🔴[LIVE] நேரலை சீமான் தலைமையில் விக்கிரவாண்டியில் மாபெரும் பொதுக்கூட்டம்! Seeman Election Campaign

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • இன்று நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தலைமையில் விக்கிரவாண்டி காணை பேருந்துநிலையம் அருகில் மாபெரும் தேர்தல் பொதுக்கூட்டம் நிகழ்வு நேரலை நமது தாய்த்தமிழ் வலையொளியில் செய்யப்படவுள்ளது உறவுகள் இணைந்திருங்கள்!
    Seeman Today Live Election Campaign At Vikravandi. Seeman About Kallakurichi Kalla Sarayam. Seeman About Election Commission Against Ntk Mic Chinnam. Seeman About Naam Tamilar Katchi Mic Chinnam Issue. Ntk Seeman Bold Speech About Saattai NIA Investigation. Seeman About His Election Campaign Plan. Seeman Election Campaign Viral News. Seeman About Vivasayi Symbol Cancelled. Seeman Election Special Speech At Vikravandi. Seeman Today Bold Question To Dmk Cm Mk Stalin. Seeman Today Angry Reply To Bjp Annamalai. Seeman Question To Minister Udhayanidhi Stalin. Seeman About Vikravandi Election 2024.
    #naamtamilarkatchi #Seeman_Live_Election_Campaign_At_Vikravandi
    #ntk_mike_symbol
    #Ntk_Mic_Chinnam
    #Seeman_About_Kalla_Sarayam
    #ntk_seeman_today_live_speech
    #seeman #mkstalin
    #சீமான்
    #thaai_thamizh #tamilnewslive #seemanspeech
    #tamilnews
    Join this channel to get access to perks:
    / @thaaithamizh
    More latest tamil news and naam tamilar katchi latest news and seeman speech connect with our channel.
    #Thaai_Thamizh

Комментарии • 133

  • @abilashakilan2450
    @abilashakilan2450 3 месяца назад +1

    NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @nallukaman1297
    @nallukaman1297 3 месяца назад +9

    நாம்தமிழர்...நாமேதமிழார்.🎉❤❤

  • @xavier7196
    @xavier7196 2 месяца назад +1

    என் அண்ணன் செந்தமிழன் சீமான் உரையை கேட்டேன் தமிழகத்தை காப்பாற்ற நல்ல ஒரு தலைவர் கிடைத்து விட்டார் என்று மகிழ்கிறேன்.

  • @jayganesh6902
    @jayganesh6902 3 месяца назад +7

    நாம் தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤❤❤❤❤❤

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff 3 месяца назад +1

    Super NTK anna meeman anna super

  • @deekshaartsdeekshaarts4937
    @deekshaartsdeekshaarts4937 3 месяца назад +1

    anna sirappu

  • @RajaRajanagarajan-p8j
    @RajaRajanagarajan-p8j 3 месяца назад +30

    நாம் தமிழர் திருச்சி தொகுதி வாழ்த்துக்கள் அண்ணா

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 3 месяца назад +3

    தங்கை நீங்கள் முன்மாதிரி உங்களை போன்று நம்கட்சியில் செயல்படுகின்றது வளர்ச்சி நாம் தமிழர்

  • @RamprasadMS-ke6wx
    @RamprasadMS-ke6wx 3 месяца назад +1

    Super.. 28/ 6/ 2024. By 3 AM..

  • @rajkuwait8995
    @rajkuwait8995 3 месяца назад +1

    NTK Kuwait

  • @கோ.குணசேகரன்
    @கோ.குணசேகரன் 3 месяца назад +14

    தமிழனின் வலிதாங்கி நிற்கும் ஒலிவாங்கி (Mic) சின்னத்திற்கு வாக்கை உறுதி செய்யுங்கள் தாய்த்தமிழ் உறவுகளே❤️💛🐅🎙️🔥💪🏻🎙️🎙️🎙️🎙️🎙️🎙️🎙️❤️❤️🐅💪🏻

