மலேசியாவில் என் மகள் செய்யும் லக்ஸா/Malaysian Laksa CurryNoodle in 15 mins/Revathy Shanmugam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024

Комментарии • 435

  • @meerarasa
    @meerarasa Год назад +33

    I appreciate everyone's kindness and support. There are several ways to make laksa, but this is the quickest and easiest. I'm cooking it the same way my grandma showed my amma how. With the ingredients that were accessible in Chennai, I did my best. However, the main goal of the video was for me to share our love and to connect with my godmother; for me, it was of utmost importance. Love always Meera 🙏💛🙏

    • @vasanthimanickam3854
      @vasanthimanickam3854 Год назад +5

      எனக்கு அவங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் நூறாண்டுகள் வாழனும்

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +2

      ​@@vasanthimanickam3854 🙏🙏

    • @umamaheswari6739
      @umamaheswari6739 Год назад +2

      You're so cute and simple Meera Akka. 🤝🥳💎 May God bless you and ur family always in all ways. 💞💞🙏🙏

    • @meerarasa
      @meerarasa Год назад +1

      @@umamaheswari6739 thanks so much dear 🤝🙏💛 GOD BLESS you and your loved ones too . take care

    • @selvee6669
      @selvee6669 Год назад

      @@meerarasa Meera My Name Selvee Naan NS Pd Irukken Ma Ungal Phone Number Kidaiguma Yen Magalugu Manathala Pathiciruga Yenagu Aangilam Romba Theriyathu Ungal Uthavi Vhendum Ma Help Vhenuma 🙏😭😭 Selvee 🇲🇾

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 Год назад +84

    உங்களை யாருக்குத் தான் பிடிக்காது.இவ்வளவு திறமை இருந்தும் பணிவான பேச்சு,சிரித்த முகம்,அலட்டிக்காம சொல்லும் விதம் பொருமை நீங்கள் எனக்கு சகோதரியாக பிறக்கவில்லை என்று என்னை ஏங்க வைக்கும்.எங்கள் குல சாமி முருகனின் அருளுடன் வாழ்க வளர்க நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்துடன்.❤

    • @valliemurugan6155
      @valliemurugan6155 Год назад +2

      SUPER MEERA . VERY NICE . NEVER TRIED MUSHROOM. SHALL TRY . ❤👌

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +5

      உங்கள் அன்பான,பாசமான வார்த்தைகளுக்கு எனது மனமார்ந்த நன்றி மா

    • @meerarasa
      @meerarasa Год назад

      💛

    • @meerarasa
      @meerarasa Год назад +1

      @@valliemurugan6155 sure dear , mushrooms alters the taste actually , luckily though neither the sprouts nor the mushroom did , turned out just fine. Fully sprouted beans , variants of tofu , veg fish balls , cakes would be excellent to add . Laksa totally differs everywhere right , like sambar and rasam however this is how we do it at home . Thank you for wanting to try 🙏💛

    • @RajaLakshmi-nm4bp
      @RajaLakshmi-nm4bp Год назад

  • @anuradhagopal3975
    @anuradhagopal3975 Год назад +16

    வணக்கம் அம்மா 🙏. அவர்கள் செய்து காட்டிய உணவை விட உங்கள் இருவரின் பாசமும் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருந்தது. அருமை 👌 நன்றி 👋🌹

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +6

    அம்மா உங்கள் இருவரையும் பார்க்கும் போது இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் ஒரு நல்ல ஒப்பந்த உடன்படிக்கைகள் ஆன மாதிரி ஒரு உணர்வு. லக்சா நூடுல்பிரியர்களுக்கு ஒரு புது உணவு சொல்லி கொடுத்துள்ளீர்கள்.காரம் மட்டும் நம்ம ஊர் வெயிலுக்கு ஏற்றதாக தெரியல

  • @vanathitr5022
    @vanathitr5022 Год назад +5

    Lovely hugs. Tears out of happiness. Could see the true love. Proud of you mam.

