Kalavani 2 | Ottaram Pannatha Video Song | Vimal, Oviya | A. Sarkunam

Поделиться
HTML-код

Комментарии • 2 тыс.

  • @Muzik247
    @Muzik247  5 лет назад +430

    Set Kalavani 2 as your Caller Ring Back Tone:
    Ottaram
    Idea (Dialer Tone): Dial 5678910717775
    Vodafone (Callertune): Dial 53710717775
    BSNL (BSNL Tune): SMS BT 10717775 to 56700
    Airtel (Hello Tune): Dial 5432116624378
    Thaaya Suthum Pillaiya Ottaram
    Idea (Dialer Tone): Dial 5678910717776
    Vodafone (Callertune): Dial 53710717776
    BSNL (BSNL Tune): SMS BT 10717776 to 56700
    Airtel (Hello Tune): Dial 5432116624357
    Vanavilla Pola Nee Ottaram
    Idea (Dialer Tone): Dial 5678910717777
    Vodafone (Callertune): Dial 53710717777
    BSNL (BSNL Tune): SMS BT 10717777 to 56700
    Airtel (Hello Tune): Dial 5432116624438
    Stream & Listen to the songs of Kalavani 2 on:
    Apple Music: apple.co/2xCvJyq
    JioSaavn: bit.ly/2sXGpFq
    Gaana: bit.ly/2UrIftU
    Wynk Music: bit.ly/2Tkl98E
    Amazon Music: amzn.to/2Wsyvl7
    Spotify: spoti.fi/2YGUjdt

  • @gnanasekarravi8278
    @gnanasekarravi8278 4 года назад +582

    அருமையான பாடல் இனிமையான பாடல் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுக்கு பிடித்தால் லைக் பண்ணுங்க 👍🙏

  • @malaredits
    @malaredits 5 лет назад +254

    பாடல் வரிகள் ஒவ்வொன்றும் கேட்க இனிமையாக உள்ளது.

  • @தமிழன்சொக்கன்

    நல்ல படைப்பு இருந்தால்
    நாலு சுவர்கூட தாஜ்மஹால்தான்.....
    மனதை வருடும் வரிகளும்
    மண்வாசனை தரும் வரிகளும்....

  • @vengatesantally5318
    @vengatesantally5318 3 года назад +36

    Intha song enaku romba pidichirku sama romantic super ❤️❤️❤️❤️❤️❤️💙💙💙💙💓💓💗💗💗💗💗💗💓💓💓💓💓💓💓💓💓💓💓💓

  • @darlingsaravana2602
    @darlingsaravana2602 3 года назад +236

    2k21 ல் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் போடவும்

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 5 лет назад +125

    பாட்டு அருமை தஞ்சை மண் வாசம் வீச ஆரம்பித்தது களவாணி 2 வாழ்த்துக்கள் சற்குணம்

  • @கேடுகெட்டவன்டா

    😍சூப்பர் village ~அந்த 4சுவர்💞
    🔥ஓவியா army

  • @muruganhappymusiz5693
    @muruganhappymusiz5693 5 лет назад +345

    நம்ம மண்வாசனைதான் அழகு
    அருமை

    • @pradeepaveeriya3302
      @pradeepaveeriya3302 5 лет назад

      Semma

    • @iayappaniayappan1278
      @iayappaniayappan1278 4 года назад

      Hi👏👏

    • @svanaraj8288
      @svanaraj8288 3 года назад

      Ll0p
      .lkpuìlp
      0kkmp0h,

    • @svgiri5883
      @svgiri5883 3 года назад

      Hi

    • @RajeshKumar-gr2cs
      @RajeshKumar-gr2cs 2 года назад

      டீ வடை அடிக்கு இந்தப்பாடல் மண் வாசனை அடிக்கும் சொல்றியே முட்டை க*** மவனே அறிவுகெட்ட க*** மவனே அறிவு இருக்கா நீயெல்லாம் எதுக்குடா உலகில் பிறந்து இருக்கா