  • @ksagenciesselvam8832
    @ksagenciesselvam8832 3 месяца назад

    Ntk

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 3 месяца назад +2

    ஐயா நல்ல விளக்கம் சொல்லி சொற்களை எடுத்துவைத்துள்ளிர்ஙள் நன்றி 🎉🎉🎉 நாம் தமிழர் வெல்வோம் தமிழ்தேசியம் வளர வாழ்த்துகின்றோம்

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 3 месяца назад +1

    🎉

  • @muruganthevar7813
    @muruganthevar7813 3 месяца назад +19

    இந்த கூட்டத்தின் பேச்சை கேட்டு துக்கம் வறல, இந்த தமிழ் மக்களுக்கு எப்பதான் புரிதள் ஏர்படபோகுதோ.

  • @ravikalakalaravi950
    @ravikalakalaravi950 3 месяца назад +2

    தம்பி நீங்கள் நல்ல சொற்களை எடுத்து வைத்துள்ளிர்கள் ரெம்ப மகிழ்ச்சி இதுதான் தமிழ்தேசியம் வாழ்த்துக்கள்🎉🎉🎉 நாம் தமிழர் நாமே தமிழர்

  • @karuppusamypandian7595
    @karuppusamypandian7595 3 месяца назад +10

    Waiting for win

  • @ramnewfolderarun2831
    @ramnewfolderarun2831 3 месяца назад

    👍👍👍👍👍

  • @periasamyk8850
    @periasamyk8850 3 месяца назад +14

    Very good speech it is true .vetry namathey naam thamilar.valga valarga.

  • @A.VinayagamVinaygam
    @A.VinayagamVinaygam 3 месяца назад

    ❤❤❤❤

  • @vadivelsathya5980
    @vadivelsathya5980 3 месяца назад +19

    என்னுயிர் அண்ணன் சீமான்

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 3 месяца назад +1

    2026-Annan daan chief minister 🎉

  • @ravishankaranand2566
    @ravishankaranand2566 3 месяца назад +31

    Engal 7 vote to NTK

  • @sivaramalingammaruthalinga3876
    @sivaramalingammaruthalinga3876 3 месяца назад +2

    Seeman anna ntk belg❤❤❤👍👍👍

  • @senthilseng
    @senthilseng 3 месяца назад +7

    நீ கலக்குண்ணே 😊
    மலையாக இருந்தாலும்
    சிறு வைரங்களை ஒன்று சேர்தாவது
    அறுக்க கற்றுக்கொள்
    -சாணக்கயன் சொல்

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 месяца назад

    எந்த பயலும் நல்லவன் அல்ல.

  • @JohnmishakJohnmishak
    @JohnmishakJohnmishak 3 месяца назад

    😊😊😊

  • @alagertharunyt189
    @alagertharunyt189 3 месяца назад +3

    👌👌👌👌👌
    💪💪💪💪💪💪💪
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @mayandiambalambalakrishnan
    @mayandiambalambalakrishnan 3 месяца назад +1

    உண்மையைப் பேசும் சீமான் வரட்டும். நல்ல அரசை அமைக்கட்டும.

  • @PadmaMeena-yx7od
    @PadmaMeena-yx7od 3 месяца назад +1

    Government hospital la avanungalam antha pakkam ettikuta pakka mattanunga

  • @sankarvijaya140
    @sankarvijaya140 3 месяца назад +31

    நாம் தமிழர் வெற்றி உறுதி 👍

  • @JasuDaran
    @JasuDaran 3 месяца назад +2

    🎉🎉🎉🎉

  • @mkramesh9954
    @mkramesh9954 3 месяца назад +2

    வாக்காளர்களின் பெயர்கள் தற்போது நடந்த தேர்தலில் அதிகமான வர்களின் பெயர்விடுபட்டுள்ளது அந்த குறைகளை சரிபன்னவும்

  • @rajivanjr3405
    @rajivanjr3405 3 месяца назад +3

    Yaadhum Oore Yaavarum Kelir. Enough trusting you dmk and admk party & bjp, congress & cinema actors. ntk is writing your final chapter in politics. I decided to give my vote for ntk seeman party ... Mic symbol 🎤🎙️ symbol forever...

