Nerpada Pesu | தமிழ்நாட்டில் முடிவடைந்த வாக்குப்பதிவு.., மக்கள் மனங்களை வென்றவர் யார் ? | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 апр 2024
  • #PuthiyaThalaimuraiTV
    Nerpada Pesu | தமிழ்நாட்டில் முடிவடைந்த வாக்குப்பதிவு.., மக்கள் மனங்களை வென்றவர் யார் ? | PTT
    #LokSabhaElections2024 #VotingDay
    #PuthiyaThalaimuraiTV #LokSabhaElections2024 #VotingDay #electionwithpt #ElectionUpdateWithPT #nerpadapesu #2024elections #puthiyathalaimuraitvlive
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

Комментарии • 403

  • @gowri6398
    @gowri6398 Месяц назад +20

    நாம் தமிழர் ❤❤❤❤
    நேர்மை இல்லாத ஊடகம்.

  • @SathishArumugam-sd2lk
    @SathishArumugam-sd2lk Месяц назад +68

    சீமான் புகைப்படம்?

  • @vada1972
    @vada1972 Месяц назад +94

    இது பழைய தலைமுறை. நாம் தமிழரை இன்னுமா தவிர்க்கணும். இதுக்கு வேற தொழில் பார்க்கலாம்.

    • @catchsenthil
      @catchsenthil Месяц назад

      நாம் தமிழர் ஒரு broker கட்சி. வெறும் வாய் பெச்சு..... bjp B team என்பது உலகம் அறியும்.

  • @kannankannan73
    @kannankannan73 Месяц назад +48

    💪நாம் தமிழர் கட்சி 💪 ஏன்டா இல்லை?.
    அந்த பயம் இருக்கட்டும்.💪💪💪💪🔥🔥🔥🎙️🎙️🎙️🎙️

    • @thiyagarajanmadhusudhanan1201
      @thiyagarajanmadhusudhanan1201 Месяц назад

      சைமனின் மணைவி தெலுங்கராமே. அப்படியா

    • @ethirajansarukarthik3155
      @ethirajansarukarthik3155 Месяц назад +1

      ஓரு வார்டிலாவது ஜெயித்திருந்தாலாவது உள்ளே உட்கார்ந்து இருக்கலாம் , 😂😂😂😂😂

    • @kannankannan73
      @kannankannan73 Месяц назад

      @@ethirajansarukarthik3155 உங்கள மாதிரி கும்பல்ல கோவிந்தா ன்னு போய் நிக்க நாங்க என்ன பன்னிகளா? நாங்கள் புலிகள் தனிச்சே நின்று வென்று காட்டுவோம் .

  • @ramadoss.s8166
    @ramadoss.s8166 Месяц назад +86

    நாம் தமிழர் கட்சி எங்கே? இது தான் நேர்படப் பேச்சா தூ தூ தூ

  • @A-A-A.winners
    @A-A-A.winners Месяц назад +125

    சீமான் புகைப்படம் கூட பொடமாற்றிங்க இதுல எங்க உங்க ஒழுக்கம் இருக்க முடியும்

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 Месяц назад +6

      பொம்பள பொறுக்கி படம் தேவையா

    • @karanraja8275
      @karanraja8275 Месяц назад

      Appo Stalin​@@padmaparthasarathy1626

    • @THANGAVELify
      @THANGAVELify Месяц назад

    • @innoidhaya8374
      @innoidhaya8374 Месяц назад +5

      ​@@padmaparthasarathy1626 உதயநிதி படமா... 😂😂😂

    • @Rames362
      @Rames362 Месяц назад

      உன் படத்தை கேட்கவில்லை ​@@padmaparthasarathy1626

  • @Kannankannan-qf5zk
    @Kannankannan-qf5zk Месяц назад +18

    நாம் தமிழர் உறவுகள் இந்த சேனலை புறக்கணிக்க வேண்டும்

    • @user-eo7vf1wv6z
      @user-eo7vf1wv6z Месяц назад

      Po po😂

    • @balasubramanianpandi
      @balasubramanianpandi Месяц назад +1

      ஆமா இவர் பெரிய கப்பல் வியாபாரி போடா... 😂😂😂

  • @sathyanathan5062
    @sathyanathan5062 Месяц назад +90

    சீமான் புகைப்படம் எங்கே? வாக்கிற்கு பணம் கொடுப்பவன் புகைப்படம் இருக்கு, பணம் கொடுக்காத கட்சியின் ஒருங்கிணைப்பாளர் புகைப்படம் போட துணிச்சல் இல்லை

