கடவுளை கும்பிடும் பொழுது கஷ்டங்கள் ஏன் வருகின்றது?

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 122

  • @umasankar-b4t
    @umasankar-b4t 3 года назад +8

    100.நீங்கள் சொல்வது உண்மை அய்யா எவ்ளோ கஷ்ட்டத்தையும் திருகின்றஅந்த சிவ பெருமாள் என்றும் என்னை கை விட்டதில்லை. 🙏🙏🙏 அய்யா ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @anbaanavanadangaathavan7996
    @anbaanavanadangaathavan7996 3 года назад +19

    நீங்கள் சொல்வதை அனுபவத்துடன் உணர்ந்திருக்கிறேன் எனக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும் ஈசன் என்னை கை விட்டதில்லை

  • @saratha2598
    @saratha2598 3 года назад +3

    நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை ஐயா பல கஷ்டங்கள் பல துன்பங்கள் எனக்கு வந்து கொண்டே இருக்கிறது ஆனாலும் 🙏என் அப்பன் ஈசன் 🙏என்னை பலபடுத்தி என்னை காப்பாற்றி வருகிறார் நன்றி ஐயா🙏

  • @velmuruganvelmurugan3132
    @velmuruganvelmurugan3132 3 года назад +2

    மிகவும் நன்றி ஐயா🙏 மனது நிம்மதியாக உள்ளது. நா உங்களிடம் W.A. கேட்டேன் நீங்கள் தெளிவாக கூறிவிட்டீர்கள் வாழ்த்தியமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏

  • @dhanalakshmi3920
    @dhanalakshmi3920 7 месяцев назад

    Thanksgiving this video ❤❤ Very good meaning full lines ❤❤Thanks 👍🙏 to everyone words ❤❤

  • @yamunadevi6952
    @yamunadevi6952 3 года назад +2

    நன்றி குருஜி 🙏🏼🙏🏼, தெளிவான விளக்கம் குருஜி🙏🏼🙏🏼🙏🏼

  • @sumathysumathy837
    @sumathysumathy837 3 года назад +2

    இன்று வரையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வருகிறேன் இருந்தாலும் எனக்கு அதில் இருந்து மீண்டு வருவதற்கும் அதற்கு உண்டான வழிகளையும் அதை தாங்கி எதிர் கொள்ளும் அனைத்து விதமான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் இன்று வரையிலும் தந்து என்னை பலபடுத்தி என்னை காப்பாற்றி வருகிறார் என் அப்பன் ஈசன் நன்றி ஐயா

  • @m.jayaparvath2315
    @m.jayaparvath2315 3 года назад +4

    இந்த மாதிரி வீடியோ நிறைய போடுங்கள் அய்யா எங்களுக்கு ஆறுதலாக இருக்கும் 🙏🙏🙏

  • @blueworld.k5167
    @blueworld.k5167 3 года назад +10

    நான் கடவுளிடம் கேட்பது துன்பம் வரும் நேரத்தில் அதை தாங்ககூடிய சக்தியை தா இறைவா

    • @raghup9494
      @raghup9494 3 года назад

      Nanum kadavilidam edhaithan venduven ennai eppodhume kadavul kaivitadhelli

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 3 года назад +1

    Nalla thagaval Guruji nanrigal guruvey

  • @thiruvenkatagiri
    @thiruvenkatagiri 3 года назад +1

    Romba nandri . Ippothuthan therinthukonden

  • @shakunthala3025
    @shakunthala3025 2 года назад

    ரொம்ப நன்றி குருஜி🙏🙏🙏

  • @music-iq2fz
    @music-iq2fz 3 года назад

    நன்றி ஐயா நான் உங்களிடம்கேட்ட பதிவு

  • @rajinirajini4131
    @rajinirajini4131 3 года назад

    Romba romba natri ayya ithai kekkum pothu manasukku romba aruthala irukku ayya ♥️♥️🙏🙏🙏🙏

