வெங்காய சமோசா செய்முறை / ஆரம்பம் முதல் முடிவு வரை/அளவுகள் in description

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 446

  • @ravisankar9669
    @ravisankar9669 Год назад +10

    I am crazy of small-onion samosa from my childhood.More than that onion mixed with mutton Kheema would be still tasty.Congrats! Hard work always wins Success.Thanks for your video.The saying"spreading knowledge is like illuminating dark with light is wonderful acknowledgement to the samosa maker.

    • @ameersinfo40
      @ameersinfo40  Год назад

      Thank u for your positive comment bro👍

  • @nirmalrajn6523
    @nirmalrajn6523 Год назад +5

    மிக பெரிய நன்றிகள் 🙏🙏🙏🙏 அந்த சமோசா கற்று கொடுத்த அண்ணனுக்கு.... அவர் உண்மையிலேயே மிக சிறந்த ஆசான்....

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 5 месяцев назад +2

    எளிய மற்றும் தெளிவான செய் முறைகள்.ஆர்வமுள்ளளோருக்கும் தொழில் தொடங்க நினைப்போருக்கு உதவியாக இருக்கும்.நன்றி 👍

  • @rituvicky2731
    @rituvicky2731 Год назад +1

    Arumai...innum niraya kai thozhil unga vazhiya padikanumnu thonudhu...romba theliva slow ah solli tharuvadhu miga arumai

  • @esaipuyal
    @esaipuyal Год назад +2

    10 rubaikku easya vangi saptutu poirom. Athu pinnadi ivvalavu ulaippu irukku... Great

  • @sivagami8429
    @sivagami8429 Год назад +49

    எனக்கு பெரிய சமோசாவவிட இது போல செய்யும் சிறிய சமோசா தான் மிகவும் பிடிக்கும்

    • @francisbeschi7735
      @francisbeschi7735 Год назад +1

      அப்படிச் சொல்லப்படாது. பெரிய சம்சாக்களைப் புறக்கணிப்பது தவறு.அவர்களும் மனிதர்கள்தானே ?

    • @stwogtwo1215
      @stwogtwo1215 Год назад

      சூப்பர் சூப்பர் மிக மிக அருமையாக இருந்தது. நீங்கள் செய்வதும் மிக மிக அழகாக இருக்கிறது..நன்றி நன்றி தம்பி..

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok Год назад

      😢😮😅1

    • @RajendranS-od7ok
      @RajendranS-od7ok Год назад

      😢

  • @allahpichai3376
    @allahpichai3376 Год назад +8

    அவர் உழைப்பில் ருசி தெரிகிறது மென்மேலும் வளர்ச்சி அடைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி

  • @thiruarul4653
    @thiruarul4653 Год назад +2

    மிக அருமையான வீடியோ தெளிவாக உள்ளது.

  • @dwarakhnathan3859
    @dwarakhnathan3859 Год назад +3

    thank u for the video bro.very laborious especially by a single man. அவரின் உழைப்புக்கு என் பாராட்டுக்கள்.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 Год назад +4

    ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர இது போன்ற தொழில் சார்ந்த வீடியோக்கள் நிச்சயம் உதவக்கூடும்!
    நன்றி !🙏

    • @ameersinfo40
      @ameersinfo40  Год назад

      மகிழ்ச்சி சகோ

  • @senthilKumar-fz1vb
    @senthilKumar-fz1vb Год назад +10

    தம்பி ஒரு தொழில் வளர்ச்சி வேண்டும் என்றால் திறமையானவர் அதை அடுத்தவருக்கு தொழில் வளர்ச்சியை ஒளிவு மறைவு இன்றி சொல்ல வேண்டும் அப்போது தான் அந்த தொழில் வளர்ச்சி பெறும் குருவின் பெயரும் புகழும் நிலைக்கும்.இவர் சிறந்த குரு.அவரின் தொழில் தொடர்ந்து வளர்ச்சி பெரும்.வாழ்க வளமுடன்.

  • @facts_nimidangal
    @facts_nimidangal Год назад

    Very useful video for people who want to do small business

  • @roselily8085
    @roselily8085 Год назад

    கைத்தொழில் ஏதாவது ஒன்று தெரிந்துருக்கனும் அருமையான வார்த்தைகள்

  • @renganayagis4520
    @renganayagis4520 Год назад

    ரொம்ப அருமையாகவும்எளிமையாகவும்கற்றுக்கொள்ள எளிதாகவும்இருந்ததுநன்றி

  • @SureshSuresh-qf4yu
    @SureshSuresh-qf4yu Год назад +2

    Very nice thank you anna

  • @rajamjessi1688
    @rajamjessi1688 Год назад +1

    Super sir..ivvalavu kadina uzhaipu irukkaa intha Kutti samosa vuku..nenachi kooda paarthathilla..well done sir rendu perukkum paaraatugal.