    • @VijayKumar-hz8wq
      @VijayKumar-hz8wq Месяц назад +1

      Eee

    • @muthkkumaran
      @muthkkumaran Месяц назад

      Bjp aadu to seeman: seeman anna kuh vakku illa naa! Naa naa, Makkal kaasa makkaluku kudukarom naa! Arathoda pesaranga naa! Arathoda pesanum naa 😂😂😂

    • @pookuti6605
      @pookuti6605 Месяц назад +1

      ஒரு வார்ட் சீட் கூட, ஜெயிக்க துப்பில்ல , இதுல வாய் சவடால் வேற !

    • @muthkkumaran
      @muthkkumaran Месяц назад +1

      @@pookuti6605 🤣🤣🤣

    • @steaventhurai4344
      @steaventhurai4344 Месяц назад +1

      சுயேட்சை வேட்பாளர்கள் 1000 பேர் உள்ளனர் அவர்கள் அனைவரது போட்டோவை போட முடியுமா ?

  • @vinothrabart
    @vinothrabart Месяц назад +65

    சீமான் போட்டோ போடுவதற்கே முடியல உங்களால அந்த பயம் இருக்கட்டும் உங்களுக்கு 😊

    • @pookuti6605
      @pookuti6605 Месяц назад +2

      ஒரு வார்ட் சீட் கூட, ஜெயிக்க துப்பில்ல , இதுல வாய் சவடால் வேற !

    • @user-lj6ee5xq4l
      @user-lj6ee5xq4l Месяц назад +2

      ராஜா கொஞ்சம் பொருங்க

    • @user-mf1fh7cl8z
      @user-mf1fh7cl8z Месяц назад

      ​@@pookuti6605🎉🎉

  • @harankarthick5589
    @harankarthick5589 Месяц назад +20

    NTK sambavam iruku ungaluku

  • @GokulGopi-ks9et
    @GokulGopi-ks9et Месяц назад +32

    நாம் தமிழர் ❤️❤️❤️

  • @svijayan25in
    @svijayan25in Месяц назад +54

    இவ்வளவு நேரம் நடந்தது வெட்டி பேச்சு பயனற்றது

    • @perumalsangareddy3440
      @perumalsangareddy3440 Месяц назад +2

      மக்களுக்கு அரசியல்வாதிகள் மீதுள்ள வெறுப்பே சதவிகிதம் ஏறாததது

    • @ananthakumar5764
      @ananthakumar5764 Месяц назад +1

      நல்லது நேரம் வீணாகவில்லை புதிய தருதலை நன்றி

    • @MasilamaniG-wr6vg
      @MasilamaniG-wr6vg Месяц назад

      ​கேக்

  • @ambosamy3453
    @ambosamy3453 Месяц назад +28

    கட்டுமரத்திடம் பாடம் கற்றவன்....
    பல சேனல்கள வச்சிருப்பான் போல்.....

  • @user-os4ec6bg4z
    @user-os4ec6bg4z Месяц назад +37

    கலைஞர் பிள்ளை தானா???? ஸ்டாலின்......அடிக்கடி சொல்லும் போது ....சந்தேகம் எழுகிறது

    • @padmanabhan2581
      @padmanabhan2581 Месяц назад +1

      நாம் ஜாதியை பெயரில் சேர்க்க கூடாது என்பார்கள் கருணாநிதி க்கு மட்டும் போடுராங்க

    • @paramanathansivakumar3592
      @paramanathansivakumar3592 Месяц назад

      அன்பழகன் மகன்

  • @kumarayya9998
    @kumarayya9998 Месяц назад +31

    ஏம்பா பிரச்சன்னா நீ கலைஞர் கிட்ட பாடம் படிச்சயா? என்ன பாடம் தம்பி? அதையும் சொல்லு.

