லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ் என்பதன் பொருள் தெரியுமா.? ┇Moulavi Mujahid Ibnu Razeen┇Tamil Bayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 дек 2024

Комментарии • 66

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +34

    எங்களில் எந்த சக்தியும் இல்லை நாங்கள் முயற்சி செய்கிறோம் இறைவன் உதவி கொண்டு அது நடக்கிறது

  • @mujahirmohamed9755
    @mujahirmohamed9755 Год назад +27

    ஒவ்வொரு குடும்பத்தலைவனும் தீனுடைய விடயத்தில் மிக்க பொருப்புள்ளவனாக இருக்க வேண்டும்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +47

    இறைவன் ஞாபகம் உள்ளத்தில் இருந்தாலே அவருக்கு உலக சிந்தனைகளோ எந்த அச்சங்களோ இருக்காது

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Год назад +49

    🙋🙋🙋
    لاَ حَوْلَ وَلا قُوَّةَ إِلا بِالله
    அல்லாஹ்வைக்கொண்டே தவிர ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குச் செல்வதற்கான அதிகாரம் பெறவோ, சக்தி பெறவோ எந்த ஒருவருக்கும் முடியாது.

    • @FathimaFathima-hd5mm
      @FathimaFathima-hd5mm Год назад +3

      Alhamthulla

    • @faathinreel9027
      @faathinreel9027 4 месяца назад

      Mujahid avarhale ithu thaan sariyaana Artham mele 👆🏻”@OnlyAllah.100” ivar solvathu pola
      Arabic language ai sariya velanki Artham sollavum
      HAWL endraal ivvidaththil “Muyatchi enbathu poruththam illai”
      Upload panna mun onduku moondru murai sari paarthu upload pannavum

    • @hassanshifly9943
      @hassanshifly9943 4 месяца назад

      ​@@FathimaFathima-hd5mm8:36

  • @OnlyAllah.100
    @OnlyAllah.100 Год назад +67

    ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, பின்னர் அது நடக்க வேண்டும் என்பதற்காக அவர் முயற்சி செய்தும்கூட அவருக்கு அது நடக்காமல் போவதை நாம் பார்க்கிறோம். ஏனெனில், அல்லாஹ் அவருக்கு அதை நாடவில்லை. இன்னும் பலரை நாம் பார்க்கிறோம்; அவர்களில் ஒருவர் ஒன்றைச் செய்ய நாடி, அதற்காக அல்லாஹ்விடம் உதவியையும் அவர் வேண்டி, அவ்விடயத்தை அவனிடம் அவர் ஒப்படைத்தும் விடுகின்றபோது அவருக்கு அல்லாஹ் உதவி செய்கிறான்; அவ்விடயத்தையும் அவருக்கு அவன் இலகுவாக்கிக் கொடுக்கிறான்.

  • @zubaidaar2519
    @zubaidaar2519 Год назад +18

    முயற்சி இல்லை
    சக்தி இல்லை
    இறைவனைக் கொண்டே
    தவிர

  • @alifrahim4714
    @alifrahim4714 Год назад +15

    அல்லாஹ் போதுமானவன்

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p Год назад +6

    மாஷ அல்லாஹ் ஆமீன் ❤❤❤❤❤🤲🤲🤲🤲🤲☪️☪️☪️

  • @user-su3xd8fn5z
    @user-su3xd8fn5z Год назад +9

    அல்லாஹ்வை நினைவு கொள்கிறோம் அல்லது அல்லாஹ்வை நினைவு கொள்ள வேண்டும் என சொல்வதில் மனிதன் அல்லாஹ்வை நினைவு கொள்வது என்பது குறிக்கும்.ஆனால் இறைவனை ஞாபகப்படுத்துங்கள் என்பது மனிதன் அல்லாஹ்வை ஞாபகப்படுத்த வேண்டும் என்ற அர்த்தத்தைக் குறிக்கிறது .நாம் அல்லாஹ்வை நினைவு படுத்திக் கொள்வதற்கும் ,நாம் அல்லாஹ்வை ஞாபகப்படுத்துவதற்குமான அர்த்தங்கள் மிக வேறுபாட்டோடு உள்ளது.
    மனிதன் இறைவனை,அதாவது அல்லாஹ்வை நினைவு கொள்ளுதல் என சொல்வது சிறப்பு.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +52

    நபி அவங்களே ஒரு நாளைக்கு 100 முறை பாவமன்னிப்பு கேட்கிறார்கள் என்றால் நாங்கள் எவ்வளவு பாவத்தை செய்து விட்டோம் எவ்வளவு பாவம் மன்னிப்பு கேட்க வேண்டும் எங்களை நாங்களே ஒரு முறை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்

  • @abdulsalam1968
    @abdulsalam1968 Год назад +7

    JAZAKALLAH KHAIRAN.

