100 வயது இளைஞரின் இட்லி சித்தர் கடை - Karthiks View

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024

Комментарии • 396

  • @amuthaeswar3347
    @amuthaeswar3347 2 года назад +55

    இன்னும் பல ஆண்டு காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் இட்லி சித்தர் அவர்களே.

  • @UnnalMudiyumMotivation2020
    @UnnalMudiyumMotivation2020 2 года назад +73

    அருமை சகோ. இன்னும் இதுபோன்ற நல்ல உள்ளங்கள் உலகில் வாழ்ந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி தருகிறது. வாழ்க வளமுடன்.

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 2 года назад +108

    "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை"
    வாழ்க இட்டிலி சித்தர்!!

  • @syedsilavudeen1102
    @syedsilavudeen1102 2 года назад +34

    சென்னை தமிழும் நெல்லை தமிழும் ஒன்றாக கேட்கும் போது சூப்பர். ஐயா நீங்கள் நீடுழி வாழனும். கடைசி யாக பணமில்லையேல் மதிப்புயில்லை உண்மை

  • @muthumahesan2337
    @muthumahesan2337 2 года назад +20

    அவரது சேவை தொடர வேண்டும்.இத்தனை ஆண்டு காலம் இட்லியும் காபி மட்டுமே கொடுத்து வருகிறார் என்றால் ஆச்சரியமாக உள்ளது. கள்ளம் கபடமற்ற நல்ல உள்ளம் கொண்ட பணத்துக்கு ஆசைபடாத அவரை வீரவநல்லூர் மக்கள் கொண்டாட வேண்டும்.

  • @sugamsukha3746
    @sugamsukha3746 2 года назад +28

    நல்ல உள்ளம் உள்ள இட்லி சித்தர் தாத்தா 😍🙏 இட்லி சித்தர் தாத்தா நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்🙏

  • @Yarowne
    @Yarowne 2 года назад +19

    சித்தர் 🙏🙏🙏🙏🙏🙏 நல்ல மனம் ஆரோக்கியமான வாழ்வு...ஆசை இல்லை என்றால் நோயும் வருமையும் இருப்பதில்லை.... நல்ல பதிவு 🙏🙏❤️❤️❤️❤️ சூப்பர் சேனல் வாழ்த்துக்கள் 🙏

  • @maniiyyappan4981
    @maniiyyappan4981 2 года назад +45

    அருமையான வீடியோ என் வாழ்நாளில் ஒரு முறையாவது இந்த இடத்தில் சாப்பிட வேண்டும்

  • @priyakumar3642
    @priyakumar3642 2 года назад +52

    அண்ணா இது போன்ற கானொலி கான்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி.... வாழ்க வளமுடன் என்றும் எப்போதும்.

  • @vancedyoutube4087
    @vancedyoutube4087 2 года назад +145

    உழைப்பே உயர்வு.... உழைப்பிலேயே உயர்வு இல்லை .‌ இவரைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் இந்த இளைய சமுதாயம்.. தாத்தாவிற்கு எந்த நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும்.. ஓம் நமோ நாராயணா.. அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் சேவை செய்ய வேண்டும்

    • @Balamurugan-jl9pd
      @Balamurugan-jl9pd 2 года назад +5

      உழைப்புடன் மனிதாபிமானம் எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டும்

    • @vasanthakokila4440
      @vasanthakokila4440 2 года назад +2

      Om namo narayana nama om

    • @gopals.p9384
      @gopals.p9384 2 года назад

      Tyt

    • @gopals.p9384
      @gopals.p9384 2 года назад

      8 ij

    • @govjobsfinder
      @govjobsfinder 2 года назад

      @@vasanthakokila4440 Siva Siva ..

