தியானம் நம் உடல் நோயை குணப்படுத்துகிறதா? Do Meditation Heals? | Nereku Ner with Girija Rajan | EP60

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 28

  • @RevathyG-w9x
    @RevathyG-w9x 10 месяцев назад

    நல்ல உபயொகமான சந்திப்பு

  • @venkatks8653
    @venkatks8653 Год назад +1

    Muravathu kan anubavangal Patri Girija madam nandraga
    Pesenargal.Nandri madam.

  • @KumaraveluM.R.S-ox4ip
    @KumaraveluM.R.S-ox4ip 11 месяцев назад

    அருமை அம்மா

  • @menaashepoojakumaravelu130
    @menaashepoojakumaravelu130 10 месяцев назад

    நன்றி அம்மா

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 года назад +3

    கிரிஜா அம்மா
    அடிக்கடி உங்கள் வலைதளத்தில் உங்கள் உரையைகேட்கும் பாக்கியம் பெற்றேன்
    ஆரம்பகால தியானத்தில் பயிற்சி செய்கிறேன்
    உங்கள் பரிணாம வளர்ச்சியை பெற வேண்டுமெனில் நியமம் நிலையில் உறுதிவேண்டும்
    No medicine
    No dr என்பது ஏனக்கும் கூட
    100%மனதைசமாதானப்படுத்த முடியவில்லை
    ஒருமாதம் மருந்தை avoid
    பண்ணி பார்த்தேன்
    சிறிது மருந்துகளை பாவிக்க வேண்டியிருக்கிறது ஆனால் தியானத்தினால் அதைஅடைய முடியுமென்பதில் மாற்றுகருத்தில்லை
    முயற்சி ஒன்றுதான் பூரணமாக்கபடும்
    தேடுங்கள் கிடைக்கும்
    கிரிஜா அம்மா பிரபஞ்சம் அனுப்பி எங்களுக்கு தரும் பரிசு

  • @padmanathan410
    @padmanathan410 2 года назад

    நல்ல கட்டுரை அம்மா நன்றி

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 года назад +2

    தியானம் என்னும் அட்ஷய பாத்திரம்
    என்கிற பெயரில் ஒரு புஸ்தகம் நீங்கள் வெளியிட வேண்டும் அம்மா
    அது உலகெங்குமுள்ள நூல்நிலையங்களில் ஏழை எளிய அநாதரவான மக்களுக்கு ஆன்மீக பசியை போகாகவேண்டும்
    அந்த நாள் இன்றேஉங்களுக்கு வசப்படவேண்டும்
    நல்லதோர் வீணைஉண்டு அதைநலம்பெற நம் சமகால மக்களும் வரும் கால இளம் தளிர்களும் தடவி உணர்ந்து உய்வடைய வேண்டாமா
    " தியானம் என்னும் அட்ஷய பாத்திரம்

  • @karthikks9976
    @karthikks9976 11 месяцев назад +1

    PAkathu veetu, sondha PUllainga veedellam DHynathula theriyathu, ONLy SUn, MON, Niagara, grrrrrrrrrrrrrrrrrrrrrr,

  • @SivaKumar-rw3rn
    @SivaKumar-rw3rn Год назад

    தேங்யூ...மாஸ்டர்

  • @rgkaarthikkeyanrgkaarthikk504
    @rgkaarthikkeyanrgkaarthikk504 Год назад

    Namaskarams maa

  • @manavathirk4257
    @manavathirk4257 3 года назад +1

    Guru Charanam.🙏🙏

  • @jothig9204
    @jothig9204 3 года назад +1

    Thank you masters... 🙏🙏🙏

  • @Ourphyu
    @Ourphyu 3 года назад +1

    Enakku vitrified tiles la Palavarudangal nadanthu Kala paatham ankle joint pain urire pogum alavirku irukkum. Kitchen ennala 15minutes Mela nirka mudiyathu mondidittu thaan nadapen. Kaal valiyal pasagakitteyum erinthuviluven .kalaiyil elunthaudan Kaal vali bayangarma irukkum. Intha anaithu pirachanaiyum veetin Ella mulaiylum (chart paper) pyramid vadthu very 3re naalil kanamal poivittathu. .veetil oruvithamana samathanam irukku. Ithu Ennada valkail kidaitha arputha anupavam. Thank you PMC channel Pathriji ayya girija mam ayyappa pindi sir vamsi sir. Thank you thank you so much pyramid group.

    • @gopimahanath3967
      @gopimahanath3967 2 года назад

      Detailed aga sola mugiuma chart paper enral enna

  • @sakalakalavalli3665
    @sakalakalavalli3665 2 года назад

    Anmiga amudai pozhiyum gnana nilave vanakkam vandanam Amma

  • @balamaan6273
    @balamaan6273 3 года назад

    Thank you master

  • @Ourphyu
    @Ourphyu 3 года назад

    Girija mam sollum anupavam enakkum kidaithirukku. Meditation seiyamale veetil pyramid vaithathanaleye mattum enakkum kidaiththathu.

  • @kathirgamagnathan6255
    @kathirgamagnathan6255 2 года назад

    🙏🙏🙏✌️👍

  • @vhariharan1865
    @vhariharan1865 3 года назад

    வணக்கம் அம்மா நான் தியானம் கற்க சென்றேன் தொடர்ந்து 21 நாட்கள் வாரவாரம் சென்ற உடன் பிறகு தீட்சை தருவதாக கூறினார்கள் ஆல் உடன் மனைவியோடு பிள்ளைகளோடு வந்தாள் தான் தீட்சைக் கொடுப்போம் என்று கூறிவிட்டனர். இது எனக்கு முடியாத காரணமாகிவிட்டது அதற்கு பதிலாக ஆனா - பானா- சதி தியானம் PMC தமிழ் உள்ளதால் நான் மகிழ்ச்சி அடைந்தேன்- இதில் புத்தகம் வேறு வாங்குமாறு 1500 செலவானது - நன்றி

  • @venkatks8653
    @venkatks8653 Год назад

    😂Thank you medum.

  • @karthikks9976
    @karthikks9976 11 месяцев назад

    PAithiyama idhu ???

  • @vithushanlingam6999
    @vithushanlingam6999 3 года назад

    )

  • @sotheswarysivapragasam2967
    @sotheswarysivapragasam2967 3 года назад

    கனடாவிலிருந்துஎழுபத்தைந்தை நோக்கி நடைபோடும் இளமையாக ஒரு மூதாட்டி

  • @sumithrasumithra3328
    @sumithrasumithra3328 Год назад

    Thanks 🙏 master

    • @PMCTamil
      @PMCTamil  Год назад

      இது போன்ற வீடியோக்களை பார்க்க எங்களது PMC தமிழ் யூடியூப் சேனலை Subscribe செய்யவும்..🤗❤️

  • @shunmugapriyai801
    @shunmugapriyai801 11 месяцев назад

    Thank you masters