நிச்சயம் ஏற்று கொள்வார். அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுளளவர்களாய் அவ ரை ஏற்று கொண்டவர்கள் எத்த னைபேர்களோ, அத்தனைபேர்க ளும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். Holy Bible John 1:12 clear tells. God Jesus bless you
நானும் ஒரு இந்துப் பெண் தான். கடந்த மாத்ததில் இருந்து திருவிவிலியத்துக்கு அடிமை ஆகிவிட்டேன். நிறைய அதிசயங்கள் என் வாழ்வில்... என்னையே அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன்.
நான் இந்து மதத்தை சேர்தவன் ஆனால் யேசுவின் பாடல்களை விரும்பி கேட்பேன் அந்த பாடல்களை கேட்கும் போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் அத்தோடு மகிமையும் உன்டாகும் ஆமென்
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் உங்கள் கவலைகள் கண்ணீர் எல்லாம் மறைந்து விடும் கலங்காதே மகனே, கலங்காதே மகளே என் இயேசு கைவிடமாட்டார் 1. கடந்ததை நினைத்து கலங்காதே நடந்ததை மறந்துவிடு கர்த்தர் புதியன செய்திடுவார் இன்றே நீ காண்பாய் - கலங்கிடவே வேண்டாம் 2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார் உடைந்த உள்ளம் தாங்குகிறார் காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார் கண்ணீர் துடைக்கிறார் - உன் 3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் விடமாட்டார் தாங்கிடும் பெலன் தருவார் தப்பிச் செல்ல வழி செய்வார் 4. நல்லதோர் போராட்டம் போராடுவோம் விசுவாசம் காத்துக்கொள்வோம் நீதியின் கிரீடம் நமக்கு உண்டு நேசர் வருகையில் தந்திடுவார் - நாம்
13.04.24 night my husband Singapore la irunthu call pannunga.,🙏😢 Romba athigama packpain irukku ennala thangamutiyalanu soldranga 😢😢😢🙏 Singapore poi one month mattum aaguthu 😢😢anga time 1.30am hospital poi partha stone problem sollitanga Jesus mattum nampinen Vera yarum enaku help pannala my husband ippo pain illama 2 day's medical leave la rest la irukkanga .....inime intha stone pain ennoda husband ku varathu enakku Jesus meala nampikkai irukku😢😢😢🙏🙏I love Jesus
இயேசு அப்பா யாத்திராகமம்15:26 வசனத்தின்படி நான் எகிப்தியருக்கு வரப்பன்னின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பன்னேன்;நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.இந்த வசனத்தில சொல்லி இருக்கிறபடி இயேசு அப்பா பரலோகத்தின் தேவன் இறங்கி வந்து இந்த கொள்ளை நோயிலிருந்து எங்களை காப்பாற்றும் .உங்களால மட்டும் தான் இயேசு அப்பா இந்த கொள்ளை நோயிலிருந்து எங்களை காப்பாற்ற முடியும்.எங்கள் அனைவரையும் இந்த கொள்ளை நோயிருந்து காப்பாற்றினிங்க அதற்காக நன்றி இயேசு அப்பா
என் பெயர் பீட்டர் நான் கடந்த நாட்களாக கடன் பாரத்தில் உள்ளேன் 😭ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தயவால் இந்த பாடலில் வரும் வார்தைகள் போல❤️திரானிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் விடமாட்டார் ❤️தாங்கிடும் பெலன் தருவார் ❤️தப்பிச்செல்ல வழி செய்வார் ❤️ என்ற வார்த்தையின் படி எனக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை உடனடியாக உடைத்து எனக்கான பசுமையான காடுகளையும் மலைகளையும் வழிகளையும்❤️ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடந்து செல்ல வழி செய்கிறார் ஆமென் 🙏 அல்லேலூயா நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பால் நமக்கு எல்லாம் வல்ல நன்மைகள் கூடும் ஆமென் 🙏 அல்லேலூயா ❤️