  • @najeerahmed927
    @najeerahmed927 Год назад +10

    Good explain Masha Allah. ARUMAI.

  • @BasheerAhameed
    @BasheerAhameed Год назад +2

    மாஷா அல்லாஹ்

  • @HalifaSahid-tl4it
    @HalifaSahid-tl4it Год назад +8

    Subhanallah subhanallah subhanallah

  • @ADHAM-x8m
    @ADHAM-x8m Месяц назад

    Subahanallah alhamdulillah Jazakallah khir hazarath ❤❤❤❤❤❤❤❤

  • @MR_CHOCO_777
    @MR_CHOCO_777 10 месяцев назад +1

    Masha Allah ❤
    Allah akbar 🤲
    Alhamdhulillah ✨️
    Insha allah 🥰
    Subhanallah 💗
    Ya allah 🤲

  • @raasukutty1404
    @raasukutty1404 Год назад +2

    Allahukkauoom rasul sallahu alaihwallim avarkkgaum ennai manniththu kollungal

  • @sheikhaanver6098
    @sheikhaanver6098 2 месяца назад

    Much needed, jezakalllah khr.. alhamdulillah allah SWT blessed to see this video alhamdulillah ❤

  • @zeenathmunawwara5450
    @zeenathmunawwara5450 Год назад +3

    Jazakhallah

  • @samsudeensyedbava-bv5zi
    @samsudeensyedbava-bv5zi Год назад +4

    சக்தியும் ஆற்றலும் அல்லாஹுவைக்கொண்டே நடக்கிறது

  • @censoryvision
    @censoryvision Год назад +4

    alhamdulillah

  • @kutty_cookings
    @kutty_cookings 28 дней назад

    ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லிம் ஸல்லல்லாஹு அலா முஹம்மது யா ரப்பி ஸல்லி அலைஹி வ ஸல்லிம்

  • @Haris_900
    @Haris_900 Год назад +5

    Sallalaahu alaihi vasallam

  • @MohammdAbdullah-b3j
    @MohammdAbdullah-b3j Год назад +5

    Subhanallah

  • @MohamedAli-w8v8n
    @MohamedAli-w8v8n 5 месяцев назад

    Alhamdulillah Masha Allah

  • @SadiqSathick-bz6lj
    @SadiqSathick-bz6lj 2 месяца назад

    ALLAH HU AkBAR

  • @seghmohdseghsalahuddin4936
    @seghmohdseghsalahuddin4936 5 месяцев назад

    "AMEEN"

  • @shiyamahafeez1395
    @shiyamahafeez1395 Год назад

    Jazzakallah khair Hazarath ! I used to say this zikhr but I didn't know the meaning properly

  • @YoosufAhammed
    @YoosufAhammed 4 месяца назад

    alhamdulillah❤

  • @HasliqaSharifa
    @HasliqaSharifa 2 месяца назад

    Avane sakthi ullavan avane. Ukthi ullavan

  • @SadiqSathick-bz6lj
    @SadiqSathick-bz6lj 2 месяца назад

    ALHAMDULILLAH

  • @islamiyapathivugalnoorjaha754
    @islamiyapathivugalnoorjaha754 9 месяцев назад

    لا حول ولا قوة إلا لا لله
    நன்மையை செய்ய சக்தி பெறுவதும் தீமையை விட்டு விலகுவதும் அல்லாஹ் வின் உதவியை கொண்டே தவிர இல்லை

  • @mohamedhussain6721
    @mohamedhussain6721 5 месяцев назад

    Alhathulillah

  • @SadiqSathick-bz6lj
    @SadiqSathick-bz6lj 2 месяца назад

    SUBHANALLAH

  • @MyPhone-ml6pd
    @MyPhone-ml6pd Год назад +6

    இந்த விசயம் எல்லாம்....
    பாடசாலை புத்தகங்களில் இல்லையே???? அத்துணை இஸ்லாம் பாடப் புத்தகம் கள் ஆய்வுக்கு உட்படுத்தி திருத்தி நாலாந்த வாழ்வில்
    தேவையான விடயங்கள் புகுத்த வேண்டும்...!

