இந்த ஃபோன் நான் வாங்கி ஒரு மாதம் ஆகுது ..... 256 ஜீபி...30000 க்கு நான் வாங்கினேன்.... இந்த ஃபோன் டிஸ்ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு 13 மற்றும் ஸ்டோரேஜ் காக தான் இந்த ஃபோன் வாங்கினேன்..... மத்தபடி இந்த ஃபோன் கேம் விளையாட ரொம்ப நல்லா இருக்கு அஸ்ஃபால்ட் 9 கார் கேம் மற்றும் பப்ஜி எச்டி - ல வச்சி விளையாட முடியும் ... அப்புறம் ...ஸ்பேஸ் மார்ஷல் 1 3 இந்த கேம் இதுல விளையாட ரொம்ப நல்லா இருக்கு ...எந்த குறையும் இல்ல..... பப்ஜி - ய தவிர மத்த எல்லா கேமும் ஹை கிராஃபிக்ஸ் - ல தான் ப்ளே ஆகும்.......அப்புறம் .... இதுல ஸ்டீரியோ ஸ்பீகர் அட்டகாசமா இருக்கு ....படம் பார்க்கும் போதும் சரி விளையாடும் போது சரி.... சவுண்டு தெரிக்கும் ..... ரெஃப்ரெஷ் ரேட் 60 யூஸ் பண்ண நல்லா இருக்கும் ...அதே 120 வச்சா எப்பா செம்ம இன்னும் சூப்பரா இருக்கும் ...... சும்மா 3 மணி நேரம் கேம் விளையாண்டு யூடியூப் 3 மணிநேரம் கண்டிப்பா பார்க்கலாம் ... ஒருநாள் ஜார்ஜ் நல்லாவே இருக்கும் ...... இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ஃபர்ஸ்ட் சார்ஜிங் தான் ... ஃபோன் நல்லா இருக்கு ...... உங்களுக்கு நம்பிக்கை இல்லனா ..... ஷோரூம் போங்க 30000 ரூபாயில் இந்த ஃபோனோட இன்னும் இரண்டு ஃபோன எடுத்து பயன்படுத்தி பாருங்க அப்பதான் தெரியும் ... விமர்சனம் பார்த்து நீங்கலா ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.... ஷோரூம் சென்று நேரில் பயன் படுத்தி பார்த்து வாங்குங்க ..... நான் அப்படி தான் வாங்கினேன் ....எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு இந்த ஃபோன்
SD695 intha rate konjam over ah irukku bro... Xiaomi note 12 Pro or pro+ itha vida best ah irukku Pola irukku...yenna onnu redmi Software bugs thaan konjam sagikkanum
OPPO RENO 8 T WILL BE GOOD COMPARE TO F21S PRO 5G .oppo f21s pro 5g PRICE RS 26,000 worth illa no fast charging ,camera not stasified and oppo most important features smart aod missing . i advice dont buy oppo f series
@@gururaghavendran1 ithe price k Vivo V25 has better camera features, especially Selfie is best, beast camera phone under 30K.. there are other phones also under 30k which are better in performance
@@romeoromeo-vw7cc ok thans i am very disappoinment with oppo f21s pro 5g device really 26000 not work .no fast charging support ,dull camera and aod features .
At 1:47... Enna ma drama pandringa, charging 67 watts nu evaloo speed ah sariya understand aaagatha mathiriye soldra.... Paid promotion nalum i expect genuine review from ash...
Vaa thala vaa thala. Unga video kaga tha waiting… Phone vangarano ilayoo , ana unga videos pathu tha neraya technical details na kathukara. Keep goint to high…Congratulations bro 😊😊😊
Poco x5 pro review poduga bro 28k kai la iruku ena mobile yadukaruthuney thrla pathiyam pudikuthu review pathu intha mobile vangalanu idea iruku pathu solluga bro
Uuiyu in ikonuouuipiyu to be t the you tube and network is full y axis you உத் to wo in this world is this a good weekend to ய ற் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் நீண்ட நாட்கள் வரை இருக்கும் என்றும் அவர் கூறினார் மேலும் அறிய இங்கே நீங்கள் உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போதே அவள் என்னை பார்த்து

Tnx bro❤
Battery 🔋
Camera eppidi bro erruku
Ipo yepti irukku bro
பழைய சுறுசுறுப்புடன் நம் ஆஷ் நல்லா இருக்கு.....