  • @Ammaiyappan915
    @Ammaiyappan915 3 года назад +1

    🙏🙏🙏 நன்றி அய்யா உண்மை அய்யா நன்றி 🙏🙏🙏

  • @chithrapunniamurty1883
    @chithrapunniamurty1883 3 года назад +1

    அருமையான விளக்கம் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @sumisumathy1518
    @sumisumathy1518 2 года назад

    Iyya mudiyala setharalam pola iruku avala kastam ana ipo indha video patha oru nambikai vandhuruku kandipa idha nambura Om Nasivaya🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 2 года назад

    Iya.thathrupam.arumai.valhavalamutan

  • @radhamani2109
    @radhamani2109 3 года назад

    Guji nandri yagaha pativie super

  • @jayanthimurugan9406
    @jayanthimurugan9406 3 года назад +2

    ஐயா உங்கள் பதிவை கேட்டதும் மனதுக்கு ஆறுதலாக இருக்குங்க ஐயா 🙏🙏🙏

  • @vedhavinothv2
    @vedhavinothv2 3 года назад

    நமச்சிவாய நன்றி அய்யா பதிவு

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 3 года назад

    அன்பே சிவம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 3 года назад +3

    பிரம்மா எழுதிய தலையெழுத்து விதி படி நடந்து வரும் நிலையில் நாம் எத்தனை தெய்வங்களை வணங்கினாலும் விதியின் படியே நடந்தே தீரும். நமக்கு நல்ல நேரத்தில் நன்மைகள் நடப்பதை நாம் சந்தோஷம் படனும். அதே போல் நமக்கு கெட்ட நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் நாம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும். இது தான் விதி.

    • @lakshmimaheshlakshmimahesh5264
      @lakshmimaheshlakshmimahesh5264 Год назад

      எனக்கு 35வயது கஷ்டம் மட்டும் தான் இருக்கு 💪💪💪💪💪

  • @gamingPasanga-ls8vk
    @gamingPasanga-ls8vk 3 года назад

    Nanrikkal Kodi iyya.,.

  • @UshaShanmugam-rh9tw
    @UshaShanmugam-rh9tw 3 года назад

    நன்றி குருஜி

  • @dhinadhina7752
    @dhinadhina7752 3 года назад

    Aiya yeppodhum yennai theittrividuvadhruku migavum nandri aiya

  • @arumugamsai13
    @arumugamsai13 3 года назад +1

    நன்றி ஜி 🙏🙏

  • @ganeshkumarky7878
    @ganeshkumarky7878 3 года назад +1

    ஐயா, உங்கள் பதிவை கேட்டேன் மிக்க மகிழ்ச்சி, உங்கள் உதாரணம் சரியல்ல, மனிதன் உயிரும் , உணர்ச்சியும் உள்ளவன், ஆனால் நிலமோ, வீடோ உணர்ச்சியற்ற பொருள். எப்படி நீங்கள் உயிர்யுள்ள மனிதனுக்கு உயிர் இல்லாத நிலத்தை உதாரணம் கொடுக்க முடியும். இது விதாண்ட வாதம் அல்ல. எங்களை பக்குவ படுத்துவதற்கு நீங்கள் அறிவுரை கூறும் போதும் சரியான விளக்கம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏

  • @mjothi1185
    @mjothi1185 3 года назад +1

    Arumaiyaana vilakkam Aiyya 🙏 Naanum idhu pola ninaithadhu undu Aiyya..Romba nandri Aiyya 🙏

  • @saiarunakolam5952
    @saiarunakolam5952 3 года назад

    நன்றி ஜயா🙏🙏🙏

  • @shanthinagarajan2733
    @shanthinagarajan2733 3 года назад

    Nega solradu unmai guruji EULA kashdam guruji en valkaila .