  • @rajamania9719
    @rajamania9719 Год назад +3

    அம்மா மகள் பாசம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்கள் இனிமையான பேசும் போது எனக்கு அம்மா ஞாபகம் வந்தது அம்மா வாழ்க வளமுடன்❤🎉🙌😄😄

  • @jayachandran9097
    @jayachandran9097 Год назад +2

    நன்றி நன்றி நன்றி இன்றைய காலகட்டத்தில் மிடில் கிளாசுக்குலாம் இதை பாக்குறதுக்கு வாய்ப்பே கிடைக்காதுகாது

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Год назад +6

    கவியரசரின் புகழ் என்றும் வாழ்க வளர்க.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 Год назад +22

    Mam, the hugs she gave it to you is touching our heart and tears in our eyes.😂😂❤

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 Год назад +2

    நாவிற்குசுவயான உணவு.மனதிற்குஇதமான உரையாடல் வாழ்க வளர்கநீங்கள்எனக்கும் அம்மாதான்.

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      அம்மாவாக என்னை ஏற்றதற்கும் நன்றி மா

    • @selvabagyamn6512
      @selvabagyamn6512 Год назад

      @@revathyshanmugamumkavingar2024 நன்றிங்க அம்மா

  • @paramasivamps9495
    @paramasivamps9495 Год назад +3

    எங்க அம்மா எப்போதும் அருமையான அம்மா தான் மகிழ்ச்சி உங்களைபார்த்தது

  • @sivahomecook
    @sivahomecook Год назад +2

    Yes curry laksa is Malaysian fav. Love from Malaysia. ❤❤

  • @veeranganait4087
    @veeranganait4087 Год назад +2

    இந்த உணவைச் சீக்கிரம் சமைத்து ருசிக்க ஆவல் வருகிறது அம்மா. உங்கள் இருவரின் அன்பும் என்றென்றும் தொடர வாழ்த்துகள் ❤

  • @annaibhavani2737
    @annaibhavani2737 Год назад +1

    அற்புதம் மீரா தவச்செல்வி பெற்ற மனோன்மணி அற்புதம் மீரா.எங்களுக்கும் சாப்பிடனும் போல இருந்தது.இதோ உடனே இந்த வாரத்துல இடியாப்பத்தோட சேர்த்து என் பசங்களுக்கும் செஞ்சு தரப்போறேன்.எம் ஈசனோடு கலந்த அம்மையின் திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @lalitharajkumar7486
    @lalitharajkumar7486 Год назад +2

    I am big fan of Revathy mam all r her receipe r suberb very simple and lovable lady 🙏🙏🙏🙏my wishes to meera good luck nice receipe thanks for sharing

  • @VJ-fp4mk
    @VJ-fp4mk Год назад +6

    U are the best mother for all ma inspiring all ma 🙏

  • @hemalathavishwanathan5269
    @hemalathavishwanathan5269 Год назад +2

    ❤️❤️❤️❤️❤️அடி தூள் அருமையான மலேசியா உணவு 🤝🤩😍

  • @gomathiantony5752
    @gomathiantony5752 Год назад +2

    You are a blessed lady

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 Год назад +1

    வாவ் அட்டகாசம் அம்மா மகள் பாசம் பார்த்து நெகிழ்ந்துவிட்டேன் நன்றி ❤❤❤❤

  • @savithasuresh6767
    @savithasuresh6767 Год назад +8

    Hi Amma, you are such a humble person. I really admire the way you present yourself in all videos. Love you Amma.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 Год назад +2

    அருமையான உரையாடல் மற்றும் சமையல் ரசித்து பார்த்தேன்🥰

  • @premasidhu
    @premasidhu Год назад +8

    I have had the honor of having the laksa made by Meera’s mum numerous times and I absolutely love it, it’s so great seeing you and Revathy Aunty doing this together ❤️

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Год назад +2

    அம்மா அவர்களுக்கும், மீரா அக்கா அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.🤩💎🤗🙏🙏🙏 வித்தியாசமான சமையல்.🥰🤗

  • @sumathiraj6424
    @sumathiraj6424 Год назад +2

    This is something new to us, Iam going to prepare it as soon as possible... Thanks for sharing the recipe.