🙏
ஸ்பான்சர்ஷிப் ஆ இருந்தாலும் உண்மையை உரக்கச் சொல்லும் நம்ம தல எப்பவும் மாஸ் தான்
Iphone 13 to one plus 11 best ah bro ? Iphone battery health pochu athan replace panuren s22 ultra polama ila one plus 11 polama
Asahi Glass AGC DT-Star2 anna endha production pathi sollunga please
Bro s21 rate enna nu sollunga
Anna entha mobile vangalama sollunga
SD 695 for 30,000 not good... moto edge 30 778g for 23,000 very good deal I think.
@santhoshsivan: how abt the performance of moto edge 30
SD695 intha rate konjam over ah irukku bro... Xiaomi note 12 Pro or pro+ itha vida best ah irukku Pola irukku...yenna onnu redmi Software bugs thaan konjam sagikkanum
Sir can you recommend compact Android phone sir
Bro miui dailer miui 14 update varum nu talks poitu ithu unmai a illa rumour a please solunga
Bro itu vangalama illa realme 11pro+ vangalama
Ash Bro Oppo Pad air tablet vaangalama
Sago, Usage 4yrs ku aputrama kuda lag iukkadhu nu add la irukku what do they mean by that ?
Oru snapdragan 778 kuduthu eruntha pakkava erunthu erukum
Nalla irukku bro indha phon ❤cuvet display
Phone, kudukura kaasuku worth illainu romba decent ah solraru namma Ash :)
OPPO RENO 8 T WILL BE GOOD COMPARE TO F21S PRO 5G .oppo f21s pro 5g PRICE RS 26,000 worth illa no fast charging ,camera not stasified and oppo most important features smart aod missing . i advice dont buy oppo f series
@@gururaghavendran1 ithe price k Vivo V25 has better camera features, especially Selfie is best, beast camera phone under 30K.. there are other phones also under 30k which are better in performance
@@romeoromeo-vw7cc ok thans i am very disappoinment with oppo f21s pro 5g device really 26000 not work .no fast charging support ,dull camera and aod features .
Ur telegram site is showing as ..this site can't be reached..link not working properly bro
Haircut tharama iruku broooo... 🔥🔥🔥
Pro phone la irruka wallpaper nalla irruku baii atha yappdi download pantrathu
At 1:47... Enna ma drama pandringa, charging 67 watts nu evaloo speed ah sariya understand aaagatha mathiriye soldra.... Paid promotion nalum i expect genuine review from ash...
Bro Samsung f22 vangalama
Vaa thala vaa thala. Unga video kaga tha waiting… Phone vangarano ilayoo , ana unga videos pathu tha neraya technical details na kathukara. Keep goint to high…Congratulations bro 😊😊😊
Nandri thalaiva!
Headphone jack Ilana...FM edukkatha?
Bro 5g network varala enna panradhu?
Supper bro idhe mari naraya video time ku podunga bro ❤️
Kandipa bro!
Nov look uh bhangamaa irukku💥💥💥
then wat abt realme 10pro plus 5g?? do a compare video
can i have the wallpaper link pls
Actually Searching for this comment 🤣
Bro OnePlus 11r first impressions ?
Va bro va bro
Back to back videos #ash
#c4etechtamil
Typical ah valakam pola rate um adhigam!!!!
Enga poninga evlo days....
Unga video pidichiruku bro neenga epayum super ah pannuvinga mbl la processor than seri ila ithavida rate kammi Vivo T1 la kuda same processor iruku
Neenga play panna game name enna bro
Bro Samsung A73 or A54 Vs Reno 8T 5g
Comparison bro.. with relame 10pro plus
Bro wallpaper name solunga bro semaya iruku
Processor nalla koduthu irukalam
Bro Realme GT Neo 5 vanki video podunka nalla specs superana price la launch panni erukanka
When will you release s23 ultra unboxing bro?
Working on it nanba , very soon!!!
In Redmi, SD 680 price 9,300 only..
Itha vankurathukku ...Realme 10pro plus vankalame
Ean bro saloon anna kuda sandaya??
08/02/2023 innaku vangithu irupan broo processor mokka aathanala vangaalaa thankss god 🙏🙏🙏
Skull candy dime pathi video panunga bro offerla 2600 kedaikithu bro
Thala tecno pantom x2 mobile review pannuga...
இதெல்லாம் Worth'ye இல்ல'னு எனக்கு புரிஞ்சுருச்சு Bro!👍🏻
Wallpaper super ah iruku bro... Ena application use panringa
Walli nanba!
