சென்னைக்கு தேதி குறித்த `பயமுறுத்தும்' மழை?.. இரண்டு கடலில் இருந்தும் வந்த எச்சரிக்கை - மக்களே உஷார்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • சென்னைக்கு தேதி குறித்த `பயமுறுத்தும்' மழை?.. இரண்டு கடலில் இருந்தும் வந்த எச்சரிக்கை - மீறிய கணிப்பு.. மக்களே உஷார்
    #tamilnadu #chennai #heavyrain #weatherupdate #rainupdate #thanthitv
    தமிழகத்தில் வரும் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், மழையின் தீவிரம் குறித்து வரைகலையில் விளக்குகிறார் சிறப்பு செய்தியாளர் பார்த்திபன்.....
    Uploaded On 12.10.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Комментарии • 54

  • @AbdulMalik-dm5tv
    @AbdulMalik-dm5tv Час назад +2

    சென்ற ஆண்டு டிசம்பர் 17ந்தேதி திருநெல்வேலியில் பெய்த கனமழையைத் திருநெல்வேலி மக்கள் என்றுமே மறக்கமாட்டார்கள்.

  • @geethauppili6322
    @geethauppili6322 Час назад +11

    நம்ம விடியல் அரசு பேண்ட், வேஷ்டி நனையாமல் சென்னை சுற்றுலா வர boat ready.

    • @Natrajnovel
      @Natrajnovel Час назад +1

      Yes chennail boats ready pannitanga

    • @rx100z
      @rx100z Час назад

      😂😂😂

  • @gopibabu2794
    @gopibabu2794 2 часа назад +10

    190% வடிகால் வசதி செய்தாகிவிட்டது... 20 புதிய படகு வாங்கி ஆகிவிட்டது...
    இதுக்கு மேல வெள்ளம் வந்தால்... இருக்கவே இருக்கு ஒன்றிய அரசு கீழ் வரும் வானிலை அறிக்கை மையம் .. நிவாரணம்...
    மழையால் மக்கள் மகிழ்ச்சி... கொண்டாட்டம் என்று சொல்ல நியூஸ் சேனல்கள்..

    • @anbuselvans306
      @anbuselvans306 2 часа назад

      100% மேலாக 190% அளவுக்கு அதிகமா வடிகால் வசதிகள் செய்ததால் ... "அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல ஒருவேளை வடிகால் வசதிகளால் எந்த பயனும் ஏற்பட வாய்ப்பில்லையோ என்பதை பருவ மழை பெய்து முடிந்த பிறகு தான் தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்!!

    • @kcraja1313
      @kcraja1313 2 часа назад

      அது என்ன மானம் கெட்ட சிஸ்டம். தமிழில் சொல்லு.

    • @parthiban51643
      @parthiban51643 2 часа назад

      அடுத்து 6000 கோடி ரூபாய் கொள்ளை அடிக்கலாம்

    • @rx100z
      @rx100z Час назад

      😂😂😂😂

    • @JayapailJaya
      @JayapailJaya 59 минут назад

      K​@@anbuselvans306

  • @muraliv8157
    @muraliv8157 3 часа назад +2

    , K-32'A', Sipcot Industrial complex, Pappankuppam, Tamil Nadu

  • @sugunasekaran614
    @sugunasekaran614 3 часа назад +3

    ஐப்பசின்னாலே அடைமழை தான. இது என்ன கண்டுபிடிப்போ

  • @geethauppili6322
    @geethauppili6322 Час назад +7

    மொதல்ல மழையா மலையான்னு ஒழுங்கா சொல்லுமா.😅

  • @pradeepjohn5823
    @pradeepjohn5823 45 минут назад

    இன்று கேரளா மாநிலத்தில் GIO விற்க்கு எதிராக போராட்டம் நடைப்பெற்றூ வருகிறது.

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Час назад

    தமிழகம் முழுமையாக மழைன்னு சொல்லிட்டு போங்க குழப்பாதீங்க. வழக்கமாக நம்ம corporation ........😅

  • @SuthishSuthish-r3s
    @SuthishSuthish-r3s 57 минут назад +1

    தமிழில் பேசி பழகுங்கள் தொலைக்காட்சி நிறுவனர் தமிழரா இல்லை ?