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Год назад +1

    அப்பாடா ஒரு வழியா ஒரு🎉 மலேஷியா உணவு கற்றுக் கொடுத்தமைக்கு நன்றி

  • @meenakshikanniyan763
    @meenakshikanniyan763 Год назад +2

    I lke Meera so mch.
    இனிமையா அதிலும் வெகு இயல்பா பழகும் அன்புச் செல்வி.

  • @zia46786
    @zia46786 Год назад +2

    அன்புள்ள அம்மா, மீரா உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல. அம்மா, மீராவை உங்கள் மகள் என்று அறிமுகப்படுத்திய போது உங்களின் சொந்த மகள் என்று நினைத்தேன். உங்களின் அம்மா மகள் உறவு மிகவும் அற்புதமானது. Once again thank you both for the delicious recipe.💐💐💐💐💐

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад +1

      உங்க அன்புக்கு எனது மனமார்ந்த நன்றி மா

    • @zia46786
      @zia46786 Год назад

      @@revathyshanmugamumkavingar2024 You are most welcome amma💐💐💐💐

  • @shammyc6329
    @shammyc6329 Год назад +1

    The best video from you Amma i have ever seen...the radiant happiness and joy in your voice

  • @rtchelvi
    @rtchelvi Год назад +5

    I’m a Malaysian…..n yay, love the laksa!

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Год назад +3

    அம்மா உங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Год назад +3

    சகோதரி நீங்க நல்லா இருக்கணும் எங்கள் கவிஞர் வீட்டு மகாலக்ஷ்மி வணங்குகிறேன் 🙏🙏🙏

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      கண்களில் துளிர்க்கும் மகிழ்ச்சி கண்ணீருடன் நன்றி மா

  • @aparnavijay1032
    @aparnavijay1032 Год назад +2

    Please share such unique Malaysian dishes mam.thanku for the recipe.

  • @shilpikanedunchezhiyan0907
    @shilpikanedunchezhiyan0907 Год назад +5

    You're so humble paati 🥰...My mom is your fan of your cooking ❤️... Thanks for sharing this new recipe 😋

  • @kaladevikanakasabapathy7721
    @kaladevikanakasabapathy7721 Год назад +4

    So interesting. I am Malaysian . Very 👍

  • @mythilivenkatachalam457
    @mythilivenkatachalam457 Год назад +3

    So much love and affection has gone into this Malaysian dish to make it even more tasty and energetic

  • @harshitmuralidaran3100
    @harshitmuralidaran3100 Год назад +4

    Amma your so beautiful heart, what a lovely person

  • @raghunathan68
    @raghunathan68 Год назад +4

    It's too good, madam. Like your approach. Visalam raghunathan.

  • @UmamaheswariSivaram-nq6cm
    @UmamaheswariSivaram-nq6cm Год назад +7

    Very nice to see both of you Madam u are very much blessed to have a daughter like her Mrs. Meera❤❤❤

  • @doraroney8006
    @doraroney8006 Год назад +1

    My sister make's very nice curry laksa or u can call curry mee we use to enjoy it. From Malaysia

  • @SelviSelvi-xj4fe
    @SelviSelvi-xj4fe Год назад +2

    Laksa very delicious food.its my favorite also.

  • @jayanthiswaminathan6210
    @jayanthiswaminathan6210 Год назад +3

    Amazing bonding between both of you. Can see the mutual love. Wonderful dish. Something new for me. Thanks.

  • @haasiniis5821
    @haasiniis5821 Год назад +3

    One word maa,love you so much❤❤❤❤❤❤

  • @sheelasukumaran3396
    @sheelasukumaran3396 Год назад +3

    Madam you r such a adorable md sweet person.Why will anyone not like you❤Blessed is your family 🙏

  • @maheseswari374
    @maheseswari374 Год назад +2

    thank you ma
    last அவங்க உங்களை கட்டி பிடிக்கும்போ எனக்கு கண்ணில் கண்ணீர் வந்துடிச்சு
    வாழ்க வளமுடன்
    one day I will try this 😊

  • @harinisatish9498
    @harinisatish9498 Год назад +2

    Most beautiful daughter for a most beautiful mother❤

  • @indram3967
    @indram3967 Год назад +2

    பார்க்கவே அருமையாக உள்ளது.👌

  • @varalakshmid5410
    @varalakshmid5410 Год назад +1

    Both are nice to view and your receipy also nice. Thanks

  • @radhamani8075
    @radhamani8075 Год назад +4

    Good morning mam.happy to see.youboth excitement and joy.

