இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் அவர்கள் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் வாழ்க வளமுடன்.🎂🎂🎂🎂🎂🎂🎂🎂👍🙏🌷🌹🌹🌹🙏🎂🎂🎂🎂25*8*21*வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் கேப்டன் அண்ணான்🎂🌹🌹🌷 ஐலவ்யூ
இசை அசுரன், இசையின் ஊற்றே, இசையின் இராவணன் (எங்களை கடத்தி செல்வதால்) ஐயா நீங்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பது பழமொழி. உந்தன் சிறு இசை எங்களுக்கு பேரானந்தம் என்பது இசைமொழி (சரியாக அமைய மறுக்கிறது சொற்கள் உந்தன் இசையில் மயங்கியதால்)
இசை ஞானி யின் அற்புத இசையில் திரு விஜயகாந்த் அவர்கள் நடித்து வெளி வந்த அனைத்து படங்களும் வெள்ளி விழா படங்களாக வெற்றி பெற்றன, Raja the Great music legend,, நீடுழி வாழ்க ராஜா sir❤❤🌹
கருப்புத் தங்கம் என்ற வெள்ளை மனசுக்காரனே.. எத்தனை முறை உன்னைப்போல் சுவர்மீது ஓடி உதைக்க பயிற்சி எடுத்திருப்பேன்... எத்தனை முறை காலால் பின்பக்கம் உதைக்கும் பயிற்சி எடுத்திருப்பேன்... சிறையில் பூத்த சின்னமலருக்காக செய்தித்தாள்களை பூக்களாக கிழித்து எறிந்து உன் அறிமுக காட்சியில் தூவி எறிந்த நினைவுகள் என்றும் பசுமரத்தானியாய் நிலைத்திருக்க, நீயோ என் மனதை விட்டு தூரத்தில் போய்விட்டாய். தவறுதான் நானும் உன்னைப் போல் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவனே... அதனால்தான் காசுக்காக நாடகமிடும் செய்திகளை நம்பி உன்னை தவறாக எண்ணி விட்டேன்... உன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது உண்மை அறிந்தேன்.... கண்கள் தன்னை அறியாமல் நீர் கோர்க்கிறது... வாழ்க பல்லாண்டு... என் தங்கத்தலைவனே.....
Happy birthday to vijayaraj (vijayakhanth sir) 🤗. Rice mill owner to honourable leader. Respecting everyone equally, arranging foods for his colleagues during shooting process is one of his kindness 😍 vera level thala nee... Amma illadha Indha situation la neenga CM aah irundhurukka vendiyadhu. Ungaloda political skill and service yengalukku kidaikkamaleye poidumo nu irukku. Naanga kuduthu vechadhu avlodhano nu thonudhu 😔.
Rajni : neenga kamal ku dhaan romba nalla paatu podureenga... Kamal : neenga rajni ku dhaan nalla podreenga ILAIYARAAJA aiyya : enna enna solraanga paarunga...😝 Actor Mohan ku mic mohan nu peru vachadhey raaja music aala dhaan... ramarajar songs , patti thotti hit aagalaya...vijaykanth career la 90% romantic melodies is Raja aiyya ... Conclusion: ILAIYARAAJA is an isai arrakkan , he doesn't do music for actors. He does music for the feel , emotion.
