இந்த ரகசியம் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். மிகப்பெரிய பிரச்சனை எளிதாக முடிந்தது. நான்கு வருடமாக நிறைவேறாத ஒரு விசியம் இந்த புத்தகத்தை படித்த இரண்டே மாதத்தில் நடந்தது. மிக்க நன்றி Secret book gifted to me my friend ravichandran
❤️Nama universe kitta pesuna Universe namba kita pesum.❤️ 3 am to 4:30am wake up Meditation minimum 20 minutes per day Ask to universe what u want ❤️.100% nadakum.❤️
இந்த புத்தகத்தை முழுவதும் படித்துள்ளேன் இதில் மிக முக்கியமான பகுதி பிரபஞ்சத்திற்க்கு நன்றி சொல்வது இதை நான் நம்பிக்கையுடன் கடைபிடித்தேன் பலனை அனுபவித்தேன் நீங்களும் அனுபவித்து பாருங்கள் உண்மையை உணர்வீர்கள் இப்படிக்கு ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு ( மா )
In 2019 year end, I started reading ts book right after ur Suggestion in Book Juice.. It is really the best thing I did on that day.. Thanks to you for making that happen 😃🌷
பயனுள்ள நல்ல ஒரு தகவலை தெரிவித்து இருந்தீர்கள் மிகவும் நன்றி வாழ்க்கையில் நினைத்ததை அடைய தகுந்த வழியை காட்டி உள்ளீர்கள் இதன் தமிழாக்கம் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதன் விவரங்களை தெரிவித்தால் அதனை பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்
நன்றி நன்றி நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ள அனைத்து பணத்திற்கும் நன்றி. எனக்கு கிடைத்த நல்ல செய்தி க்கு நன்றி. 🎉🎉🎉😊❤
நான் இந்த புத்தகம் வாங்கி வைத்துள்ளேன்... ஆனால் படிக்கவில்லை... உங்களின் இந்த பதிவினை கேட்டு அதை படிப்பதற்கான ஆர்வம் என்னுள் தீவிரமடைந்துள்ளது... உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
I have read.. 55+ pages regularly... Same.. I will realized.. Who is me.. Now I'm believe all as changed.. Really that is The secret... Universal law..
Intha book videova naan 100 time Kum Mela pathu bro aana adhu unga voice la kekkum podhu romba super edho refreshment aana Mari irukku thank you so much
Yes I only believe in you God thank you universe thank you angels thank you guardian angels thank you ancestors thank you thank you thank you thank you universe I'm blessed thank you sir
உங்கள் வீடியோவை நான் முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமையாக சிறப்பாக இருந்தது. நம் தாய்மொழியாம் தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி. என்றும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
மிக அருமையான பதிவு. தாங்கள் பதிவு செய்து வந்த அனைத்து வீடியோக்களும் இந்நாள் வரை நானே பார்த்து வந்தேன் ஆனால் இந்த வீடியோ அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருந்தது . அதனால் இந்த வீடியோவை என் குடும்பத்தாருக்கும் நானே பகிர்ந்து அவர்களிடம் சென்று இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் இதன் மூலம் பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். உங்கள் முயற்சி தொடரட்டும் பயன் அனைவருக்கும் பெருகட்டும்.❤❤❤
வணக்கம் சார் உங்கள் குரலில் காந்த சக்தி இருக்கு மிகவும் பிடிச்சு இருக்கு சார் புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசை யாக இருக்கு சார் நன்றி🙏👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦
Amazon prime ,hotstar payment ellam time waste Panna. But this app your time multiple Panna unnga thoughts change Panna pls understand the value of your future this is investment bro .so dnt think costly
Na oru student na entha book ha reed pannirukken rompa periya matram vanthathu ninga ellam kakkalam what you change aptinu na example panna matten neengalum reed Panna kandippa purium secret book reed pannavanga comment pannunga..