    • @user-cp5pl5ry1z
      @user-cp5pl5ry1z Месяц назад

      தாலி கட்டிய மனைவியை காப்பற்ற துப்பில்லை இதில் இவனுக்கு வெள்ளை சட்டை வேறு

    • @DalesGuy71
      @DalesGuy71 Месяц назад +5

      He barks like street dog

    • @padmaparthasarathy1626
      @padmaparthasarathy1626 Месяц назад

      பிரபாகனிடம் சைமன் பெற்ற பாடம் என்ன வெறி பிடித்த நாய் மாதிரி கத்துவதா

  • @nagarajansundar6917
    @nagarajansundar6917 Месяц назад +30

    நாம் தமிழர் எங்கடா பாவிகளா

  • @egvijayanand
    @egvijayanand Месяц назад +11

    பெரிய அசம்பாவிதங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக முடிந்தது பெருமூச்சு. ஜூன் 4ம் தேதி வரை காத்திருப்போம்.

  • @rajak2204
    @rajak2204 Месяц назад +8

    PMK vote fulla bjp கணக்குல வரும்.. அப்புறம் ஓட் அதிகமாகதான் இருக்கும்

  • @MuthuRaj-nh8yi
    @MuthuRaj-nh8yi Месяц назад +24

    Where is ntk and seeman pic ..?

  • @rajeshjesh2815
    @rajeshjesh2815 Месяц назад +25

    Seeman pic engadaa

  • @egvijayanand
    @egvijayanand Месяц назад +9

    தொலைகாட்சி வழியாக வீட்டில் அனைவரும் பார்க்கும் நிகழ்ச்சி. வார்த்தைகளில் கண்ணியம் மிக முக்கியம். தமிழன் பிரசன்னாவிற்கு கடுமையான கண்டனங்கள். கோவை நிகழ்ச்சி குறித்தான தகவல்கள் உண்மையாக இருக்கலாம். அதற்கான விவரிப்பதற்கான வார்த்தைக்கான தேர்வில் கண்ணியம் இல்லை. நெறியாளர் உடனடியாக தலையிட்டு தடுத்திருக்க வேண்டும்.

    • @arulkuppusami2096
      @arulkuppusami2096 Месяц назад +1

      பிரசன்னா தொடர்ந்து பல வருடங்களாக தரமற்ற பேச்சுதான் பேசுகிறார் நெறியாளர் அதை தடுக்க மாட்டார் அவருக்கு பயம் திமுக வை இந்த பழைய தலைமுறை ஆதரிக்கிறது.

  • @BrindhaBrindha-gu8ty
    @BrindhaBrindha-gu8ty Месяц назад +5

    ரவீந்திரன் துரைச்சாமி நேற்று வரை சீமான் தான் வருவாருனு சொல்லிட்டு இருந்த இன்றைக்கு இப்படி பேசுர!!! அது வேற வாய்!!!

  • @saranyasibu9804
    @saranyasibu9804 Месяц назад +11

    நாம் தமிழர் 🐯💥🔥

  • @jinmayamseemarajan8392
    @jinmayamseemarajan8392 Месяц назад +5

    I want this DMK member to be present on your programme on 4th June. He will come up with various reasons for the defeat

  • @makilan3846
    @makilan3846 Месяц назад +25

    பிரசன்னா திமிர் பேச்சு . பழைய கஞ்சி குடிச்சுட்டு இருந்தவங்க இப்போ பொங்கல் சாப்ட்ரங்களாம் ...இதுக்காகவே ஜூன் 4 அன்று இருக்குடா 😮‍💨

  • @balajinarasimalu8945
    @balajinarasimalu8945 Месяц назад +6

    Prasanna vai nara vai…. Stalin vai Prasanna forgot

    • @deepa8191
      @deepa8191 Месяц назад +1

      Yes... Bjb win❤

  • @dayanamaya9136
    @dayanamaya9136 Месяц назад +4

    நான்கு முனைப் போட்டி ஏன் இப்படி இருக்கின்றீர்கள் 🔥 🔥 🔥 🔥

  • @perumalsangareddy3440
    @perumalsangareddy3440 Месяц назад +4

    Shrikanth அவர்கள் பேசுவது சரியே

  • @nemikanth9443
    @nemikanth9443 Месяц назад +4

    எங்க நாம் தமிழர்?

