Unakkai Padaiththitta | உனக்காய் படைத்திட்ட | Christian New Song in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025
  • Rev. J. Immanuel Chandran
    SJCC Immanuel Chandran
    Saviour Jesus Christ Church
    Contect :9790855132, 9789124568

Комментарии • 79

  • @alexandernavamani4799
    @alexandernavamani4799 3 года назад +1

    நாம வழி மாறி போனாலும், நம்ம அப்பா நாம திரும்ப வருவோம்னு திருந்தி வருவோம்னு தெரிஞ்சி காத்திட்டிருக்காரு அதனாலதான் அவரு நமக்கு அப்பாவா இருக்காரு. அவருக்கு நாம பிள்ளைகளா இருக்கோம்.

  • @samuellevi7137
    @samuellevi7137 3 года назад +2

    ஆமென் வாலிபர்களுக்கு மிகவும் அதிக ஆசீர்வாதமாக இருக்கும் ஐயா தேவனுக்கே மகிமை

  • @nallananbanyoutubemedia3368
    @nallananbanyoutubemedia3368 3 года назад +3

    நான் வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை சரியா தவறா என்று மீண்டும் சிந்திக்க வைத்த மிக அழகான வீடியோ காணொளி இது, இசுவே நான் உம்மை விட்டு தூர போகாதபடி என்னைப் பாதுகாத்துக்கொள்ளும். தேவனுக்கே மகிமை !!! உண்டாகட்டும்.
    Rev.இம்மானுவேல் சந்திரன் ஐயா அவர்களின் பிரியாசத்துக்கு தேவனை மகிமைப் படுத்துகிறேன் இதுபோல புதிய புதிய படைப்புகளை படைத்து பவத்திலே இருக்கிற வாலிபர்களையும் உலக மனிதர்களையும் தேவனுக்கு நேராய் திருப்பும் முயற்சியை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.
    உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். God bless you, 🎄🎁🎺🎸🎶🎻🙏❤️

  • @ilayarani8697
    @ilayarani8697 2 месяца назад +1

    Super skit and song

  • @susisusi8059
    @susisusi8059 Год назад +2

    Very nice bro Jesus always beautiful 💝

  • @thenmozhidhamodharan2850
    @thenmozhidhamodharan2850 3 года назад +2

    உலக ஆசைகள் தேவ அன்பை விட்டு நம்மை பிரிக்க நினைத்தாலும் கர்த்தரின் அன்பு நம்மை பாதுகாக்கும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @geethaangel5613
    @geethaangel5613 3 года назад +1

    நான் தேவனை விட்டு விலகி போக மாட்டேன், நான் அவரில் நிலைத்து இருப்பேன், எல்லாரும் நல்ல உணர்ந்து அக்சன் பண்ணி இருக்கீங்க ரொம்ப நல்ல இருக்கு🥰🥰🥰🥰🙏🙏🙏🙏👍👍👍👍🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🥧🥧🥧

  • @gracedevi
    @gracedevi Год назад +2

    Jesus love is only true 🙏

  • @girisindhu8871
    @girisindhu8871 3 года назад +1

    தேவனுடைய அன்பு என்ன என்பதை உணரும்படியான பாடல் வரிகள் காட்சிகள் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது. இயேசு கிறிஸ்துவின் அன்பு என்னை மீண்டும் நெருக்குகிறது. அவர் எனக்காக பட்ட பாடுகளை மறுபடியும் என் நினைவுகளில் உணர வைக்கிறது. இன்னும் இதுபோன்ற தேவனை நெருங்கக் கூடிய பல வீடியோக்களை உங்கள் சேனல் மூலமாக நாங்கள் எதிர்பார்க்கிறோம்.ஆமென்🙏🙏

