நான் இன்று (15:12:2024) குலதெய்வம் கோவில் சென்று வந்தேன்.எனக்கு தற்போது சுக்கிரா திசை நடக்கிறது ஜாதக அடிப்படையில்! என்னுடைய வாழ்க்கையில் இதுவரை ஒரு மனிதனுக்கான எந்த சந்தோசமும் இல்லை
Sir my name usha date of birth 11/7/1993uaththiradathi nachathiram , Meena lakkanam enakku jop sariya Amaiyala jop kidaikkuma enakku neemmathi eppo kidaikkuma
கன்னி லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி லக்னாதிபதி புதன் வக்ரம் விரையாதிபதி சூரியனுடன் கூட்டணி முன்வயது விரையம் பின் வாழ்க்கை முன்னேற்றம் தற்போது சுக்கிரன் திசையில் ராகு புத்தி வெளியிடம் வருமானம் உண்டு குலதெய்வம் வழிபடுங்கள் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குழந்தை பாக்கியம் உண்டு
துலாம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி செவ்வாய் சனி விரையாதிபதி புதன் பார்வையில் நீங்கள் வந்து பிடிவாதம் தவிர்க்க வேண்டும் தற்போது சுக்கிரன் திசையில் ராகு புத்தி 2026 அக்டோபர் வரை கோச்சாரத்தில் செவ்வாய் குரு வக்ரம் ஓய்வு எடுங்கள் 2025 பிப்ரவரி மாதத்தில் வேலை கிடைக்கும்
மேஷம் லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி தற்போது கோச்சாரத்தில் செவ்வாய் நீச வக்ரம் உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது செவ்வாய் திசையில் கேது புத்தி 2025 மார்ச் மாதம் வரை நடப்பில் உள்ளது செவ்வாய் நான்காம் வீட்டை இயக்குகிறார் சொத்து சார்ந்து உறவினர்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை கேது புத்தி தடை மனக்குழப்பம் குலதெய்வம் வழிபாடு செய்யுங்கள் சுக்கிரன் புத்தியில் நல்ல மாற்றம் உண்டு
Very nice message sir
அருமை மிக அருமை நல்ல தகவல்கள் உண்மை யான விஷயங்கள் தங்களுக்கு நன்றி நன்றி
V, super, sir
Super Sir Good Message I Love you ❤❤❤
Sir,
Thank you sir, thank you sir
லலிதா 11.05.1991 இரவு 12.20 கடன் பிரச்சினை என்று தீரும்
👍👍👌👌🙏🙏
A M.K.DuRAl..🙏🙏🙏🙏🌹🌺🙏🙏🙏
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏
நான் இன்று (15:12:2024) குலதெய்வம் கோவில் சென்று வந்தேன்.எனக்கு தற்போது சுக்கிரா திசை நடக்கிறது ஜாதக அடிப்படையில்!
என்னுடைய வாழ்க்கையில் இதுவரை ஒரு மனிதனுக்கான எந்த சந்தோசமும் இல்லை
மீனம் லக்னமாக இருந்தால் சுக்கிரன் சூரியன் திசை 26 ஆண்டு வாழ்க்கை பாடாய்படுத்திவிடும்
@DSubash-nt3og சிம்மம் லக்னாம் சாமி
18:10: 1975 பிறந்த தேதி
@DSubash-nt3og ராசி மீனம்
நட்சாத்திராம் உத்திராட்டதி
Sir my name usha date of birth
11/7/1993uaththiradathi nachathiram , Meena lakkanam enakku jop sariya
Amaiyala jop kidaikkuma enakku neemmathi eppo kidaikkuma
தமிழ் செல்வி 23.04.1990 திருநெல்வேலி மாலை 4.40 வேலை குழந்தை விடிவுகாலம் நன்றி நன்றி நன்றி
கன்னி லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி லக்னாதிபதி புதன் வக்ரம் விரையாதிபதி சூரியனுடன் கூட்டணி முன்வயது விரையம் பின் வாழ்க்கை முன்னேற்றம் தற்போது சுக்கிரன் திசையில் ராகு புத்தி வெளியிடம் வருமானம் உண்டு குலதெய்வம் வழிபடுங்கள் ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குழந்தை பாக்கியம் உண்டு
@DSubash-nt3og நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா 2.10.1985 நேரம் பகல் 2.23pm பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா.. மனைவி DOP 3.2.1993 நேரம் காலை 10.30 மதுரை மாவட்டம்
Date of birth 25.5.1984 evening 5.25 pm last two month back iruntha velai poiduchi eppo sir velai kidaikkum please sollunga sir
துலாம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி செவ்வாய் சனி விரையாதிபதி புதன் பார்வையில் நீங்கள் வந்து பிடிவாதம் தவிர்க்க வேண்டும் தற்போது சுக்கிரன் திசையில் ராகு புத்தி 2026 அக்டோபர் வரை கோச்சாரத்தில் செவ்வாய் குரு வக்ரம் ஓய்வு எடுங்கள் 2025 பிப்ரவரி மாதத்தில் வேலை கிடைக்கும்
Thank you sir
@@DSubash-nt3og thank you ji
ராணி,31/05/1970
மதுரை,காலை 4.25
நிறைய பிரச்சனைகள் .விடிவுகாலம் எப்ப ஐயா.
பதில் தந்தால் மகிழ்ச்சி 🙏🙏
மேஷம் லக்னம் ரேவதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் மீனம் ராசி தற்போது கோச்சாரத்தில் செவ்வாய் நீச வக்ரம் உங்கள் ஜாதக அமைப்பின்படி தற்போது செவ்வாய் திசையில் கேது புத்தி 2025 மார்ச் மாதம் வரை நடப்பில் உள்ளது செவ்வாய் நான்காம் வீட்டை இயக்குகிறார் சொத்து சார்ந்து உறவினர்கள் உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனை கேது புத்தி தடை மனக்குழப்பம் குலதெய்வம் வழிபாடு செய்யுங்கள் சுக்கிரன் புத்தியில் நல்ல மாற்றம் உண்டு
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவுப்பா.
நா முருகன் வழிபாடு செய்யலாமா.
❤❤❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