  • @meenakumari.mmeenakumari.m9729
    @meenakumari.mmeenakumari.m9729 3 года назад +1

    வணக்கம் குருஜி உண்மை நான் பூஜை செய்யும் போது இது போல் கஷ்டங்கள் வந்தது வெறுப்பாக இருக்கும் செய்யாமல் விட்டு விடலாம் என்று நினைப்பேன் எனக்கு ஒரு பழக்கம் விட முயற்ச்சி அதனால்தான் என்னால் உணர முடிந்தது ஆனால் இப்போது தெய்வங்கள் முன் நின்று நடத்தி தருகின்றனர் தெய்வங்கள் என்ன சோதனை தந்தாலும் உங்கள் முயற்ச்சி கை விடாதீர்கள் என் அனுபவ உண்மை நம் குரு இருக்கர் வருத்தம் வேண்டாம் சகோதரிகளே நானும் இதை தாண்டி தான் வந்தேன் நன்றி குருஜி 🙏🙏🙏🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 2 года назад

    Thankyou.sir

  • @r.sathishkumar765
    @r.sathishkumar765 3 года назад +2

    Nandri guruji

  • @shanthisegarshanthi9084
    @shanthisegarshanthi9084 3 года назад

    நன்றி சாமி

  • @srgaming5832
    @srgaming5832 3 года назад

    நன்றி ஐயா

  • @yogeswarykaruppiah6599
    @yogeswarykaruppiah6599 3 года назад +1

    Ayya
    Nengal solvethe 100% UNMAI.

  • @yogeshramesh5827
    @yogeshramesh5827 3 года назад

    நன்றி அப்பா

  • @padmabaskaran1519
    @padmabaskaran1519 3 года назад

    Romba nandri Sami

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 года назад

    மிகவும் நன்றி ஐயா

  • @Kalpanaammu43
    @Kalpanaammu43 3 года назад +2

    சுவாமிஜி கடவுளை பிரார்த்தனை செய்யும் பொழுது கண்ணீர் வருகிறது .

  • @ஓம்சக்தி-ண7ய
    @ஓம்சக்தி-ண7ய 3 года назад

    நன்றி ஐயா 🙌🙌🙌

  • @karthiga8042
    @karthiga8042 3 года назад

    அப்பா எப்போ வணங்கினாலும் கண்ணீர் வருகிறது ஆனாலும் ஒரு நம்பிக்கை மனதைரியம் வரும் என் தாய் மாரியம்மனை வணங்கினால் 🙏🙏🙏

  • @pavananiru
    @pavananiru 3 года назад

    I am in same trouble sir. Thank you for this information sir.

  • @abithakarthik1264
    @abithakarthik1264 3 года назад

    Tq for the valuable information guru ji

  • @kavithasivakumar1606
    @kavithasivakumar1606 3 года назад

    Nandringa iyya🙏🙏🙏

  • @ranjithvicky5417
    @ranjithvicky5417 3 года назад

    Thank you very much.

  • @karthickajay8088
    @karthickajay8088 2 года назад

    Unmai kuruji en anupavathil kanden

  • @chithrapunniamurty1883
    @chithrapunniamurty1883 3 года назад

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @MeenaMeena-sj5dy
    @MeenaMeena-sj5dy 3 года назад

    Unmai guruva nandri

  • @rajeswariramdass4229
    @rajeswariramdass4229 3 года назад +2

    உண்மை குருவே
    இன்று வரை பல கஷ்டங்களை அனுபவித்தாலும் அந்த இறைவன் எங்களை நல்ல படியாக காப்பாற்றுவார்
    தங்களின் ஆசிகள் தாருங்கள் குருவே
    நமஸ்காரம்

  • @pirunthapiruntha88
    @pirunthapiruntha88 3 года назад

    Nanri kuruji🙏🏼🙏🏼🙏🏼

  • @Vinothkumar1885-w9x
    @Vinothkumar1885-w9x 3 года назад

    🙏🙏🙏ஓம் முருகா சரணம்🙏🙏🙏

  • @ruthvikrockz_yt2709
    @ruthvikrockz_yt2709 3 года назад

    Tq so much 💖sir

  • @nagarajanpakkiri6968
    @nagarajanpakkiri6968 3 года назад

    Nanri ayya

  • @sangeethuma241
    @sangeethuma241 3 года назад

    Aman samy nan romba samy kummuduren solli romba kendal kele seiranga samy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mukilan9695
    @mukilan9695 3 года назад