  • @manimaran6864
    @manimaran6864 3 года назад +2

    இந்த பாடல் எனக்கு ரொம்ப ஆசீர்வாதமா இருந்து Logdown la ஆண்டவரை விட்டு ரொம்ப தூரமா பொண்ண மாதிரி இருந்து இந்த பாடல் கேட்கும்போது ஆண்டவர் கிட்ட வந்தத்துட்டா மாதிரி இருக்கு ஆண்டவர் நம்பல நெனச்சி அவளவு feel பன்றாரு தோணுது ஐயா இன்னும் நேரிய பாடல் இன்னும் எதிர் பாக்குறம் *கர்த்தா உங்களை உங்க குடும்பம் உங்கள் உழியாதாயும் ஆசிர்வாதிபர்* உங்கள் பயணம் தொடர வாழ்த்துகிறோம் 🙏🙏🙏🌹

  • @rkandeepan1261
    @rkandeepan1261 3 года назад +1

    நல்ல அருமையான பாடல்கள் ஆமென் 👍👍👍👍👍🌹🌹🌹

  • @sheela9433
    @sheela9433 3 года назад

    Karthar ungalai aasirvathiparaga.

  • @agasto-k1k
    @agasto-k1k 3 года назад +2

    பாவத்திலிருந்து விடுவிக்கப்பட அருமையான காட்சி தேவனுக்கே மகிமை 🙏🙏🙏🙏

  • @estherbabu5404
    @estherbabu5404 3 года назад +2

    அருமை அருமை பாடல் அருமை காட்சிகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் குழு 💐💐💐👍

  • @samuelnirmala7259
    @samuelnirmala7259 3 года назад +4

    Super vara level ❤❤❤❤❤❤❤

  • @BaluBalu-cn8so
    @BaluBalu-cn8so 3 года назад +1

    அருமையான பாடல்.. கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @manip7115
    @manip7115 3 года назад +1

    Jesus love only true love 😍😭

  • @samson4741
    @samson4741 3 года назад +1

    Wow super and wonderful song and massage paster i like and love Jesus paster Miss you my old Life ❤️👍❤️👍👍❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧬🧬🧬

  • @t.r.ehanajeffreraj3491
    @t.r.ehanajeffreraj3491 3 года назад +1

    சூப்பர் டிம்

  • @geethaj7335
    @geethaj7335 Год назад

    Amen 🙏 praise the Lord 🙏 Helleluiah 🎉

  • @jesusking8681
    @jesusking8681 3 года назад +2

    மிகவும் அருமையாக 💯❤️💐

  • @SHYAM_EFX_STATUS
    @SHYAM_EFX_STATUS 3 года назад +3

    Wow wow 😀😀Nice Vedio iya congratulations iya super really Vedio vara level. Iya

  • @ArunKumar-ts4fj
    @ArunKumar-ts4fj 3 года назад +1

    praise the lord மிகவும் அருமையாக உள்ளது கர்த்தருக்கே மகிமை

  • @Selvanrajaiah
    @Selvanrajaiah 3 года назад +2

    This video explain explain Gods love.. Very emotional.. Sjcc team done the wonderful creation. Very heart touch lyrics and action. Guys are dobe the wonderful roles. Very Amazing. Really appreciate each and every one.. Wonderful final message.. Thank you somuch God bless you all.

  • @jackabraham-cogic
    @jackabraham-cogic 3 года назад +1

    மிக அருமையான பாடல்...
    மிக அற்புதமான காட்சி...
    மிக சிறந்த வரிகள்...
    Very awesome pastor

  • @umamaheswariumamaheswari5769
    @umamaheswariumamaheswari5769 3 года назад

    Nice song😍😍😍😍😍Love you dad😊

  • @gracedevi
    @gracedevi Год назад

    Jesusoda Anba unaramudyuthu thq brother

  • @babumichael9402
    @babumichael9402 3 года назад +1

    So nice song and❤️ action super iyya 🙏🙏🙏🙏🙏

  • @dancerrajt2622
    @dancerrajt2622 3 года назад +1

    Always My hero jesus christ

  • @danielprabakaran8256
    @danielprabakaran8256 3 года назад +1

    Amen.

  • @dmathewd8537
    @dmathewd8537 3 года назад +1

    Nice video pastor very usefull unoderfull lines ❤️I love you so much Jesus Christ ❤️❤️🥰

  • @Swathistanley
    @Swathistanley 3 года назад +2

    Wow super❤️

  • @lakshank4590
    @lakshank4590 3 года назад +2

    Super vera level video 👌👌

  • @milcahmacorina9495
    @milcahmacorina9495 3 года назад +1

    Fabulous making👌👌👌👌👌👌👍glory to god...