Ash eh, sponser video than, irunthalum antha1080p video recording pathi pesirukalam🤔
Ean Anna back camera clear ah illa
Ash bro, moto x40 cover panunga bro ..
Honor magic 5 pro review pannuge
But 128 tha iruku 256 option illa anna
I am using Reno 6 Past 1 yr 6 Months 💚
And We are buying this Reno 8T for my Cousin 💚 This Friday 😀
Why bro no 4k no 4k yotube playback
Don't buy
@@143SHEFEEK Bro Its Good for my Brother's Soft Use 💚
Bro camera angle mathuradhu nalla illa bro
Neenga vachirukka wallpapers venum bro
Bro Antha Techno Panthom 2x pro pathi oru video podunga bro
Wallpapers website please
Ithuku realme 10 pro plus vagna pothum
Yesterday only I bought this mobile ....am so happy with this product
Poco x5 pro review poduga bro 28k kai la iruku ena mobile yadukaruthuney thrla pathiyam pudikuthu review pathu intha mobile vangalanu idea iruku pathu solluga bro
Poco f4 edunga..hands crossed.. X series vida f series thn poco oda Flagship
#thiruttusquad
Enakku, ennoda use ku nalla option, battery konjam kammi(for me),
But price... Under 22k ku online la launch panniruntha na vangiruppen
C.
நீங்க ஒரு நேர்மையான reviewer. அடிக்கடி வீடியோ போடுங்க.
Bro you are too genuine frankly said you are doing promotion that too pressing it hard need creators like this
Anna Samsung S23 pathhi video poda vee illayeee ☺️
Where is shahrukh innum return ahgalaya bro
Bro ₹23999 ku worth ah idha vaangalaama?
hi bro.. please make video of phones with headphone jack to be launched. nowdays all phones are without headphone jack.
Look smart Ash u long back did not post video iniyachu panunga
Super bro review nice 👍🎉
oneplus 11r review and s23 ultra
Hai bro 😊😊😊
Nalla video 🙂🙂🙂
But face la old look ella 😐😐😐
Waiting for more videos bro 😇😇😇
Thala Samsung S23 launch event ku koopdalaya...😂.. Yedho laptop la launch panni irukaanga pola... Senjaralaama💥....
Aprm beard ooda paaka... Massa irukinga 💥
😂😂😂 haha test pani pathutu mudivu panuvom , seilama venamanu. Thanks bro!
Samsung S23 video podunga bro
New sidewise closeup camera angle nalla iruku na ❤️
Thanks bro , suma try panalam nu thaan!
After long time see you brother 😊😊
Wallpaper enga bro eduthinga semaiya irku
Bro thaadi unka style ah kuraikuthu clean shave edunga bro Maas ah irukum
Poco x5 pro video podunga bro... Eagerly waiting for your reviews 🤩
பழைய மாதிரி இப்ப வீடியோ போட ஆரம்பிச்சுட்டீங்க அண்ணா ரொம்ப சந்தோசம் அண்ணா 😍♥️🤩😘
Reno 8t charger online link
25k alrounder best mobile sollunga plez
Iqoo neo 6
Bro unga look ultimate bro💥🔥
Wallpaper link kodu anna
Thalaiva S23 series videos eppa ?
New camera angle super a iki bro
Love from Sri lanka
Honor 70 or oppo 8 reno t
Nokia x30 review varumah
sponsorship video laye unmaiye potu odachutaye thalaivaa
Best midrange phones or segment by segment best phones nu oru video cover panunga bro ..intha 2023 ku
Uuiyu in ikonuouuipiyu to be t the you tube and network is full y axis you உத் to wo in this world is this a good weekend to ய ற் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் ரூட் நீண்ட நாட்கள் வரை இருக்கும் என்றும் அவர் கூறினார் மேலும் அறிய இங்கே நீங்கள் உங்கள் உடல் எடை குறைய ஆரம்பிக்கும் போதே அவள் என்னை பார்த்து
Bro samsung s23 series podunga bro
Bro full review podunga naan intha mobile vangalam nu erukka.
Intha price ku SD 695 ah! Athuku SD 870 mobile vangitu poiralam best processor under ₹20-25k
சார் என்ன ரொம்ப நாளா வீடியோ போடவில்லை
Bro huawei mate 50 pro vs iPhone 14 pro vs S23 ultra camera full test podu bro
Bro red magic and Lenovo y90
Hi ash bro , how r u 😀??
Bro nothing phone 1 long term review pannunga bro
Bro Moto g62 camera update review pannunga
4K pathi solama vitu tinga bro,4k kuduthu irukalam bro