spread POSITIVE Vibe in home Tamil || increase positive energy at home

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • #my passion my home #home positive vibes
    Hi, எல்லாருக்கும் வணக்கம்
    "HOME is the starting place of Love, Hope and Dreams". காதல்,நம்பிக்கை மற்றும் கனவுகள் இது அனைத்தும் தொடங்கும் இடம் ஆனது தான் நமது இல்லம்.
    நம் வீட்டை நாம் நேர்மறை ஆற்றல் ஆகவும் வீட்டில் இருப்பவர்களும் நேர்மறை ஆற்றலாக எப்பொழுதும் இருக்க சின்ன சின்ன டிப்ஸ் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.
    முக்கிய குறிப்பு: இந்த வீடியோவில் எலக்ட்ரிக் டிப்யூசரை பற்றி கூறியுள்ளேன் அதனை நீங்கள் காலை மற்றும் மாலை அரைமணியில் இருந்து ஒரு மணி நேரம் மட்டும் பயன்
    படுத்திக் கொள்ளலாம்.
    "HOME is the starting place of Love, Hope and Dreams". Our home is where love, hope and dreams all begin.
    Small tips are given in this video to make our house a positive energy and the people in the house always a positive energy.
    Important Note: In this video I have mentioned about electric diffuser which you can use in the morning and evening for half an hour only.

Комментарии • 31