பள்ளி விழாவில் அண்ணாமலையின் அருமையான பேச்சு - பகுதி 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 май 2024
  • #annamalai #bjpfortn2026 #iitmadras #students #mba #ips #psg #college #business #management #company #police #karur #thottampatti #bjp #tamilnadu
    Copyrights © 2024 Sasi's World

Комментарии • 231

  • @rathanreviews
    @rathanreviews Месяц назад +138

    அன்புத் தம்பி
    அண்ணாமலையின் ஆட்சி 2026ல் அமைந்துவிட வேண்டும் கடவுளே 🙏

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan Месяц назад +4

      🙏🙏🙏🙏👌🏾👌🏾👌🏾👌🏾

    • @suloramc9309
      @suloramc9309 Месяц назад +6

      நானும். இதைத்தான். தினமும் திருவண்ணாமலையாரிடம் கை கூப்பி வேண்டுகிறேன்🙏🙏🙏

    • @indiraindira2247
      @indiraindira2247 Месяц назад +4

      கண்டிப்பாக அமைந்த தீரும் அன்ப செல்ல சகோதரன் அண்ணாமலை யின் ஆட்சியை நாம் அமைத்துக் கொடுத்து அரியணையில்.இருக்க வைத்து அழகுபார்ப்போம் வாழ்க நம் தலைவர் அண்ணாமலை

  • @Nationalisttamilan
    @Nationalisttamilan Месяц назад +58

    நான் திரு அண்ணாமலை அவர்களின் தீவிர ரசிகன் நான் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன் 🎉🎉🎉🎉

  • @Aarav-uy1si
    @Aarav-uy1si Месяц назад +175

    தமிழ்நாட்டை கயவர்களிடமிருந்து மீட்டு அறிவுள்ள, நேர்மையான, பணிவான, தலைவர் அண்ணாமலைஜியிடம் நாற்காலியை அமர செய்ய அருள் புரி இறைவா 🙏🙏

    • @mangaisrivaramangai9701
      @mangaisrivaramangai9701 Месяц назад +1

      Orukalathil dmkthiruttugumbal vendamunnuchonnathala purinjukkama poittangaley yengaveetu vazkkaye evanal nasamanathu

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 Месяц назад +19

      நிச்சயமாக நடக்கும்.

    • @sjayaprakash4851
      @sjayaprakash4851 Месяц назад +3

      NO CHANCE WE ARE PAID VOTE RS.200&BRIYANI.QURTEŔ😂

    • @ramankrishnappan6068
      @ramankrishnappan6068 Месяц назад +4

      ஊசிப்போன பிரியாணி வேண்டாம் என்று மக்கள் சொல்ல காதில் விழுகிறது

    • @sivaramakrishnar7355
      @sivaramakrishnar7355 Месяц назад +3

      Then 100% support BJP in 2026.

  • @indiraindira2247
    @indiraindira2247 Месяц назад +109

    அன்புதம்பிக்குக் அதிசிறந்த அற்புதமான நாற்கலிகாத்துக் கொண்டிருக்கிறது வாழ்க அருமை தம்பிஅண்ணாமலை

  • @user-le4pg4iy7f
    @user-le4pg4iy7f Месяц назад +89

    இவ்வாறு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு தலைவன் தமிழ் நாட்டிற்கு தேவை வாழ்க அண்ணாமலை ஒழியட்டும் திராவிட களவாணி தலைவர்கள்

  • @krishnapriyaravi6912
    @krishnapriyaravi6912 Месяц назад +79

    இப்படி ஒரு அருமையான,அறிவான,அன்பான ஒரு பண்பாளன் தான் நமக்கு தேவை

  • @sairamSatguru-zz4bg
    @sairamSatguru-zz4bg Месяц назад +69

    அடித்தட்டு மக்கள் முதல் மிகப்பெரிய செல்வந்தர் வரையில் உள்ளவர்களின் நாடித்துடிப்பை ஒரு மனிதனால் மட்டுமே அதிகபட்சமாக அறிய முடிகிறதோ அவனே சிறந்த ஆட்சியாளன். அது அண்ணாமலைக்கு பொருந்தும். All the best 👍

