வெற்றிக்கான குட்டி கதை சொன்ன | Jayanthashri Balakrishnan Motivational Tamil Speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2019
  • ஈரோடு பாரதிதாசன் கல்லூரியின் 24 வது ஆண்டு விழாவில் பெங்கேற்ற பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் கல்லூரி மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக குட்டிக்கதை கூறி மாணவர்களின் நெஞ்சில் வெற்றிக்கான விததை விதைத்தார்
    Annual Day Celebration Bharathidasan college of Arts and Science Erode
    Jayanthashri Balakrishnan Speaks about How to be Successful and Shape our Future Better. Best Motivational Speech
  • РазвлеченияРазвлечения

Комментарии • 748

  • @anbum285
    @anbum285 5 лет назад +91

    உணர்கிறேன் இப்பொழுது இனி காலத்தை வீனாக்கமாட்டே......அருமை....

  • @sarvikashanmugam520
    @sarvikashanmugam520 5 лет назад +162

    கர்மவீரரை ஞாபகம் சொல்லி பேசியதுக்கு நன்றி ஆம்மா.

    • @sarvikashanmugam520
      @sarvikashanmugam520 5 лет назад +5

      சாரி அம்மா,

    • @thennarasu7141
      @thennarasu7141 4 года назад

      அன்பார்ந்த் ஆன்மீக வழிபாடு நேயர்களுக்கு. அனைவருக்கும் வணக்கம்.
      இதைஅனைவருக்கும்பகிருங்கள்.
      .
      மிகவும் அழகாக எழுந்தருளி அருள் பாலிக்க இருக்கிறார். உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
      இது Youtupe ஆன்மீக வழிபாடு சேனலில் மட்டும் ஒளிபரப்படும்.
      நேரடியாக சிலை நிறுவுதல், அபிசேகம், தீபாராதனை, சகல பூஜைகளும் ஒளிபரப்ப இருக்கிறது.
      இந்த மாதிரியான நிகழ்வுகள் வாழ்க்கையில் நடப்பது மிகவும் அரிது.
      யாரும் இவ்வாறு சிலை நிறுவுதல், அபிசேகம், தீபாராதனை, சகல பூஜைகளும் ஙநேரலையாக ஒளிபரப்பமாட்டர்கள்.
      ஆன்மீக வழிபாடு சேனலை Subscribe செய்யுங்கள்.
      மேலும், ஆன்மீக வழிபாடு சேனலை Subscribe செய்யுங்கள்.
      நன்றி…..
      ruclips.net/video/NpBGK4EGml4/видео.html
      இப்படிக்கு சண்முகலட்சுமி.
      email id:anbubest2018@gmail.com

    • @aarthimarketing4729
      @aarthimarketing4729 4 года назад

      7

    • @kuppuswamyssundaram7350
      @kuppuswamyssundaram7350 4 года назад

      It is Okay if you praise Kamaraj for women's education. Who is PERIYAR in this context? Don't give misinformation to youngsters

  • @PrakashPrakash-nc7bp
    @PrakashPrakash-nc7bp 5 лет назад +55

    அருமை பெருமைகளை வாழ்க பல்லாண்டு காலம் காலமாக

  • @nithyanand8164
    @nithyanand8164 5 лет назад +45

    அருமையான, எளிமையான விளக்கம்.எல்லா வயதினருக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கலாம்.நன்றி தாயே.

