ஜாதகத்தில் பக்கவாத அமைப்பு உள்ளது. சூரியன் & புதன் இணைவு மற்றும் 10 இடத்தோடு சனி பகவான் ராகு சம்பந்தம். ( கும்ப லக்னம் / சித்திரை நட்சத்திரம்) மேலும் 8 ஆம் இட பகை குரு (மாரகாதிபதி) தசாவில் ருண ரோகாதிபதி சந்திரன் புத்தி 8/4/24 முதல் நடக்கிறது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். புதன் தோறும் பெருமாளை வீட்டில் வணங்குங்கள் பெளர்ணமி தோறும் காளியை வணங்குங்கள். ஆட்டிற்கு அகத்திகீரையை கொடுத்த வரவும். நல்லது நடக்கும்.
😊😊😊😊😊😊😊😊EthurhanVeattuOnruThunduErandu❤❤❤❤❤❤❤❤❤
Nantri vanakam eniya Malay vanakam ❤✈️🥇
11/031993 5.30am enaku pakavaatham yapa sari agum please konjam paathu sollunga please please please
Ungaluku y pakavatham varum?
ஜாதகத்தில் பக்கவாத அமைப்பு உள்ளது. சூரியன் & புதன் இணைவு மற்றும் 10 இடத்தோடு சனி பகவான் ராகு சம்பந்தம். ( கும்ப லக்னம் / சித்திரை நட்சத்திரம்) மேலும் 8 ஆம் இட பகை குரு (மாரகாதிபதி) தசாவில் ருண ரோகாதிபதி சந்திரன் புத்தி 8/4/24 முதல் நடக்கிறது. தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். புதன் தோறும் பெருமாளை வீட்டில் வணங்குங்கள் பெளர்ணமி தோறும் காளியை வணங்குங்கள். ஆட்டிற்கு அகத்திகீரையை கொடுத்த வரவும். நல்லது நடக்கும்.
நீங்க சொல்றது நல்லா விதமா தான் பார்க்க முடியுது. ஆனா உங்கள பாக்க முடியலையே 🙏👍💋 நீங்க சொல்றது நம்பிக்கையா தான் தெரியுது சரியா ஆனா உங்கள பாக்க முடியலையே ராமு பரங்கிப்பேட்டை👍
நீங்க அதிகமாக பயன் படுத்தி வார்த்தை சரியா என்ற வார்த்தை
சரிதான்.
18.08.1988.palan sollunga
16/07/1986 kadan epo theerum
May /2025