  • @SAHILA-iz1yr
    @SAHILA-iz1yr 4 месяца назад

    Allahakper

  • @IMAMHUSSAIN-f2e
    @IMAMHUSSAIN-f2e 2 месяца назад

    Ya shaik. Please tell the meanjng of La hawla wala quwatha illa billa.

    • @Khaaliq_Malik
      @Khaaliq_Malik 2 месяца назад

      Edu nadantalum nadakadirundalum allahvin naatathai tavira werillai ....

  • @peermohamedsait739
    @peermohamedsait739 3 месяца назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் அதாவது பிள்ளைகள் பெற்றோருக்கு அனிதம் செஞ்சா அப்படின்னு மட்டும் தான் நிறைய பயான் பண்றீங்க நிறைய பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு அணிதம் செய்றாங்க அதை பத்தியும் கொஞ்சம் பயான் பண்ணுங்க.உணவுல கூட பாகுபாடு பண்றாங்க மாற்றான் தாய் பிள்ளையோட ரொம்ப மோசமா நடத்துறாங்க அதனால தயவு செஞ்சு அவங்களுக்கும் அல்லாஹ்வோட அச்சம் வரணும் இல்லையா அதுக்காகவும் பயன் படுங்களேன்

  • @raziyakali9776
    @raziyakali9776 3 месяца назад

    Assalamu alikum Ithuku link Ile ..irunthalum oru doubt....LIC yil agent aavathu haraama ngla.. vatti sambanthanmaanathu illai..risk mattum than nu solraanga..insha allah..ulaga kalvi therinjavangalku ithu therium..vilakkam sollungalean.

    • @raziyakali9776
      @raziyakali9776 3 месяца назад

      Ithuku enaku udanae rly veanum..insha allah

    • @raziyakali9776
      @raziyakali9776 3 месяца назад

      Enaku udanae rly veanunga.pls

  • @RafiRiha-pt7hi
    @RafiRiha-pt7hi 7 месяцев назад

    கடைசி வரை பொருளை அதன் முழுமையான வடிவில் சொல்லலயே... ? ஹஸ்ரத்

    • @ஸிராத்துல்முஸ்தகீம்
      @ஸிராத்துல்முஸ்தகீம் 4 месяца назад +1

      பாவத்தை செய்யாது திரும்புதல் நன்மை செய்ய ஆற்றல் அல்லாஹ்வை கொண்டல்லாது அல்ல

  • @uaasr
    @uaasr 5 месяцев назад

    தமிழில் அர்த்தம் சொல்லுங்க இஸ்லாமிய உலக புரிந்து கொள்ள

  • @ShahulHameed-qg3tm
    @ShahulHameed-qg3tm 5 месяцев назад

    தலைப்புக்கும் பயானுக்கும் சம்பந்தம் முழுமையாக இல்லை

    • @ahamedsafiq264
      @ahamedsafiq264 3 месяца назад

      Understand the concept

    • @Khaaliq_Malik
      @Khaaliq_Malik 2 месяца назад +1

      Ongalku tookampeta irkum 😂😂😂😂

  • @MuraliBalan-nr8bl
    @MuraliBalan-nr8bl 4 месяца назад

    Ennadaa mozhi ithu
    Sanskrit a venammnu dravidam solluthu
    Intha ottaga aruppu mozhi ethukkuda
    Tamil theriyaathu

  • @iforibrahim
    @iforibrahim 5 месяцев назад

    Too much of irrelevant talk

  • @user-if5vtz
    @user-if5vtz Год назад

    9:20

  • @mangushba
    @mangushba 3 месяца назад

    இதுஎவ்விதபொருளும் தலைப்புக்கும்சம்பந்தம் இல்லாத வீண்பேச்சு!

    • @Khaaliq_Malik
      @Khaaliq_Malik 2 месяца назад

      Ongalku tookam poitirukumpa ....😅😅😅

  • @rameezabegam4149
    @rameezabegam4149 Месяц назад

    மாஷா அல்லாஹ்