    • @sidiqali5003
      @sidiqali5003 4 года назад +1

      உண்மை

    • @thennarasu7141
      @thennarasu7141 4 года назад

      அன்பார்ந்த் ஆன்மீக வழிபாடு நேயர்களுக்கு. அனைவருக்கும் வணக்கம்.
      இதைஅனைவருக்கும்பகிருங்கள்.
      .
      மிகவும் அழகாக எழுந்தருளி அருள் பாலிக்க இருக்கிறார். உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.
      இது Youtupe ஆன்மீக வழிபாடு சேனலில் மட்டும் ஒளிபரப்படும்.
      நேரடியாக சிலை நிறுவுதல், அபிசேகம், தீபாராதனை, சகல பூஜைகளும் ஒளிபரப்ப இருக்கிறது.
      இந்த மாதிரியான நிகழ்வுகள் வாழ்க்கையில் நடப்பது மிகவும் அரிது.
      யாரும் இவ்வாறு சிலை நிறுவுதல், அபிசேகம், தீபாராதனை, சகல பூஜைகளும் ஙநேரலையாக ஒளிபரப்பமாட்டர்கள்.
      ruclips.net/video/NpBGK4EGml4/видео.html
      ஆன்மீக வழிபாடு சேனலை Subscribe செய்யுங்கள்.
      மேலும், ஆன்மீக வழிபாடு சேனலை Subscribe செய்யுங்கள்.
      நன்றி…..
      இப்படிக்கு சண்முகலட்சுமி.
      email id:anbubest2018@gmail.com

  • @hemar6126
    @hemar6126 5 лет назад +153

    தங்களது தமிழ் உச்சரிப்பு இனிமை👏👏👏

  • @karunanithivadivelu1247
    @karunanithivadivelu1247 Год назад +1

    கல்வி போதித்தால் மட்டும் போதாது, இவ்வகையான போதனைகளே அந்த ஆசாரி போல மாணவர்களை செதுக்கத் தகுந்தவை, வாழ்க அம்மணி.......

  • @jothirajan4770
    @jothirajan4770 2 года назад +1

    உங்கள் பேச்சு எங்களை மலைக்க வைக்கிறது.வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது போல் எல்லோர் மனதிலும் படும் படியான கனிவு அன்புடன் கூடிய அறிவுரை.எங்களுக்கெல்லாம் உங்களிடம் படிக்க கூடிய வாய்ப்பு கிடைக்க வில்லை. உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.

  • @chakkaravarthim9821
    @chakkaravarthim9821 5 лет назад +27

    நன்றி அம்மா.😢😢😢😢😢 👌👌👌👌👌🏅🏅🏅🏅🏅🏅

  • @femiq8
    @femiq8 4 года назад +11

    உங்களின் தொடர்பு எண் வேண்டும்,எங்கள் பள்ளியில் வந்து சொற்பொழிவு ஆற்றவேண்டும்🙏🇮🇳

    • @UNMAI-ef3hy
      @UNMAI-ef3hy 4 года назад +1

      புதுமுக சொற்பொழிவாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா சார்.

  • @Shiyam_1392
    @Shiyam_1392 5 лет назад +4

    ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் ...very good speech... amazing.... heart touch... tree story

  • @balasubramanian2485
    @balasubramanian2485 5 лет назад +296

    மீண்டும் ஒருமுறை பிறந்தோம் இன்று . நன்றி

  • @hannahsocrates2803
    @hannahsocrates2803 3 года назад +5

    Ma'am whatever you speak, advise, encouragement not only for children, teenagers. Its for all. I like to enjoy. Thank you ma'am

  • @anithar8720
    @anithar8720 2 года назад +1

    உணர்ச்சி மிக்க உங்கள் சொற்பொழிவுகள் என்னை செம்மைப் படுத்துகின்றன. மிக்க நன்றிகள் அம்மா 🌱🌾🌺

  • @meghnablessy9777
    @meghnablessy9777 5 лет назад

    மிக மிக மிக...அருமையான உரை... கேட்டுகிட்டே இருக்கணும் போல இருக்கு...(எங்களுக்கு கிடைக்காத தெல்லாம் எங்க பிள்ளைக்கு கிடைக்கனும் னு நினைத்தோமே தவிற.. எங்களுக்கு கிடைத்ததை அவங்களுக்கு கொடுக்க மறந்து விட்டோமே....)அருமை அருமை...

  • @arulselvip6897
    @arulselvip6897 5 лет назад +5

    எனக்கும் என் வாழ்க்கையை ரசிகனும்னு தோன்றுகிறது...😍 அருமையான பேச்சு.. நன்றி🙏

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 лет назад +12

    அருமை.அபாரம்..

