அற்புதமான காட்சி.. ஆனந்தமான செங்காந்தள் மலர்கள் இனிமையான திராட்சை தோட்டம் இவை யாவும் உங்களை வரவேற்பது போல் உள்ளது.. உங்கள் பாதுகாப்புக்காக தினமும் ஜெபிக்கிறேன் ..
ஆமாம் அவர் சொல்வது அத்தனையும் உண்மை இப்பொழுது கடையில் கிடைக்கும் உப்பு அத்தனையும் ப்ராசஸ்டு செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட உப்பு மிகவும் உடலுக்கு தீங்கு தாங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙌
I am from Dindigul district. This sengandhal flower is used for preparing medicine. Which is used to control eye problem. That's why it is called kanvali poo.
"சங்க நூல்களில் " சிறப்பு பெற்ற செங்காந்தள் எனப்படும் கார்த்திகை மலர்கள் அண்ணா. மீண்டும் ஓர் அழகிய சூழலுக்குள் அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி அண்ணா.அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கின்ற நான் அண்ணா. Sl irundhu anbu thangai.
அதிசயம் ஆனால் உண்மை அண்ணா அழகிய காட்சிகள் பிரம்மிப்பாக இருக்கின்றது ❤❤❤அண்ணா 2 Kg திராட்சை 100 ரூபா சொல்றிங்க srilanka da விலை தெரியுமா அண்ணா 100 g திராட்சை 350 ரூபாய்க்கு விக்கிராங்க 😢 சூப்பர் அடுத்த வீடியோ updated பன்னுங்க ❤❤❤❤❤❤❤
Po paa neenga mattum enga ponalum orange gouva mango jackfruit grapes nu sapduveinga engalukkum vai vurum illa 😂as usual super video good background music but adhu continue akala y?surpraing naan chinna vasula edhu pola uppu Vasal la vandhu vikkratha pathiruken atha recollect panna vachadhuku thanks ❤
அற்புதமான காட்சி.. ஆனந்தமான செங்காந்தள் மலர்கள் இனிமையான திராட்சை தோட்டம் இவை யாவும் உங்களை வரவேற்பது போல் உள்ளது..
உங்கள் பாதுகாப்புக்காக தினமும் ஜெபிக்கிறேன் ..
மனமார்ந்த நன்றிகள் ❤️
ஆமாம் அவர் சொல்வது அத்தனையும் உண்மை இப்பொழுது கடையில் கிடைக்கும் உப்பு அத்தனையும் ப்ராசஸ்டு செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்ட உப்பு மிகவும் உடலுக்கு தீங்கு தாங்கள் பதிவுக்கு மிக்க நன்றி 🙌
மனமார்ந்த நன்றிகள் ❤️
Arumaiyana veedio vaalthukkal
Thankyou so much ❤️
Wow grapes
🥀🥀🥀🌺🌺🌺poo sema azhagu anna kenaru 😯😯
4th comment. Heading Vera level 🎉🎉🎉
Thankyou so much ❤️
I am from Dindigul district. This sengandhal flower is used for preparing medicine. Which is used to control eye problem. That's why it is called kanvali poo.
Thankyou so much ❤️
Super village and video grapes 🍇🍇🍇 thottam super anna ❤❤❤
Thankyou so much ❤️
Mm
Arumaiyana video bro. Sengandal poo, and grapes vera level. Assalamu alaikum
Thankyou so much ❤️
❤❤❤ super
Thankyou so much ❤️
தமிழ் நாட்டின் மாநில மலர் - செங்காந்தள் மலர் ப்ரோ,அழகிய கிராமம் நன்றி,ப்ரோ
நன்றி 🤗
அருமை ப்ரோ❤
நன்றி புரோ ❤️
👍
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
"சங்க நூல்களில் " சிறப்பு பெற்ற செங்காந்தள் எனப்படும் கார்த்திகை மலர்கள் அண்ணா. மீண்டும் ஓர் அழகிய சூழலுக்குள் அழைத்து சென்றமைக்கு மிக்க நன்றி அண்ணா.அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கின்ற நான் அண்ணா. Sl irundhu anbu thangai.
