புன்னகை பூக்கள் || PUNNAGAI POOKKAL - TAMIL LYRICAL || SHIRDI SAI BABA SONG || VIJAY MUSICALS

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 янв 2025

Комментарии • 1,6 тыс.

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m 10 месяцев назад +23

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா அல்லா மாலிக் 💐🌷🌹🌺💐🌷🌹🌺💐🌷🌹🌺💐🌷🌹🌺💗

  • @vijayvarun7968
    @vijayvarun7968 Месяц назад +2

    என் மகன் நன்றாக பேச வேண்டும் சாய் நாதனே.

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +9

    நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனனவருக்கும் மன தைரியம் தாருங்கள் நன்றி சாய் அப்பா

  • @RanjithKumar-xp1ez
    @RanjithKumar-xp1ez 9 месяцев назад +2

    Om Sai Ram ❤❤❤❤

  • @priyasathish2550
    @priyasathish2550 4 года назад +11

    ஓம் சாய்ராம்! நம்பிக்கையோடு வெற்றி பெறுவேன் பாபா!

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 Год назад +1

    ஓம் சாய் பாபா 🙏🙏🙏 ஓம் சாய் பாபா 🙏🙏🙏 ஓம் சாய் பாபா 🙏🙏🙏

  • @buvaneshwari.rbuvaneshwari7979
    @buvaneshwari.rbuvaneshwari7979 Год назад +3

    ஓம் சய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌹🌷🌹🌷

  • @mpughalendhi7740
    @mpughalendhi7740 23 дня назад +1

    Vedhesh sai❤️❤️vainavi sai ❤️❤️இரண்டு பேரையும் ஆசிரிவாதம் பண்ணுக

  • @venkatramambujavalli7164
    @venkatramambujavalli7164 3 года назад +28

    மனதில் எவ்வளவோ சங்கடங்கள் அவ்வளவும் இந்த பாடலில் கரைந்து போயிற்று அருமை
    நன்றி சாய்மஹாதேவா

  • @patturajsavithri4411
    @patturajsavithri4411 2 года назад +2

    Sai appa 🙏 enakku manasu romba kashdamaerukku appa 🙏 appa 🙏

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 4 месяца назад +3

    அருமை அருமை அருமை அருமை அருமை

  • @JegathaKvr
    @JegathaKvr 3 месяца назад +2

    Om said Appa poti. Om said Appa poti.om said Appa poti .eppavum en mahanudan thunai nintru nallathu seiungal Appa.

  • @Ranja-s4v
    @Ranja-s4v 2 года назад +3

    Super padal om sai ram 🌺🙏🏽🌺🙏🏽🌺🙏🏽

  • @tharmatharma5703
    @tharmatharma5703 2 года назад +2

    ஓம் சாய் ராம் அப்பா எனது உடம்பில் உள்ள நோய் நொடிகள் எல்லாம் நீங்க வேண்டும் அப்பா அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு எனது வாழ்க்கையை பிச்சையாக தாருங்கள் அப்பா துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesusakthidasan6840
    @murugesusakthidasan6840 4 месяца назад +5

    ❤️ஓம் சாய் ராம்❤️சாய் நாதா உங்களின் அடியவர்க்கு ஆனந்தம் ஆரோக்கியம் ஜஸ்வர்யம் பொங்கட்டும் உமது அருலால்❤️ஜெய் சாய் ராம்❤️

  • @KamalRubi-c8l
    @KamalRubi-c8l 2 месяца назад +2

    எனது மகன் ஆசைப்படி அங்கு வாழ்வதற்கான அங்கிகாரம் கிடைக்கனும் பாபா அவன் சந்தோசமாய் வாழனும் நீங்கள் தான் துணை நிக்கணும் ஓம் சாய்ராம்

  • @shanthianand9970
    @shanthianand9970 5 месяцев назад +6

    சாயி பாபா காப்பாற்ற வேண்டும் எங்களை

  • @HPANNIRSELVAMHARIKRISNAN
    @HPANNIRSELVAMHARIKRISNAN 4 месяца назад +1

    ❤❤ Om nama shivaya ❤️❤ Om Jai Jegan mathavvekku Jai ❤️❤️ Om Sri Sachithanantha samartha Sad guru Sai nat maharajikku Jai ❤️❤️ Om all Sai Appa blessing ❤️❤️ Om . . nambikkai ❤️❤ porumai ❤️❤ Om Sai Ram 🌹❤️🙏🙏 . . ❤❤