  • @Saareyshaa
    @Saareyshaa Год назад +1

    Very informative and interesting!

  • @padmavathyr2190
    @padmavathyr2190 Год назад +2

    வணக்கம் அம்மா நீங்கள் நீங்கள் தான் அம்மா சொல் லவார்த்தைகலெஇல்லை🙏🙏❤️❤️🌷🌷🌷

  • @TamilinParis
    @TamilinParis Год назад +6

    Malaysian laksa looks so delicious thank you for sharing the recipe 👌👌👌like 207

  • @vijayaseshan4058
    @vijayaseshan4058 Год назад +4

    Hallo ungalai. Pola ungal magalum nanna samayal pannuval polum arumai arusuvai idu thani suvai andal blessings ma ellarukkum 🙋‍♀️👍💐😋😋🤗👏

  • @koormavalavan
    @koormavalavan Год назад +2

    Amma I love so much ninga unga appa perai solli solratha vida yen ponnu solra alaviku ninga appava peruma paduthu irrikinga amma unga channela malasiyan food ivangala vachu neraya podungama yen pillagaliku roma pidikuma pls nasilima

  • @natarajan.agoram
    @natarajan.agoram Год назад +1

    உங்களது அனைத்து வீடியோக்களும் சூப்பர்.

  • @logamballoga2176
    @logamballoga2176 Год назад +3

    So happy to watch your friends daughter sharing our Malaysian famous dish and my favourite also thank you 😊

  • @bhuvanamysore12
    @bhuvanamysore12 Год назад +4

    You are one of the best Ma for me.❤❤

  • @nalinikalyansundar7427
    @nalinikalyansundar7427 Год назад +11

    Helo mam...It was such a lovely video of both sharing love and getting to know things from the younger generation...Even though you are a giant in cooking different traditional receipes...You are so humble n down to earth in getting to know the steps involved in cooking this Malaysian dish...Those are the nice things both the generations should learn from you...Even i don't follow the steps when my daughter teaches new dishes...A small ego and distrust will be there in my mind...😮
    After seeing this video i will keep your attitude in mind 😅❤
    Thanking you once again ...Stay bless this way for more years to come

  • @anithag9101
    @anithag9101 Год назад +3

    Today's dish was different .Ur
    Soo super Aunty and kind

  • @sujatharaj2834
    @sujatharaj2834 Год назад +1

    Yen amma va naan romba miss panrein😭😭😭

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 Год назад +4

    Vanakkam mams
    Good afternoon to all of you.
    17:50 SOOOOOOOOOOO TRUE dear.
    Soooooooooooooo heartening to see the lovely bond shared by you both mam!
    Stirred the emotions!
    Appa padalgal kaetta feel irundhadhu mam unga iruvarin bondage, Negizhndhu, urugivitten!!
    Will definitely try this lovely recipe.
    Vaazhga valamudan, nalamudan!!!!!!!!!! Meera kannamakku engal best wishes.
    Very very nice to know about your mother's disciplined lifestyle, wish could have seen amma's photo! My pranaams to her soul!
    Pranaams
    Meenakshi

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      Thank you Meenakshi for you loving comment.will sureshare her photo once

    • @manoharamexpert9513
      @manoharamexpert9513 Год назад

      @@revathyshanmugamumkavingar2024 Oh ROMBA NANDRI mam, Loving pranaams dear mam.(neenga romba busy person mam, mudiyarappa share panunga mam🤗🤗🤗🤗)

  • @rajalakshminarayanan5415
    @rajalakshminarayanan5415 Год назад +4

    Lovely combo Amma❤❤ Meera and u😊😊

  • @gayathriprakash6449
    @gayathriprakash6449 Год назад +6

    I haven't heard about the dish. But you both lovingly explained it which made me eager to know the dish.
    Revathy aunty you are so humble and versatile. There is a lot to learn from u apart from cooking. Meera thanks.