  • @raveeraveeravee6247
    @raveeraveeravee6247 Месяц назад +58

    இவரை போன்று படித்த இளம் வயதினர அரசியலுக்கு வர வேண்டும் பல காலமாக மக்கள் அரைத்த மாவுயே ஆரைகிறார்கள் மக்கள் திருந்த வேண்டும் இவரை போன்றோருக்கு ஆதரவு அளிப்போம் நாட்டை கயவர்கள் லிடம் இருந்து காக்கவும்

  • @GSumathi
    @GSumathi Месяц назад +50

    அருமை அண்ணாமலை சகோதரரே. நீங்கள் பதில் அளிக்கும்போது பள்ளி பருவதிற்க்கே சென்றுவிட்டீர்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

  • @venkatesand3823
    @venkatesand3823 Месяц назад +46

    சகோதரர் அண்ணாமலை அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Месяц назад +56

    உண்மை நேர்மை துணிவு
    அறிவாளி உழைப்பாளி
    நல்ல மனிதர்
    மக்கள் தலைவன்.

  • @ranganathana7011
    @ranganathana7011 Месяц назад +51

    தமிழ் நாட்டின் விடிவெள்ளி அண்ணாமலை

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Месяц назад +29

    கற்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு என்பதற்கு சிறந்த உதாரணம் திரு. அண்ணாமலை நன்றி ஜெய்ஹிந்த்

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Месяц назад +43

    அண்ணாமலை அவர்களும் அவர் குடும்பமும் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ வாழ்த்துக்கள் . 🙌 🙏

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Месяц назад +54

    தலைவர் அண்ணாமலையின் வாழ்க்கை பள்ளி பருவத்தில் கல்லூரி பருவத்தில் காவல்துறை பருவம் அரசியல் பருவம் அனைத்து பருவத்திலும் பிரகாசமாக தன் வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

  • @Nationalisttamilan
    @Nationalisttamilan Месяц назад +39

    இப்படி ஒரு குழந்தை முகம் மற்றும் மனதை தற்போது தான் பார்த்து வியக்குறேன் 🎉🎉🎉

  • @gnanasekaranpalani7771
    @gnanasekaranpalani7771 Месяц назад +80

    அருமையான சொற்பொழிவுகள்

  • @aswinpandian8316
    @aswinpandian8316 Месяц назад +53

    மாஸ் அண்ணாமலை

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Месяц назад +68

    அருமையான வினாக்கள் அற்புதமான விடைகள்🎉🎉🎉

  • @manishankar5336
    @manishankar5336 Месяц назад +144

    அன்பார்ந்த அறிவார்ந்த என தருமை தமிழக மக்களே... தாமரையின் தளபதி அன்புத்தமிழன் அண்ணாமலை அவர்களை நுணுக்கமாக ஆராய்ந்து அவர்களை ஆதரியுங்கள் உங்களுக்கு சரி என்று பட்டால் மனதார நேசியுங்கள்

    • @raghavanramesh2483
      @raghavanramesh2483 Месяц назад +6

      அருமையான பதில். ஆனால் தளபதி என்ற பட்டம் அவருக்கு தேவையா? அந்த சொல்லே இப்போது மதிப்பிழந்து விட்டது.

    • @suloramc9309
      @suloramc9309 Месяц назад +11

      தாமரையின் தவப்புதல்வன்
      என்று சொல்லலாம் இது‌ என் கருத்து.