  • @Senthil4S
    @Senthil4S 3 месяца назад +6

    அருமை...👌சிறப்பு...👍👏

  • @velathalvelumani3994
    @velathalvelumani3994 3 месяца назад +6

    valthukall nalla erukga good

  • @christurajm4848
    @christurajm4848 3 месяца назад +1

    Karthiyenka

  • @SadhanaMani-u9t
    @SadhanaMani-u9t 3 месяца назад

    Neenga ambalaya iruntha thani naadu kelungada paapom

  • @RadeshKumar-w3f
    @RadeshKumar-w3f 3 месяца назад

    Thamilar manam illla

  • @k.k.rajuraju1319
    @k.k.rajuraju1319 3 месяца назад +1

    Stalin government is very very bad government. Please tamil Nadu people's andersand about dmk government people's don't believe dmk Stalin government and

  • @Balraj618
    @Balraj618 3 месяца назад +1

    என் சமூகம் ‌வந்தேரிகள் என்று கூறினரோ இது வருந்தத்தக்கது

  • @BoopathyknNanjappan
    @BoopathyknNanjappan 3 месяца назад +1

    Cinima pechu pol irrukku

  • @cias7504
    @cias7504 3 месяца назад +2

    Udhaya nithi only the next CM

    • @jeevajeeva-gi5rr
      @jeevajeeva-gi5rr 3 месяца назад

      Modhal la vilaiyaatu thurai amaichar ah Iruka thagudhi Iruka paarunga appro adutha mudhal amaichar engira pechchu pesalam oru sengalai eduthutu thiriyara UNS ku Tamil Naatle nadakara prechchanai theriyuma theriyadha Aangilaththil azhuthura dhaiyavadhu konjam seriyaga azhuthi pathivida vaendum ..

    • @MahaMaha-yg6cf
      @MahaMaha-yg6cf 3 месяца назад +1

      😅😅😅

    • @balamuthubala110
      @balamuthubala110 3 месяца назад +1

      😂😂😂😂

  • @கீர்த்தனா
    @கீர்த்தனா 3 месяца назад

    பாட்டாளி மக்கள் கட்சி தான் வெற்றி பெறும்

    • @Vinoth-p7k
      @Vinoth-p7k 3 месяца назад +1

      வெற்றி பெறட்டும் வாழ்த்துக்கள்😂

    • @thirupathimedicals1218
      @thirupathimedicals1218 3 месяца назад +1

      பெற்று?

    • @thirupathimedicals1218
      @thirupathimedicals1218 3 месяца назад +1

      Ntk

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 3 месяца назад +1

      என்னத்த கிழிக்க போறாங்க?

  • @mohanrajp2190
    @mohanrajp2190 3 месяца назад

    Dmk

  • @Phoenix24990
    @Phoenix24990 3 месяца назад

    Mental 😂😂😂

  • @cias7504
    @cias7504 3 месяца назад

    DMk never gives money to vote but thats is people

  • @kandavelgkannabiran610
    @kandavelgkannabiran610 3 месяца назад

    Romba poi solra seeman

    • @arunachalamthangachalam1832
      @arunachalamthangachalam1832 3 месяца назад +2

      பொய்யென்ரால் என்னவென்று தெரியுமா உனக்கு தெரிந்திருந்தால் DMK and ADMK க்கு உதவியாரலாகயிருக்கமாட்டாய். உனக்கு தமிழ் எழுத வராதா?

  • @RavindranRajgopal
    @RavindranRajgopal 3 месяца назад

    Poda naye

  • @arockiadass668
    @arockiadass668 3 месяца назад +12

    எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் அவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தான் ஆள வேண்டும்.
    மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை அதேமாதிரி தமிழ் நாட்டிலும் தெலுங்கர்கள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.