இன்று பிறந்தநாள் காணும் கேப்டன் அவர்கள்
என்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேப்டன் வாழ்க வளமுடன்.🎂🎂🎂🎂🎂🎂🎂🎂👍🙏🌷🌹🌹🌹🙏🎂🎂🎂🎂25*8*21*வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் கேப்டன் அண்ணான்🎂🌹🌹🌷 ஐலவ்யூ
மீண்டும் வரனும் பழைய பன்னீர்செல்வமா வரனும்
இசைஞானியின்
1000 த்தில் கேப்டனின் பங்களிப்பு 75........💐💐💐💐💐💐💐💐💐💐💐
இசை அசுரன், இசையின் ஊற்றே, இசையின் இராவணன் (எங்களை கடத்தி செல்வதால்) ஐயா நீங்கள். சிறுதுளி பெருவெள்ளம் என்பது பழமொழி. உந்தன் சிறு இசை எங்களுக்கு பேரானந்தம் என்பது இசைமொழி (சரியாக அமைய மறுக்கிறது சொற்கள் உந்தன் இசையில் மயங்கியதால்)
எதிர்பார்த்தேன் செஞ்சுட்டிங்க, thank you ராஜா சார் & team 👍👍
பதிவுக்கு நன்றி 🙏📽️ இசை வெறியன் ..சேகர் சென்னை 🎻🎷🪗🥁🎺🎸🎧
அரசியலில் ஜெயித்துஇருக்கவேண்டியவர் சூழ்ச்சிவலையில் சிக்கிகொண்டுவிட்டார்
இசை ஞானி யின் அற்புத இசையில் திரு விஜயகாந்த் அவர்கள் நடித்து வெளி வந்த அனைத்து படங்களும் வெள்ளி விழா படங்களாக வெற்றி பெற்றன, Raja the Great music legend,, நீடுழி வாழ்க ராஜா sir❤❤🌹
நானும் வாழ்த்துகிறேன்
@@thangamalargold3773 zgi
@@thangamalargold3773 t
நான்.இசைஞானி.இளையராஜாவின்.வெறியன்
இசைஞானியின் ரசிகர்கள் வெறியர்கள்அல்லர்
உன் இசையால் வசமாகா உலகம எது. என் இளையராஜா.
கருப்புத் தங்கம் என்ற வெள்ளை மனசுக்காரனே..
எத்தனை முறை உன்னைப்போல் சுவர்மீது ஓடி உதைக்க பயிற்சி எடுத்திருப்பேன்...
எத்தனை முறை காலால் பின்பக்கம் உதைக்கும் பயிற்சி எடுத்திருப்பேன்...
சிறையில் பூத்த சின்னமலருக்காக செய்தித்தாள்களை பூக்களாக கிழித்து எறிந்து உன் அறிமுக காட்சியில் தூவி எறிந்த நினைவுகள் என்றும் பசுமரத்தானியாய் நிலைத்திருக்க,
நீயோ என் மனதை விட்டு தூரத்தில் போய்விட்டாய்.
தவறுதான் நானும் உன்னைப் போல் வெளுத்ததெல்லாம் பால் என்று நினைப்பவனே...
அதனால்தான் காசுக்காக நாடகமிடும் செய்திகளை நம்பி உன்னை தவறாக எண்ணி விட்டேன்...
உன் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போது உண்மை அறிந்தேன்....
கண்கள் தன்னை அறியாமல் நீர் கோர்க்கிறது...
வாழ்க பல்லாண்டு...
என் தங்கத்தலைவனே.....
❤
இசைக்கடவுளின் அவதாரத்தின் கையால் இசைக்கப்பட்ட ஹார்மோனியம் முதல் பாடலில்
வயலின் இல்லாம இளையராஜாவால கம்போஸ் பண்ண முடியாதுனு சொல்லப்பட்டத உடைச்சி அம்மன் கோவில் கிழக்காலே ல ஒரு பாட்ல கூட வயலின் , க்ரூப் வயலின் பயன்படுத்தியிருக்க மாட்டார்.
@@ArunKumar-db7rx சின்ன மணி குயிலே
@@anandkumarcoimbatore5555 அம்மன் கோவில் கிழக்காலே பாடல்கள் அனைத்து பாடல்களும் க்ரூப் வயலின் இல்லாமல் போட்ருப்பார் ணா
Maestro ILAYARAJA magical 👍👍👍👍
தாயின் தாலாட்டு கேட்டு இருக்கலாம். ஒரு தந்தையின் தாலாட்டு தான் இந்த அழகே அமுதே பாடல். மெய்சிலிர்த்து விட்டது. நன்றி ராஜா சார்🙏
Ilayaraja is in between god and human
Nalla manithar.. happy birthday... Captain...