  • @ManosimpuMano
    @ManosimpuMano 6 месяцев назад +18

    சாய் பாபா வியாபாரம் ஆகனும் ஓம் சாய் ராம்

  • @preminim2903
    @preminim2903 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏Om Sai Ram Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa

  • @anbuchelvan359
    @anbuchelvan359 3 года назад +34

    மனதை மயிலிறகால் வருடும் அளவிற்கு மிகவும் இதமான அருமையான குரலில்பாபாவின் சிறப்புக்களைப் பற்றிய அழகான வரிகள்

  • @raghunathan9631
    @raghunathan9631 2 года назад +2

    மிகவும்.அருமை...

  • @OM-km7kf
    @OM-km7kf 3 года назад +3

    Om Sai Ram,Ivvolavu naal itha Naan paakala,Itha kekum podhu manam romba amaithiya iruku 😊

  • @vijayaletchumimuniandy7045
    @vijayaletchumimuniandy7045 3 года назад +1

    Sai Appa ungga arulaal naa ippo nalla thollile vehlai purikindren....intha alagana vaalkai thanta unggalukku nandri...sairam

  • @kaaleswarimariappan6962
    @kaaleswarimariappan6962 4 месяца назад +3

    பாபா என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் பாபா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 10 месяцев назад +2

    சாய் தங்கம் எனது கர்மாக்களை முடித்து நல்வாழ்வைு தாங்கள் தங்கம் நன்றி ஓம் சாய்ராம் ஸ்ரீ சாய்ராம் ஜெய் சாய்ராம் 🌹🙏🙏🙏🌹

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +5

    நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா அனனவருக்கும் உடல் நலம் மன நலம் நல்லபடியாக இருக்கவேண்டும் நன்றி சாய் அப்பா நன்றி சாய் அப்பா

  • @JamunaRasaiah
    @JamunaRasaiah 6 месяцев назад +2

    அருமை பாபா

  • @kunasothyarulanantham2022
    @kunasothyarulanantham2022 2 месяца назад +3

    பாபாதுணைபுரியட்டும்

  • @sulurarumugamvennila3008
    @sulurarumugamvennila3008 2 года назад +2

    அருமை. இனிமை. துஷ்டர்களிமிருந்தூ காக்கவும் பாபா

  • @murugananthammurugan6561
    @murugananthammurugan6561 5 лет назад +6

    அருமை பாடல். அருமை இசை அழகான குரல்கள் வாழ்த்துக்கள். ஓம் சாய் ராம். ஓம நமசிவாயம்.

  • @kavithajaikanth123kavithaj2
    @kavithajaikanth123kavithaj2 2 года назад +2

    Appa enakku thunaiya erungal appa...ennudaney irunthu kaappathunkal appa....om sai ram jai sai ram om sai ram jai sai ram om sai ram jai sai ram.....

  • @rameshkumar-lw1kl
    @rameshkumar-lw1kl Год назад +9

    மன நிறைவு தரும் பாடல் பிரபாகரன் அவர்களின் குரலில் சாய்ராம்.

  • @vasanthavasantha430
    @vasanthavasantha430 4 месяца назад +1

    சாய்பாபா என் பேரனுக்கு உடல் ஆரோக்கியத்தை கொடுத்து நீண்ட ஆயுளை கொடுக்கணும் பா❤❤❤

  • @k.kzgays4483
    @k.kzgays4483 3 года назад +8

    ஓம்சாய்ராம் ஓம்சாய்ரா ஓம்சாய்ராம் சாய்ப்பா உண்ணுடைய அருல் என்னைக்கும் வேண்டும் நீதான் எல்லாமே சாய்ப்பா என் மகனுக்கு நல்ல நிலைக்கு வரவேண்டும் நீதான் அருல் புரீய வேண்டும் சாய்ப்பா

