Размер видео: 1280 X 720853 X 480640 X 360
Показать панель управления
Автовоспроизведение
Автоповтор
என் அப்பன் முருகனைப் பாடிய தங்களுக்கு நமஸ்காரங்கள்...
Messmerizing voice and music,No one beat this!
Arpudam பார்க்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள்
Anna rompa arumai.,very very melting, Muruga Muruga.
I.like your.bajan by.seethalakshmi
Highly pious and devotional.pleasing.
Radhe Krishna
Fantastic
How I would love to attend one of these...
Mesmerising .No words to describe the feeling.
Om muruga , un karunai ye karunai ayya
Wonderful rendering. I liked the song very much. I hear your songs daily. My name is Arjunan, I am a tamilian.
Harmonium. Too good and well supported.
Radhey Krishna. Really blessed to hear and take blessings
பாகவதர்கள் சாப்பிட ஜலம் பாத்திரத்தில் வைக்கவும்
Fine.
Feel blessed Sami no word's
I heard the song it was really nice My name a. Lakshminarayanan retired from ITC LTD Bangalore
divinely , divinely
🙏🏾🙏🏾🙏🏾
Blessed are we to hear. God Bless all.
70k q
Srivanjiyam, ramachadra, bagavatharinprogram, barthadupol, erundathu
Super
1960sfemuse, sandanakattukulle
ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்உளதினில் நினைத்த எல்லாம்உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே;உண்மை அறிவான பொருளே!பரிவாகவே அநந்தந் தரம் சரவணபவாவென்று நான் சொல்லியும்,பாங்குமிகு காங்கேயா! அடியனேன்எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ?குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!சொல் குமரா! குகா! சண்முகா!கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள்கொடுத்(து)ஆள்வை முத்தையனே!மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளிமணவாளனே! என் துணைவனே!வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்பதியில் வளர் சாமிநாத குருவே.திருமணி விளங்கும் கிரீடமணிவானவர் தினம் துதி செய் சிந்தாமணிசெப்பரு மனோன்மணிவிருப்பொடு செம்மணிசெழுங்கடகக் கரத்து ஏந்து ஒருமணிவளம் பெரும் சைவமணிமான்பால் உதித்த பெண்மணிவள்ளியாம் ஒண்மணிவயங்கத் தினைப்புனத்தேவந்து உலாவும் மணிகடவுள்மணிகுருமணி எனச் சொல்லும்சுப்பிரமணியப் பெருங்குணமணிஎன் இரு கண்மணிகோதிலாத் தெய்வமணிஅருணகிரிநாதன் வாக்குக்கு உள்ளம் மகிழ்ந்துகெதியும் தருமணி-நீ ஆதலால்,அடியனேன் மனத்து இருள் தவிர்த்துநல்வாழ்வு தருவாய்!தாமநிலை ஏழ் மருவுமாடமளி நீடெழில் கொள்சுவாமிமலை வாழ் முருகோனே !மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
Kasi viswanathan Nadarger pattu
Nadarager pattu
@@AbilashK1992 g
Great song self and sethuraman hears daily ur songs nsk fly
please upload the bhajan videos more and take care of good audio. This give us a feeling we are infront of the team of alangudi.gopalakarishnan -Blore.
The audio is very poor pl develop in future
ஸுகம். ந்ருத்யம் தேவையில்லாதது.
I think Dishyanth sridhar sitting back
Yes! with hands folded immediately behind :)
என் அப்பன் முருகனைப் பாடிய தங்களுக்கு நமஸ்காரங்கள்...
Messmerizing voice and music,No one beat this!
Arpudam பார்க்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள்
Anna rompa arumai.,very very melting, Muruga Muruga.
I.like your.bajan by.seethalakshmi
Highly pious and devotional.pleasing.
Radhe Krishna
Fantastic
How I would love to attend one of these...
Mesmerising .No words to describe the feeling.
Om muruga , un karunai ye karunai ayya
Wonderful rendering. I liked the song very much. I hear your songs daily. My name is Arjunan, I am a tamilian.
Harmonium. Too good and well supported.
Radhey Krishna. Really blessed to hear and take blessings
பாகவதர்கள் சாப்பிட ஜலம் பாத்திரத்தில் வைக்கவும்
Fine.
Feel blessed Sami no word's
I heard the song it was really nice My name a. Lakshminarayanan retired from ITC LTD Bangalore
divinely , divinely
🙏🏾🙏🏾🙏🏾
Blessed are we to hear. God Bless all.
70k q
Srivanjiyam, ramachadra, bagavatharinprogram, barthadupol, erundathu
Super
1960sfemuse, sandanakattukulle
ஓரு தரம் சரவணபவா என்று சொல்பவர்
உளதினில் நினைத்த எல்லாம்
உடனேகை கூடுமென வேதங்கள் மொழியுதே;
உண்மை அறிவான பொருளே!
பரிவாகவே அநந்தந் தரம் சரவண
பவாவென்று நான் சொல்லியும்,
பாங்குமிகு காங்கேயா! அடியனேன்
எண்ணியது பலியாதிருப்ப(து) ஏனோ?குருபரா! முருகையா! கந்தா! கடம்பா!
சொல் குமரா! குகா! சண்முகா!
கோலா கலா! வெற்றி வேலா! எனக்கருள்
கொடுத்(து)ஆள்வை முத்தையனே!
மருமலர்க் குழலழக தேவகுஞ்சரி, வள்ளி
மணவாளனே! என் துணைவனே!
வண்ணமயில் வாகனா! பொன்னேரகப்
பதியில் வளர் சாமிநாத குருவே.
திருமணி விளங்கும் கிரீடமணி
வானவர் தினம் துதி செய் சிந்தாமணி
செப்பரு மனோன்மணி
விருப்பொடு செம்மணி
செழுங்கடகக் கரத்து ஏந்து ஒருமணி
வளம் பெரும் சைவமணி
மான்பால் உதித்த பெண்மணி
வள்ளியாம் ஒண்மணி
வயங்கத் தினைப்புனத்தே
வந்து உலாவும் மணி
கடவுள்மணி
குருமணி எனச் சொல்லும்
சுப்பிரமணியப் பெருங்குணமணி
என் இரு கண்மணி
கோதிலாத் தெய்வமணி
அருணகிரிநாதன் வாக்குக்கு உள்ளம் மகிழ்ந்து
கெதியும் தருமணி-
நீ ஆதலால்,
அடியனேன் மனத்து இருள் தவிர்த்து
நல்வாழ்வு தருவாய்!
தாமநிலை ஏழ் மருவு
மாடமளி நீடெழில் கொள்
சுவாமிமலை வாழ் முருகோனே !
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.
Kasi viswanathan
Nadarger pattu