இயேசப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு உடம்பில் என்னென்ன பிரச்சனை இருக்குதோ அது எல்லாமே சுகமாக்குங்க இயேசப்பா நான் விசுவாசிக்கிற உங்களை விட்டால் எனக்கு யாருமே இல்லையே ஏசப்பா நீங்கதான் இயேசப்பா மருத்துவர் எனக்கு உடம்பில் இருக்கிற எல்லா நோய்களும் குணமாக்குங்க நான் அதை விசுவாசிக்கிறேன் நம்புகிறேன் சுகம் இன்றே ஒரு சுகம் நடக்கட்டும் ஏசப்பா amen🙏🙏🙏
நான் ஒரு சில சமயங்களில் தவறு செய்திருக்கிறேன் ஆனால் என் தேவன் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டார்❤❤❤❤ ஏனென்றால் நான் என் தேவனுடைய பிள்ளை என்னால் யாருக்கும் பாதிப்பு வராது ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤
நன்றி இயேசுவே எங்களுக்கு வாடகை கட்ட இந்த மாசம் பணம் வராம இருந்துது ஒருத்தர்கிட்ட evevening காசு கேட்டோம் அவரு cut பண்ணிட்டாரு நான் இப்போ இந்த பாட்ட கேட்டேன் இப்பதான் கேட்டு முடிக்கறதுக்குள்ள அவரு இப்போ phone போட்டு காலைல வந்து காசு வாங்கிக்கோன்னு சொல்லிட்டாரு what a mirracle Praise the lord Jesus thanku Jesus 🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
எனது நண்பர் இந்து மார்க்கத்தினை சேர்ந்தவர்,அவர் ஒரு மாற்றுதிறனாளி இருப்பினும் சிறிதான ஜெராக்ஸ் கடையை வைத்திருக்கிறார்,ஒரு நாள் நான் மனமுடைந்த வேளையில் அவருடன் செல்போன் மூலம் தொடர்புக்கொண்டேன்.அப்போது தந்தை அவர்களின் பாடல் காலர்டியூனாய் ஒலித்தது அதுதான் உங்கள் துக்கம் சந்தோஷாமாய் மாறும் எனும் பாடால் அதை கேட்டதும் மனதில் இருந்த பாராமே குறைந்தது , இந்த காலர்டியூனாய் பற்றி கேட்டதற்கு , அவர் எதார்த்தமாய் கேட்டேன் நன்றாக இருந்ததது என்னிடம் தான் சந்தோஸம் இல்லை, என்னை தொடர்புகொள்பவர்களாவது சந்தோஷமா இருக்கட்டும் என சிரித்துக்கொண்டே கூறினார் . தேவனுடைய வார்த்தை எங்கும் இன்ப மாயம்.
Praise the Lord amen amen amen definitely our Lord Jesus will be cured corona virus all around the world wide including our country Srilanka too am Hinduism truly believing Lord Jesus alots ❤❤❤❤❤❤❤
ஆமென் அப்பா😭😭 எனக்கு யாரும் இல்ல அப்பா.எனக்கு நீங்கதான் அப்பா எல்லாம்.என் கூட இருங்க அப்பா. என்னை கைவிடாதீங்க அப்பா.என் வாழ்க்கைல ஒரு அற்புதம் செய்ங்க அப்பா. எனக்கும் ராஜாவுக்கும் திருமணம் செய்து எங்களை வாழ வைங்க..நான் உங்களை விசுவாசிக்கிறேன் அப்பா🙏✝️✝️✝️✝️✝️🙏
அப்பா நான் இந்துவிலிருந்து உன்னை நான் நேசிக்கிரேன் என்னை நீங்க உன் பிள்ளையா மாற்று வீர்களா ஏசுவே
நிச்சயம் ஏற்று கொள்வார். அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுளளவர்களாய் அவ ரை ஏற்று கொண்டவர்கள் எத்த னைபேர்களோ, அத்தனைபேர்க ளும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். Holy Bible John 1:12 clear tells. God Jesus bless you
Amen❤️🙏
Amen
@@gunaseharanvenkatesan3042b
Li like song I sad
Amen appa enakku குழந்தை பாக்கியம் கொடுத்ததற்காக நன்றி இயேசு அப்பா ஆமென் ❤
திராணிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் விடமாட்டார்
நானும் ஒரு இந்துப் பெண் தான். கடந்த மாத்ததில் இருந்து திருவிவிலியத்துக்கு அடிமை ஆகிவிட்டேன். நிறைய அதிசயங்கள் என் வாழ்வில்...
என்னையே அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டேன்.