  • @classydesigner6285
    @classydesigner6285 Месяц назад +2

    தேர்தல் முடிவு அதிமுக vs திமுக தான்..இது தான் கள நிலவரம்...

  • @thirup1146
    @thirup1146 Месяц назад +2

    நெறியாளர்திமுகவின்ஜால்ரா
    இந்தநிகழ்ச்சிநடத்தயோக்கியதைஇல்லை

  • @PrakashPrakash-vh1in
    @PrakashPrakash-vh1in Месяц назад +2

    நேர்பட பேசு நேர்மையான பேச்சு இல்லை என்பதற்கு ஒரு அர்த்தம்

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz Месяц назад +3

    ஒரு சாமானியன் இதுவரை தேர்தல்களில் வாக்களித்து வாழ்க்கை தரம் எந்த விதத்திலும் மாறவில்லை பின் எதற்கு வாக்களிக்கவேண்டும்

  • @pifamily-bw5sn
    @pifamily-bw5sn Месяц назад +2

    சீமான் படம் எங்கடா? தேர்தல் முடிவுக்கு பின் 2 வது பெரிய கட்சி என்று நீ போடுவாய்

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Месяц назад +1

    எங்கள் மனதை வென்ற ஒரேத் தலைவர் அண்ணன் சீமான் மட்டுமே. மற்றவர்களெல்லாம் எங்கள் வரிப்பணத்தை தின்று கொழுத்த மிருகங்களாகத் தெரிகிறார்கள்.

  • @divakaransree8334
    @divakaransree8334 Месяц назад +19

    பிரசன்னாவின் திமிர் பேச்சு. நெறியாளர் நடுநிலையோடு செயல்பட வேண்டும்

  • @SakthivelA1sakthivel
    @SakthivelA1sakthivel Месяц назад +1

    நாம் மாணவர்களுக்கான காலை உணவை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்

  • @harishanambalahan2722
    @harishanambalahan2722 Месяц назад +11

    மக்கள் காசு.அது கலைஞர் உரிமை தொகையா ? காலை உணவு உப்புமா.நாசமா பொய்டுவிங்கடா

  • @suryanarayanan3353
    @suryanarayanan3353 Месяц назад +3

    Avadi Kumar sir super

  • @rosharyshiromi5254
    @rosharyshiromi5254 Месяц назад +1

    Where is NTK in your thumbnail?

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +4

    2026 DMK corrupted will loose ADMK will win now 2024 difficult to say some places DMK will come down 1000 is public tax money not fraud DMK KARUNANIDHI money

  • @user-rq8zd5qu6j
    @user-rq8zd5qu6j Месяц назад

    கண்ணியம் என்றால் என்னவென்று தெரியாது இந்த பிரசன்னாவிற்கு... உளறுவான்...

  • @neithal-8852
    @neithal-8852 Месяц назад +1

    As I discussed with voters found most of the DMK and ADMK voters in Cuddalore put their votes for Mic as the candidate is well educated and good person.

  • @tamilmagantheen608
    @tamilmagantheen608 Месяц назад +7

    பிரசன்னா வழக்கம்போல் செருப்படி சங்கிகளுக்கு காவடி குமார் நடப்பது பிரதமருக்கான தேர்தல்னே தெரியல உளருது இதுல தொண்டன் எந்த லட்சனத்தில் ஓட்டு போட்டிருப்பான் திமுக 40/40

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp Месяц назад +1

    எல்லா டிவி சேனல்கள் திமுக ஆதரவு நடுநிலையாக இருக்க வேண்டும்

  • @perumalsangareddy3440
    @perumalsangareddy3440 Месяц назад +7

    எல்லா சேனல் நெறியாளர்களும் பாஜகசார்பாக பேசுபவர்களை பேச விடுவதில்லை

    • @deepamathi3963
      @deepamathi3963 Месяц назад +2

      அவ்ளோ.பயம்.தி.மு.கவிடம்.