  • @boopathysubramani1026
    @boopathysubramani1026 5 лет назад +7

    Mother... I like ur speech... whenever I see ur video I wont miss it... thank you for update this video friends

  • @SampathKumar-we2sp
    @SampathKumar-we2sp 5 лет назад +9

    Thanks for ur valuable words to get shine in our life 👍😊👍

  • @inbarajc1113
    @inbarajc1113 5 лет назад +1

    அருமையான சொற்பொழிவு ஆலோசனைகள் அருமை வழங்கி அன்பு நெஞ்சத்திற்கு நன்றிகள்

  • @ramyarajgopal1290
    @ramyarajgopal1290 4 года назад +4

    Excellent speech.....always I'm eager to listen your speech.....just bcz of ur beautiful presentation of stories......I am not good in tamil but ur speech made me to read Tamil books.🙏🙏🙏

  • @umaubendran2692
    @umaubendran2692 4 года назад +3

    Fantastic inspirational story . The moral in the story is really the need of hour especially for students those who are going to appear for postponed exams because idlemess occupied their hearts.

  • @jayasruthi116
    @jayasruthi116 5 лет назад +11

    I remember when u talked at my school It was awesome

  • @ramya49
    @ramya49 5 лет назад +3

    Mam I am a sincere follower of your speech... I am preparing for upsc..... I ve to clear my exam but I have a ukg kid to look after, household works, constantly under household work and parenting.... loosing my motivation.... I want to run with all traits .... but its difficult

  • @muthus4229
    @muthus4229 5 лет назад +5

    Super mam, I realized to me, thank u so much for your motivation

  • @girijasekaran5339
    @girijasekaran5339 4 года назад +1

    தங்கள் பேச்சு நான் மெய் சிலிர்க்க வைத்தது.

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 5 лет назад +4

    Always your speech is special amma. GOD GIFT

  • @karthickpitchandi1795
    @karthickpitchandi1795 5 лет назад +3

    I feel now that I didn't get a chance to shape my life under your guidance madam. Excellent motivation to all life in this world.

  • @vasanthit8802
    @vasanthit8802 5 лет назад +8

    my clg annual day la edutha video ithu💓💓I feel very proud

    • @user-pl3sj6rg5n
      @user-pl3sj6rg5n 4 года назад +1

      என் பள்ளியில் நான் நீங்கள் சொன்னதை கூறினேன் அம்மா நன்றி

  • @jananipurushothkumar848
    @jananipurushothkumar848 5 лет назад +8

    Thank you mam I'm impressed by your speech

  • @pavithradevia6527
    @pavithradevia6527 5 лет назад +6

    Mam super ah pesuninga. ..I was inspired by your speech🤗

  • @InfinityCreations-oj8ub
    @InfinityCreations-oj8ub 2 года назад +2

    சிறப்பு மிகச்சிறப்பு

  • @unimerkitty9072
    @unimerkitty9072 5 лет назад +4

    Great message mom very good thank you🙏🙏😍💕💐

  • @barkath005
    @barkath005 5 лет назад +1

    Camlin geometry box and it was struggle during earlier times for education. Really modern kids miss many things and they don't realise the value of education as it is obtained with ease.
    Nandri aasiriyaye. Gr8 speech...

  • @priyadharshini-mr5qp
    @priyadharshini-mr5qp 4 года назад +4

    Superb mam.. always u r such a inspiration..to me and to many..awsm speech👌👌👌🔥😍

  • @mayilaudio
    @mayilaudio 4 года назад +5

    உங்கள் பேச்சில் எப்போதும் அர்த்தமுள்ள கருத்துகள் நிறைந்துள்ளது

  • @Vinothkumar_gounder
    @Vinothkumar_gounder 5 лет назад +3

    அருமையான அன்பான பேச்சுங்க அம்மா

  • @musicforgospelmariadasthur1785
    @musicforgospelmariadasthur1785 4 года назад +2

    Thank you Dr
    அருமை

  • @chitrachitra1655
    @chitrachitra1655 4 года назад

    Semma i love the story kandipa nanum oru nodi kuda rasitu vazha pogiren tq for ur story 😊😇

  • @dharanidhivya7435
    @dharanidhivya7435 5 лет назад +1

    Very effective thanks for this superb video... Expecting more videos of this nice mam

  • @jeyaseelanjeyaram6538
    @jeyaseelanjeyaram6538 5 лет назад +3

    Omg what a wonderful speech!