சர்வ வல்லமையுள்ள தேவன். அற்புதத்தின் தேவன்.
I am so happy 😌🫂
Amen❤✨️
Amen
God bless you
எனக்கு குழந்தை பாக்கியம் தந்த நம் தேவன் உங்கள் அனைவருக்கும் அவருடைய கிருபை மகிமை உண்டாவதாக ❤❤❤❤
அப்பா இந்த கொரோனா நோயை போக்கும் அப்பா
இந்த உலகம் 🌎 விடுதலை பெற
நீர் தான் இந்த நோயை போக்க
வேண்டும் 🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏 ஆமென் 😭😭😭😭😭
Amen
😭😭😭😭
Amen.. Prababhojan Kuala Lumpur Malaysia the boaz field
துப்பாக்கி
Amen
இயேசு அப்பா வின் நாமத்தில் என் துக்கம் சந்தோசமாக மாரினதற்காக உமக்கு நன்றி இயேசு அப்பா ஆமென் ❤
எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் இயேசப்பா😢😢😢😢😢 🙏🙏🙏
Everything Possible by Lord Jesus Christ
Amen
Amen
கலங்காதிங்க சகோதரி உங்களுக்கு கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு....
இயேசு அப்பா கைவிட மாட்டார் ஒவ்வொரு நாளும் நம்மை கண்னின் கருவிழி பேல பாதுகாப்பு காப்பார்
Mm
Amen
நிச்சயமாக இயேசு அப்பா எல்லா நாட்டு மக்களுக்கு சுகம் கொடுப்பார் ஆமென்
கூதி கிருத்துவ ஐரோப்பாதாண்டா அநியாயமா சாவுது
@@nithyanandan3097 don't speak badwords brother. Jesus will save the world from corona. Kindly believe. Thank you Jesus.
Amen
@@nithyanandan3097 poda potta inga mattum yenna valuthu kenakoothi hindu god varasollu da potta
Amen
திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்🙇🙇🙇❤️ Thank you Yesappa ❤️❤️💓
yes. Our god Jesus is so merciful. He will always protect us. The only thing we have to do is, Listen to our god
Amen🛐
Amen
நான் இந்து மதத்தை சேர்தவன் ஆனால் யேசுவின் பாடல்களை விரும்பி கேட்பேன் அந்த பாடல்களை கேட்கும் போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் அத்தோடு மகிமையும் உன்டாகும் ஆமென்
Amen
@Alwin Thomas qqq
Amen
God bless you
God bless you
அவர் உலக இரட்சகர் உலகை இரட்சித்து காப்பார்
அப்பா எல்லா நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கப்பா .ஆமென்
Amen
Amen Amen Hallelujah.
உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்
உங்கள் கவலைகள் கண்ணீர்
எல்லாம் மறைந்து விடும்
கலங்காதே மகனே, கலங்காதே மகளே
என் இயேசு கைவிடமாட்டார்
1. கடந்ததை நினைத்து கலங்காதே
நடந்ததை மறந்துவிடு
கர்த்தர் புதியன செய்திடுவார்
இன்றே நீ காண்பாய் - கலங்கிடவே வேண்டாம்
2. நொறுங்குண்ட இதயம் தேற்றுகிறார்
உடைந்த உள்ளம் தாங்குகிறார்
காயங்கள் அனைத்தையும் கட்டுகிறார்
கண்ணீர் துடைக்கிறார் - உன்
3. திராணிக்கு மேலாக சோதிக்கப்பட
ஒருநாளும் விடமாட்டார்
தாங்கிடும் பெலன் தருவார்
தப்பிச் செல்ல வழி செய்வார்
4. நல்லதோர் போராட்டம் போராடுவோம்
விசுவாசம் காத்துக்கொள்வோம்
நீதியின் கிரீடம் நமக்கு உண்டு
நேசர் வருகையில் தந்திடுவார் - நாம்
ஆமென் ஆமென்
ஆமென் ஆமென்
Amen
Amen...God bless you
Amen appa ❤
இயேசு நம்மை கைவிட மாட்டார்
Amen 🙏
Amen
@@buvanadel4196 dgk=
Amen
Amen🙏
நாங்களும் ஹிந்து மதம். ஆனா யேசப்பாவ எனக்கு ரொம்ப பிடிக்கும். பைபிள் வாசிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும்.