Hi
மனமார்ந்த நன்றிகள் தங்கையே
Senganthal malar.our state flower. High medicinal value.
Thankyou so much ❤️
நம் மாநில பூ செங்காந்தள் மலர்
Thankyou so much ❤️
அண்ணா அது செங்காந்தள் மலர் திராட்சைத் தோட்டம் அழகாக உள்ளது I am waiting next part😊❤❤😊
மனமார்ந்த நன்றிகள் ❤️
🎉
Thankyou
அதிசயம் ஆனால் உண்மை அண்ணா அழகிய காட்சிகள் பிரம்மிப்பாக இருக்கின்றது ❤❤❤அண்ணா 2 Kg திராட்சை 100 ரூபா சொல்றிங்க srilanka da விலை தெரியுமா அண்ணா 100 g திராட்சை 350 ரூபாய்க்கு விக்கிராங்க 😢 சூப்பர் அடுத்த வீடியோ updated பன்னுங்க ❤❤❤❤❤❤❤
ஓ அப்படியா
இங்கிருந்து ஏற்றுமதி செய்து வியாபாரம் செய்யமுடியுமா?
Senganthal malar. .tamilnadu State flower
Hiiiya ceraj Anna vedio vandhachi 🎉🎉😁😁👌👌 paka pore
Sekrama poduga anna 2 part vedio 👍
Sister next week
Kan kolla kaatchi anna ethu 😂😂 unga dailog la solanum na vaa. Re. Vaa 😊
செங்காந்தள் பூ மாதிரி உள்ளது
மனமார்ந்த நன்றிகள் ❤️
Unga car super anna 👌😁🚗
No sister
Ithu my
Friend car
Po paa neenga mattum enga ponalum orange gouva mango jackfruit grapes nu sapduveinga engalukkum vai vurum illa 😂as usual super video good background music but adhu continue akala y?surpraing naan chinna vasula edhu pola uppu Vasal la vandhu vikkratha pathiruken atha recollect panna vachadhuku thanks ❤
😂😅
Thankyou so much ❤️
செங்காந்தல் மலர் தமிழக மலர்
மனமார்ந்த நன்றிகள் ❤️
இந்த மலர் தமிழ்நாட்டின் தேசிய மலர் செங்காந்தள் மலர்
நன்றி 🤗
செங்காந்தல்மலர்எந்தஊர்
வீடியோலயே கூறியிருப்பேன்
வீடியோலயே கூறியிருப்பேன்
கிராமத்தில்தோட்டத்துவீடுகளில்தங்குவதற்க்கெல்லாம்கஷ்டம்இருக்காது
அண்ணா உப்பு தான் ஆனால் இந்திய அரசின் உத்தரவு அயோடின் கலந்த தான் அது நல்ல உப்பு
ஓ அப்படியா நன்றிகள் ❤️
🍇🍇🍇🤤🤤🤤🤤
தமிழ் இலக்கியத்தில் படிக்கும் செங்காந்தள் மலர் மாதிரியில்ல?
எல்லோரும் அப்படித்தான் கூறுகிறார்கள்
Thankyou so much ❤️
இதுசெங்காந்தமலர்தான் கிரமத்தில் இதை கண்வளிபூ என்பார்கள்
@@ironmansethu6583 நன்றி 🤗
வணக்கம் பாய் c
ஹாய்
@HyperTracker- நலமா பாய்
Hi anna
Hi
Anna athu senganthal poo.tamilnadin thesiya poo.
Ohh
Thankyou so much ❤️
Gramathu azhake thani tha anna yena oru pees full life joliya erkum anna enga erukravga punniyam panirkaga pola masha allha 🙌🙌