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 5 лет назад +8

    Faavvvvrrrt..... in my life... Best Speecher ....🦋🦋🦋

  • @naveennaveen5704
    @naveennaveen5704 4 года назад +2

    Heart touching.. sweet memories box line

  • @jjosephine1744
    @jjosephine1744 4 года назад +3

    மீண்டும் பிறந்த மாதிரி இருக்கு நன்றி அம்மா

  • @selvaindra3582
    @selvaindra3582 5 лет назад +6

    நானோ செகண்ட்,அருமை 👌

  • @andrewsbritto8712
    @andrewsbritto8712 4 года назад +1

    Wow what a fantastic inspiration story........hats off mam....... you're speech is awesome.......

  • @sasikumarsasikumar.d7054
    @sasikumarsasikumar.d7054 5 лет назад +6

    Nandri Amma this honorable speech for lifetime every time useful thank you

  • @ScoobyGalata
    @ScoobyGalata 2 года назад +2

    Excellent speech every vedio , I really admired. Very humble & politely give the message to all.

  • @indirajayanthy8827
    @indirajayanthy8827 4 года назад

    Super Amma vazhga valamudan

  • @govindarajan7217
    @govindarajan7217 5 лет назад +26

    Arumaiyana Neethi pothanai kathai+Advise SUPPER

  • @maheshbitcse
    @maheshbitcse 5 лет назад +4

    Super message.. Thanks. Madam and youtuber....

  • @myammuchanalw.s.2115
    @myammuchanalw.s.2115 5 лет назад +70

    பெரியவங்க பெரியவங்க தான்.

  • @jayapramila6595
    @jayapramila6595 5 лет назад

    Dear amma ungala enakku romba pidikum.ungaloda thaalattu speach endrum thodaranum tnq.

  • @ramakrishna6402
    @ramakrishna6402 4 года назад +6

    A great mind opening speech...now I have my visual of life thank you madam!

  • @fs.......
    @fs....... 5 лет назад

    Super speech ... Nama interest ilama padika sola anda education odaya value puriyatu... Padicu mudica pinbu ta terium nama anda time( college or school)... Padipa ulunga utilize pana ma vitutamatu ta think panuvom.. Pona time tirumba varatu😩 feel pani no use correct na time la crct ta utilize panuna Life va interesting ga iruku. So time is very precious and valuable.. ... All are equal IQ but usage is differ... Life la epavoma 1 mark eduka poratu ilai.. Epavuma arrears vaika poratu ilai... Life is mixture of sad & happy.. So 1 st Mark eduka sola over enjoyment tavu iruka koodatu.. Last mark edututama tu over sad ta vu iruka kodatu... Last mark gives a good lesson to teach everyone... Thozvi vandu tan vetrium varun... So nama best pova nu ta hard work pananu apata vetri namala tedi varum...Nanum correct time la ulunga padikalai... Just play and fun nanum clg and schl life enjoy panita... Ipata feel panran...I could waste my previous time i m really feel that previous & precious moment but no use... 😰... Do not demotivate and hurt others in every situations ... Enjoy life in every seconds... Because life is temporavary... Mark kamiyavita next time nala padika try pananum.. Ada vitutu feel pani sucide panratu muttal tanam...parents & teachers don't demotivate weak students.. atleast ore talent tavatu sure ortaruku irukum.. 1 st understood our child talent and motivate and support for that child... Do not force our child in every situation... Edula la talent irunko aduku support panugo.. Adavitutu padicu ta aganutu force panatiga...