  • @user-td7zo1tq6l
    @user-td7zo1tq6l Месяц назад +17

    சீமான் படம் எங்கே

  • @prithivirraj2793
    @prithivirraj2793 Месяц назад

    Thiru aavadi Kumar arumaiya sonnar. "Kalame illa enga aruvadai pandradhu" vaazhthukkal 🎉🎉🎉🎉

  • @RameshNissanka
    @RameshNissanka Месяц назад +2

    Why not call seeman

  • @blplabs2054
    @blplabs2054 Месяц назад

    இது உண்மையில் புதிய தலைமுறையா இல்ல ரொம்ப ரொம்ப பழைய தலைமுறையா

  • @AtputhanathanPratheepan
    @AtputhanathanPratheepan Месяц назад +1

    ரவீந்திர துறையை கூடவா எப்ப மாறினது

  • @ramesnisha
    @ramesnisha Месяц назад

    கிராமப்புறங்களில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கிறது, ஆனால் நகர்ப்புறங்களில் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கவில்லை.

  • @adithyaram
    @adithyaram Месяц назад +2

    Karthi hiding behind as a journalist or political critic always speak negative about central govt but never talk worst politics and governance of dmk govt in TN , never speak neutral we should throw this kind of people from media , In reality even if dmk wins 38 seats it's only bench warming and bonda bajji at canteen , if bjp wins 5 seats it's will be good for people of TN they will be part of central government they bring more projects to TN this was never discussed neutral

  • @kailasanathansubramanian9520
    @kailasanathansubramanian9520 Месяц назад +1

    why anchor interfere when BJP spokes man talks.

  • @ayshafathima8124
    @ayshafathima8124 Месяц назад +1

    NTK Yai neengal purakanithalum, makkal kai koduppargal

  • @senthilsathyac1976
    @senthilsathyac1976 Месяц назад +1

    Puthiya thalamurai channel Nadunilai illai only DMK support

  • @shereen7546
    @shereen7546 Месяц назад +2

    What is Your Breakfast Toilet Kakkaaa?

  • @SrinivasMc
    @SrinivasMc Месяц назад +2

    காலை உணவு மதிய உணவு சோம்பேரிகளை உறுவாக்கி சுயமாக உழைக்க விடாமல் ஓட்டு வங்கிக்காக கொத்தடிமைகலாக வைத்துக்கொள்வதால் நாட்டின் மற்றும் வீட்டின் பொருளாதாரம் எப்படி வளரும் இந்த செயல் சரியா

    • @muraribharathan3514
      @muraribharathan3514 Месяц назад

      உன்னை மாதிரி அம்மா 🌺ய வித்து தின்றவன் இப்படித் தான் பேசுவான்

  • @annamalain9013
    @annamalain9013 Месяц назад

    மக்களுக்காக யார் நின்றாரே அவரே மக்கள் மனதை வென்றவர் சமீபத்தில் நடந்த வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது நிவாரணம் வழங்கி மக்களைப் பாதுகாத்த கட்சி💪

  • @vinothrabart
    @vinothrabart Месяц назад

    உங்களை விடகஞ்சி நல்லது என்பது எத்தனைபேருக்கு தெரியும்

  • @balun872
    @balun872 Месяц назад +14

    திராவிட பிரசன்னா திமிரின் உச்சம்... பயன் படுத்திய வார்த்தை ...வெட்டி...