  • @skcrushforever911
    @skcrushforever911 3 года назад +169

    THE MALE VOICE IS SUPER .I LIKE THAT VOICE😘😘😘😘

    • @jothipriya8897
      @jothipriya8897 3 года назад +8

      Bro na intha song kekurathu Male voice kagathan intha song padunathu yaaaru

    • @stormsniper3076
      @stormsniper3076 3 года назад +4

      எனக்கு அந்த female voice tan pudichurukku ரெண்டு பேரோட voice super

    • @vinodhaksha3535
      @vinodhaksha3535 Год назад +2

      Adiye aana puliya Kanda maana line mass (male voice)

  • @sabaridefence4530
    @sabaridefence4530 5 лет назад +296

    ரெண்டு பேருக்கும் டான்ஸ் வரல ஆனால் அந்த இடம் பழைய வீட்டு சுவர் , இயற்கையான இடம், அருமையான பாடல் வரிகள் அனைத்தும் அருமை 15 வருடங்களுக்கு முன்பு பார்த்த ஊர் போன்று அருமையாக உள்ளது

  • @Gk-tr6gy
    @Gk-tr6gy 5 лет назад +217

    ayoooo song semaaaa...... vimal + oviya+ sargunam =masss hit

  • @vigneshrame5
    @vigneshrame5 5 лет назад +40

    Song super innum ithu pola paadal venum vimal liking oviya semma

  • @parthiban.k2171
    @parthiban.k2171 5 лет назад +590

    ரொம்ப நாளைக்கு அப்றம் விமல் kku ஒரு நல்ல song.... super song
    ... இல்ல like this song... you

  • @mpmani2854
    @mpmani2854 3 года назад +236

    Yarellam Vimal ku pant shirt ah vida vetti sattai supr ah irukunu solringa like here🥰👌

  • @m.pothandhanush1858
    @m.pothandhanush1858 5 лет назад +57

    இந்த பாடல் ஒவ்வொரு வரியும் அருமை யாக உள்ளது

    • @RajeshKumar-gr2cs
      @RajeshKumar-gr2cs 2 года назад

      இந்தப் பாட்டுக்காக உசுரே கொடுக்கலாம்

  • @highsparker2186
    @highsparker2186 5 лет назад +847

    10 varusham aachu ya... Rendu perum apdiye irukeenga... Sema 👌

  • @shankarisakthivel8074
    @shankarisakthivel8074 5 лет назад +115

    Song semmaiya irukku....😍😍💕💕ottaram pannatha....😘😘

  • @zezma
    @zezma 5 лет назад +183

    two costumes-two location-ten steps-sargunam sir what is this?
    we expecting from you like sara sara sarakathu visuals-

  • @princesslove3919
    @princesslove3919 4 года назад +13

    இன்னொரு இதயமா எனக்குள்ள துடிச்ச வெதைக்கவே இல்லையே எங்கிருந்து மொளச்ச....
    I love this song ♥️♥️
    Super lines💞💞

    • @sujinh8357
      @sujinh8357 25 дней назад

      Me to adit this line ❤

  • @hanushamurugaiah3953
    @hanushamurugaiah3953 3 года назад +89

    Recently addicted this song.. what a lyrics... ❤️

  • @gokulraj7029
    @gokulraj7029 5 лет назад +19

    Enna da song edhu vera level la erukku 😍😍

  • @tamilqueen9908
    @tamilqueen9908 5 лет назад +28

    எப்ப என் கூட வந்து குப்ப கொட்ட போர 😍Sema lines girl version semaaaaaaa 😍nice voice

  • @c.chithra3129
    @c.chithra3129 5 лет назад +269

    Wow oviya so nice super song😍😙❤❤❤❤❤❤

  • @danchantutorialsg4082
    @danchantutorialsg4082 3 года назад +4

    Yow semaya irukuya paatu...
    Itha tha 5nju naaal mela keytutey irukaaaa....

  • @miniworld7519
    @miniworld7519 3 года назад +33

    Semma Song... Voice Semma... lyrics Semma...

