நான் மகர ராசியில் பிறந்த வள் தான்.. கடந்த 7 வருடங்கள் நடந்தது எல்லாமே நான் எனக்கு நல்லது என்றே நினைக்கிறேன்.. நிறைய அனுபவத்தில் கற்று கொண்டேன்.. புரிதல் இல்லாமல் இருக்கும் பொழுது துன்பங்கள் வந்ததை உணர்ந்தேன்.. எத்தனை காலங்கள் சென்றாலும் அறியாமையில் இருக்கும் வரை துன்பம் தான்.. விழிப்புணர்வோடு இருந்து நேர்மறை எண்ணங்களோடு வாழ்ந்தால் நம்ம மகர ராசி க்கார்கள் மகிழ்ச்சி வேற எந்த ராசிக்காரர்களுக்கும் இருக்காது என்றே நான் கூறுவேன்...😂 நன்றி
எல்லாம் நடந்து முடிந்தது மேலும் வியாபாரம் இல்லை உடல்நலம் மற்றும் அறுவை சிகிச்சைமருத்துவர்கள் மருந்து மற்றும் கடன் இனி வரும் நாட்களில் நல்லது நடக்கும் போதும் 🌹🙏🌹
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை நான் 73 மூணாவது மாசம் 29 ஆம் தேதி பிறந்தவன் பங்குனி 16 மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் துலா லக்கினம் என் மகளும் மகர ராசி என் மனைவி ரிஷப ராசி என் மகன் மிதுன ராசி காலம் பூரா இந்த மாதிரியே தானே
உங்களின் உழைப்பை நம்புங்கள். எப்போதும் உங்கள் சிந்தனை பாசிட்டிவ் ஆக இருக்கவேண்டும். உங்களைப்பற்றி நீங்களே மட்டமாக எடை போடாதீர்கள் . நம்பிக்கை தான் வாழ்க்கை. ஜாதகத்தை நமக்கு சாதகமாக ஆக்கி வாழ்க்கையை வெற்றி பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். இறப்பும் பிறப்பும் நம் கையில் கிடையாது.
Bro enakukum நரம்பு பிரச்சினை தான் accitend la தலைல adi பட்டு brain narambu பிரச்சினை நீங்க ithalam எதும் namba vendam கை கால nanla eaxasize pannuga பிஸியோதெரபி pannnuga sari aidum akite iruku enaku don't feel brother
Goodbaby 🙏POOJA PRODUCT:
🛍 WhatsApp Order: +91 9043688626
Price Details catalog on WhatsApp: wa.me/c/919043688626
Amazon Order Now: www.amazon.in/s?k=goodbaby+Made+in+Village+Babys&ref=bl_dp_s_web_0
Tms song athekalagele alai osaele
நான் மகர ராசியில் பிறந்த வள் தான்.. கடந்த 7 வருடங்கள் நடந்தது எல்லாமே நான் எனக்கு நல்லது என்றே நினைக்கிறேன்.. நிறைய அனுபவத்தில் கற்று கொண்டேன்.. புரிதல் இல்லாமல் இருக்கும் பொழுது துன்பங்கள் வந்ததை உணர்ந்தேன்.. எத்தனை காலங்கள் சென்றாலும் அறியாமையில் இருக்கும் வரை துன்பம் தான்.. விழிப்புணர்வோடு இருந்து நேர்மறை எண்ணங்களோடு வாழ்ந்தால் நம்ம மகர ராசி க்கார்கள் மகிழ்ச்சி வேற எந்த ராசிக்காரர்களுக்கும் இருக்காது என்றே நான் கூறுவேன்...😂 நன்றி
Hi just don't go by this people s words
We hv come across our karma
This fellow don't know about his future itself
🎉
Ketka santhoma Irukku Natantha Nalla Erukkum Thank you Sir.
Nalladhaye nadakum om Namasivaya 🕉️🕉️
எல்லாம் நடந்து முடிந்தது மேலும் வியாபாரம் இல்லை உடல்நலம் மற்றும் அறுவை சிகிச்சைமருத்துவர்கள் மருந்து மற்றும் கடன் இனி வரும் நாட்களில் நல்லது நடக்கும் போதும் 🌹🙏🌹
Good points ❤❤
Nandri ayya..