  • @bharathibalasubramanian1420
    @bharathibalasubramanian1420 3 месяца назад +14

    நாம் தமிழர் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்

  • @louiepeosun505
    @louiepeosun505 3 месяца назад +2

    இந்த தமிழ்நாடு தமிழ்நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @muthumn1983
    @muthumn1983 3 месяца назад

    வீடியோ மட்டும் வக்கனையா போடுங்க. தேர்தலில் எப்ப தான் ஜெயிப்பீங்க!

  • @JJJ-jo7gy
    @JJJ-jo7gy 3 месяца назад

    *பேசுறதுல கில்லாடிங்க...ஆனா உண்மையில திராவிடத்தையே மிஞ்சிருவாங்க...நோ நாதக*

  • @nelsonsolai1021
    @nelsonsolai1021 3 месяца назад +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @billabatsha3784
    @billabatsha3784 3 месяца назад +26

    கமண்ட்ல கூவறவன் எல்லாம் இந்த ஆளு பேசறத வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்+பேஸ்புக் மூலம் சேதி சொல்லி இந்த ஆள தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க வையுங்கடா பாமர தமிழா...
    ஒன்றுபட்டால் தமிழ்நாட்டில் தமிழனுக்கு உண்டு வாழ்வு.இல்லையேல் தமிழர் நாட்டில் ஹிந்திக்காரனுக்கே வாழ்வு....

  • @masanikumar1396
    @masanikumar1396 3 месяца назад +3

    🎉🎉🎉

  • @MuruganR-o4f
    @MuruganR-o4f 3 месяца назад +2

    விக்கரவாண்டி மக்களே நாதக சகோதரியை வெற்றி பெற செய்யுங்கள்

  • @ganeshpandi3896
    @ganeshpandi3896 3 месяца назад +2

    நாம் தமிழர்

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 3 месяца назад +1

    Vetri uruthi naam tamilar🎉

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 месяца назад +1

    அண்ணன் சீமான் ❤

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 3 месяца назад +10

    Ntk

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 3 месяца назад +1

    NTK

  • @devasahayam9479
    @devasahayam9479 3 месяца назад +1

    இந்த மகத்தான வாய்ப்பை பயன்படுத்தி எளிய மக்களாகிய நாம் வெல்ல வேண்டும்.நாம் தமிழர்.

  • @karthikeyan5401
    @karthikeyan5401 3 месяца назад +1

    NTK❤

  • @Shanmugapriyan45
    @Shanmugapriyan45 3 месяца назад +1

    💪💪💪💪💪💪

  • @ஜான்சன்எழில்
    @ஜான்சன்எழில் 3 месяца назад +1

    ❤❤❤❤

  • @sanjay22190
    @sanjay22190 3 месяца назад +1

    🔥

  • @kamaraj.a1257
    @kamaraj.a1257 3 месяца назад +7

    My sapot ntk....❤

  • @Abulaah.m.-mk5tg
    @Abulaah.m.-mk5tg 3 месяца назад +1

    ❤seeman Anna super vote Tamil ❤❤❤❤❤❤❤❤

  • @karnankarnan7768
    @karnankarnan7768 3 месяца назад +1

    En anbu sagothara sagotharigaley oru murai naam thamilaruku vakku seluthungal.....thamilargal thalai nimarattim

  • @anusuyavikram2264
    @anusuyavikram2264 3 месяца назад +53

    பறையரும் படையாச்சியரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம் நாம் தமிழர்❤🎉😊