  • @dharmadev2943
    @dharmadev2943 Месяц назад

    நாம் தமிழர்... எனது ஓட்டு

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Месяц назад

    அரசியல் விமர்சகர் ரவீந்திரன் தவறு...
    நாதக ஆதரவாளர்

  • @user-vo2fk7cc9c
    @user-vo2fk7cc9c Месяц назад +1

    Prasanna, Avadi Kumar and Karthikeyan thrown buffalo dung on BJP candidate face...

  • @eniyaneniyan1779
    @eniyaneniyan1779 Месяц назад +7

    eps

  • @IsmailIsmail-ep2jj
    @IsmailIsmail-ep2jj Месяц назад +1

    Berasnna pro nnri unmidan valtukal arumiyana velakkam nnri ❤

  • @MuruGan-uh1fs
    @MuruGan-uh1fs Месяц назад +1

    பிரசன்னாவை போன்ற முடடாள் களுக்கு ஒரு நாளும் பிஜேபியினரால் விவாதம் செய்து ஒரு போதும் புரிய வைக்க முடியாது

  • @dhanamsundharam3861
    @dhanamsundharam3861 Месяц назад

    புதிய தலைமுரை திருந்துங்கடா , நாம் தமிழர் எங்கே

  • @pheenixbabu
    @pheenixbabu Месяц назад

    Ntk tirupur 🎙️🎙️🎙️

  • @egvijayanand
    @egvijayanand Месяц назад +2

    எடப்பாடி பழனிசாமி பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து பரப்புரையில் இறுதிகட்டத்தில் தான் பேசினார். கூட்டணியை விமர்சிக்க மாட்டேன், மக்கள் பிரச்சனை குறித்தும் பேச மாட்டேன். திமுகவை மட்டும் தான் விமர்சிப்பேன். மக்களின் நம்பிக்கையை பழனிசாமி இழந்துவிட்டார்.
    ஆவடி குமார் அவர்களே திமுக இம்முறை வலிமையான இந்தியா கூட்டணியோடு எதிர்கொள்கிறது. 2019 போல் இல்லை.
    நரேந்திர மோடி மற்றும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றினால் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி மற்றும் திட்டங்கள் தானாக கிடைக்கும்.

  • @jesuraja4586
    @jesuraja4586 Месяц назад

    நாம் தமிழர் கட்சி ஏன்டா இல்லை?

  • @ARUNSRAJ44
    @ARUNSRAJ44 Месяц назад +2

    Singai Ramachandran is the most deserving candidate from Tamilnadu🎉❤

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Месяц назад

      கோமாளி மாதிரியே இருக்கானே அவனா 🤣🤣🤣

    • @ARUNSRAJ44
      @ARUNSRAJ44 Месяц назад

      @@radhajeeva3008 andha Sangi ila😂😂😂

  • @Ssg549
    @Ssg549 Месяц назад

    NEET ,Annamalai,BJP
    Why He Defending NEET?
    I Believed Annamalai understand Better why NEET need to be remain..
    For those open private medical schools gaining income very costly from medium,poor parents for their sibling to continue medical studies.
    Only NEET can qualify them with less Burden thru Goverment school..

  • @Siva3rdeye
    @Siva3rdeye Месяц назад

    தமிழ் நாட்டின் வரியை சூறையாடும், மத்திய அரசின் போக்கு மாற்றப்பட வேண்டும். இப்படியே போனால் தென் இந்தியா பிரிந்து விடும்.

  • @segarmani144
    @segarmani144 Месяц назад

    Ntk💪💪💪

  • @user-bz9dd9fp7j
    @user-bz9dd9fp7j Месяц назад

    சீமான் 🎉🎉🎉மாஸ்

  • @redtiger8052
    @redtiger8052 Месяц назад +3

    ஒன்றியா தமிழக அரசு ஜூன் 4ல் ஷாக் இருக்க வாய்ப்பு உள்ளது

  • @user-vo2fk7cc9c
    @user-vo2fk7cc9c Месяц назад

    Party didn't allow you to come power for 13 years continuously with leadership of MGR and 10 years with leadership of AMMA. No one can distancing AIADMK from tamilnadu politics.