    ஐயா உண்மை தான்

  • @KavinashShaiWorld
    @KavinashShaiWorld 3 года назад

    Okay Sami

  • @rajinirajini4131
    @rajinirajini4131 3 года назад

    Romba romba natri ayya

  • @raghup9494
    @raghup9494 3 года назад

    Kandippaga ayya🙏🙏🙏🙏

  • @mangalakrishnamoorthy2755
    @mangalakrishnamoorthy2755 3 года назад

    Very useful.

  • @pavithrapavi1770
    @pavithrapavi1770 3 года назад

    Very good message ayya 👌👌

  • @lathakaviyarasan3013
    @lathakaviyarasan3013 3 года назад

    Unmai ayya.

  • @prithivirajd1622
    @prithivirajd1622 3 года назад

    Nanri guru

  • @rathikas9308
    @rathikas9308 3 года назад +1

    குரு வணக்கம் இறைவணக்கம் திருச்சிற்றம்பலம்

  • @monikamadhanraj5618
    @monikamadhanraj5618 3 года назад +2

    Neega solra maritha ennaku iruku sir...ipo na ethuku mundi la mrg 4 clock elunthu pooja seivathu illaya......ana ipo 1 week 4 elunthu pooja pandra ana ipotha ennaku roomba kasatama iruku....masu oru mari iruku sir...ipo neega sonnatha vachi patha God irukaga.....kasatam kuduthu la paravala ana pooja stop akathu.......tq for information....sir

  • @sakthysatha1780
    @sakthysatha1780 3 года назад +2

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏

  • @divyasrinivasan8434
    @divyasrinivasan8434 3 года назад

    Unmaiya guruji 🎇

  • @uthayabalaji7966
    @uthayabalaji7966 3 года назад +1

    ஓம் நமசிவாய

  • @lakshminarayanan2056
    @lakshminarayanan2056 3 года назад

    Manam valithal muruganu solven.anMsid

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 3 года назад

    Aiyya puratasi virutham patri soluga

  • @SasiKala-ms6mn
    @SasiKala-ms6mn 3 года назад

    ஐயா மிக மிக உண்மை குருவே .நான் பல கஷ்டம் அனுபவித்தவள் ஆனாலும் என்னை யும் என் மகளையும் என்றும்எப்போதும் காப்பது இறை சக்தி தான் குருவே.

  • @anithasenthilkumar2139
    @anithasenthilkumar2139 3 года назад +1

    கலசம் வைத்து பூஜை ஆரம்பம் பண்ண உடனே எனக்கு என் கணவருக்கு ம் ஒரே சண்டை ஆணுலும் நான் விடாது வழிப்பாடு செய்து கொண்டு இருக்கிறன்

  • @banusubramani1780
    @banusubramani1780 3 года назад +1

    OM SAI RAM APPA 🌹

  • @thiruvenkatagiri
    @thiruvenkatagiri 3 года назад

    S 💯% umnai than guruji

  • @vasanthasrinivasan1333
    @vasanthasrinivasan1333 2 года назад

    நீங்கள் சொல்வதை கேட்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருக்கிது அப்பா. கடவுள் தான் மன திடத்தை கொடுக்க வேண்டும் அப்பா.ரொம்ப நனறி அப்பா.