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Год назад +2

    Ma’am your are so lucky to have Meera you’re very blessed !! We want a daughter like Meera ji !!! . You’re very blessed ma’am enjoy with your daughter Ms.Meeraji. Very nice dish I’m going to make it . And let you know . When we come to Chennai we want to visit your place.take care and stay blessed.love you ❤️🙏🙏🙏

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 Год назад +3

    சூப்பர் மா கண்டிப்பா இந்த சந்தோஷம் தான் வேணும் மா லக்ஸா சூப்பர் மலேசிய டிஸ் மீகுன் அருமையா இருக்கும் உங்களின் அம்மா மகள் பாசத்திற்க்கு இடுஇணை இல்லை ❤

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Год назад +3

    On the whole it's very awesome........by the end of the day....love, gratitude and appreciation......is most valuable..... aunty ❤❤

  • @kandanraj1
    @kandanraj1 Год назад +5

    Such a lovely video ❤️❤️❤️

  • @rosalinesi6905
    @rosalinesi6905 Год назад +4

    Thank you amma different and delicious recipe ❤

  • @bountymano522
    @bountymano522 Год назад +3

    Lovely Laksa. Thank you Meera & Aunty😊😊. We do make Laksa at home and used to add just a pinch of brown or raw sugar at the end. of cooking.

  • @devasundari3328
    @devasundari3328 Год назад +1

    Keep it up your friends ❤வாழ்க வளமுடன்

  • @kvkkrishnamoorthi193
    @kvkkrishnamoorthi193 Год назад +1

    பேச்சு மிகவும் ஜாஸ்தி

  • @sandakumarisinapan3369
    @sandakumarisinapan3369 Год назад

    Revaty madam naan ungal samayalai niraya follow pannuven niraya perukku neegal legend tiru kannasanin magal endru teriyaatu meera avarganin laksa samayal paarkka migavum suvaiyaage terigiratu ungalin inte anbai paarkka santosam nandri

  • @prithathayapran5252
    @prithathayapran5252 Год назад +2

    Excellent Meera and amma , I enjoyed the closeness and mutual admiration with respect you both have for each other , thanks for that recipe, remembering my precious amma with affection and tears ❤

  • @sivachitha680
    @sivachitha680 Год назад +18

    Looks so delicious, more than that the affection and love exchanged between you both is so heart warming!

  • @vijirajan7429
    @vijirajan7429 Год назад +1

    So sweet girl

  • @prabarajagopalan1910
    @prabarajagopalan1910 Год назад +4

    Lemon grass and galangal not required Mam?. We stayed in KL nearly 8 years. We are addicted with the food. Missing Malaysia

    • @rajesvari9535
      @rajesvari9535 Год назад +2

      Yes have to add lemon grass & galangal & most important is the laksa leaf which gives the distinguish laksa taste

    • @53ARCADIA
      @53ARCADIA Год назад

      Lol this not laksa at all...

    • @revathyshanmugamumkavingar2024
      @revathyshanmugamumkavingar2024  Год назад

      This is a receipe from Jaffna her grandma's as she said.so she prepares it this way.

  • @KamalawinKitchen
    @KamalawinKitchen Год назад +2

    Aweee sooo good to see people like this. Just enjoyed watching your video mam. Your love is infectious ….stay blessed dear 👍🙌🙏🌟🌟🌟❤️

  • @BhagirathyKannan-hg8xg
    @BhagirathyKannan-hg8xg Год назад +3

    U r great. Always respect others

  • @hansinigowrishankar7778
    @hansinigowrishankar7778 Год назад +4

    Very nice video amma 👍 Thanks for sharing

  • @sarathieasycooking
    @sarathieasycooking Год назад +5

    REVATHI MADAM I AM YOUR NEW SUBSCRIBER AND ALSO A FAN OF YOUR SIMPLICITY ❤❤❤❤❤. AFFECTION BETWEEN MOTHER AND DAUGHTER IS always very special ❤ .your daughter also looks a good cook😋😋😋👌🏾👌🏾👌🏾👌🏾Nice dish.learnt a new recipe from your daughter today..Thank you

  • @megalajoseph4082
    @megalajoseph4082 Год назад +5

    I like laksa very much. From Malaysia.