கீதையை விட பைபிளில் என்ன கண்டாய்?
@@SASIKUMAR-5451bose 22 நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்: நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்: நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
நீதிமொழிகள் 6:22
23 கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
நீதிமொழிகள் 6:23
18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
சங்கீதம் 119:18
27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும், அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.
சங்கீதம் 119:27
45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன்.
சங்கீதம் 119:45
92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.
சங்கீதம் 119:92
ஆமென் ஏசுவே உலக மக்களை காப்பாற்றும் ஏசுவே நீரே வழீ நீரே ஜீவன் 😭😭😭
பூலுஜீவன் கிருத்துவ ஐரோப்பா பூ லாட்டுது
வந்துட் டான்
@@nithyanandan3097 kadavul ungalai aacervatheparaga amen
@@nithyanandan3097 உன்னை இயேசு இரட்சிப்பார்
Amen😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@@சிறியவன் hdshxvdhvdbbd
அனைத்து மக்களும் நல்ல படியா உடல் நலம் கூடிய வாழ்க்கை வாழ என் தேவன் காத்துகொள்வார் ❤❤❤❤ ஆமென் அல்லேலூயா
இயேசுவே ஒரு உயிருக்கும் ஒரு ஆபத்தும் வரக்கூடாது காப்பாற்றும் ஆமென்
Amen
Amen
Amen
Amen
உன்னை தோத்திரம்
செய்த அமரிக்க, ஐரோப்பிய கிருத்துவங்களை முடிந்தால் காப்பாற்று. மத்த மதத்தினறை நீ ஒன்னும்
காப்பாற்ற வேண்டாம். ஹா ஹா
தேவனுடைய இரத்தம் எல்லோரையும் பாதுகாக்கும்
இயேசுவின் நாமத்தில் சுகம் உண்டாக வேண்டுகிரேன் பிதாவே ஆமென்
Jesus never let anybody. God save all. Amen hallelujah
Amen
Amen
நிச்சாயமக உளகமக்லை நம்மா இயேசு கைவிட மாட்டார்👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍💯
Amen appa
Yesss
இயேசு அப்பா நாங்கள் செய்த பாவங்களை மன்னியும் ✝️ ஆமென் ✝️
Super
nice
Amen amen appa
Yesappa en vedhanaiyai matrunga esappa vali thangamudiyavillai yesappa😭😭😭😭😭😭😭😭
பரிசுத்தம் உள்ள தேவன் இயேசு
நான் இந்து இருந்தாலும் என் ஆபத்தான சந்தர்ப்பங்களை சந்தித்த போது இயேசுவிடமே முறையிட்டேன் அவர் மறு நாளே அற்புதம் செய்தார்...இயேசு ...
❤❤❤❤
இக்கட்டான சூழ்நிலை நல்ல ஒரு பாடல். Thank you Jesus. Thank you Fr.Berchmans and Holy Gospel Music
Glory to Jesus alone.
Nitchaymsy en appa mattuvar
Moses Rajasekar part
Pl Moses Rajasekar party song
Moses Rajasekar Pakistan
ஆமென்.இயேசுவே எங்கள் தேசத்தின் மேல் மனமிறங்கும்..மக்களை காப்பாற்றும்
amen
13.04.24 night my husband Singapore la irunthu call pannunga.,🙏😢 Romba athigama packpain irukku ennala thangamutiyalanu soldranga 😢😢😢🙏 Singapore poi one month mattum aaguthu 😢😢anga time 1.30am hospital poi partha stone problem sollitanga Jesus mattum nampinen Vera yarum enaku help pannala my husband ippo pain illama 2 day's medical leave la rest la irukkanga .....inime intha stone pain ennoda husband ku varathu enakku Jesus meala nampikkai irukku😢😢😢🙏🙏I love Jesus
இயேசு அப்பா யாத்திராகமம்15:26 வசனத்தின்படி நான் எகிப்தியருக்கு வரப்பன்னின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பன்னேன்;நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார்.இந்த வசனத்தில சொல்லி இருக்கிறபடி இயேசு அப்பா பரலோகத்தின் தேவன் இறங்கி வந்து இந்த கொள்ளை நோயிலிருந்து எங்களை காப்பாற்றும் .உங்களால மட்டும் தான் இயேசு அப்பா இந்த கொள்ளை நோயிலிருந்து எங்களை காப்பாற்ற முடியும்.எங்கள் அனைவரையும் இந்த கொள்ளை நோயிருந்து காப்பாற்றினிங்க அதற்காக நன்றி இயேசு அப்பா