  • @suryajaya9176
    @suryajaya9176 3 года назад +1

    காலையில் விழித்ததும் உன் முகம் பாபா
    காண்போம் ஒவ்வொரு நாளும் பாபா
    பாலேனும் உள்ளம் படைத்தவர் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    நாளைய பொழுதை நலமாய் பாபா
    நடத்திட அருளும் இறைவா பாபா
    தாழ் பணிந்தோமே அன்புடன் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    உதி நீர் நோய்களை போக்கிடும் பாபா
    உலகோர் போற்றிடும் பகவான் பாபா
    நீதியை மண்ணில் காத்திடும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சோதனை ஆயிரம் நீக்கிடும் பாபா
    சுந்தர வடிவாய் தோன்றிடும் பாபா
    சாதனை புரிந்திட துணை வரும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    எளியவர் கெல்லாம் எளியோன் பாபா
    ஏற்றம் வாழ்வில் தந்திடும் பாபா
    தலைமுறை காக்கும் தயாபரி பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    நிலைத் தரும் நிம்மதி நின்பதம் பாபா
    நினைவுகள் எல்லாம் உன் வாசம் பாபா
    சலனத்தை வெல்லும் சக்தியே
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சுடு மணல் பாறையில் நிழல் தரும் பாபா
    சுழ்ந்திடும் இருளை விளக்கிடும் பாபா
    கடலென கருணை கொண்டாய் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    விடை தெரியாத விளக்கம் பாபா
    விண்ணும் மண்ணும் ஆழ்வது பாபா
    சடைமுடி சிவனாய் வந்தாய் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    அடைமழை நாளில் குடையாய் பாபா
    அன்பரைக் காத்திட வருவாய் பாபா
    சரணடைந்தொமே உன்னிடம் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    இமயத்தை போலே உயர்ந்தாய் பாபா
    இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
    சமயத்தில் வந்து உதவிடும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா

  • @rajeshwarychanrdra1021
    @rajeshwarychanrdra1021 8 месяцев назад +12

    ஓம் சாய் அப்பா அண்ணா பிள்ளைகளுக்கு ஒரு நல்ல விஷயம் கிடைக்க அருள் ஜயா

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 4 месяца назад

    Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam Nandri om srisairam appa srisaiappa unkal illathirku varunkal and bless our family members srisaiappa

  • @Pushpanathan-qb6up
    @Pushpanathan-qb6up Месяц назад +3

    ❤❤❤ songs good 💯 om sairam appa saranam ❤️❤️❤️❤️🙏🙏🙏🌹

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 7 месяцев назад +1

    Super Good song 🙏🙏

  • @sundaresonsundareson5960
    @sundaresonsundareson5960 3 года назад +3

    Om sai ram ❤️ naan ninaitha kaariyam nirai vera vendum sai appa ❤️ nambikkai porumaiyudan kaathu erukkum ungal anbu kulanthai naan ❤️ om sai ram ❤️ naan ninaitha kaariyam nirai vera vendum sai appa ❤️❤️❤️❤️ om sai ram ❤️ sri sai ram ❤️ jei sai ram ❤️ en venduthalai niraivetri thara povathatku kodaana kodi nandrigal 🙏🙏🙏🙏🙏

  • @maanusri9736
    @maanusri9736 3 года назад +2

    ஒம். சாய்பாபா. துணை புரியட்டும். 🙏🙏🙏

  • @PKV-py3cw
    @PKV-py3cw 4 года назад +6

    Anna super song manasukku pitichirukku padiya unkalukku rompa nantri anna🙏🙏🙏

  • @Sathya-v7s
    @Sathya-v7s 9 месяцев назад +2

    ஓம் சாய்ராம் பாபா எனக்கு வேலை கிடைக்க அருள் புரிங்க பாபா🙏🙏🙏

  • @amuthavenkatesan8795
    @amuthavenkatesan8795 6 месяцев назад +5

    பாபா எனக்கு குழந்தை பாக்கியம் அருளுங்கள் அப்பா🙏🙏🙏

  • @rajendrankavitha8408
    @rajendrankavitha8408 7 месяцев назад +1

    அப்பா சாய் ராம் என் உமாக்கு நீயே துணை அவளுக்கு குழந்தை வரம் வேண்டும் அருள் புரிவாய் பாபா ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @saibalamurugan8808
    @saibalamurugan8808 2 года назад +6

    🌹ஓம் சாய் ராம்🙏🌹நன்றி அப்பா💐

  • @radhakrishnanpalaniappan3464
    @radhakrishnanpalaniappan3464 5 месяцев назад +1

    Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam.Nandri om srisairam appa.srisaiappa unkal illathirku varunkal and bless our family srisaiappa.