  • @p.roobamanjari6523
    @p.roobamanjari6523 3 года назад +1

    ஐயா நான் எல்லா பூஜைகளும் செய்கிறேன் கடவுளை மனசாற வணங்குகிறேன் நிறைய கக்ஷ்டங்கள் வந்துகொன்டே இருக்கு ஐயா. மணசு கக்ஷ்டமா இருக்கு ஐயா. என்னை ஆசிர்வாதம் பன்னுங்கள் ஐயா

  • @nandhininandhini4604
    @nandhininandhini4604 3 года назад

    Saringa , unmaithan 😢

  • @rathnapriyamudaliar8322
    @rathnapriyamudaliar8322 3 года назад

    Enda poojai senjalum adhil niraya tadangal varukiradu.veetlayum niraya sandai varukiradu.poojai seivadu kadavulukey pidikavillaya????

  • @sanjayansanjayan9765
    @sanjayansanjayan9765 3 года назад

    ஐயா சரியான னேரத்தில எனக்கு சொல்லுலி இருக்கிங்க🙏🙏🙏🙏 ரொம்ப நன்றி

  • @sridevi5204
    @sridevi5204 3 года назад +5

    Thunbam epavuma vantha enna panrathu iya

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 года назад

      விரைவில் எல்லாம் மாரும்

    • @sridevi5204
      @sridevi5204 3 года назад

      Ethir parthu kondu erukiran erunthalum.ungaludun pesiyathil mokka magichi thanks

    • @sridevi5204
      @sridevi5204 3 года назад

      Sry ayya mikka magichi

  • @selviraja9130
    @selviraja9130 3 года назад

    சிவயநம

  • @Peraba
    @Peraba 3 года назад

    Nandri sir.....🙏🙏🙏🙏🙏

  • @poovitha4275
    @poovitha4275 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohanmadurai5199
    @mohanmadurai5199 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @akilananthini2145
    @akilananthini2145 3 года назад

    🙏

  • @poongodimohan3268
    @poongodimohan3268 3 года назад

    🙏🙏🙏👍👌

  • @cpkmidhumidhu3687
    @cpkmidhumidhu3687 3 года назад +1

    ஐயா! வீட்டில் தியானிக்கும் புத்தர் சிலை வைக்கலாமா?

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 года назад

      உங்கள் விருப்பம்

    • @shanthinivijay1804
      @shanthinivijay1804 3 года назад

      நானும் வைத்திருக்கின்றேன்.விளக்கு ஏற்றி தண்ணீர் வைக்கிறேன். நல்லதும் நடக்கின்றது. பல்வேறு சங்கடங்களும் ஏற்படுகிறது. ரொம்ப குழப்பமாக இருக்கிறது

  • @muthulakshmistalin7861
    @muthulakshmistalin7861 3 года назад

    வணக்கம் ஐயா, வடக்கு பார்த பூஜை அறை( சாமி படங்கள் வடக்கு பார்த்து) அமைக்கலாமா ஐயா

    • @Anandhaolifoundation
      @Anandhaolifoundation  3 года назад

      ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது

  • @parthasarathy5616
    @parthasarathy5616 3 года назад

    Thank you🙏 sir bless me

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 8 месяцев назад

    வணக்கம்
    ௐ சரவணபவ
    17/5/2024

  • @adhilelumalai9897
    @adhilelumalai9897 3 года назад

    Nandri guruji. Ungalai call panna endha number la pesanum guruji

  • @sanmugakadagen4889
    @sanmugakadagen4889 3 года назад

    எனக்கஎழட்டுவரிசமகாநல்லதுநடக்கல்ல

  • @jayamathipalanisamy5009
    @jayamathipalanisamy5009 3 года назад

    🙏🙏🙏👍🏼👍🏼⭐🌟👏💐🌹🌺

  • @shanthinivijay1804
    @shanthinivijay1804 3 года назад

    நன்றி ஐயா

  • @dhanalakshmiravi9506
    @dhanalakshmiravi9506 3 года назад

    Nandri.guruji.

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 3 года назад

    Nandri ayya.

  • @ramasamymalani335
    @ramasamymalani335 3 года назад

    Nandri ayya

  • @sairam.5555
    @sairam.5555 3 года назад

    🙏🙏🙏🙏🙏

  • @akilananthini2145
    @akilananthini2145 3 года назад

    🙏