    • @mohanp8691
      @mohanp8691 Месяц назад

      ஃசூ

    • @user-nm3yv7uh3n
      @user-nm3yv7uh3n 26 дней назад +2

      Annamalai power great person ❤❤❤

    • @Tamilazagan-qr6qg
      @Tamilazagan-qr6qg 23 дня назад +3

      Tamilsigam

  • @mohanramamurti6680
    @mohanramamurti6680 Месяц назад +26

    பன் முக தன்மை கொண்ட ஒரு மா மனிதன் 🎉

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Месяц назад +14

    பகவான் அருளால் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் அண்ணா மலைஜி.
    தலைவன் மலைஜி
    முதல்வராக ஆட்சியில் அமர்ந்தால்
    மக்கள் சந்தோசம் பொங்கும் வாழ்வு நிலைக்கும்.

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 Месяц назад +18

    அண்ணாமலை ஒரு தத்துவ ஞானி. இந்த 80 வயதில் நான் என் கடினங்களுக்கு காரணமாக உணர்வது குழுமனப்பக்குவம் பெறாது தனி ஒருவனாக ஒதுங்கியதே .இதை விட எத்தனை எளிமையாக குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார் என வியக்கிறேன்

  • @Nationalisttamilan
    @Nationalisttamilan Месяц назад +25

    நான் நேசிக்கும் ஒரே தலைவன் எங்கள் தங்கம் அண்ணாமலை ஒருவரே ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sudhakarrks8461
    @sudhakarrks8461 Месяц назад +54

    Super Very Nice Annamalai Makkalin Kaavalan Annamalai Engal Muthalvar Annamalai 💯🙏

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Месяц назад +40

    Our great leader Mr Annamalai IPS is comming our TN. CM

  • @Nationalisttamilan
    @Nationalisttamilan Месяц назад +23

    இதை விட ஒரு நல்ல தலைவனுக்கு வேறு என்ன தகுதி வேண்டும்??? வாழ்த்துக்கள் தலைவா 🎉🎉🎉

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or Месяц назад +27

    🎉 good 👍 job 👌🎉 super 💞 அண்ணா மலை மட்டும் தான் நமக்கு துணை நிற்பார் 🎉

  • @HariKumar-wi1fx
    @HariKumar-wi1fx Месяц назад +26

    No politician in India can be as genuine and honest like Mr.Annamalai.

    • @solaimalaivairavan8093
      @solaimalaivairavan8093 Месяц назад +3

      Extremely you are right I appreciate your thoughts

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan 26 дней назад

      @@solaimalaivairavan8093 ❤️❤️❤️👌🏽👌🏽👌🏽👌🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @srimathynarayanan3205
    @srimathynarayanan3205 Месяц назад +24

    மீசை முறுக்கி மிரட்டும் அண்ணாஜியின் கெத்து அதிக பலன் கொடுக்கும்

  • @palaniappanpadmanathan9620
    @palaniappanpadmanathan9620 Месяц назад +38

    இளைய சமுதாயமே இவருடைய கருத்துகளை கெட்டியா புடிங்க படிங்க,

  • @vijiraja8253
    @vijiraja8253 Месяц назад +32

    He is a very jovial guy with students. Very genuine & practical person. Really he inspires younger generations. 👍

  • @Mohanraj28249
    @Mohanraj28249 Месяц назад +32

    Great leader annamalai very nice speech..🎉

  • @VijayaKumar-bu2jz
    @VijayaKumar-bu2jz Месяц назад +25

    The great personality....I am really proud of Mr. Annamalai IPS.... after so many decades we now got the right person to govern and lead our nation

  • @rajahapplasamy7437
    @rajahapplasamy7437 Месяц назад +14

    voice from Malaysia.
    Annaamai is brilliant leader.
    Tamilnadu people pls. give chance for him

  • @user-pk5xz2iy9h
    @user-pk5xz2iy9h Месяц назад +13

    மிக அருமையான பயனுள்ள
    குழந்தை களுக்கான பதிவு
    பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @murugesans4921
    @murugesans4921 Месяц назад +38