  • @bharanilingasan3982
    @bharanilingasan3982 5 лет назад +93

    What a lovely song. Oviya really beautiful in traditional outfit. Beautiful smiling queen.... 😍😍😍😍

  • @ManiKandan-cn3bl
    @ManiKandan-cn3bl 5 лет назад +62

    சுப்பா் எனக்கு புடிச்ச படம் கலவானி

  • @twoangeles
    @twoangeles 5 лет назад +37

    Lovely Oviya

  • @NivethaT-j9p
    @NivethaT-j9p 6 месяцев назад +3

    Nice song ❤❤❤❤

  • @flowerking6287
    @flowerking6287 3 года назад +14

    😍வானவில்ல போல நீ வந்து என்ன வளைச்ச எனக்கு மிகவும் பிடித்த வரிகள்🥰🥰

  • @rajamuruganriiib3589
    @rajamuruganriiib3589 5 лет назад +1630

    "Ottaaram pannatha" song pudichavanaga like pannunga pappom.....💙💙💙

  • @rameshsara8981
    @rameshsara8981 5 лет назад +125

    சூப்பர்
    ரொம்பநாள் அப்பறம் ஒரு பாடல் நல்லா புரியுது..😜😜

  • @aishwinnwinn2000
    @aishwinnwinn2000 5 лет назад +174

    Oviya always looking beautifull her inside hearth purely beautifull which reflect her with amzing and unique character

    • @aishwinnwinn2000
      @aishwinnwinn2000 5 лет назад +3

      @Prakash N na apedhi sonethey kidayuthu manusu suthama irutha yeleme alagu teriyum she is doing her job 90 ml is not her real life that her job

    • @riya7514
      @riya7514 5 лет назад +2

      @@aishwinnwinn2000 ya oviya always beautiful..

  • @kumarnathiya8423
    @kumarnathiya8423 4 года назад +61

    My favorite song is ஒட்டாரம்பன்னாத உங்கோட

  • @suryananthini7818
    @suryananthini7818 Год назад +24

    I love this song😍

  • @இராசியங்காடுபழ.சபரி

    தஞ்சை தரணியின் இயற்கை வளமும் வாழ்வியலையும் இயற்கையாய் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய தேசிய விருது நாயகன் இயக்குனர் ஆம்பலாப்பட்டு மாமா சற்குணம் கண்டியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும் பல..!! களவாணி 2 வெற்றி வாகை சூடிட வாழ்த்துகிறோம்.

  • @pounpoun5510
    @pounpoun5510 5 лет назад +16

    Vanavila Pola nee vanthu Enna valacha sema line by mm😍😍😍💜💝💘💞💕

  • @velmurugan6704
    @velmurugan6704 5 лет назад +174

    பழைய வீட்டுக்கு முன்னால பளபளப்பை காட்றேது சூப்பர் நல்லா இருக்கு ஜம்முனு

  • @pandiyanramasamy9865
    @pandiyanramasamy9865 3 года назад +22

    Music, lyrics and voice Vera level Anna

  • @jeyamcreations7074
    @jeyamcreations7074 2 года назад +19

    Recently addicted 🥰 what a lyrics🎶🎼🎵

  • @SAIJEEF1
    @SAIJEEF1 5 лет назад +329

    Semma Song !.! Finally we can see oviya in tamil tradition

  • @anithamanu3951
    @anithamanu3951 5 лет назад +45

    My Fav Vimal and Oviya..Sema Chemistry

  • @அறக்கைசங்கம்
    @அறக்கைசங்கம் 5 лет назад +20

    Oviya
    .army..semma..lovely..song😍😍😍

  • @vinithae5779
    @vinithae5779 5 лет назад +9

    நீ இருந்தா போதும் எனக்கு நானே தேவையில்லை.... புடிச்சிருக்குவங்க லைக் பன்னுங்க
    .