  • @lalithasr2673
    @lalithasr2673 Год назад +1

    Very nice Thank you.

  • @ameerbassskameerbasssk9448
    @ameerbassskameerbasssk9448 Год назад

    Mashallah evvalavu periya velai itu ellarukkum romba usefulaha irukkum jazakallah khair

  • @vasukimahendran9273
    @vasukimahendran9273 2 месяца назад +1

    Very useful recipe . Measurementikku thanks

  • @farithabanu7921
    @farithabanu7921 Год назад +5

    மாஷா அல்லா உங்கள் முயற்சி க்கு வாழ்த்துக்கள்

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Год назад +1

    Thank u fr sharing it. N not keeping it a secret. ,

  • @simbafluffy2022
    @simbafluffy2022 Год назад +1

    Super bro thanks for detailed video

  • @karikalanp9005
    @karikalanp9005 Год назад +1

    Superb

  • @shamalashankar7091
    @shamalashankar7091 4 месяца назад +1

    Romba help Full ana video tqsm

  • @raghavanparthasarathyparth1785

    Romba thanks Nanum Siria alavil Thayar seyya aasai Nandri thambi Arumai mihavum suttham porumai vazhga valamudan

  • @mohammednizamuddinhassan6133
    @mohammednizamuddinhassan6133 Год назад +1

    Thanks for all your efforts and cleanliness❤

  • @lakshmiravi9014
    @lakshmiravi9014 Год назад

    வங்கயா சமோச பிடிக்கும் சூப்பர்

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Год назад +1

    Well explained. V gud effort put in this recepe.

  • @bhuvanapradeep4319
    @bhuvanapradeep4319 Год назад +1

    God bless tha anna! Very hard work.nama easya saptu poedrom. Adhuku pinala evlo hardwork iruku

  • @karunamoorthir9191
    @karunamoorthir9191 Год назад

    Super thambi... ungalukum andha sir kum ennoda manamaarndha nandrigal

  • @velammalganaphathy7807
    @velammalganaphathy7807 Год назад +1

    supperosupper

  • @narasimman2399
    @narasimman2399 Год назад

    Best video for Ramjohn selebrating peoples & samosa ❤veres like me.

  • @aaparentalguidance3156
    @aaparentalguidance3156 Год назад +1

    Super...never seen before...nice try...

  • @saradhakr1323
    @saradhakr1323 Год назад

    SrumIyana padhivu. Samaiyal oru kalaidhan. Elloralum edhupol seidhuvida mudiyadhu. Oralavu edhupol seiyallam. Nanri. Vaazhga valamudan.

  • @arokiarajbangarraj8824
    @arokiarajbangarraj8824 Год назад +1

    👌

  • @principalnursing1561
    @principalnursing1561 Год назад +3

    அருமை நண்பரே . Convey my best wishes to the person who prepares. All samosas looking same and awesome

  • @Gopal-ux6rs
    @Gopal-ux6rs Год назад +1

    Best video in my knowledge

  • @sivarani1819
    @sivarani1819 Год назад +1

    Arumai

  • @tamilvideo100
    @tamilvideo100 Год назад

    Ungal muyarchi nalla muyarchi... Vazhthukkal nanbare...

  • @prabhakarantsn4506
    @prabhakarantsn4506 Год назад

    Excellent preparation. THANKS for.

  • @ammansivaraj9294
    @ammansivaraj9294 6 месяцев назад +1

    அருமையான

  • @NigarsDarbarKitchen
    @NigarsDarbarKitchen Год назад

    Romba nalla help full video

  • @mangalagowri3890
    @mangalagowri3890 Год назад

    இந்த வீடியோ மிகவும் பயனான ஒன்று. ந்ண்றி

  • @anamikasamayal4555
    @anamikasamayal4555 Год назад +1

    Big lk நீங்க சொன்ன அனைத்தையும் செய்து விட்டேன். ஆஸ்சலாமால்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பாரகாதஹு.மேலும் வளர வாழ்த்துக்கள்.allaaahaafiz.