    அருமை

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Месяц назад +21

    அருமையான பதிவு

  • @suloramc9309
    @suloramc9309 Месяц назад +10

    தனது பள்ளி கூட நாட்களில் கிடைத்த கடைசி பெஞ்சி யின் அனுபவத்தை மிக அருமையாக விளக்கமாக சொல்லி கடைசி பெஞ்சுக்கு பெருமை சேர்த்த விதம் அருமை. இவ்ளோ நாள் கடைசி பெஞ் என்றால் படிக்காத கேஸ் உட்காரும் இடம் என்று நானும் நினைத்தேனே என்ன அருமையான விளக்கம் படிக்கும் மாணவர்களுக்கு. அவர்களின் தாழ்வு மனப்பான்மையை‌ போக்கி உற்சாகத்தை கொடுத்த மகன் அண்ணாமலையை நினைத்து பெருமைப் படுகிறேன் 🎉🎉🎉🎉

  • @ragupathiramasamy3214
    @ragupathiramasamy3214 Месяц назад +20

    ஆண்டவனே அண்ணாமலை அண்ணாவை ஆட்சியில் அமர வை

  • @rajunanjappan1666
    @rajunanjappan1666 Месяц назад +10

    Annamalai = University ❤❤

  • @raman5818
    @raman5818 Месяц назад +15

    Great Leader ANNAMALAIJI. VANDE MATHARAM. BHARAT MATHA KI JAI. JAI HIND. Om Om Om.

  • @petchiammalk9742
    @petchiammalk9742 Месяц назад +13

    Outstanding person all the best

  • @geethalakshmig2158
    @geethalakshmig2158 Месяц назад +17

    Annamalai today's students roll model tomorrow's generation well educated people's coming from Tamilnadu

  • @tpbabu5596
    @tpbabu5596 Месяц назад +17

    Honest person.
    God bless Tamilnadu which is in ruins under DMK.

  • @nr776
    @nr776 Месяц назад +12

    சேற்றில் உதித்த செந்தாமரை
    படித்தவன் பண்புள்ளவன் தமிழ்நாடு வாய்ப்பை விட்டுடக்கூடாது

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 Месяц назад +25

    தங்கக் கம்பி

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Месяц назад +27

    TAMIL NADU GREAT POWER B J P LEADER K. ANNAMALAI JI I P S NEXT CM AND PM JAIHIND 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @radharaman4530
    @radharaman4530 Месяц назад +6

    அருமையான பதிவு அன்பு மகன் அண்ணாமலை நீடூழி வாழ வாழ்த்துகிறேன் 🎉

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 Месяц назад +26

    அண்ணாமலை அவர்களை ரோல் மாடல் ஆக ஏற்க்கும் காலம் வந்து விட்டது🙏🙏

    • @Nationalisttamilan
      @Nationalisttamilan 26 дней назад

      👍🏽👍🏽👍🏽👍🏽👌🏽👌🏽👌🏽👌🏽

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 Месяц назад +19

    Great Annamalai Sir👍👍

  • @Nationalisttamilan
    @Nationalisttamilan Месяц назад +24

    யார் சொன்னது அப்துல் கலாம் அய்யா இறந்து விட்டார் என்று??? 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் தலைவா ❤️❤️❤️

  •  Месяц назад +16

    Great Blessed Leader ❤

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 Месяц назад +17

    Ultimate annamalai ji mass 😊

  • @vigneswararaja014
    @vigneswararaja014 Месяц назад +18

    Go ahead My dear Brother

  • @Metalrocks23
    @Metalrocks23 Месяц назад +9

    Brilliant answers, this man has lot of wisdom. He is capable of becoming the PM of our great country someday. However, I hope he first becomes CM of TN.