  • @selvarobo5124
    @selvarobo5124 5 лет назад +27

    காதலியின் அழகை வர்ணிக்கிறது செம

  • @pavithrans1256
    @pavithrans1256 5 лет назад +89

    Kalavani 1 aa Vida Part2 Semayaaa Irukum nu Ninaikren Pppaaaa 🔥❤❤❤

    • @jesimanajima8909
      @jesimanajima8909 5 лет назад +1

      Lady voice vera leval

    • @தமிழ்வானன்-ந5ர
      @தமிழ்வானன்-ந5ர 5 лет назад

      don't think too much athukum ithukum samanthame ila

    • @pavithrans1256
      @pavithrans1256 5 лет назад +1

      @@தமிழ்வானன்-ந5ர Naa Innum Padam Paarkala Pppaaa... I Just Shared My Opinion on this Movie Before Release... 😂😂😂
      Yen Avlo Mosam aaah Padam..... Nallaaa illayaaah Padam???

    • @தமிழ்வானன்-ந5ர
      @தமிழ்வானன்-ந5ர 5 лет назад +1

      ama padam mokka than

    • @pavithrans1256
      @pavithrans1256 5 лет назад +1

      @@தமிழ்வானன்-ந5ர Hd La Paarthupom Appo 😂😂😂 Anyways Thanks For Ur Comment and Ur Opinion 🔥🔥🔥

  • @hichmanstephen1893
    @hichmanstephen1893 5 лет назад +5

    செம செம ஓவியா அழகா இருக்கா.. படம் பார்க்க வேண்டும்

  • @Prathigan
    @Prathigan 5 лет назад +91

    Azaghiye 😍 Oviya

    • @raviponkumar7040
      @raviponkumar7040 5 лет назад +4

      Bro...ungaloda..90ml...movie ku pota comments la.Irunthu ungala pakuren...too good...bro

    • @Prathigan
      @Prathigan 5 лет назад +2

      @@raviponkumar7040 apola irundhu note pandringala 😂 thx bro

    • @kishoretakeredits5414
      @kishoretakeredits5414 5 лет назад +1

      bro Enna niyabagam irruka

    • @Prathigan
      @Prathigan 5 лет назад

      @@kishoretakeredits5414 ho s bro

    • @Prathigan
      @Prathigan 3 года назад

      @@kishoretakeredits5414 hi bro

  • @malaedison4626
    @malaedison4626 4 года назад +57

    Kalavani 2 ottaram pannadha song vera level oviya army naa like pannunga 🤩🤩🥳🥳😍😍😇😇🥰🥰

  • @thiruthiru4789
    @thiruthiru4789 3 года назад +12

    Semma song
    Excellent voice singee

  • @sarathin1892
    @sarathin1892 5 лет назад +525

    Oviya army 😍😍😍

  • @Multivercell
    @Multivercell 5 лет назад +764

    20 , 30 பேர் பின்னாடி ஆடும் செயற்கையான ,
    காதல் - பாடல்களுக்கு மத்தியில்,
    காதலர்கள் மட்டும் ஆடி , பாடும் இயல்பான பாடல்.

  • @AK-bd5ge
    @AK-bd5ge 5 лет назад +85

    sema super song my darling OVIYAAAAAAAAA I Love U soo much u looking sooo cute sooo pretty sooo gorgeous

  • @OviyaOviya-on5xh
    @OviyaOviya-on5xh 10 месяцев назад +9

    My favorite song❤❤🥰🤗

  • @swathiswathi8723
    @swathiswathi8723 3 года назад +48

    Oviya Fan Oru Like ❤️❤️💞💕

  • @sunil-sq7wt
    @sunil-sq7wt 5 лет назад +32

    Super song... Oviya beauty and cute 😍

  • @KarthikKarthik-nx7zt
    @KarthikKarthik-nx7zt 5 лет назад +10

    Sema song da super romba naal kalichi nalla pattu kekura da

  • @manikandan5223
    @manikandan5223 5 лет назад +15

    Semma oviya songs eppavum super I love you oviya

  • @kumarm9649
    @kumarm9649 5 лет назад +6

    superrrrrrrrrrrrrrrrrr😍😍😘😍😍

  • @arunpriya147
    @arunpriya147 5 лет назад +13

    Oviya semma azhaga irukkanga oviya fans like pannunga pakkalam

  • @Karthikeyan.P786
    @Karthikeyan.P786 5 лет назад +131

    STR fans support yappaum irukkum vimal bro

  • @suriyariya7743
    @suriyariya7743 5 лет назад +82

    semma irukku song ellarum oru like podunga pa

  • @massravie270
    @massravie270 4 года назад +6

    நா இந்த பாட்டுக்கு ரொம்ப அடிமை எப்போதுமே நா இந்த song மறக்கவே மாட்ட i love you to song but oviya my fevrat heroen vimal sir i love you to