  • @Tnpc4773
    @Tnpc4773 2 года назад +33

    எங்க ஊர் இத்தன நாள் இது தெரியாது எனக்கு கண்டிப்பா அடுத்த முறை போய் சாப்டு பார்பேன்

  • @sivasources6624
    @sivasources6624 2 года назад +60

    இவர்களின் நிலை உணர்ந்து தமிழக முதல்வர் இவர்களுக்கு சொந்த கடையை தி.மு.க நிதியில் இருந்து கட்டி தர வேண்டும் மேலும் கடை கட்டிய பின்பு முதல் நாள் அன்று முதல்வர் இந்த கடையில் சாப்பிட வேண்டும்.

    • @arasua542
      @arasua542 2 года назад +1

      Avanka nalla iruppathu pitikkavillaiya?
      DMK kaaran kadaiyai pidunkikolvan

    • @renisaha1348
      @renisaha1348 Год назад +5

      Hukummm DMK pona kadai ennaiku uooruputuruku🤭
      Help pannalainalum avar kadaiya nadathavathu vdu

    • @gajalakshmi8559
      @gajalakshmi8559 Год назад +2

      😀😀😀😀😀😅😅😅😅😅😅 nadakara vishayatha pesunga .

  • @cat_voice
    @cat_voice 2 года назад +13

    உங்கள் வீடியோவில் bestன்னா இதுதான் கார்த்திக் ஜீ ♥️🥀💞 வாழ்த்துக்கள் 🥀

  • @rajkanthcj783
    @rajkanthcj783 2 года назад +11

    வாய்ப்பு இருந்தும்.. கிடைக்கின்ற சுகத்தை.விட்ட..ஞானி.. 🔥...🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள்

    • @thangamp4495
      @thangamp4495 2 года назад

      Sugam appadi endral. Nityanandha Pol irupadha or ippodhu irukum naveena samiyargal polava. Avar kidaitha vaipai payan paduthiyadhal thaan indha vayadhilum sugamaga irukirar. Neengal 100 vayadhu varai irupeera.

  • @pannaisenthilkumar6387
    @pannaisenthilkumar6387 2 года назад +2

    அருமையான பதிவு தேடி தேடி நம் இட்லி சித்தர் ஐயா போன்ற வணக்கத்துக்குரிய பெரியோரை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவி கார்த்திக் வியூவ்ஸ Youtupe குழுவினருக்கு நன்றி

  • @junaith4147
    @junaith4147 2 года назад +11

    பெரியவரின் அற்புத சேவை. போதும் என்பதே பொன்செய்யும் மருந்து.

  • @paulpandikarthi4753
    @paulpandikarthi4753 2 года назад +16

    போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து அதற்க்கு உதாரணம் இந்த கடை உரிமையாளரின் எண்ணம்

  • @nalinikamal5041
    @nalinikamal5041 2 года назад +4

    இந்த ஐயாவுடைய கண் கள் இரண்டு ம் இந்த வயதிலும் எவ்வளவு பெரியதாக உள்ளது.
    ஞானிகளின் கண்கள் வயதானாலும், சிறுவர்களின் கண்கள் போல் தான் இருக்கும்.
    இவரும் ஒருவகையில் ஞானிதான்.
    மிகவும் நன்றி ஐயா.

  • @mmanikandan4312
    @mmanikandan4312 2 года назад +34

    தாத்தா நல்லாயிருக்கணும் 🙏

  • @umamaheswari7165
    @umamaheswari7165 2 года назад +11

    வாழ்துகள் தாத்தாவை பார்த்த ரொம்ப பெருமையாக இருக்கு 👍👍👍👍👍👌👌🧡🧡🧡

  • @ranganathanrangaraj3828
    @ranganathanrangaraj3828 2 года назад +7

    11:46 Served food for 4 generations …. 4generations ate your food… no where we could hear these words … it might be a blessing to even be in your place … god bless

  • @ELANGO.
    @ELANGO. 2 года назад +20

    வாழும் தெய்வமய்யா நீங்கள்....வணங்குகிறேன்....