  • @MuKugan-ib8rf
    @MuKugan-ib8rf Месяц назад +17

    Supper sir

  • @user-nu9nu4zz1u
    @user-nu9nu4zz1u Месяц назад +23

    Wise advice 😊

  • @gopikrishnang3826
    @gopikrishnang3826 Месяц назад +11

    Blessed Indian brother annamalai

  • @sivakumaran7248
    @sivakumaran7248 Месяц назад +5

    இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்?❤

  • @annamalai6705
    @annamalai6705 Месяц назад +14

    என்ன தவம் செய்தோம்

  • @Ravikumar-tt3lx
    @Ravikumar-tt3lx Месяц назад +16

    அருமையான அறிவுரை

    • @mohanp8691
      @mohanp8691 Месяц назад +2

      நல்ல கட்டுப்பாடு

  • @SivaSakthivel-rz8ms
    @SivaSakthivel-rz8ms Месяц назад +8

    Next
    C.m
    Annamalai
    I.p.s
    Thamilnadu

  • @chennakesavandesingu9523
    @chennakesavandesingu9523 Месяц назад +13

    Super Sir 👏👍💐

  • @kaleeswaran4691
    @kaleeswaran4691 25 дней назад

    எதார்த்தமான பேச்சு கள் மனம் திறந்து பேச்சு அற்புதமான பேச்சு அருமை

  • @subramaniank9476
    @subramaniank9476 Месяц назад +7

    Learn and gain good qualities from every individuals we met on every day.❤ ❤❤❤❤

  • @SVenugopLSVenugopal
    @SVenugopLSVenugopal Месяц назад +12

    GREAT

  • @tamilselvanm537
    @tamilselvanm537 Месяц назад +10

    Super sir Jai shree Ram sir

  • @jhonmichel8680
    @jhonmichel8680 Месяц назад +9

    Super thalaiva

  • @Rvjohny-hs6ic
    @Rvjohny-hs6ic Месяц назад +14

    Great

  • @Nationalisttamilan
    @Nationalisttamilan Месяц назад +14

    நான் ரசித்த வீடியோக்களில் இதுவும் ஒன்று 🎉🎉🎉 வாழ்த்துக்கள் எங்களின் அன்பு தலைவா 🎉🎉🎉🎉

  • @subbulakshmir8155
    @subbulakshmir8155 Месяц назад +8

    தனி மனிதனாக 'நடந்து' செல்வதற்கும், 'உயர்வு' பெறுவதற்கு சமூக ஒத்துழைப்பும் அவசியம்.

  • @kaali000
    @kaali000 Месяц назад +2

    பண்புகளில் சிறந்த தெளிவான பண்புகளையே கொண்டிருக்கிறார் அண்ணாமலை. கடைசி பெஞ்ச் பற்றி annaamalai அண்ணா சொன்னது 100% உண்மை என்பதை இப்போது நான் உணர்கிறேன்

  • @vithiyanathanmurugesan9323
    @vithiyanathanmurugesan9323 Месяц назад +11

    supar Ann a little more than BJP will always have sj ram is vjp

  • @karthikarthikeyan1489
    @karthikarthikeyan1489 Месяц назад +2

    அண்ணாமலையார் சிறப்பு....

  • @swaminathan8039
    @swaminathan8039 25 дней назад

    ஏதோ நினைவுகள் மலர்ந்ததே நினைவுகள் வந்ததே நன்றி . பாரத் மாதா கீ ஜே

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 Месяц назад +10

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sampathsriniasan4326
    @sampathsriniasan4326 Месяц назад +1

    அண்ணாமலை ஜி நீ வீர் பல்லாண்டு வாழ்ந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். இன்றைய இளைஞர்களின் உண்மையான வழிகாட்டி. உண்மையான

  • @sasikalam4321
    @sasikalam4321 Месяц назад +4

    அண்ணா மலை வாழ்க

  • @sekarurban5844
    @sekarurban5844 22 дня назад

    தமிழக குழந்தைகளே அண்ணாமலையை பின் தொடருங்கள் உங்கள் வாழ்வின் ஒளிவிளக்கு

  • @sankarraj9831
    @sankarraj9831 Месяц назад +8

    தமிழ் நாட்டுக்கு. இப்படி ஒரு அறிவு உள்ள நாட்டுப்பற்று உள்ள தலைவர் கிடைத்தது நாம் செய்த புண்ணியம்.

  • @vigneswararaja014
    @vigneswararaja014 Месяц назад +12

    Always am say sila nerangil sila manithargal excellent book in life

    • @user-lh8mm7mo3k
      @user-lh8mm7mo3k Месяц назад +1

      Who is the author?

