Good Habits song | நல்ல பழக்கங்கள் | Teaching Good Habits Early | Humming Birds

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024
  • குழந்தைகள் நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ள இந்த பாடலை பாருங்கள்..
    காலையில முழிக்கணும்.
    பல்ல தேச்சி முடிக்கணும்,
    சுத்தமாக குளிக்கணும்,
    வயிறு நிறைய உண்ணனும்.
    பள்ளிக்கு போகணும்,
    பாடங்களை படிக்கணும்,
    ஓடி விளையாடணும்,
    நிறைய தண்ணி குடிக்கணும்.
    உண்மைய தான் பேசணும்,
    எல்லோரையும் மதிக்கணும்,
    ஊரு புகழ வளரனும்,
    நாம உயர உயர பறக்கணும்.
    For more videos, visit our channel / @poochitv
    #hummingbirds #rhymes #kidsrhymeschildrensongs #rhymesintamil #tamilrhymes #kidssongsintamil #tamilsongsforkids #rhyme
    #funnyrhymes #tamilcartoons #animation #animationvideo #animations #tamilanimation #kidscartoons #kidscartoon #kids #kidsvideo #kidsvideos #funnysong #funnysongs
    #tamilcartoons #kidscartoons #tamilrhymesforchildren #pappapadalgal #tamilchindrensongs #indianrhymes tamilrhymesplaylist #babysongs #tamilrhymesforkids
    #poochitv #tamilkidschannel
    #goodhabits #respecteveryone #KidsHealth #HealthyHabitsForKids #HealthyKids #KidsWellness #HealthyEatingForKids #ActiveKids #GoodHabitsForKids #HealthyLifestyleForKids #KidsFitness #ChildDevelopment #HealthyHabitsStartYoung #HealthyKidsHappyKids #HealthyChoicesForKids #KidsWellbeing #PositiveHabitsForKids

Комментарии •