  • @arulgunasili9684
    @arulgunasili9684 Год назад +4

    உடம்பில் ஒரு பாபாவின் அருள் உள்ள இறங்கியது போன்று உணர்வு ஏற்படுகிறது ஓம் சாய் baba👏🙏

  • @SinnathuraiTheepan
    @SinnathuraiTheepan 2 месяца назад

    சாயி அப்பா சயின் பிரச்சனைக்குத் நல்லமுடிவு தாங்கா இன்டைக்கு என் அப்பா சாயி பாபா

  • @nanthanrathees8970
    @nanthanrathees8970 4 года назад +8

    சாய் ராம் சாய் ராம் உண் திருவடியே சரணம் என்னை நோயில் இருந்து பாதுகாக்கும்

  • @RadhaDelhi-j3m
    @RadhaDelhi-j3m Год назад +1

    ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா ஓம் சாய் அப்பா சரணம் அல்லா மாலிக் 🌷🌺💐🌹🌷🌺💐🌹🌷🌺💐🌹💗

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 года назад +9

    இந்த பாடல் எனக்கு மன நிம்மதி கிடைக்கிறது மிகவும் மகிழ்ச்சி தருகிறது மிகவும் நன்றி ஓம் சாய்ராம் ஓம்|சாய்ராம் ஓம் சாய்ராம்👍🏻👍🏻

    • @rajendrank4977
      @rajendrank4977 Год назад

      🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaranjanyelanthiraiyan3629
    @sivaranjanyelanthiraiyan3629 8 месяцев назад +2

    எனக்கு பிடித்த பாடல்🙏🙏🙏💐

  • @ravimuthusami4635
    @ravimuthusami4635 5 лет назад +57

    இமயத்தைப்போலே உயர்ந்தாய் பாபா
    இதயத்தில் நீயே நிறைந்தாய் பாபா
    சமயத்தில் வந்து உதவிடும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 Год назад +2

    என் கஸ்டம் தீர்க்க வருவாய் சாய் பாபா 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐

  • @muthurajamuthuraja3012
    @muthurajamuthuraja3012 5 лет назад +8

    பாபா உங்கள் திருவடியே சரணம் பாபா

  • @tamilselvanpitchaipillai3254
    @tamilselvanpitchaipillai3254 2 месяца назад +2

    சாய் பிரசாத் நன்கு படிக்க அருள வேண்டும் பாபா...

  • @puspathevi8785
    @puspathevi8785 4 месяца назад +5

    Om sai ram appa tunai 🙏💖

  • @SathiyarajRaj-vu8lm
    @SathiyarajRaj-vu8lm 7 месяцев назад

    Nanri .Nandi.. Nandi....❤ ❤ ❤

  • @indradorasamy1638
    @indradorasamy1638 3 года назад +4

    ஓம் சாய் ராம்..இப்பாடலை கேட்டதும் மனதில் உள்ள கவலை இலேசானது.

  • @பூதக்கண்ணாடி-வ5ழ
    @பூதக்கண்ணாடி-வ5ழ 10 месяцев назад +1

    மனதை இலகுவாக்கும் அருமையான பாபா பாடல்... சச்சிதானந்த சத்குரு சாயிநாதரே தடைகளை நீக்கி நல்லருள் புரிவீர் 🙏

  • @sharmilar1471
    @sharmilar1471 4 года назад +10

    Thank you Sm enakaha vendinathuku.en thangachiku nallabadiya kulanthai piranthathu

  • @k.kzgays4483
    @k.kzgays4483 2 года назад +2

    ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம்சாய்ராம்

  • @veluvelu2734
    @veluvelu2734 5 лет назад +7

    Appa ellaraum nala irukanum appa noi nodeelama irukanum appa nala pathukanga appa

  • @suryajaya9176
    @suryajaya9176 3 года назад +1

    புன்னகை பூக்கள் பூத்திடும் பாபா
    பொன்மலர் பாதம் பணிந்தோம் பாபா
    அன்னையை போலே காத்திடும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி நாதா
    மந்திரமானது உன் பெயர் பாபா
    மனக்குறை நீக்கும் மகத்துவம் பாபா
    ஜென்மங்கள் யாவிலும் துணை நீ பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    மௌனத்தின் மொழியாய் பேசிடும் பாபா
    மன்னுயிர்க்கெல்லாம் தலைவன் பாபா
    பௌர்ணமி நிலவாய் ஒளி தரும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    திவ்ய மூர்த்திகள் வடிவே பாபா
    தீவினை அகற்றும் திருவே பாபா
    கவ்விய பாவம் நீக்கிடும் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா
    சிரடி மண்ணில் தோன்றிய பாபா
    செய்தாய் பற்பல அற்புதம் பாபா
    பூவடி தந்து அருள்வாய் பாபா
    சர்வேஸ்வரனே சாயி பாபா