Thank you Sir.
ஐயா வணக்கம் உங்கள் பதிவு மிகவும் அருமை நான் 73 மூணாவது மாசம் 29 ஆம் தேதி பிறந்தவன் பங்குனி 16 மகர ராசி உத்திராடம் நட்சத்திரம் துலா லக்கினம் என் மகளும் மகர ராசி என் மனைவி ரிஷப ராசி என் மகன் மிதுன ராசி காலம் பூரா இந்த மாதிரியே தானே
Arumai correct
உண்மை
Super Sir
You are great and confirm 🙏
Nan jaipa sri kandipa
What you said is very true sir 😢
இப்படி எல்லாம் வருடமும் சொல்லுறிங்க ஆனால் ஒரு நல்லது நடக்க வில்லை. மரணம் எப்போது வரும் என்று காத்து கொண்டு இருக்கேன்.
உங்களின் உழைப்பை நம்புங்கள். எப்போதும் உங்கள் சிந்தனை பாசிட்டிவ் ஆக இருக்கவேண்டும். உங்களைப்பற்றி நீங்களே மட்டமாக எடை போடாதீர்கள் . நம்பிக்கை தான் வாழ்க்கை. ஜாதகத்தை நமக்கு சாதகமாக ஆக்கி வாழ்க்கையை வெற்றி பாதையை நோக்கி பயணிக்க வேண்டும். இறப்பும் பிறப்பும் நம் கையில் கிடையாது.
எதுவும் நடப்பதாக தெரியவில்லை
நானும் அதே தான் நினைக்கேன் எப்போ சாகலம்னு
@kingmaker..6831 எந்த ஊர் தோழா கருத்துக்கு நன்றி
@விவசாயிமகன்-ப8ல திருநெல்வேலி
Some miracle 🎉
Good
🙏🙏🙏🙏🙏🙏🙏
வேண்டாம் ஐயா கேட்டு கேட்டு.......... சொல்ல ஓண்றும் இல்லை... ஏன்டா
பிறந்தோம் ஏன் எனக்கு இந்த பிறவி
🙏🙏🙏
Correct
நாளுக்கு நாள் மோசமான நிலையில் செல்கிறது
❤
Naanga santhosam padununmnu solringa
Louis baya
57 vayathu enakku epdi irukkum iyya
ஐயா இன்னும் எனக்கு கை காலை சரியாகல நரம்பு பிரச்சனை எப்போது சரி aagum
போய் டாக்டர் பாருங்க பிரதேர்
Bro enakukum நரம்பு பிரச்சினை தான் accitend la தலைல adi பட்டு brain narambu பிரச்சினை நீங்க ithalam எதும் namba vendam கை கால nanla eaxasize pannuga பிஸியோதெரபி pannnuga sari aidum akite iruku enaku don't feel brother
@@selvamani3762 ஒரு வருஷம் ஆஹ் பயஸியோதேராபி பண்ணிட்டு இருக்கேன் சரி ஆகல ஜாதகம் ல பாத்த புதன் சரி இல்லை அதான் நரம்பு பிரச்சனை வந்துருக்கு னு sollranga
Enakum thaan bro😭
@vijeyalakshmis6600 ஓகே சிஸ்டர் என்ன டிரீட்மென்ட் பாக்கறீங்க
Ayya christian veetla murugan padam vachu vilaku ethi vendikka mudiathu athuku enna vazhi ayya
இயேசு கிறிஸ்து படம் முன்பு விளக்கு ஏற்றுங்கள்
In
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
காசுக்காக ஒழுலுஹின்றான் என்பதுதான் உண்மை மாற்றீதெல்லாம் பெருடா
🙏👳🪄
Unmaiya pesupa ithula intha sakadai arasiyal vera oru arivillatha muttaldan avan
Nadakkuma epadi namburathu
🎎🕉️🎎🕉️🎎🕉️🎎🕉️
🙏🙏🙏🙏
Fact