  • @user-wl9zs2vr1l
    @user-wl9zs2vr1l 2 года назад +9

    ஐயா காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும்

  • @vas347
    @vas347 2 года назад +6

    மிக அறுமையான பதிவு. இவர்களின் பேச்சிலும் சிரிப்பிலும் இறைவனை காண்கிறேன். நன்றி

  • @shahidmans
    @shahidmans 2 года назад +18

    11.46 ... The way the uncle smiles 😍😍

  • @Laba_tamilblogcreator
    @Laba_tamilblogcreator 2 года назад +6

    மிகவும்😍 மகிழ்ச்சி அடைகிறேன் நேர்மையான உணவு வழங்குவது பார்த்து நன்றி ஐயா🙏

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 2 года назад +17

    திராவிட கழக செயலாளரின் கடை....கடை முழுதும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️ ஐயாவின் உழைப்பு💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug Год назад

      எல்லோரும் நாத்திகத்தை விட்டு ஆத்திகத்தின்பால் வரத் தான் வேண்டும்.

  • @ddwomensworld2161
    @ddwomensworld2161 2 года назад +4

    அருமையான பதிவு உங்களின் மூலமாக நல்ல மனிதர்களை சந்தித்தோம் மிக்க நன்றி 🙏🙏🙏

  • @cshan75
    @cshan75 2 года назад +31

    Hats off to the man ,god gifted him life more than 100 yrs.

  • @venujayavenujaya7844
    @venujayavenujaya7844 2 года назад +2

    இந்தப் பெரியவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் போல தோன்றுகிறது

  • @m.prabakarnm.prabakarn5872
    @m.prabakarnm.prabakarn5872 Год назад +6

    மிக்க மகிழ்ச்சி இட்லி சித்தர் ஐயா வம்சாவளிகள் இந்த பெயரை கடைசிவரை கௌரவமாக கட்டி காப்பாற்றுங்கள்

  • @packeermohideen5310
    @packeermohideen5310 2 года назад +5

    Thanks for visiting my native for taking this video & make proud of our idly sithar iyya.

  • @subram2011
    @subram2011 2 года назад +18

    State government should make such establishments as 'Heritage sites' and give some support in taxes and local facilities.

  • @gvgvr296
    @gvgvr296 2 года назад +2

    🙏🙏🙏வணங்க மட்டும் தான் தோன்றுகிருது. வாழ்த்துக்கள்.

  • @balupalani9437
    @balupalani9437 2 года назад +1

    இட்லி சித்தர் அவர்கள் இன்னும் நீண்ட காலம் மக்களுக்கு சேவை செய்ய இறைவன் அருள் புரியட்டும், அரசு இவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய வேண்டும்

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад +6

    Congratulations 100 age thatha very old famous mess celebrities visited this mess . Karthik sir great to review video on idly sidhar mess🤝

  • @KrishnanB.A
    @KrishnanB.A 2 года назад +2

    அந்த மனசு தான் கடவுள். Great

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 2 года назад +6

    வாழ்க பகுத்தறிவு னு எழுதியிருக்கு இதுவே போதும்.
    இட்லி சித்தர் ஐயா வாழ்க.

  • @SenthilSenthil-rj1it
    @SenthilSenthil-rj1it 2 года назад +10

    Really a good good video from karthik's view channel I am so impressed and I am so glad to see the very hard working and God gifted man i will definitely visit the hotel and take food and I will get blessings from the God's blessing man .

  • @harshawardhini611
    @harshawardhini611 Год назад

    So sweet antha innocence theriyuthu apo makkal evlo alaga irukanga❤️❤️manasu ,pechu cha semaa

  • @jayaschannel3452
    @jayaschannel3452 2 года назад +1

    ஐயா நீங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் பெற்று வாழ்க வளமுடன் மிக நல்ல பதிவு அருமை நன்றி வாழ்க வளமுடன்

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 2 года назад +1

    ஆஹா அருமை அருமை . குவைத்ல இருந்து வாந்தவுடன் முதலில் இவாரை சந்தித்து அங்கு சாப்பிட வேண்டும்