Amen
Amen
Amen
S amen nandri yesappa
EN JENANGAL THANGALAI THAALTHI THANGALIN THAVARUGALUKKAKA AZHUTHU JEBIKKUM POTHU NAN THESATHIL SEMATHAI THARUVEN ENTHU SOLLIRUKANGA AKKA NAMA NAMMALA THALTHI JEBITHAL ULAGILA CORONA ILLAMA POGUME TRY PANNALAMLA
என் பெயர் பீட்டர் நான் கடந்த நாட்களாக கடன் பாரத்தில் உள்ளேன் 😭ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் தயவால் இந்த பாடலில் வரும் வார்தைகள் போல❤️திரானிக்கு மேலாக சோதிக்கப்பட ஒருநாளும் விடமாட்டார் ❤️தாங்கிடும் பெலன் தருவார் ❤️தப்பிச்செல்ல வழி செய்வார் ❤️ என்ற வார்த்தையின் படி எனக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதை உடனடியாக உடைத்து எனக்கான பசுமையான காடுகளையும் மலைகளையும் வழிகளையும்❤️ ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடந்து செல்ல வழி செய்கிறார் ஆமென் 🙏 அல்லேலூயா நன்றி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பால் நமக்கு எல்லாம் வல்ல நன்மைகள் கூடும் ஆமென் 🙏 அல்லேலூயா ❤️
ஆமென் 👩👦 எங்க தேவைகள் எல்லாம் சந்தேக இயேசப்பா சமூகத்தில் காத்திருக்கிறேன் ஆண்டவரே 👩👦🙏😭🙏 ஆமென்
இயேசப்பா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு எனக்கு உடம்பில் என்னென்ன பிரச்சனை இருக்குதோ அது எல்லாமே சுகமாக்குங்க இயேசப்பா நான் விசுவாசிக்கிற உங்களை விட்டால் எனக்கு யாருமே இல்லையே ஏசப்பா நீங்கதான் இயேசப்பா மருத்துவர் எனக்கு உடம்பில் இருக்கிற எல்லா நோய்களும் குணமாக்குங்க நான் அதை விசுவாசிக்கிறேன் நம்புகிறேன் சுகம் இன்றே ஒரு சுகம் நடக்கட்டும் ஏசப்பா amen🙏🙏🙏
I LOVE JESUS
Na kadandha vazhagai neanithu alumpodhu ennai thetrum padal varigal nandri pa ....thangedum pealan tharuvar...thapi seala vazhi Seivar...
I’m Hindu but this song gives me hope amen 🙏
Dear Deepukutty Thanks for hearing our songs
Amen..Halleluyeah
கத்தோலிக்க பாதர் பெர்க்மான்ஸ் அவர்களின் பாடல் மிக அருமை
Engal kudumpathai ratchinga pa...en paavam pokkunga appa...
நான் செய்த பாவத்தை மண்ணியும் ஆண்டவரே. என் பாவத்தை மண்ணியும் எங்கள் எல்லோரி.பாவத்தை மண்ணியும்அப்பா மண்ணியும் அப்பா
ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
Amen
Super
Yes Jesus ... 😭😭😭
God bless you
AMEN
Enku kolantha nallapadiya porakkanum Appa😢😢 pls appa ethum aga kudathu jesus
கர்த்தர் எனக்கு புதியன செய்தார் நான் கண்டேன் ❤❤❤❤ ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
உலகில் உள்ள அனைவரையும் கார்து அரலும் ஆமென் அல்லேலூயா பிதாவே ஸ்தோத்திரம்
நான் ஒரு சில சமயங்களில் தவறு செய்திருக்கிறேன் ஆனால் என் தேவன் என்னை மன்னித்து ஏற்றுக்கொண்டார்❤❤❤❤ ஏனென்றால் நான் என் தேவனுடைய பிள்ளை என்னால் யாருக்கும் பாதிப்பு வராது ஆமென் அல்லேலூயா ❤❤❤❤❤
Please enna kaga prayer paniko ga எல்லாரும் please ega amma ku udabusariyella ellarum prayer pnikoga please
Nega yesapa ammava kunapaduthuvaganu mulu nambikaiyoda prayer panuga.sari agum. Nega namabikaiya madum Kai vidakudathu. Manitharala koodatha kaariyam en devanal agumnu soluga.nambuga. naan satharana theivathai kumbadala.en devan unmaiyana deivam. Nichayamaga unga ammaku onum agathu pa. Kunamakum devan. 🙏🙏
Naan hindu pen. Ipo yesapa yengalauku panna kirubaiyinala na yesapavai mulumanathai yetru konden.nandri appa🙏
இயேசு கைவிடமாட்டார்
அப்பா எனது துக்கத்தை சந்தோஷாமாக மாற்றுங்கள் இயேசப்பா....