  • @jenopearled
    @jenopearled Год назад +2

    So happy to see you enjoy the company of meera, you have always been a warm person, we are delighted to see this video.

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Год назад +2

    இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அருமை அருமை அருமை அம்மா

  • @swarnalathamurali1079
    @swarnalathamurali1079 Год назад +3

    Your relationship is everlasting, love you Madam 👍👌. Today's recipe is quite a different and special one and both of you have given a lot substitutes to prepare,tku to both of you.

  • @padmarajendran7039
    @padmarajendran7039 Год назад +1

    Super super💟💟

  • @gomathikrishnamoorthy8484
    @gomathikrishnamoorthy8484 Год назад +3

    Thanks to Auntyji and Meera for a delicious tasty and new Malaysian Recipe 👍👌🙌🙌🙏🙏🌷🌷

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Год назад +2

    Aunbaana kaalai vanakkam Yen Amma YENNA AMMA UNGALUKKU ETHANAI MAHALAA KONJAM CHELLA PORAAMAI THAAN NAANUM UNGAL MAHAL AMMA Meeraavin malalai tamil AANGelam very beauti meeraava paartthathil Romba santhoosham. Very different tasty dish thankyou meera NANDRI AMMA

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +1

    Hi ma lam a fan of your for many yrs. Your cooking is always awesome. Iam a Malaysia lady. Iam also an admirable and a good cook. Iam sorry to say this is not the right way of cooking Assam laksa🤦🏽‍♀️ so many ingredients are not added into this curry. This is the way the sri lankans do sithi and eat with idiappam😄 If u want to know u get in touch with me, l will teach u malaysian cooking. இது சீரியில்லாத அரை குறை குக்கிங்.😂

  • @vinayaraman9042
    @vinayaraman9042 Год назад +3

    So nice to see Meera! Amma let me know if we can add panner also.

  • @VijiKalyan25
    @VijiKalyan25 Год назад +4

    I will definitely try this dish

  • @beulahsimon9515
    @beulahsimon9515 Год назад +4

    Meera ,How lucky you are? Wonderful and best mom in the world. Also thanks for the recipe. So yummy ❤

  • @ushapriyaab6391
    @ushapriyaab6391 Год назад +1

    Wow what a beautiful way of exchanging affection bond !
    Laksa is nice dish it looks

  • @nagaletchumythanabalan6519
    @nagaletchumythanabalan6519 Год назад +3

    Your daughter is in our country auntie. Happy to know that. 😍

  • @rajinarayan8744
    @rajinarayan8744 Год назад +1

    Super ma’am Meera ji awesome 👏 thank you 🙏

  • @srilekhaguru
    @srilekhaguru Год назад +3

    Wow...wonderful recipe

  • @browniebrownie4878
    @browniebrownie4878 Год назад +4

    Amah u can vmake taugheh yourself with green pease. Pachaipayir. 👍🏻very easy ma😄

  • @summathishanthakumar3247
    @summathishanthakumar3247 Год назад +1

    👍👌

  • @vasup6259
    @vasup6259 Год назад +2

    Hello Madam, beautiful video with a different menu. Your Malaysian daughter Meera and you are so much attached which we can make out from the way you both talk about each other. Very good bonding with her family. Feeling happy.

  • @saraswathiramesh9463
    @saraswathiramesh9463 Год назад +2

    அருமையான உணவு. Will try ma.

  • @rangamurali7667
    @rangamurali7667 Год назад +1

    Very versatile gravy that goes with noodles, rice and why, even pasta, my opinion. Nalla seymurai kanbitheergal, manamarndha vazthukkal to Smt R Shanmugam and the talented Ms Meera from Malaysia. Happy to see you both.

  • @jeyanthishanmugam2447
    @jeyanthishanmugam2447 Год назад +2

    Excellent mam very healthy dish, good relationship