  • @vanithamurgan3203
    @vanithamurgan3203 2 года назад +22

    இரவு தூங்கும் போது இந்த பாபா பாட்டைக் கேட்டு தான் தூங்குவேன்

  • @JayaKumar-rf5yb
    @JayaKumar-rf5yb 8 месяцев назад +1

    OM Sai ram om Sai ram om Sai ram

  • @roserosarosen5637
    @roserosarosen5637 4 года назад +29

    தமிழில் மிக பிடித்த பாபா பாடல் 🙏🕉️❤🌻
    சர்வேஸ்வரனே சாய் பாபா 🙏

  • @diviyadiviya8574
    @diviyadiviya8574 Месяц назад +2

    omsairam omsairam omsairam 🙏🥰

  • @kalaiselvimanohar7796
    @kalaiselvimanohar7796 3 года назад +14

    ஓம் சாய் பாபா இந்த பாடல் ஒரு முறையாவது கேட்டு தூங்க செல்லும் போது மனம் அமைதி நிம்மதி வருகின்றது

  • @vithyavithya3560
    @vithyavithya3560 14 дней назад

    Nandri sai appa regular aitan sai appa ❤🎉

  • @aksithaaswitha6359
    @aksithaaswitha6359 4 года назад +5

    Nice song om sri Sai Baba

  • @vishvakumar7669
    @vishvakumar7669 3 года назад +1

    ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம் ஓம்ஜெய்சாய்ராம்

  • @kanishkathefuturepilot8396
    @kanishkathefuturepilot8396 2 года назад +19

    அப்பா என் கஷ்டத்தை தீர்த்து வைங்கள் சாய்அப்பா

    • @shivasharmi9974
      @shivasharmi9974 11 месяцев назад +1

      Sai Appa ennudaya pillayinta varuththankalai kunap paduththi vidunkal Appa🙏🙏🙏

  • @kamalajothiram5346
    @kamalajothiram5346 3 года назад +2

    ஷீரடி மண்ணில் பிறந்தவரே சாய்பாபா .🙏🙏🙏
    சர்வேஸ்வரனே சாய்பாபா .🙏🙏🙏💐
    அழகான தமிழில் ,அருமையாக பாடி இருக்கிறீர்கள் .நன்றி.வணக்கம்.🙏.

  • @sridevit.v3316
    @sridevit.v3316 4 года назад +16

    Anna lines voice 👌👌👌 om sai Ram 🙏🙏🙏

  • @ranjieraj5515
    @ranjieraj5515 2 года назад +1

    Omsairam omsairam omsairam
    Song and music👍🙏🙏🙏🙏

  • @selvakumarankumar4822
    @selvakumarankumar4822 4 года назад +36

    ஒம் சாய் ராம் அப்பா நன்றி நன்றி நன்றி

  • @kavyashree3395
    @kavyashree3395 2 месяца назад +1

    Nee ennaku நீ வேண்டும் பாபா

  • @balasubramanian3026
    @balasubramanian3026 5 лет назад +21

    Melodious Songs Om Sairam

  • @premkumar-ri7ld
    @premkumar-ri7ld 3 года назад +1

    என்னுடைய உயிர் மூச்சு காற்று எல்லாம் எண் சாய் அப்பா

  • @RameshK-e3x6u
    @RameshK-e3x6u 8 месяцев назад +89

    என் மகள் நீட் நல்ல படியாக தேர்வு எழுதி அரசு ஒதுக்கீட்டில் mbbs படிப்பதற்கு அருள் புரிய வேண்டும்

    • @ChitraVenugopal-kk1rn
      @ChitraVenugopal-kk1rn 8 месяцев назад

      0000000❤00000000⁰000000❤

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 6 месяцев назад +12

      நல்லதே நடக்கும் சாயி இருக்க பயம் ஏன்

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 10 месяцев назад +1

    அப்பா என்னுடைய கர்மாக்களை முடித்து விடுங்கள் சாய் ❤️❤️ அப்பா என்னுடைய தங்கம் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhisundar2273
    @santhisundar2273 Год назад +4