  • @KallisaranUmakumar
    @KallisaranUmakumar 5 лет назад +3

    really wonderful speech mem👌👌

  • @govindraj7724
    @govindraj7724 5 лет назад

    அம்மா சூப்பர் நீங்க பேசும் போது உங்கள் கருத்த நன்கு கவனிப்பேன் சிறு சிறு கதை சொல்லி விளக்கும் போது அருமைய இருக்கும் அம்மா 🙏🙏🌹🌹

  • @sairabanu867
    @sairabanu867 4 года назад +2

    As a teacher ,your speech was excellent and very touching too

  • @sidiqali5003
    @sidiqali5003 4 года назад

    மரம் பற்றிய கதை உண்மையின் எதார்த்தத்தை உணரச்செய்தது மிக்க நன்றி அம்மா

  • @yasartaj5601
    @yasartaj5601 4 года назад

    நீங்கள் கூறியது அனைத்துமே ஏற்புடையதாக
    இருந்தது மேலும் தந்தை பெரியாரைப் பற்றி நீங்கள் கூறியது இன்னமும் எனக்கு சந்தோசத்தை அளித்தது

  • @ShivaShiva-wl7qo
    @ShivaShiva-wl7qo 5 лет назад +2

    Excellent speech amazing truthfully meaningful super super thank u mam I m lalitha from Coimbatore I m also a teacher thank u so much dear mam

  • @vpgtyrecarts7256
    @vpgtyrecarts7256 4 года назад +5

    Speech
    With
    Lovely
    Feelingmam

  • @gnanavelgnanavel3528
    @gnanavelgnanavel3528 4 года назад +3

    அருமையான பதிவு...

  • @samyuktha4365
    @samyuktha4365 5 лет назад +2

    Super amma nice story 👌👌👏👏

  • @krishnavenidhayalan4796
    @krishnavenidhayalan4796 5 лет назад +4

    Migavum arumai amma

  • @ezhilarasiezhil1797
    @ezhilarasiezhil1797 4 года назад +2

    Thank u,wonderful speech

  • @sathyasri4312
    @sathyasri4312 5 лет назад +6

    Admirable speech mam

  • @prasanthr9600
    @prasanthr9600 4 года назад

    super vera level thanxs

  • @sriarthi5120
    @sriarthi5120 4 года назад

    Nanri amma... arumaiyana pathivu....

  • @vinothk6558
    @vinothk6558 5 лет назад +2

    Love you mam...nenga pesuratha rasichu kepa na😊😊😊😊

  • @ம.பே.முத்து
    @ம.பே.முத்து 5 лет назад

    அம்மா உங்கள் அனைத்து கருத்துக்களும் எனக்கு பிடிக்கும் நன்றி அம்மா வாழ்த்துகள்...

  • @manikandan-zo8bj
    @manikandan-zo8bj 5 лет назад +1

    நன்றி அம்மா நல்ல உரை 👏

  • @thachanamoorthi1898
    @thachanamoorthi1898 3 года назад

    This concept is very important to life because how do they do in our life they realize.Thank u amma.

  • @priyaanbukkarasan4228
    @priyaanbukkarasan4228 5 лет назад

    Tqqqq mam.....because of you I have shaped myself.....i wanna njoy every Nano second of my life...

  • @geetha.mbiochemistry9998
    @geetha.mbiochemistry9998 3 года назад +1

    Thank you Mam your motivational speech I am impressed 🙏🙏🙏

  • @gowthaman1919
    @gowthaman1919 5 лет назад +7

    I'm realy excited ..!And admired ☺️👌

  • @ahmedr.786
    @ahmedr.786 5 лет назад +2

    👏👏👏👏Thank you so much ma.. Superb.. 😍😍

  • @keerthikae5063
    @keerthikae5063 4 года назад +2

    Ur voice is exactly similar to raaba media channel one motivational speaker voice mam. There is a magic in ur voice. And ur speech was awesome❤