God is with you don't worry
God will change your worry to joy
Amen
நிச்சயமாக நம் இயேசு கைவிட மாட்டார் விசுவாசத்தில் உறுதியாக இருப்போம்
இயேசப்பா எங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுங்க அப்பா
Amen yasapa
Shothiram aandavare yesappa amen yennoda kaalai sari seinga yesappa shothiram aandavare yesappa amen
அமென் அப்பா என் கடன் தொல்லை சீக்கிரம் தீர வேண்டும் அப்பா
Enaku viduthalai tharum paa
இயேசுவின் நாமத்தில் கொடிய நோய் போவதாக எங்களுக்கு விடுதலை தாரும் அப்பா. தூக்கம் சந்தோஷமாக மாற அருள் புரியும் எங்கள் நல்ல பிதாவே. ஆமேன்.
THANK MARY MATHA
இயோசு நிச்சயம் நோயை குணப்படுத்துவார் ஸ்தோதிரம் இயோப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்
Engal thukkam sanyhoshamai maarum engala kavalaigal kannier ellam maranthu vidum naan kalanga matten appa amen
Jesus please save the world 🙏 and forgive our trespasses
Appa enga thukkam santhoshamai maranum Jesus appa
எங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும்🙏🏻
இறை இயேசுவுக்கே புகழ் ❤❤
இறை இயேசுவுக்கே மகிமை ❤❤
இறை இயேசுவுக்கே நன்றி ❤❤
அன்னை மரியே வாழ்க ❤❤
தந்தை மகன் தூய ஆவியாரின் பெயராலே ஆமென் ❤❤
Amen Lord. Please save us and the whole world from this terrible situation.
En thukkam santhosama maranum yesappa
இந்த பாடலை கேக்கும் போது எனக்குள் புது உணர்வு
Jesus pls save this World in corona Amen
Amen
நன்றி இயேசுவே எங்களுக்கு வாடகை கட்ட இந்த மாசம் பணம் வராம இருந்துது ஒருத்தர்கிட்ட evevening காசு கேட்டோம் அவரு cut பண்ணிட்டாரு நான் இப்போ இந்த பாட்ட கேட்டேன் இப்பதான் கேட்டு முடிக்கறதுக்குள்ள அவரு இப்போ phone போட்டு காலைல வந்து காசு வாங்கிக்கோன்னு சொல்லிட்டாரு what a mirracle Praise the lord Jesus thanku Jesus 🙏🙏🌹🌹🌹🌹🙏🙏🙏
Amen nandri appa
Amen🙏 Amen🙏
Praise the Lord
அப்பா நான் இந்துவிலிருந்து மாறி உங்களை முழுவதுமாக நேசிக்கிறேன் என்னை உங்கள் பிள்ளையாக ஏற்றுகொள்வீராக
துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுப்பாவுக்கு நன்றி.
எனது நண்பர் இந்து மார்க்கத்தினை சேர்ந்தவர்,அவர் ஒரு மாற்றுதிறனாளி இருப்பினும் சிறிதான ஜெராக்ஸ் கடையை வைத்திருக்கிறார்,ஒரு நாள் நான் மனமுடைந்த வேளையில் அவருடன் செல்போன் மூலம் தொடர்புக்கொண்டேன்.அப்போது தந்தை அவர்களின் பாடல் காலர்டியூனாய் ஒலித்தது
அதுதான் உங்கள் துக்கம் சந்தோஷாமாய் மாறும் எனும் பாடால் அதை கேட்டதும் மனதில் இருந்த பாராமே குறைந்தது , இந்த காலர்டியூனாய் பற்றி கேட்டதற்கு , அவர் எதார்த்தமாய் கேட்டேன் நன்றாக இருந்ததது
என்னிடம் தான் சந்தோஸம் இல்லை, என்னை தொடர்புகொள்பவர்களாவது சந்தோஷமா இருக்கட்டும் என சிரித்துக்கொண்டே கூறினார் .