Excellent bro screen la varra photo ungalodadha bro super unga kuralakekkumbodhu neenga epdi iruppinga face a pakkanumnu romba nalaa thonichu super bro continue ur energy videos 👍👍👌👌
இந்த பதிவை போட்ட நண்பருக்கு வணக்கம் நல்ல பதிவு அருமையான ஒரு வீடியோ இந்தக் கதையை நான் சீக்ரெட் மூவி தமிழ் லாங்குவேஜ் நான் பார்த்து இருக்கேன் ஆனா அந்த சீக்ரெட் புக் எங்கே கிடைக்கும்னு கொஞ்சம் டீடைல் சொன்னீங்கன்னா நானும் வாங்கி படிக்கணும்னு ஆசைப்படுகிறேன் எங்கே எப்ப எந்த கடை அட்ரஸ் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க நண்பரே வேற யாருக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்க நான் வாங்கி படிக்கவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤
Hi na, உங்கள் video பலரது வாழ்வில் அழகான மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. Books are master strokes. மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤ Power of your subconscious mind book பற்றியும் மேலும் கூறினால் கூடுதல் சிறப்பு. மேலும்
என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றம் மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த புத்தகம் ❤️
Really
@@DhivyaSomu100%
இந்த ரகசியம் புத்தகத்தை நானும் படித்திருக்கிறேன். மிகப்பெரிய பிரச்சனை எளிதாக முடிந்தது. நான்கு வருடமாக நிறைவேறாத ஒரு விசியம் இந்த புத்தகத்தை படித்த இரண்டே மாதத்தில் நடந்தது. மிக்க நன்றி Secret book gifted to me my friend ravichandran
True ah
❤️Nama universe kitta pesuna
Universe namba kita pesum.❤️
3 am to 4:30am wake up
Meditation minimum 20 minutes per day
Ask to universe what u want
❤️.100% nadakum.❤️
YES, I agree with you. You’re right, I have experienced it.
ithula nambura marita iruku bro..can u pls explain?
@@sultanabegum6256ruclips.net/video/9Ef4iPpFbOY/видео.htmlsi=IMhuSWxAdK3Bdpeg
@@sultanabegum6256ruclips.net/video/9Ef4iPpFbOY/видео.htmlsi=IMhuSWxAdK3Bdpeg
Amam @@sultanabegum6256
இப்பொழுது நான் மிக்க சந்தோசமாக செல்வ செழிப்போடு இருப்பதற்கு காரணம் இந்த புத்தகம் தான் ❤
இந்த புத்தகத்தை முழுவதும் படித்துள்ளேன் இதில் மிக முக்கியமான பகுதி பிரபஞ்சத்திற்க்கு நன்றி சொல்வது இதை நான் நம்பிக்கையுடன் கடைபிடித்தேன் பலனை அனுபவித்தேன் நீங்களும் அனுபவித்து பாருங்கள் உண்மையை உணர்வீர்கள் இப்படிக்கு ஆட்டோ அமுதன் பெருந்துறை ஈரோடு ( மா )
நான்"அருமையான ஒரு"பெரிய வீடு கட்டிவிட்டேன் மிக அழகாக உள்ளளது"இதை கொடுத்த"இந்த பிரபஞ்ச பேராற்றாலுக்கு நன்றி நன்றி நன்றி
My life has changed completely in past 4 years because of this book❤
Really
What u did for change ur life?
இந்த புத்தகம் படிச்சு என் எண்ணத்தை மாற்றினேன் என் வாழ்க்கைகியில் பல மாற்றத்தை அனுபவத்தி வருகிறேன் இன்றுவரை இந்த புத்தகத்தை பலருக்கும் ரி.
Books enga sir irukkum
Available in online
@@DhivyaSomuAmazon la irukku
In 2019 year end, I started reading ts book right after ur Suggestion in Book Juice.. It is really the best thing I did on that day.. Thanks to you for making that happen 😃🌷
hi akka ....
JR anna & unga videos um super 👌
Following you from 2020. Found our gem JR from you. Thank you akka
Sister you are also favourite channel
Hi ka
என் வாழ்க்கையை மாற்றிய புத்தகம் ரகசியம் இப்பொழுது நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் நன்றி பிரபஞ்ச சக்தியை நன்றி அண்ணா 🙏🙏🙏
பயனுள்ள நல்ல ஒரு தகவலை தெரிவித்து இருந்தீர்கள் மிகவும் நன்றி வாழ்க்கையில் நினைத்ததை அடைய தகுந்த வழியை காட்டி உள்ளீர்கள் இதன் தமிழாக்கம் கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் அதன் விவரங்களை தெரிவித்தால் அதனை பெற்றுக்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்
இந்த புத்தகம் தமிழ் மொழிபெயர்ப்பில் தி சீக்ரெட் ( அ. ) இரகசியம் என்ற பெயரில் கிடைக்கும்
அண்ணா உங்களால நான் என்னுடைய கேஸ்ல இருந்து வெளிய வந்துட்டா ரொம்ப நன்றி அண்ணா,,,🥺😟😍🥳🥳😎
ரொம்ப சந்தோஷம் சகோதரரே உங்களுக்கு இனி எப்போதும் நல்லதே நடக்கும்...