  • @AgoraMoorthy-k4s
    @AgoraMoorthy-k4s 3 часа назад +4

    வெள்ளம் வந்தால் தடுப்பது எப்படி மக்களை காப்பாற்றுவது எப்படி அதை சொல்லுங்க

    •  3 часа назад +1

      We bought 36 new 🚢 to save people

    • @cganesh65
      @cganesh65 3 часа назад

      😂😅

  • @kurusamy662
    @kurusamy662 2 часа назад +2

    வருண் பகவானுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @shaikferu9210
    @shaikferu9210 3 часа назад +3

    Ambuli mama kadai matheri solrenga. 😂

  • @kanihealthtips7092
    @kanihealthtips7092 2 часа назад +3

    தமிழில் பேசவும்

  • @ZbZb-m7c
    @ZbZb-m7c 3 часа назад +3

    சென்னை மக்களே நமக்கு முன் எச்சரிக்கை தேவையா முன் அனுபவம் யாரும் மரக்கவாய்பு இல்லை நினைகிரேன்😂😂😂😂😂

  • @RaviKanniappan
    @RaviKanniappan 2 часа назад +1

    Call Pradeep john, he will predict perfectly

  • @LKG698
    @LKG698 3 часа назад +2

    Title winner Ravindran 🏆

  • @lmalathy7632
    @lmalathy7632 2 часа назад +1

    Sir tnpsc exam Next week nadakka poguthu ... Rain reason naala postponed aaguma? Nu tnpsc commission ta kelunga pls

  • @rajeswari432
    @rajeswari432 3 часа назад

    Chennai la rain? Kananalai in Chennai? ஆசிரியம்மா இருக்கு 😂😅😅🤨

  • @amaladharshan4301
    @amaladharshan4301 Час назад

    School leave vidu vangala Monday and tuesday

  • @jeyaselvinchelliah3581
    @jeyaselvinchelliah3581 2 часа назад +1

    இவ சொல்லுறது ஒண்ணுமே புரியல...

  • @babuirnirn649
    @babuirnirn649 2 часа назад

    தமிழில் பேசவும்..ஆங்கிலம் நிறைய பேருக்கு புரிவது இல்லை

  • @sivaa8225
    @sivaa8225 3 часа назад +1

    தமிழர்களுக்கு புரிகிறதா ? 😃😃😃😃😃😃😃😃

  • @M.VenkataseshaprasadMylavarapu

    Don't publish fake titles.

  • @jeevanand9114
    @jeevanand9114 2 часа назад +1

    Chennai la 100 degree veyil adikudhu dha dei

  • @vimalisethuraman108
    @vimalisethuraman108 Час назад

    Northeast monsoon starts from Oct to Dec😂

  • @thangadurai7701
    @thangadurai7701 Час назад +2

    தமிழச்சிய வேலைக்கு அமர்த்தவும்

    • @rx100z
      @rx100z Час назад

      இது வானிலை ஆராய்ச்சியாளர் ( 2k தத்தி)😂😂😂

  • @murugesanMurugesan-tk1sn
    @murugesanMurugesan-tk1sn Час назад

    மழை பெய்யட்டுிm muthalil

  • @aproperty2009
    @aproperty2009 3 часа назад

    மக்களுக்கு நல்வழி காட்டுங்க

  • @radhakrishnan8800
    @radhakrishnan8800 3 часа назад +1

    Eppadi solle solle mazhai ilama pochi

  • @ramuv4805
    @ramuv4805 2 часа назад +4

    4000 கோடி பேக்கேஜ் மேயர் லிப்ஸ்டிக் ஐட்டம் எங்க டா சேகர் பாபுவுடன் தலைமறைவு நு நியூஸ் போடுங்கள்

    • @rx100z
      @rx100z Час назад +1

      உன் குடும்பத்தில் யாரும் லிப்ஸ்டிக் போடும் அயிட்டம் இல்லையா சங்கி கூ தி

  • @kathirvel3029
    @kathirvel3029 3 часа назад +1

    1 sst like

  • @shaikferu9210
    @shaikferu9210 3 часа назад +1

    Tamilalan khea tamil sola varla

  • @Biggboss23
    @Biggboss23 2 часа назад

    Over scenee

  • @newjajebinnewjajebin4948
    @newjajebinnewjajebin4948 Час назад

    Thoothukudi rain eruka

  • @aproperty2009
    @aproperty2009 3 часа назад

    பிளாஸ்டிக் வேண்டாம்

  • @sushil8515
    @sushil8515 3 часа назад

    1st view

  • @Actor_Paramesh
    @Actor_Paramesh Час назад

    I m waiting 😂

  • @VasanthVasanth-zo7fl
    @VasanthVasanth-zo7fl 3 часа назад

    Madurai la rain 😮😮😮