  • @cathreeni0605
    @cathreeni0605 3 года назад +21

    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    நீ இருந்தா போதும்...
    எனக்கு நானே தேவையில்லை...
    நீ நடந்து போகும்...
    வழியில் நானும் வாறேன் மெல்ல...
    என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற
    எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    வானவில்ல போல நீ வந்து என்ன வளச்ச
    வானமெல்லாம் நட்சத்திரம் போல கொட்டி எறச்ச
    இன்னொரு இதயமா எனக்குள்ள துடிச்ச
    விதைக்கவே இல்லையே எங்கிருந்து மொளச்ச
    தூரம் நின்னு சிருச்ச
    துணைக்கின்னு அழச்ச
    அடியே ஆனா புலிய கண்ட மானா
    என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற
    எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    தாய சுத்தும் பிள்ளையா கக்கத்துல கெடந்த
    தண்ணியில்லா நேரம் கூட கள்ளி போல வெளஞ்ச
    சித்தெறும்பு தலையில் சக்கரையா சுமந்த
    சுட்டாலும் தீய சுத்தி விட்டிலாக பறந்த
    வந்து வந்து கொலஞ்ச
    வத்தாமா நெறஞ்ச
    அழகே ஆனா புலிய கண்ட மானா
    என்னதான் கண்டுபுட்ட எட்ட எட்ட போற
    எப்ப என் கூட வந்து குப்பை கொட்ட போற
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்
    ஒட்டாரம் பண்ணாத உன்கூட வாறேன்
    எப்போதும் என்ன நான் உனக்காக தாறேன்

  • @rithiskumar1264
    @rithiskumar1264 5 лет назад +84

    Vimalians + oviya army makes biggest blockbuster movie of the yr

  • @raj.siva.7258
    @raj.siva.7258 5 лет назад +13

    So good to see Oviya that is back like this. Please never do movies like 90ml. Do more and more movies like this please.

  • @muralidharan3306
    @muralidharan3306 5 лет назад +28

    Oviya looks so cute pls maintain this style oviya and all the best

  • @erumapattitp5745
    @erumapattitp5745 4 года назад +10

    SEMMA SONG....ROMBA NALLA IRUKU...RECENTLY ADDICTED...TO MY FRD...

    • @sksiva9727
      @sksiva9727 3 года назад

      Dhhf kalakar singer happy Wednesdayng🙏

  • @mersalraghu1399
    @mersalraghu1399 4 года назад +125

    My favorite love song ungalukku pudikkumna like pannunga please😘😘😘😘😘😘😘😘😘♥️♥️♥️♥️♥️

  • @sarathvarman4061
    @sarathvarman4061 5 лет назад +73

    *இந்த பாட்டு நல்லா இருக்கு👌👌👌👌👌*

  • @patrickvictorxavier5251
    @patrickvictorxavier5251 5 лет назад +37

    Super oviya

  • @karthikn236
    @karthikn236 5 лет назад +10

    Semma song Oriya 😍😍😍😍

  • @RNaveenkumar-hg7me
    @RNaveenkumar-hg7me 3 месяца назад +1

    செம்மையை இருக்கு

  • @Meena_karakattam
    @Meena_karakattam 5 лет назад +8

    Super my favorite

  • @சு.ரவிசந்திரன்

    அழகான பாடல் ஆண் குரல் எடுபடவில்லை பாடலின் கடைசிவரை குட்டி சுவத்துக்குள்ளே முடிச்சது வேதனை

    • @simbudurai29
      @simbudurai29 5 лет назад

      Nenga paduna arumaiya irukkum padunga sir....