நன்றி நன்றி நன்றி. பிரபஞ்சத்திற்கு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு கொடுக்கப்பட்டு வந்துள்ள அனைத்து பணத்திற்கும் நன்றி. எனக்கு கிடைத்த நல்ல செய்தி க்கு நன்றி. 🎉🎉🎉😊❤
thanks to say jesus
This book has changed my entire life. Thanks universe 💥💥
நான் இந்த புத்தகம் வாங்கி வைத்துள்ளேன்... ஆனால் படிக்கவில்லை... உங்களின் இந்த பதிவினை கேட்டு அதை படிப்பதற்கான ஆர்வம் என்னுள் தீவிரமடைந்துள்ளது... உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி 🙏🙏🙏
Eppadi intha book vanguvarhu
@@saraljayamani2683Amazon la irruku tamil 👍
Amazon la irukku
Flif card liyum kidaikkirathu
இன்றைய உழைப்பு நாளைய வெற்றி 💙🦁
True 100%. I tried this. It's work out. Million Thanks to secret book. Thanks to this channel for spreading positivity.
மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்...
My life is fully happy now and ever because of this book.
I read only the first 5 pages. ❤❤❤❤❤❤❤ I got more more than
ரகசியம் பெறப்பட்டது ✨💪👑
❤
Ithu true universe kandippa kudukkum engallukku kudithurukku universe follow panni engallai Pol nengalum santhosama irungal universe Ku romba romba romba romba nanri vazhga valamudan
சிறந்த பதிவு சிறந்த தெளிவு நன்றி
அருமையா விளக்கமா சொல்லிட்டிங்க
கூர்ந்து கவனித்தால் இந்த உலகத்தில் உள்ள முக்கியமான ஒரு ரகசியத்தை உணர முடியும்
I have read.. 55+ pages regularly... Same.. I will realized.. Who is me.. Now I'm believe all as changed.. Really that is The secret... Universal law..
This book has changed my life too ❤️
I read this book....but however when I hear with your voice it's really amazing and getting visualization of my successful business ❤🎉🎉
Intha book videova naan 100 time Kum Mela pathu bro aana adhu unga voice la kekkum podhu romba super edho refreshment aana Mari irukku thank you so much
I read many times this book. Every lines are magical words. I like so much this book. Thanks universe 🙏
வெற்றிச் சிகரத்தை
முத்தமிடும் இரகசியத்தை
மனக்குகையில் மனங்கொள்ள
மந்திர மொழி தந்தீர்!
Really life changed Books. I know . Already I read it. Amazing book brother for your efforts ❤
Sir.. Unga voice la affirmations podunga.. Romba sikkiram engaluku pathivagum..nandri
Innaki interview la na Kandipa Select Agiduven ✨️🔥
Nandri universe 🎉
Yes I only believe in you God thank you universe thank you angels thank you guardian angels thank you ancestors thank you thank you thank you thank you universe I'm blessed thank you sir
Very clear speech, ThankUu Sir and universe
உங்கள் வீடியோவை நான் முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமையாக சிறப்பாக இருந்தது. நம் தாய்மொழியாம் தமிழில் விளக்கம் கொடுத்ததற்கு கோடான கோடி நன்றி. என்றும் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு
Unmaiya bro
Thanks to the universe for showing me Ulluvathellam Uyarvullal,Apple box videos & the great secret book... 🙏🏻🙏🏻🙏🏻
I am the world no 1 personality 💚
Very good speech nuch nu iruku congratulations
Ennuvathelam uyaruo❤is the real secret
JR Dharisanam ❤... Nandrigal love from Coimbatore ❤
I am the first viewer😍 best energy booster in my life... superb JR bro...
Thanks to universe.
மிக அருமையான பதிவு.
தாங்கள் பதிவு செய்து வந்த அனைத்து வீடியோக்களும் இந்நாள் வரை நானே பார்த்து வந்தேன் ஆனால் இந்த வீடியோ அனைவருக்கும் பொருந்தும் வகையில் இருந்தது .
அதனால் இந்த வீடியோவை என் குடும்பத்தாருக்கும் நானே பகிர்ந்து அவர்களிடம் சென்று இந்த வீடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும் இதன் மூலம் பயனடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்.
உங்கள் முயற்சி தொடரட்டும் பயன் அனைவருக்கும் பெருகட்டும்.❤❤❤
You are a very motivation is realistic Thanks bro 👍...
Thank you JR anna 😀 The Secret book is one of the greatest books. The Happiest mindset is the greatest way to use Law of Attraction 😍
🙏🙏🙏🎉நன்றி சகோதரா 🎉🙏🙏
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆
🌲🌧️✈️🌧️🎄🌧️✈️🌧️🌲🌧️✈️🌧️🎄
🏕️🕊️🌴🏕️💃🌴🦢🏕️💰👑🏕️🌴🌴
Nice work,JR
I.bought this book red and understand well
Sir very nice for your good words
That’s is true.I believe it because I feel it by God’s grace.