  • @mathialagan7300
    @mathialagan7300 4 года назад +3

    நன்றி நன்றி நன்றி தெரிவித்துக்

  • @geethamerlin2173
    @geethamerlin2173 5 лет назад

    Daily Unga speech Naan keppan wow superb 👏👏👏👏 amma I love u so much God bless u many😘😘😘😘😘😘😘😘😘

  • @sakthimass3592
    @sakthimass3592 3 года назад

    Arumai mam👏👏👏👏👏

  • @farinisha9271
    @farinisha9271 3 года назад

    Ennoda fav mam nenga unga speech ketale manasu nimmathiya iruku

  • @malathikrishnamoorthy5086
    @malathikrishnamoorthy5086 3 года назад

    கேட்கும் பொழுது நினைவுகள் வழிகிறது நன்றி

  • @programmereact8247
    @programmereact8247 5 лет назад +129

    யாரெல்லாம் தமிழகத்தில் தமிழன் ஆளவேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்கள் எல்லாம் தமிழர்கள்.......

    • @manisethu1817
      @manisethu1817 3 года назад

      )

    • @nachimuthusp6053
      @nachimuthusp6053 3 года назад +1

      @@manisethu1817 8888j8i887i888j 788 8 8 7 u 87666

    • @nachimuthusp6053
      @nachimuthusp6053 3 года назад

      @@manisethu1817 k9i

    • @user-bl2bw7mm4v
      @user-bl2bw7mm4v 2 года назад

      @@nachimuthusp6053 12345910 mis

    • @MohanrajJebamani
      @MohanrajJebamani Год назад

      எந்த தமிழன்? யோக்கியமானவன் ஆளனும்! யார்? சொல்லுங்க?

  • @KUMARKUMAR-oj8vl
    @KUMARKUMAR-oj8vl 4 года назад

    Super amma valthukal 🙏🙏🙏🙏🙏💐💐💐💐

  • @alwankuwaiti3670
    @alwankuwaiti3670 3 года назад

    மிகவும் அருமையான தகவல். மிக்க மகிழ்ச்சி.

  • @nafilasilentqueen704
    @nafilasilentqueen704 4 года назад

    vry clean speech ...beautiful tamil ...osm voice

  • @jayaprakasharjunan8272
    @jayaprakasharjunan8272 5 лет назад +2

    Super motivation speech.

  • @santhosantho2850
    @santhosantho2850 5 лет назад +1

    sweet voice , waiting for your speech

  • @sivasankaran1738
    @sivasankaran1738 5 лет назад +11

    நோட் 5:22 ஐயா காமராஜர் தந்தை பெரியார் 😍😍😍

  • @petchimuthu7423
    @petchimuthu7423 5 лет назад +2

    மிக்க நன்றி அம்மா

  • @rameshserpi1756
    @rameshserpi1756 5 лет назад +1

    அருமை 👌

  • @vinodhinimurugesan6912
    @vinodhinimurugesan6912 5 лет назад +1

    Thanks mam ur motivation change my life

  • @priyasankarpal7816
    @priyasankarpal7816 5 лет назад

    I like so much u r speech mrs jeyanthasri balakrishnan

  • @balasuba7563
    @balasuba7563 4 года назад +2

    அருமையான கதை ....

  • @fareedacute9848
    @fareedacute9848 5 лет назад +4

    Hlo....Mam..( I enjoyed every nano second of my life)Awesome speech ...lvly moral....All the bst fr ur lvly moments ma 👏💕👀💕👏

  • @arunaselvaraj4442
    @arunaselvaraj4442 5 лет назад

    Hi mam i am big big fan of ur speech mam, ur speech is very motivational for me mam, thank you mam

  • @myvizhimourougane1070
    @myvizhimourougane1070 4 года назад +1

    Superb, Thank You Madam

  • @bhuvanag6493
    @bhuvanag6493 5 лет назад +1

    அருமை அம்மா

  • @gowri6423
    @gowri6423 5 лет назад +2

    Super speech mam

  • @vageshe7694
    @vageshe7694 5 лет назад

    Story super MA unga non stop speech ennakku romba pedikkum