  • @brilliantgopi
    @brilliantgopi Месяц назад

    நாம் தமிழர்

  • @srahavens2557
    @srahavens2557 Месяц назад

    நாம் தமிழர் எங்கே !

  • @kumarana8248
    @kumarana8248 Месяц назад +4

    Thiruttu te mu ka...mannai kavum

  • @Mathavan962
    @Mathavan962 Месяц назад

    நாதகவை திட்டம் போட்டு மறைக்குறீங்க

  • @Vincent-cd7yw
    @Vincent-cd7yw Месяц назад

    தமிழ்நாட்டைப் பற்றி பேசும்போது வடநாடு கிழ நாடு. பேசுவதும் , கார்த்திக்கேயன. விவாதம்
    மிகச்சரி .

  • @REDOWL700
    @REDOWL700 Месяц назад

    சீமான் வெல்வது உறுதி....❤❤❤நாம் தமிழர்

  • @divyakathiravan9558
    @divyakathiravan9558 Месяц назад

    Aavdi Kumar views are good

  • @Trending_ntk
    @Trending_ntk Месяц назад

    உண்மையில் சீமான் மட்டுமே💯💯💯💯💯🎙️🎙️🎙️

  • @sahulhameed407
    @sahulhameed407 Месяц назад +1

    பாஜக விரட்டப் படும் பிறகு எப்படி மந்திரி ஆவது

  • @AtputhanathanPratheepan
    @AtputhanathanPratheepan Месяц назад

    அடேய் விவசாய ஊடகம் நாம் தமிழர் எங்கடா

  • @karthikeyanv5919
    @karthikeyanv5919 Месяц назад +1

    ADMK win minimum 18 seats conform

  • @SakthirajaC-go2bv
    @SakthirajaC-go2bv Месяц назад

    புரட்சி தமிழரை பத்து குறளும் ஒரு புறநானூறு பாடலும் கம்பனின் பாடல் ஒன்றும் சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @hajabai2198
    @hajabai2198 Месяц назад

    ஏண்டா வெறுப்பு அலை என்றால் பதிவான வாக்குகளில் எதிர்ப்பு இருக்காது என்று எப்படி சொல்வது

  • @chandranc6796
    @chandranc6796 Месяц назад

    ரவீந்திரன் நேர்மையவர் இல்லை சொல்ல வருவநை தொளிவாக சொல்லவேம்

  • @indiautube7620
    @indiautube7620 Месяц назад

    Prasanna pakka mass

  • @anbupooja3981
    @anbupooja3981 Месяц назад

    Super super 👌 karthi sir prasanna sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @user-rq8zd5qu6j
    @user-rq8zd5qu6j Месяц назад

    பிரசன்னாவின் பேச்சு மிகவும் எரிச்சலாக இருக்கிறது...

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Месяц назад +1

    2026 Vijay will win some seats some times more vote for new good honest candidates now 2024 DMK kept all corruoted fraud Candidates first give for honest good and Christians too

  • @sivasakthi3507
    @sivasakthi3507 Месяц назад

    நாம் தமிழர் சார்பில் யாரையும் அழைக்கவில்லை...
    கடும் கண்டனத்திற்கு உரியது...
    திட்டமிட்ட புறக்கணிப்பு...
    ஏற்கனவே இணையதள செய்திகளால் காட்சி ஊடகத்தின் ஈர்ப்பு குறைந்து வருகிறது...
    இது போன்ற மக்கள் நம்பிக்கையை பிரதிபலிக்காத கலந்துரையாடல் உங்கள் சேனல் மேலும் நம்பிக்கை இழந்து தனிமை படுத்தபடும் !!

  • @steaventhurai4344
    @steaventhurai4344 Месяц назад

    அடே ஶ்ரீகாந் நீ நேட்டியாக கலந்து கொண்ட விவாதங்களில் நீ பொறுமையாக இருந்த வக்கணையை நாமும் பார்த்து கொண்டேதான் இருக்கின்றோம்.

  • @inoaurasathia6427
    @inoaurasathia6427 Месяц назад

    I lost respect on you Mr. Srikanth