  • @vinoth5193
    @vinoth5193 2 года назад

    ஐய்யா உங்களை போன்ற மிகுந்த சுத்தமான தண்ணீர் உணவுகளை தர சித்தர் பெருமக்கள் மட்டுமே முடியும் ஆக தமிழக த்தில் மேலும் நல்ல முறையில் உணவுகளை சாப்பிட அனைத்து தரப்பு உணவுகங்களின் உரிமையாளர்களை மிகுந்த பணிவுடன் ஐய்யா இட்லி சித்தர் அவர்கள் பாதையில் செல்ல வேண்டி இருகரம் கூப்பி நன்றினை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @pugazhr5515
    @pugazhr5515 2 года назад +2

    இதுபோன்ற நல்ல உள்ளங்களை உலகறிய செய்யுங்கள் நாட்டில் தற்பொழுது மனிதம் மடிந்து கொண்டிருக்கின்றது🙏

  • @sudarsant6655
    @sudarsant6655 2 года назад +5

    கம்பீரமான குரலோன் இட்லி சித்தர் இசக்கியாபிள்ளை ஐயா அவர்கள்...

  • @kingbaggi2436
    @kingbaggi2436 2 года назад +12

    God bless u greatgrandpa🙏 100 + years Long Live 🙏

  • @mrtamil-vd4ic
    @mrtamil-vd4ic 2 года назад +1

    அருமையான பதிவு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 2 года назад +21

    That's a great discovery. Hats off to you for covering hidden gems.

  • @karthikgovindaraj1472
    @karthikgovindaraj1472 5 месяцев назад +1

    நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
    புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
    நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை.

  • @venkadesh5574
    @venkadesh5574 2 года назад +1

    தெய்வத்தை நேரில் பார்த்தது போல் இருந்தது ஜயா

  • @SANKARJI
    @SANKARJI Год назад

    உழைப்பு உண்மை ஆன்மீகம் இதுதான் தமிழ்நாடு... Super

  • @RaviChandran-eh7ug
    @RaviChandran-eh7ug Год назад

    எல்லோரும் கடைசியில் நாத்திகத்தை விட்டு ஆத்திகத்தின்பால் வரத் தான் வேண்டும்.
    ஐயாவுக்கு என் நமஸ்காரம்.

  • @athisiva7687
    @athisiva7687 2 года назад +1

    எங்க ஊரு தான் நான் இந்த கடையில் சின்ன வயசுல இருந்து சாப்பிட்டு இருக்கேன் 🙏🙏🙏🙏🙏

  • @sarithasaritha9912
    @sarithasaritha9912 2 года назад +1

    நீங்க போட்ட வீடியோ
    அனைத்தும் சூப்பர். இந்த வீடியோ நம்பர் ஒன்...

  • @muthusamy973
    @muthusamy973 2 года назад +2

    எங்கள் ஊரில் உள்ளது

  • @priyamrugeshwari3213
    @priyamrugeshwari3213 2 года назад

    சூப்பர் தாத்தா உங்கள் சேவை தொடரட்டும் நானும் என் பிள்ளைமார் தாத்தா

  • @pattu7483
    @pattu7483 2 года назад +6

    எங்க ஊர். 😘 மகிழ்ச்சி

  • @narayanraja7802
    @narayanraja7802 Год назад

    இறைவன் அருளால் இன்று போல் என்றும் மனநிறைவுடன் வாழ்க. ஓம் நமசிவாய ஓம்

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 2 года назад +9

    Such service to humanity must be honoured and rewarded as government service, at least this present DMK esteemed rule..

  • @sheelasamuels7587
    @sheelasamuels7587 2 года назад +4

    Government should help for this family to develop more income

  • @arumugam2850
    @arumugam2850 2 года назад +2

    திருநீர் அணிந்த பகுத்தறிவழியானவர்கள்..வாழ்க.