    • @rajusomu3484
      @rajusomu3484 Месяц назад

      உயர்திரு ஜெய காந்தன் அவர்கள்.​@@user-lh8mm7mo3k

    • @vigneswararaja014
      @vigneswararaja014 Месяц назад

      @@user-lh8mm7mo3k Writer Jaya kanthan

  • @senbhagamkrishnaswami9871
    @senbhagamkrishnaswami9871 24 дня назад

    இந்தா காலத்தில்இப்படி ஒரு மனிதர் நன்றி இறைவா

  • @palavesamuthum7866
    @palavesamuthum7866 22 дня назад

    உலகத்தையே ஆளக்கூடிய திறமை வாய்ந்தவர் உயர்திரு அண்ணாமலை ஜி அவர்கள் தான்.

  • @murugaraj2714
    @murugaraj2714 22 дня назад

    திராவிட திருடர்களுக்கு இவர் மீது எத்தனை வன்மம் வாழ்க அண்ணாமலை

  • @saravanag6387
    @saravanag6387 Месяц назад +11

    Youngsters follow annamalai sir not seeman

  • @parimalaparimala429
    @parimalaparimala429 Месяц назад +3

    Great speech. Annamalai ips ❤

  • @deepakpandi3857
    @deepakpandi3857 Месяц назад +2

    Hi sir your speech is so wonderful and service also so good

  • @Kanna-zx8mz
    @Kanna-zx8mz Месяц назад +2

    இந்தியாவின் தவபுதல்வன்.. வாழ்த்துக்கள்..

  • @experientialmathsolutions
    @experientialmathsolutions Месяц назад +2

    Very good advice to the younger generation- instead of having one role models, taking the best qualities of many and excelling them! People should listen to his talks and get enriched with ideas and ideologies. We need more Annamalais!

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 20 дней назад

    தற்போதைய குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, 2026 ல் தாமரை மலர வேண்டும்!

  • @RaviM-wd6vi
    @RaviM-wd6vi Месяц назад +2

    மக்கள் இந்த தலைவரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தவறினால் இனி தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 Месяц назад +1

    Annamalai is capable of attracting all age group people with his meaningful speech

  • @selva6580
    @selva6580 Месяц назад +1

    அருமை சகோதரா... ❤🙏🏻

  • @user-jn8gq9nh2k
    @user-jn8gq9nh2k 25 дней назад

    மக்கள் தலைவர் அண்ணா மலை

  • @chitravn6033
    @chitravn6033 22 дня назад

    அண்ணாமலை சகோதரர் சொல்வது போல் நாம் ஒவ்வொருவரிடமிருந்தும் எது நல்லது எதை செய்ய கூடாது என்று கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்
    நம்மை மேம்படுத்தும் என்பது தாழ்மையான கருத்து 🙏

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran3359 27 дней назад

    அரசியலில் புதிய சகாப்தம், அண்ணாமலை முதல்வராக அமர்வதற்கு புதிய நாற்காலியை உருவாக்க வேண்டும்,

  • @sjayaprakash4851
    @sjayaprakash4851 Месяц назад +1

    LOVEBLE LEADER &FRIENDLY ANNA

  • @varadharjanmuthiah9345
    @varadharjanmuthiah9345 Месяц назад +17

    நாடி,நரம்பு,இரத்தம்,சதை எல்லாத்துலயும் அறிவேறிப்போன ஒருவரால் மட்டுமே இப்படி எல்லாத்துறையிலும் கோலோச்சமுடியும் இவரால் தமிழகம் விடியட்டும் மக்கள் புரிந்துகொள்ளட்டும்

  • @chanderasekaranvaidhyanath126
    @chanderasekaranvaidhyanath126 Месяц назад

    Tamilnadu great son Annamalai and we should not miss the opportunity to bring change TN politics to save from TN future. I am a big fan of Annamalai for his knowledge and delivering wonderful speech on any subject. Great.👍👍👍