Thank you thank you thank you universe God bless you thank you happy happy happy
வணக்கம் சார் உங்கள் குரலில் காந்த சக்தி இருக்கு மிகவும் பிடிச்சு இருக்கு சார் புத்தகம் படிக்க வேண்டும் என்று ஆசை யாக இருக்கு சார் நன்றி🙏👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦👨👩👧👦
மிகவும் அற்புதமான பதிவு... நன்றி...❤❤❤
Thank you thank you thank you universe 💓 Thank you thank you thank you brother 🙏🙏🙏🙂
I can see a lot changes in my life... thanks universe 🙏🙏🙏Thanks Ennuvathellam Yuarvu channel🙏
You Become What You Think!
பெஸ்ட் வீடியோ நன்றி.
🙏🏻🙏🏻🙏🏻
Super bro nantri
Naa intha book padichiten !!!!
I'm practicing it !!!!!
Books enga ketaikkum
@@DhivyaSomu flipkart
Love to read this book after seeing ur video
நன்றி வாழ்கவளமுடன்
Thank you sir🙏🙏🙏🙏🙏🙏
Thank you 👍👍👍💯💯💯
Super
Bro, ungaludaya app subscription payment adhigama iruku, atha konjam commi panna mudiuma,compare to others app
Amazon prime ,hotstar payment ellam time waste Panna. But this app your time multiple Panna unnga thoughts change Panna pls understand the value of your future this is investment bro .so dnt think costly
நன்றி பிரபஞ்சம்
ரொம்ப நன்றி நண்பா❤️👍
நன்றி நல்லபதிவு!
நன்றி நன்றி நன்றி அண்ணா ரகசிய மூவி என் வாழ்க்கை உயர்த்தியது நன்றி அண்ணா இந்த புத்தகம் எங்கே கிடைக்கும்
Thank you so much sir
Yes..,ennoda life totally changed ❤️🌈🥳
Pls books enga ketaikkum
@@DhivyaSomu Mesho la iruku sis
Thank you bro
Vazhga valamudan bro
Nandri bro
Na oru student na entha book ha reed pannirukken rompa periya matram vanthathu ninga ellam kakkalam what you change aptinu na example panna matten neengalum reed Panna kandippa purium secret book reed pannavanga comment pannunga..
❤❤❤❤ இதயங்கள் நன்றி கூறுகின்றது 🌟🌟🌟🌟💐💐💐💐💐💐💐 நன்றியுடன் அன்புடன்6🌝
Excellent bro screen la varra photo ungalodadha bro super unga kuralakekkumbodhu neenga epdi iruppinga face a pakkanumnu romba nalaa thonichu super bro continue ur energy videos 👍👍👌👌
Awesome bro 🤜
Ennai matriyathu Bible book 📖 tha bro❤
Thank you universe
Very good book and awesome explanation with good vibrations.... applause.... Thankyou sir
Nandri Anna
Thank u so much to the universe for gifting this video... Thanku to all the team
Last sentence amazing anna 😍💯..tq so much anna 🙏✨..
இந்த பதிவை போட்ட நண்பருக்கு வணக்கம் நல்ல பதிவு அருமையான ஒரு வீடியோ இந்தக் கதையை நான் சீக்ரெட் மூவி தமிழ் லாங்குவேஜ் நான் பார்த்து இருக்கேன் ஆனா அந்த சீக்ரெட் புக் எங்கே கிடைக்கும்னு கொஞ்சம் டீடைல் சொன்னீங்கன்னா நானும் வாங்கி படிக்கணும்னு ஆசைப்படுகிறேன் எங்கே எப்ப எந்த கடை அட்ரஸ் இருந்தால் கொஞ்சம் சொல்லுங்க நண்பரே வேற யாருக்கு தெரிஞ்சாலும் சொல்லுங்க நான் வாங்கி படிக்கவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் நன்றி நன்றி நன்றி ❤
Amazon la irukku bro
Hi na,
உங்கள் video பலரது வாழ்வில் அழகான மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. Books are master strokes.
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤❤❤
Power of your subconscious mind book பற்றியும் மேலும் கூறினால் கூடுதல் சிறப்பு.
மேலும்
நீங்கள் என் சகோதர்
thank you jr bro❤❤
Intha ulagil jr in pani miga arpudham
Unga kuralil intha varikalai ketkumpothu puthunarchi kidaikirathu kandipaga naan vaalkaiyil yanna saathika veandum yanru ninaithano athu padia kandipaga nadakattum thank you bro
Superb JR sir
மகிழ்ச்சி ❤
நன்றி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி
மிகவும் அருமை
அரசியலில் நாம் தலையிடாவிட்டால் நமது வாழ்க்கையில் அரசியல் தலையிடும்
நிச்சயம் எம்மை ஆழ்பவர் பற்றி தெரிய வேனும் தான சகோ
🙂
விடியோ சூப்பர் அண்ணா 👍
Thank you so much anna bring this video 😍😍😍😍
You have done a wonderful service to your co livers.and listeners.thank you.
நன்றி❤❤❤❤❤
அருமை