லாம் இப்படித்தான்
ஆமாம் சகோ ❤️😍
RABBUL AALAMEEN ALLAH POZUMANAWAN
அன்புக்கு நன்றி 👍🌹🌹
🥹🥹🥹🥹😭😭😭🫂🫂🫂
தேங்க்ஸ் 👍😊😍
என்ன தான் சொன்னாலும் நம்ம ஊரு மாரி வராது.திரும்பி வராதீங்க.
ஊரில் மனஉளைச்சல் குறைவு 😊
என்னையா ஆளை பார்க்கமுடியல. அப்பா வ்ப்படி இருக்கு
விரைவில் பார்க்கலாம் மிக்க நன்றி 🥰😊
சாயா கடைக்கு வாங்க
வருகிறேன் 🤗
EPPADIYANA LUSUHALUKKITTA WALAPARPPAZAI VIDA UURUKKU POI ORU SIRU BUSINESS SAIYA PARUNGA RABBUL AALAMEEN ALLAH UZAVUWAAN
இன்ஷாஅல்லாஹ் சகோ