Radiator coolant Oil change Tata Indica V2 diesel car .

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024
  • #radiatorcoolantoilchangeindicav2
    #youtupevideo
    #tamilvideo
    #carmechanicevideo
    #radiator
    #coolant

Комментарии • 37

  • @MOHAMEDNAVASNAVAS-uy1px
    @MOHAMEDNAVASNAVAS-uy1px Год назад +5

    வணக்கம் ஐயா நீங்கள் எளிமையாக எங்களுக்கு புரிய வைத்தார்கள் நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  Год назад +2

      தங்களின் கருத்திற்கு நன்றி
      என்ஜின் சூடாக இருக்கும் போது கூலன்ட் ஆயில் டேங்க் மூடியை திறக்க கூடாது.
      குளிர்ந்த நிலையில் இருக்கும் போது கூலன்ட் ஆயில் டேங்க் மூடியை திறக்கவும். இது மிக முக்கியம்

    • @preethakumarpreethakumar1168
      @preethakumarpreethakumar1168 10 месяцев назад

      ​@@tirupurvijay5104😢😢😢😢😢

  • @rajamanickam2359
    @rajamanickam2359 Год назад +1

    பயனுள்ள தகவல் நன்றி ஐயா

  • @nagarajnaga2364
    @nagarajnaga2364 2 месяца назад +1

    Super

  • @Anush.M
    @Anush.M Год назад +1

    Tqsm❤

  • @SonamuthaStudios
    @SonamuthaStudios 8 месяцев назад +1

    Super ayya...❤

  • @Dharmarajsandhosh
    @Dharmarajsandhosh Год назад +1

    நன்றி அண்ணா

  • @arunmks
    @arunmks 5 месяцев назад

    Indica ku water fulla fill panna koodathu....minimum level maximum level andha water box la mention panniruppanga...andha levella dhaan coolent water level irukkanum....coolent oil price 150 rs dhan ...1:3 concentration....

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  5 месяцев назад

      தங்களின் கருத்து உண்மை தான் ஸ்டோரேஜ் டேங்க் ல் மினிமம் மேக்ஸிமம் என இருக்கும் அளவு கோடுகளை கவனிக்கவும்

  • @sagarsennatia8760
    @sagarsennatia8760 Год назад +2

    my beat car India

  • @ThaniOruvanNaan
    @ThaniOruvanNaan 26 дней назад

    Hi annan, enaku intha car oda compressor and condensor venum annan, ethum seconds la kammi ya kadaikuma

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  26 дней назад

      கோவை உக்கடம் பழைய மார்கெட்டில் கிடைக்கும்

    • @ThaniOruvanNaan
      @ThaniOruvanNaan 26 дней назад

      @@tirupurvijay5104 na thiruvarur pakkam brother, inga check pani pakren. evlo varum nu ethum idea iruka

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  26 дней назад

      தெரியவில்லை நட்புகளே

    • @ThaniOruvanNaan
      @ThaniOruvanNaan 26 дней назад +1

      @@tirupurvijay5104 ok brother, thanks. unga car than nanum vachirken, thanks for the videos

  • @samvijayan1994
    @samvijayan1994 7 месяцев назад +1

    Anna , average mileage evlo varuthu na

  • @mpemgenpower4141
    @mpemgenpower4141 8 месяцев назад +1

    Where can we buy this tvs coolant in tirunelveli

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  8 месяцев назад

      உங்கள் பகுதியில் உள்ள நான்கு சக்கர உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் விசாரியுங்கள்

  • @vigneshtube1936
    @vigneshtube1936 Год назад +1

    Namma kudikira thanni use pannalama

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  Год назад +1

      முடிந்தவரை நல்ல தண்ணீர் பயன்படுத்துங்கள். R O தண்ணீர் மிக நல்லது

    • @vishal7359
      @vishal7359 Год назад +1

      Please use distilled water

    • @bme_69
      @bme_69 Год назад +1

      Normal kudikira water venaam bottle water use panlaam

    • @jiri9731
      @jiri9731 4 месяца назад +1

      பயன்படுத்துவது தவறு என்று சொல்லமுடியாது... ஆனால் நம் தண்ணீரில் எவ்வளவு உப்பு அளவு இருக்கிறது என்று நமக்கு தெரியாது அதனால் முடிந்தவரை R.O பயன்படுத்தவும்...

  • @HussKuttyEditz
    @HussKuttyEditz 11 месяцев назад +1

    Open panna oil veliley varley

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  11 месяцев назад +1

      புரியவில்லை

    • @HussKuttyEditz
      @HussKuttyEditz 11 месяцев назад

      @@tirupurvijay5104 keele cap open panna water veliley varala

    • @tirupurvijay5104
      @tirupurvijay5104  11 месяцев назад

      ரேடியேட்டர் அடைப்பு உள்ளதா என கண்டறியவும்
      முதலில் இரண்டு முறை நல்ல தண்ணீர் டேங்க் வழியாக செலுத்தி அந்த தண்ணீர் வெளியே வந்தால் மட்டுமே கடைசியாக‌ ஆயில் கலக்கவும்.
      இரண்டு முறை‌ தண்ணீர் செலுத்துவது ரேடியேட்டரில் உள்ள துரு போன்ற கழிவுகளை வெளியேற்ற செய்வது.
      டேங்கில் ஊற்றிய‌ தண்ணீர் வெளியே வரவில்லை என்றால் அடுத்ததாக நீங்கள் மெக்கானிக்கை அணுகுவது நல்லது

  • @Namakkal_Naayagan
    @Namakkal_Naayagan Год назад

    Super sir

  • @nishadmohemed
    @nishadmohemed Год назад

    Aaro Water nu Solrathu Pure Water aa?

  • @deepanraj9540
    @deepanraj9540 Год назад +1

    நன்றி அண்ணா