  • @KavithaParthiban-m9n
    @KavithaParthiban-m9n Год назад +1

    Nallaerugu

  • @ratnarajshanmugam8690
    @ratnarajshanmugam8690 Год назад +1

    I am from Sri Lanka it is very very useful video

  • @harikrishnan8808
    @harikrishnan8808 Год назад +3

    A well prepared n done onion samosa (small size), it's a treat to watch it, n as u mentioned, many can learn out of it to prepare it. Thanks a lot for ur time n efforts.

  • @saravanan8574
    @saravanan8574 Год назад +2

    This is real talent. Love this Onion samosa. This is a must try. 👌🙏

  • @nisafoujinisa4517
    @nisafoujinisa4517 Год назад

    எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் நாங்க நிறைய வாங்கி சாப்பிட்டு இருக்கோம்.
    இதை நாங்க சின்ன சமோசா என்று சொல்லுவோம்.

  • @ushachandrasekaran4168
    @ushachandrasekaran4168 Месяц назад +2

    கோதுமை மாவிலும்செய்யலாமே ஆனால் மாவை ஒருதுணியில்போட்டுஇட்லி பானையில்வேட்டில்வைத்துசெய்தால் நன்றாக வரும்

  • @nurinnisanoori5958
    @nurinnisanoori5958 Год назад +1

    He is more than 100% eligible to become a fashion designer. What a beautiful preparation of Onion Samosa. !!! Cutting method is marvelous.

  • @MohanKumar-dp4lf
    @MohanKumar-dp4lf Год назад +1

    Good service...we all support ur channel.... do more and morr

  • @navanidhakrishnan5946
    @navanidhakrishnan5946 Год назад

    சரியான முறையில் சொல்லி கொடுத்ததற்கு நன்றி தம்பி

    • @ameersinfo40
      @ameersinfo40  Год назад

      மகிழ்ச்சி ஐயா

  • @hemabala5659
    @hemabala5659 Год назад

    Very nice and hard work

  • @suhaibsadiq3104
    @suhaibsadiq3104 Год назад +9

    நோன்பு நாளைக்கு வசதியான சமோசா😊

  • @Tulip912
    @Tulip912 Год назад +3

    Semmaiya irunthuchu super.

  • @amsadevi6706
    @amsadevi6706 Год назад

    எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @marioclinton5436
    @marioclinton5436 Год назад

    Oru thanmanakaranai , suyamai sampathikka kattru tharum vedio . Super bro , Evan oruvan thalthapaduvano avanai uyarthu paduvan . Bible .

  • @Ibrahimibrahim-wm1zw
    @Ibrahimibrahim-wm1zw 2 месяца назад

    அருமை நண்பரே 👌👌👌💐💐💐

  • @syes7281
    @syes7281 5 месяцев назад +3

    ஒரு சமோசாவின் விலை ₹10 ஆனால் அதற்கு பின்னால் இவ்வளவு உழைப்பா!! பாவம்...

  • @roshanbegum1590
    @roshanbegum1590 Год назад +102

    இது வரைக்கும் யாரும் போடத ஒரு விடியோ அதுவும் நோன்பு நாட்கள் வருகிறது மக்கள் இதை பாா்த்து பயன் அடைவாா்கள் இந்த வீடியோ போட்ட உங்களுக்கு நன்றி இன்னும் உங்கள் youtube சேனல் வளர வாழ்த்துக்கள்.அமீர்

  • @gampolasamuham6000
    @gampolasamuham6000 11 месяцев назад

    Good explanation

  • @umaarunachalam7898
    @umaarunachalam7898 Год назад +7

    Arumaii semma tastaa irukkum thank you. Longlive Samosa vendors.

  • @aghilaraman
    @aghilaraman 10 месяцев назад +1

    Excellent!

  • @rupapriyadharshini3830
    @rupapriyadharshini3830 Год назад

    Great talent

  • @subramanianv.2180
    @subramanianv.2180 Год назад +1

    This small samosa is all time favorite from school days! Nice.

  • @sabiullahm3172
    @sabiullahm3172 Год назад +5

    இதே போல சூட்டோடு சூடாக மட்டன் கைமா + உருளைக்கிழங்கு மசியல் சேர்த்து ஜாம் ஜாம் என்று மட்டன் சமோசா போடுங்கள். நன்றி.

  • @mars-cs4uk
    @mars-cs4uk Год назад +2

    உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள் எந்த தொழில் செய்தாலும் அவமானம் இல்லை என்று.
    திராவிட காட்சிகள் திருடுவது, ஓட்டுக்கு பணம் வாங்குவது தான் அவமானம். Thanks for shring.