    • @anusuyavikram2264
      @anusuyavikram2264 3 месяца назад +1

      🎈🧨😇👍🙏👍😇🧨🎈🤩💓❤️🎂🍨💖💝🥰😍🎈🧨😇

    • @ajithvignesh5336
      @ajithvignesh5336 3 месяца назад

      தமிழனாய் ஒன்று சேர்ந்து இருக்கிறோம் நாம் தமிழர் 👍❤️💯💪💪👑🔥🔥🐅🐅🐯🐯

    • @karnankarnan7768
      @karnankarnan7768 3 месяца назад

      ❤😂

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 месяца назад +25

    இந்த கூட்டத்தை ஏற்ப்படு செய்த்து அனைவருக்கும் நன்றி

    • @arockiadass668
      @arockiadass668 3 месяца назад

      எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும் ‌!!
      தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஏன் ஆள வேண்டும்?
      மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் ஒரிசாவில் தமிழர்கள் தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை.
      அதேமாதிரி தமிழ் நாட்டிலும் வேற்று மொழியினர் தெலுங்கர்கள் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
      அதுதான் நியாயம்!
      அது தான் அறம்!
      இனிமேலும் தமிழ் நாட்டை தெலுங்கர்கள் ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் செயல்!
      தமிழினத்திற்கு தெலுங்கு இனம் செய்யும் பச்சைத் துரோகம்.
      திமுக என்று சொல்ல வேண்டாம்.
      தெலுங்கர் கட்சிக்கு உங்கள் வாக்கா?
      தமிழர் கட்சிக்கு உங்கள் வாக்கா?
      தமிழ் நாட்டைத் தெலுங்கர்கள் ஆள்வது தமிழ்ர்களுக்கு அவமானம்‌ இல்லையா?
      தொடர்ந்து தமிழ் நாட்டைத் தெலுங்கர் ஆள வேண்டுமா?
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டுமா?
      தமிழர்கள் தான் யோசிக்க வேண்டும்.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்.தமிழ் மொழி பண்பாடு கலாச்சாரம் பாதுகாக்கப்படும்.
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப் படுவது நடக்காது.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழர்களுக்கு மதிப்பு பெருமை!
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழ் நாடு அரசு வேலைகள் தமிழர்களுக்குக் கிடைக்கும்!
      மத்திய அரசு வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும்.
      தனியார் நிறுவன வேலைகளும் தமிழர்களுக்குக் கிடைக்கும்.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் தமிழ் நாட்டில் வாழும் வேற்று மொழியினர் தமிழர்களை மதிப்பார்கள்.
      தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆண்டால் தான் வெளிமாநிலங்களில் தமிழர்களை மதிப்பார்கள்..

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk 3 месяца назад +28

    இராணுவ வீரர்கள் சிறந்த வாழ்த்துக்கள் தோழமைகளே பாராட்டுக்கள் நன்றிங்க தோழமைகளே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SadhanaMani-u9t
    @SadhanaMani-u9t 3 месяца назад

    Ungaluku yennapaa neenga paithiyam

  • @senthilkumarrengasamy6592
    @senthilkumarrengasamy6592 3 месяца назад

    Vetri uruthi naam tamilar🎉

  • @YesuAntony-vu6go
    @YesuAntony-vu6go 3 месяца назад

    நாம் தமிழர் ❤

  • @SurenSuji
    @SurenSuji 3 месяца назад +3

    🎉🎉🎉🎉🎉❤❤ ❤🎉🎉🎉

  • @saravanan-st7hz
    @saravanan-st7hz 3 месяца назад +5

    🎙️

  • @ramnathanram1871
    @ramnathanram1871 3 месяца назад +2

    NTk 👍

  • @KarthiKesan-ge9gt
    @KarthiKesan-ge9gt 3 месяца назад +11

    நாம் தமிழர் கட்சி வெல்லும் ஒரு நாள்... அந்நாள் பொன்னாள்... விரைவில் வரும் அந்நாள்.... தமிழர்களாகிய நாம் நினைத்தால்... வரும், வரும், வரும்.....

  • @Vels-10
    @Vels-10 3 месяца назад +10

    நாம் தமிழர் ❤❤❤

  • @hamidshakul9378
    @hamidshakul9378 3 месяца назад +1

    Nam thamilar katchikku kuttam varum ottu vilumma yan vilavillai yanna karanam santhahathai thirththu vayyunka sami

  • @MunisamyMurugan-y9p
    @MunisamyMurugan-y9p 3 месяца назад +2

    Ntk

  • @thevabilla5681
    @thevabilla5681 3 месяца назад +17

    நாம் தமிழர்❤❤❤🇲🇾🇲🇾🇲🇾

  • @SleepyFencing-xk4mr
    @SleepyFencing-xk4mr 3 месяца назад +1

    where is anisfathima?