வாழ்துக்கள் கேப்டன் இப்படிக்கு கஜா
Chinnamani Kuyile - 0:00
Poomudithu - 04:20
Ninaitthathu Yaro - 08:53
Azhaage Amuthe - 14:07
Mayanginen Solla Thayanginen - 18:49
Kungumam Manjalukku - 23:02
Paasamulla Paandiyare - 27:59
Un Paarvayil ( Male ) - 33:11
Hey Maama - 37:13
❤
ராசாவே உன்ன காணாத
நெஞ்சு... காத்தாடி போலாகுது.. ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
தலைவருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க தலைவர்
Great combo Captain - Maestro
We miss வைதேகி காத்திருந்தாள் 😔😔
Endrum nalamudan vaazha vaazhthukirom Captain,,Engal Anna
Nice combo vijayakanth isainaani ilaiyaraja
My life Raja Sir Music 🙏
✌🤩🤙
Pls add சங்கத்தில் பாடாத கவிதை ❤️
Happy birthday captain vijayakanth sir
Super songs nice music by raja Sir 👍👍
P jayachandran sir vice sutpal for vijayakanth
Vijayakanth💪💪💪
Raja. Sir. And. Vijaykanth. Sir. All. Hits. Super. Hits.🎹🎶🥁🎵🎸🎼🎺🎻👍. 2.9.2021
ILAYARAJA SIR GOD OF MUSIC 🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Happy b'day captain🔥
Happy birthday 🍰 anna God bless you…I wish you live long time
நாளை ( ஆக.25) பிறந்தநாள் காணும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... நீடோடி வாழ்க.........
Perpect gentlemen vijaykanth 👍👍👍👍👍👍👍👌👌 vikram.makkal.neethi.mayyam..TVLy
Happy birthday to vijayaraj (vijayakhanth sir) 🤗. Rice mill owner to honourable leader. Respecting everyone equally, arranging foods for his colleagues during shooting process is one of his kindness 😍 vera level thala nee... Amma illadha Indha situation la neenga CM aah irundhurukka vendiyadhu. Ungaloda political skill and service yengalukku kidaikkamaleye poidumo nu irukku. Naanga kuduthu vechadhu avlodhano nu thonudhu 😔.
வாழ்வில்உண்மையானமனிதர்வாழ்க
உண்மை
Two Diamonds
With Illayaraj music,,, life's good
Raja sir♥️♥️♥️👍
Super ya
Captain🔥🔥🔥🔥
Lovely......
Worthy list 👌🎶🎼
Wish you happy birthday taliva
Rajni : neenga kamal ku dhaan romba nalla paatu podureenga...
Kamal : neenga rajni ku dhaan nalla podreenga
ILAIYARAAJA aiyya : enna enna solraanga paarunga...😝
Actor Mohan ku mic mohan nu peru vachadhey raaja music aala dhaan... ramarajar songs , patti thotti hit aagalaya...vijaykanth career la 90% romantic melodies is Raja aiyya ...
Conclusion: ILAIYARAAJA is an isai arrakkan , he doesn't do music for actors. He does music for the feel , emotion.
Cent percent truth Bro..
Directors, producer nu எந்த partiality யும் இல்லாத நபர் ...
#his music has no eyes..😉😅
Captain mass song thanks
Happy birthday to captain.
Thanks lot
raja sir kadavul
Nice song 🎵 👌
Captain pic super
All ways rock sir
Rakshasa, how did you compose these masterpieces.
Captain
pleasant
Kanchi💐
Chinna Gounder also missing.
Happy birthday captain,,,Vijaykanth cinema success carrier without our Marstro music !!
Dmdk 💥💥💥
Super
after vijaykanth sir demise anyone ??
😢😢😢😢😢🙏🙏🙏🙏🙏🙏
As.pandiyan
Wxw.
🪔🌺💐🏘️😭👍👪👬🙏
Happy birthday captain
Super