  • @girijakartik7052
    @girijakartik7052 3 года назад

    Intha paadal en vazhkaiku aasirvathamai eruthathu....💛

  • @kalpanak4610
    @kalpanak4610 3 года назад +1

    Super 👌 song iyya sema 🌷🌹

  • @sivaramanpstfhfuh2322
    @sivaramanpstfhfuh2322 3 года назад +1

    super 😍😍😍💓💕💘

  • @danielprabakaran8256
    @danielprabakaran8256 3 года назад +1

    Super song

  • @jencys2958
    @jencys2958 3 года назад +2

    Sup sup uncle 🙏🏼

  • @vinnarasivin851
    @vinnarasivin851 3 года назад +1

    Vara level 👍👍👍🔥🔥🔥

  • @Shalini-honest
    @Shalini-honest 3 года назад +1

    Super Vera level 🥰

  • @Ashwin_2104
    @Ashwin_2104 3 года назад +4

    AMEN💖💖💖THIS COVER VIDEO SHOWS THE TRUE LOVE OF JESUS EVEN WE DO LOT OF MISTAKES🥺🥺🥺GLORY TO GOD❤️❤️ DEFINITELY THIS VIDEO WILL TOUCH MANY OF HEARTS AND GET THEM BACK TO JESUS💖💖💖AMEN I WILL PRAY FOR THAT❤️JESUS WILL DO WONDERS BY THIS CHENNEL AMEN💫💫💫💖💖💖

  • @mosesvinothkumarm7814
    @mosesvinothkumarm7814 3 года назад +1

    Super iya naila irukku

  • @anointingebinezerofficial142
    @anointingebinezerofficial142 3 года назад +2

    Such a wonderful song and choreography

  • @sujaysam386
    @sujaysam386 Год назад

    Soulful singing. Literally moved by the lyrics & singing 👍👍👍👍

  • @srividhyav1697
    @srividhyav1697 3 года назад +2

    Super 🔥❤️✝️

  • @jagank7658
    @jagank7658 3 года назад +1

    Super

  • @roselinj6546
    @roselinj6546 3 года назад +2

    Super 😍🤩

  • @yogijabez4082
    @yogijabez4082 3 года назад +3

    This vedio makes meee emotional and it's helps mee tooo realize the love of Jesus ....tq...u... Jesus for this vedio and tq u sjcc team for ur effort...iam expecting moreee from ur team.... God bless uu alll... God may gives u moree idea to spread the gospel of our Jesus Christ nd love of him❤️❤️❤️

  • @arunrandy8545
    @arunrandy8545 3 года назад +1

    இந்த நிலையில் சரியான பாடல் வாழ்த்துக்கள்

  • @swathiswathi2449
    @swathiswathi2449 3 года назад

    Amen very supper and true love the jesus 🤩😘

  • @johnpauljohnpaul5625
    @johnpauljohnpaul5625 3 года назад +1

    Super song good and nice guys ,🥰carry on all the best

  • @DhaadiChris
    @DhaadiChris 3 года назад +3

    Nice job..best wishes to the entire team... Excellent choreography

  • @srisham1690
    @srisham1690 3 года назад +1

    🙏

  • @krtech3618
    @krtech3618 3 года назад

    Amen😭❤️

  • @VinothVino-cc6cz
    @VinothVino-cc6cz 4 месяца назад

    Super Anna😢

  • @devanbudevan4439
    @devanbudevan4439 3 года назад +1

    Vazhthukal team 😍

  • @yogijabez4082
    @yogijabez4082 3 года назад +1

    😓😓😓😓sry jesus

  • @indira-kc4wo
    @indira-kc4wo Год назад

    Superb....but Years ago.....This song was first originally telecasted in salvation tv....

  • @bmehala9950
    @bmehala9950 Год назад

    Super Anna 😭😭

  • @mr.sanrio6372
    @mr.sanrio6372 3 года назад

    Concept nice 👏👍