  • @podapodi6653
    @podapodi6653 Год назад +1

    Kadavulae illa....oru veedu kuda illa... Romba pavam..

  • @MuthuKumar-mg9mw
    @MuthuKumar-mg9mw 2 года назад +1

    நான் வணங்கும் ஐயப்பன் இவரை இன்னும் பல வருடம் நன்றாக வழவைக்கணும் 🙏🏻

  • @geetharaj4993
    @geetharaj4993 Год назад

    ATHEIST TO YOGI NICE TRANSFORMATION......IDLI SIDHAR CONGRATS FROM KERALA. INDIA SPIRITUAL GURU OF THE WORLD

  • @georgekershon6651
    @georgekershon6651 2 года назад

    ஐயா சித்தர் அவர்களே உங்களை வாழ்த்த காரணம் வயிறார அளிக்கும் இட்லி சட்னி நீங்கள் நீடூழி வாழ்க🙏🙏🙏🙏

  • @sekarpi7508
    @sekarpi7508 2 года назад +2

    வெள்ளந்தியா இருந்த மனிதனுக்கு சொர்க்கம் நிச்சயம்..

    • @seeralanp6510
      @seeralanp6510 2 года назад +1

      வீடியோ போட்ட பாவத்துக்கு அந்தப் பெரியவரை சொர்க்கம் நரகம் என்று சொல்லி பாடை ஏத்தி விடுவீர்கள் போல🤦🏾‍♂️

  • @TheKumarc
    @TheKumarc 2 года назад +9

    Great service thatha 🙏🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 года назад +1

    God is always THERE...like this Grandfather..👌🌹🌹🙏🙏🙏💯💯

  • @Mysongs1748
    @Mysongs1748 2 года назад

    வாழ்த்துக்கள் ஐயா இன்னும் பல்லாண்டு தாங்கள் பணிகள் தொடர வேண்டும் நன்றி

  • @karuppukaka6287
    @karuppukaka6287 Год назад

    அருமையான பதிவு நன்பரே
    முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @sai9489
    @sai9489 2 года назад +3

    Real Hero of veeravanallur and tamil nadu, super human

  • @prabhunepal5952
    @prabhunepal5952 2 года назад +2

    God blessing you grandfa life long happyae irukanum neenga 🙏🙏

  • @agkarthikeyan2837
    @agkarthikeyan2837 2 года назад +1

    அருமையான பதிவு karthiks view

  • @lifeisbeautiful8932
    @lifeisbeautiful8932 2 года назад +2

    I remember my thatha ...when I see this thatha....vanangugiren.

  • @SivaSiva-nm9do
    @SivaSiva-nm9do 2 года назад +1

    இவரைபெறியாரைநேரில்பார்த்ததுபோல இருக்கிறது

  • @bhagimedia
    @bhagimedia 2 года назад

    இட்லி சித்தர் ஐயா அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 ஓம் நமசிவாயம்.

  • @vajravele9060
    @vajravele9060 2 года назад +1

    ஐயா உங்களை பார்த்தது ரொம்ப மகிழ்ச்சி அடைகிறேன் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் ஐயா

  • @keshavrajagopal6690
    @keshavrajagopal6690 2 года назад

    எவ்வலவு அழகான உனவகம் கண்டிப்பா போய் சாப்பிடனும் நான் தஞ்சை கும்பகோணம் ஜயா உழைப்பே உழைப்பு

  • @dhatchinamoorthi4439
    @dhatchinamoorthi4439 2 года назад

    Arumai nanbare. Vaalthukkal. Nandri
    Very different peoples.
    Very different vediyo.