    மனதிற்கு மன நிம்மதியை தருகிறது இந்தவரிகள சாய் அப்பா எப்போதும் துணை இருக்கிறார் ஓம் ஶ்ரீ சாய்ராம்

  • @radhamurugan9770
    @radhamurugan9770 Год назад +1

    ❤saiappa eppavum namuku thunai om sairam ❤❤🎉🎉

  • @kanageswarynagarajah3444
    @kanageswarynagarajah3444 5 лет назад +18

    Om Sai Ram.. 🙏 Sai Namah Jabanithyam, Sai Karothi Sheth, dharma artha kaama mokchishe, sithas tasyane samsaya.
    .. Sai Appa You Are The Everything..
    Teachers will quite During The Test ..My Sai Appa also Being as My Teacher but Wont Leave us In any Of situation.. Sai Appa u are the best Father In the Universe. My Miracle God.. Appa Day by Day U make me Realise How important u in my life .. Nothing Than You in This World. Love You Sai Appa

  • @premshaankar6891
    @premshaankar6891 2 года назад

    ஓம் சாயிராம் ஓம் சாயி ராம் ஓம் சாயிராம் சாயி ராம்❤️❤️❤️❤️❤️

  • @சாய்கணேஷ்-ஞ3ல
    @சாய்கணேஷ்-ஞ3ல 5 лет назад +15

    ஸ்ரீ சாய் சரணம் 🙏

  • @pramiladevi5673
    @pramiladevi5673 3 года назад

    Pattu super ketkave inimai irukku om sai ram 🙏🙏🤲🤲🌹🌹🌹

  • @kopanvelu188
    @kopanvelu188 4 года назад +9

    Sweet song. Om saai raam

  • @madhumadhu7494
    @madhumadhu7494 4 года назад +8

    Sai appa pls help me ma 🙏🙏🙏enaku irukra problem yelam unga Kita sollirka appa pls save me u r child appa na romba periya Oru problem la iruka appa Enna kaapathunga sai appa na ungla romba nambirka appa pls help me appa 🙏🙏🥺🥺

    • @rukshanruks93
      @rukshanruks93 3 года назад

      om sai ram
      om sai ram
      om sai ram🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @ranjaninn215
    @ranjaninn215 2 года назад

    சாய்ராம்
    தங்கள் குரல் மிக மிக மிக நன்றாக இருக்கிறது.
    தங்கள் மற்ற பாடல்களையும் கேட்டு இருக்கிறேன்.
    God bless You baby🙏🙏🙏

  • @nivethasairamnivethasairam1119
    @nivethasairamnivethasairam1119 4 года назад +14

    Om Sai Ram Thunai Always 🙏🙏🙏

  • @NathiyaNathiya-l1s
    @NathiyaNathiya-l1s 11 месяцев назад +1

    என் மகன் பத்தாம் வகுப்பு தேர்வு நல்லா முறையில் ஏழுதி நல்லா மார்க்கு வாங்க நீங்க தான் சாய் அப்பா துணை இருக்கா வேண்டும்

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up 5 лет назад +35

    பாபா......பாபா.....சர்வமும் நீதான் பாபா......காத்தருள்வாய் பாபா ......

  • @akshayasrisaithiruvannamal3870
    @akshayasrisaithiruvannamal3870 4 года назад +8

    ஷிர்டி சாய் பாபா
    கடவுள் உங்களை என்றென்றும் மகிழ்ச்சியாக வைத்திருப்பார்

  • @Sai-jv4bj
    @Sai-jv4bj 4 года назад +17

    Saiappa I totally surrender at ur lotus feet ..
    Saii saii saii u r my life ..u gave me everything. ....U made my life meaningful. ....
    Saideva ...sai...
    U my breath...love u babaa

  • @malathivasanthi3743
    @malathivasanthi3743 5 лет назад +14

    Om Sri Sai ram
    Om Sri Sai ram
    Om Sri Sai ram
    Om sri Sai ram
    Om Sri Sai ram
    Om Sri Sai ram
    Om Sri Sai ram
    Om Sri Sai Ram
    Om Sri Sai ram

  • @MenushaMenusha-gd3cn
    @MenushaMenusha-gd3cn 21 день назад

    சாய்பாப. எனக்கு. ஒரு 😢 பவர்பங்கும் 😢😢போனுக்கு பற்றியும்வேன்டும் பாப😢😢