  • @BoopathyknNanjappan
    @BoopathyknNanjappan 3 месяца назад +1

    Neenga vaipu ketkireenga , naga soru ketkirom.

  • @samdavid3829
    @samdavid3829 3 месяца назад +4

    தமிழர்கள் - புலி
    திராவிடர்கள் - கழுதைப்புலி

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 3 месяца назад +5

    GREAT SEEPCH SEEEMAN IS A GREAT MAN IN THE WORLD FROM CANADA

  • @marriappanshanmuga9427
    @marriappanshanmuga9427 3 месяца назад +3

    Ntk

  • @MunisamyMurugan-y9p
    @MunisamyMurugan-y9p 3 месяца назад

    S.p.r.anns

  • @k.k.rajuraju1319
    @k.k.rajuraju1319 3 месяца назад +1

    Super speech super question. Please andersand tamil Nadu. people's. Dmk #1️ 420 government.,,,don't believe dmk Stalin government.

  • @mariarajc7348
    @mariarajc7348 3 месяца назад +4

    தோக்கணும்😊

  • @KRK-k6x
    @KRK-k6x 3 месяца назад +1

    கள்ளு போதை பொருள்னு சொல்லும் ஆட்களை நீங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டால் கிடைக்கப்போகும் கொஞ்ச ஓட்டும் கிடைக்காம போகபோகிறது . நீங்கள் வெற்றிபெருவது கஷ்டம்தான்

    • @senthilseng
      @senthilseng 3 месяца назад +5

      கள்ளை உணவு என்கிறது நாம் தமிழர் கட்சி
      அரசியல் அமைப்பு சட்டம் சொல்வதுவும் அதுவே

    • @KRK-k6x
      @KRK-k6x 3 месяца назад

      @@senthilseng இந்த பதிவில் மூன்றாவதாக பேசியவர் என்ன சொன்னார் நன்றாக கேட்டுப்பாருங்கள்

  • @suryathi3257
    @suryathi3257 3 месяца назад

    Pmk

  • @sivananthansinnathurai8192
    @sivananthansinnathurai8192 3 месяца назад

    வாய்ப்பில்லை ராசாக்களா ! கூடுகின்ற கூட்டம் வாக்குபோட வருமா ?

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 3 месяца назад +1

      உன்னைய போடுவாங்கெ.

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 2 месяца назад

    குடிக்காரப்புரட்சி கட்சி

  • @MuruganP-y9x
    @MuruganP-y9x 3 месяца назад +2

    KALI KALI KALI AMMA 💓 💖 💕

  • @jayakannikak1619
    @jayakannikak1619 3 месяца назад

    அண்ணன் பேச்சு முத்து எவ்வளவு அருமையாக மக்களுக்கு எடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்காகவே பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் அண்ணன் தம்பிமார்கள் எல்லோரும் நம் மக்கள் நம் உறவுகள் என்று நினைத்து உங்களுக்காக களமாடுகிறார்களே இதையாவது மனதில் வைத்துக் கொண்டு வருகின்ற இந்த இடத் தேர்தலில் தங்கையை வெற்றி பெறச் செய்யுங்கள் அதே 26 இல் அண்ணன்மார்கள் தம்பிமார்கள் தங்கைமார்கள் அக்காஇந்த இடத் தேர்தலில் தங்கையை வெற்றி பெறச் செய்யுங்கள் அதே 26 இல் அண்ணன்மார்கள் தம்பிமார்கள் தங்கைமார்கள் எல்லோரையும் வெல்ல வைத்தீர்கள் என்றால் தமிழ்நாட்டில் தமிழன் ஆண்டு கொண்டிருக்கின்றான் தமிழனுக்கு நல்ல ஒரு வருங்காலம் இருக்கிறது என்று பொருள் இல்லையென்றால் நாம் மண்ணோடு போக வேண்டியதுதான் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் திருட்டு திராவிடத்தை ஆரிய திராவிடத்தையும் அடியோடு அறுத்துு தள்ளுங்கள்