  • @velayuthams7183
    @velayuthams7183 2 года назад

    No spectacles .Vision clear Ear clear
    Best Wishes.Really amused to see.
    My mother's Chithappa place. We used to go to Viravanallur during summer holidays

  • @redramesh9844
    @redramesh9844 2 года назад

    பேரு வச்சது... திருவண்ணாமலை யில இருக்கிற... ஒரு ஆள் தான்... ஆனா என்ன... மலை மாதிரி... 🔥🙏

  • @rithikrithik4993
    @rithikrithik4993 2 года назад

    உண்மை உழைப்பு உயர்வு சூப்பர் தாத்தா

  • @BalaBala-wb5ru
    @BalaBala-wb5ru 2 года назад +1

    நானும் என் மாப்பிள்ளை இந்த கடைல போய் சாப்பிட்டு இருக்கோம் இடம் வீரவநல்லூர்

  • @eswarimoorthy4178
    @eswarimoorthy4178 2 года назад

    Arumaiyana Thaghaluku Nantrikal pala Kodi brother Thanks

  • @praveenkumarjeyakumar9208
    @praveenkumarjeyakumar9208 2 года назад +1

    I won't miss this when I visit thirunelveli next time. Thank you

  • @muralirajagopalan9439
    @muralirajagopalan9439 Год назад

    வாழ்க இட்லி சித்தர்...... வணங்குகிறேன் 👃👃👃

  • @villageboys7828
    @villageboys7828 2 года назад

    Super bro super bro
    Bro oru vishyam mattum pandringala andha thathava nalla dress mattum panni photos neraya yeduthu vachukkonga apram avara vella kootittu poittu yenna venumo vangi kudunga ippo ulla favorite dishes aprom trending costume idhellam thatha namba kooda innum yevlo natkal irukkapporarunu therla bro ana aprom feel pannuvom idhu maadhiri thatha vayasukku thatha patha yedhayum namba pathurukka mattom adha pls bro

  • @arunjala1928
    @arunjala1928 2 года назад

    Veeravanallur enga ooru
    ithana naala ithu teriyathu
    oorukku pona kandipa na poi sapduven......

  • @raviantonyclement3251
    @raviantonyclement3251 2 года назад +2

    கடவுளாய் காட்சி அளிக்கிறர்.

  • @veluvelu2074
    @veluvelu2074 2 года назад +5

    வாழ்த்துகள் ஐயா 🙏🙏🙏🙏👌👌👌

  • @rajasekar4092
    @rajasekar4092 2 года назад

    ஐயா குழந்தை போல பேசுகிறார் அருமை

  • @murugansana
    @murugansana 2 года назад

    இவருக்கு மக்கள் உதவ வேண்டும்.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 Год назад +1

    Mudalla thikka...ippo ayya thirundhittanga😂~♥~🙏

  • @shyamvaithiyanathan
    @shyamvaithiyanathan 2 года назад +2

    Kuddoos for covering this shop bro.. my dearest wishes!!!

  • @ragus3893
    @ragus3893 2 года назад +3

    Nice to c cute grandpa .may god give long life 🙏🙏🖐️🖐️💙💙

  • @sathyaabn2406
    @sathyaabn2406 2 года назад +2

    Amazing!!
    Very unique place

  • @thuvakman
    @thuvakman Год назад +2

    Sir: I run a small but very risky chemical business, supplying to the auto industry.
    I’m 62. After 25 years of this work, I thought of selling the business.
    After seeing this video, I am thinking of running till my last day on earth.
    Thank you for the motivating clip. 🙏

  • @navinjai1211
    @navinjai1211 2 года назад +2

    அண்ணா உங்க வீடியோ அனைத்தும் அழகு அண்ணா 🙏

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 года назад +2

    Thiru Essakia Pillai is living in my native village. I used to visit his idli shop at least twice In a week during my adolescent age. Even now whenever I am going to my native I used to taste his idlies and vadai. During my childhood days he and his brother Chinna Esaki running the shop. The shop is filled with photos of Dravidian Leaders and Dravidian slogans. Even now he believe in Worshipping God, he still staunch supporter of Periyar.

  • @pitchammalravi2803
    @pitchammalravi2803 2 года назад +1

    எந்த இடம் கடை இருப்பது எங்களுக்கும் வீரை தான் தாத்தாவின் சேவை தொடரும்