    • @SankarSankar-xb9oy
      @SankarSankar-xb9oy 5 лет назад

      @@simbudurai29 vbgeredddŕ467 ஸ்ரீஸ்ரீ 😦 ஔஐபப எ

    • @balajir2920
      @balajir2920 5 лет назад +1

      Ravi Chandran

  • @maravinth3443
    @maravinth3443 5 лет назад +11

    My Fav Song ❤😍

  • @vikramadithya5979
    @vikramadithya5979 4 года назад +64

    Indha song pidicha like podunga🥰

  • @crimnalgaming249
    @crimnalgaming249 4 года назад +16

    I am addicted to this song 💝💝💝

  • @Priya-ho4tp
    @Priya-ho4tp 5 лет назад +41

    Queen Oviya. 😍😍😍😍🤩🤩

  • @baranisakthii
    @baranisakthii 5 лет назад +1051

    *என்னங்கடா பாட்டு செம்மையா இருக்கு 👌 ஆனா, வீடியோவ ரெண்டு குட்டிசெவுத்துக்குள்ளயே வச்சு முடிச்சுடிங்க......* 😢

  • @manigandan2525
    @manigandan2525 5 лет назад +5

    woow my favorite oviya😘😘Super please.😘😘👌💞
    Eathu Romba pudikum😘😘😘Song💞💞💞😍😍😍👍👏

  • @arthiarthi4162
    @arthiarthi4162 4 года назад +14

    Enna mathiri song kattukitta commands pakkuravanga like pannunga

  • @sumathim7356
    @sumathim7356 3 года назад +4

    Super song i favirate sone i love this song 😍😍😘😘💑💑❤❤💖💖💘💘💘💟💟💞💝

  • @vaishnavivaishu4940
    @vaishnavivaishu4940 5 лет назад +14

    Semma song Oviya fan it like😍😍😍😍😍😍😍😍😍

  • @mugeeshkr8230
    @mugeeshkr8230 5 лет назад +96

    அருமையான பாடல்Views கம்மியா இருக்கு🧐☹️

  • @kittuhitler7382
    @kittuhitler7382 5 лет назад +162

    Intha movie full aah pattukkottai sutri ulla pakuthiyil edukkapattathu....Enge oor thaan

  • @kannanofficial4922
    @kannanofficial4922 5 лет назад +4

    Intha song ethana mura kettalum inimaiya irukku💓💓😘😘

  • @arjunanarjunan519
    @arjunanarjunan519 5 лет назад +14

    Male and female voice super😘😘Music perfect ...👌👌👌👌

  • @TamilRedSquad
    @TamilRedSquad 5 лет назад +17

    I love this song and lyrics

  • @perumals6929
    @perumals6929 5 лет назад +19

    Inntha oru songkagatha theater la poi padam pathean😉❤

  • @manikandanselvaraj7174
    @manikandanselvaraj7174 5 лет назад +84

    Song. Semma. Oviya. Army

  • @sarupraba3457
    @sarupraba3457 3 года назад +30

    Song kettutae comments pakuravanga like pannunga

  • @SingaraVelan-e2y
    @SingaraVelan-e2y 3 месяца назад +2

    Background heart a etho pnnuthu❤

  • @msdyuvanthasan8460
    @msdyuvanthasan8460 5 лет назад +13

    Vimal😍😍😍

  • @perumals6929
    @perumals6929 5 лет назад +28

    Innum 1000 times kuda paakkalam...

  • @gbstudios6947
    @gbstudios6947 5 лет назад +7

    After some misleading ... my thalaivi is back ..With the bang homely😍

  • @SenthilcChinnasamy-db2cv
    @SenthilcChinnasamy-db2cv 2 месяца назад +1

    ❤❤Suppr song❤❤💞👌💫

  • @elumalaivenkatesan8725
    @elumalaivenkatesan8725 5 лет назад +27

    இந்தெ பாட்டு இதுபோன்ற சோடி அமைந்த சூப்பர்

  • @sundarimarajendran8191
    @sundarimarajendran8191 5 лет назад +10

    semma song my chellakutty oviya