தேவனுடைய வார்த்தை எங்கும் இன்ப மாயம்.
தேவன் தந்த அற்புதக் குரலுக்கு ஸ்தோத்திரம்!
Amen appa
Jesus Christ heals the whole world . Glory to God Jesus Christ 🙏🙏
ஆமென். ஸ்தொத்திரம்
அப்பா எல்லா நாட்டுமக்களையும் காப்பாற்றும் வேண்டும் அப்பா .ஆமென் உங்க கிருப அப்பா
Yesappa ennoda kanniruku karanamsnavana neenga keikanum appa ✝️🛐😭😭😭✝️ noga adichitu vera yarukitaum peisunalum avana beeri podunga avana ✝️😭😭😭
Praise the Lord amen amen amen definitely our Lord Jesus will be cured corona virus all around the world wide including our country Srilanka too am Hinduism truly believing Lord Jesus alots ❤❤❤❤❤❤❤
இயேசுவை ரெம்பவும் நேசிக்கிறேன்
Katharai vaivitu kapathuinga endru kupitavarai orunallum kaivitathillai 100% unnmai nabinaver like poduinga👍
என் முழு நம்பிக்கையும் ஆண்டவரே நீர் ஒருவரே ஆம் நீர் ஒருவரே.நன்றி உமக்கு கோடானகோடி நன்றி அல்லேலூயா
Sema....தேவனுக்கு மகிமை... நன்றி, கிறிஸ்து... நாமத்தில்
கூதி மகிமை போடா மெண்டல் கூதி களே
உனக்கு. புடிச்ச பார்.இல்லை என்றால். சும்மா. இரு
Nithya nandan Ungaluku pudicha parunga illana viturunga thappa comment panathinga...entha madri thappa comment panathuku ungala jesus mannipar
AndavarCoranaViathilertnhuUniiayaumEnnyuGabaruVar
இயேசு கைவிடமாட்டார் ஆமென் அப்பா
Yesappa protect the world from corona viruses
Ealla coronavirus mutrilum alikkapadanum yesuve uthaviseiga
கவலை கண்ணிர் எல்லாம் மறைந்திடும் இயேசு கைவிடமாட்டார் ஆமேன்🙏
Yesappa ennoda kavalaigal kanner ellam maraindhu vidum
Amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அப்பா
ஆமென் அல்லேலூயா
Amen yesappa nangal visuvasikirom..
ஏசு அப்பா இந்த மத்தரைஇருந்து விடுதலை தங்க அப்பா
இயேசப்பா எங்கள் தூக்கம் சந்தோஷமாய் மாறட்டும்
திராணிக்கு மேலாக சோதிக்க விடமாட்டார் ஆமென்
தகப்பனே என் குழந்தைக்கு சுகம் தாரும் அப்பா. உம்மை விட்டால் எனக்கு வேறு யார் உண்டு. வாக்கு தத்தம் மாறா இறைவனே எங்களை காத்தருளும் அப்பா.
I prayed
ஆமென்அப்பா.இயேசப்பாவுக்கு புகழ்.ஃஃ🙏🙏🙏
Amen help me Jesus appa appa appa Amen help me Jesus appa appa
ஆமென் அப்பா😭😭 எனக்கு யாரும் இல்ல அப்பா.எனக்கு நீங்கதான் அப்பா எல்லாம்.என் கூட இருங்க அப்பா. என்னை கைவிடாதீங்க அப்பா.என் வாழ்க்கைல ஒரு அற்புதம் செய்ங்க அப்பா. எனக்கும் ராஜாவுக்கும் திருமணம் செய்து எங்களை வாழ வைங்க..நான் உங்களை விசுவாசிக்கிறேன் அப்பா🙏✝️✝️✝️✝️✝️🙏
ஸ்தோத்திரம் அப்பா