  • @mangai8115
    @mangai8115 Год назад

    Muthal muraiya miga suthamana idathil miga nerthiya sethathai pargirean ,irruvarum melum munnera vazhthukkal

  • @umajay6792
    @umajay6792 Год назад +1

    Super samosa

  • @rdpm13
    @rdpm13 Год назад +13

    One man army super semmaaaa, he also kept his place clean and tidy

  • @bazjazz8405
    @bazjazz8405 Год назад +2

    Thank you for all your efforts to making this great video. And thanks to your good friend as well. Next time I taste a small somasa I would really appreciate the hardwork behind it.

  • @OrganicHealthy
    @OrganicHealthy Год назад

    Thank you bro.👌👌👍🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @FouziaAziz-hk5mz
    @FouziaAziz-hk5mz Год назад

    Masha Allah super

  • @ilavarasithayaparan9114
    @ilavarasithayaparan9114 Год назад +6

    Thank you for sharing his knowledge and really appreciate how those were prepared in a hygienic way. The place looks nice and tidy as well 👌

  • @indianfood8032
    @indianfood8032 Год назад

    அருமை அருமை 😊😊😊

  • @Deen-tv-tamil
    @Deen-tv-tamil Год назад +1

    Semma bro. Iduvara yarukkum theriyada vishayam

  • @AKMomsTime
    @AKMomsTime Год назад

    Amazing .brother intha speed la matikrathayae,nan ethana thadava try Panna poran theriyala.super video

  • @leethianiranjana7920
    @leethianiranjana7920 Год назад

    Nice and I will also try it

  • @Skr7222
    @Skr7222 3 месяца назад

    Well done both of you ❤❤❤

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 Год назад +2

    Always i like small samosa. It is very tasty. ❤️❤️🥰🥰

  • @mercynoble7843
    @mercynoble7843 Год назад +1

    Well-done brother 👏👏👏

  • @ranimaheshwarigovindharaju6275
    @ranimaheshwarigovindharaju6275 Год назад +5

    Very nice and very hygienic preparation thankyou

  • @Murugan-hm3dv
    @Murugan-hm3dv Год назад

    Thanks 👍😊 bro.keep.it.up

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Год назад +1

    எங்கள் ஊரில் வீச்சு புரோட்டாவை விட வட்டமான சமோசா சீட்கள் பெரிதாக உள்ளது.அருமையான சமோசா தயாரிப்பு வீடியோ 👏👏👏

  • @alijulaiha8172
    @alijulaiha8172 Год назад +2

    என் பேவரட் டிஸ் இது ரொம்ப பிடிக்கும்

  • @sheebamariyal1196
    @sheebamariyal1196 Год назад +1

    Super G semmaya iruku video.👌👍❤️Nan saptuirukan supera irukum 🙏💕

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 Год назад +1

    Good to see Samosa making. Thank you.

  • @sakunthalachokkalingam9106
    @sakunthalachokkalingam9106 Год назад

    Very nice

  • @pushpawinmaadithottam5941
    @pushpawinmaadithottam5941 Год назад

    very good job 👍 enakku samosa romba pidikkum indha vedio pottathukku nandri full video arthen 👏

  • @gowriveeraragavan6023
    @gowriveeraragavan6023 Год назад +1

    பயனுள்ள பதிவு. 👌👏👍

  • @vijayas6095
    @vijayas6095 Год назад

    Thank you so much for Sharing 🎉🎉🎉

  • @sureshphilip1280
    @sureshphilip1280 Год назад +3

    Thank you so much brother for this video. Everyone's favourite, my childhood till now favourite snack for the first time watching. How labour for just 25 paise those days now 3 for 10 Rs/-. .. really much thanks for the brother who allowed to take video

  • @eswaribalan164
    @eswaribalan164 Год назад

    Fabulously done, thank you. Nandri brothers.

  • @niymathaman3398
    @niymathaman3398 Год назад +1

    Nice samosa

  • @ameerjahan3393
    @ameerjahan3393 Год назад +1

    சூப்பர்மாஷாஅல்லாஹ்

  • @suganthipandurangan474
    @suganthipandurangan474 Год назад

    Romba super 🎉

  • @premachandran7378
    @premachandran7378 Год назад

    Super.

  • @kacchamangobite3748
    @kacchamangobite3748 Год назад +1

    Masha Allah very informative video maam

  • @sajidanawaz6437
    @sajidanawaz6437 Год назад

    Ivlov kashtama.😮...two seconds lae saptrom