தேவயானியின் வீடு மற்றும் ஆசிரியர் பணி | Devayani house and daughters |

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 окт 2024

Комментарии • 426

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +97

    தேவயானி ஆசிரியர் பணியில் இருந்து நின்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..

  • @thillumullu4760
    @thillumullu4760 3 года назад +821

    இவங்க தான் உண்மையான (lady super star) நீங்கள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள் madam👍

  • @stellaallimastellaallima2736
    @stellaallimastellaallima2736 3 года назад +484

    தான் ஒரு நடிகை என்ற கர்வம் இல்லாமமல்..... நம் குடும்பத்தில்... இருக்குற மாதிரி இருக்காங்க அருமை 👌👌👌👌

    • @rekhanice4374
      @rekhanice4374 3 года назад +7

      Nadigai na enna satharana manushi thana

    • @BetheChange80
      @BetheChange80 3 года назад +2

      Nadigai na Garvam.irukanuma?
      But anyway appadithan irukaanga pala nadigaigal. Adhu unmai.
      Devayani is living a peaceful life --closer to nature.
      Oru public Doctor ,Oru Astronaut Oru Prime minister --woman Avanga dhan real garvam kollanum. But namma dhan artist thala mele thokku celebrity stays tharom.
      Nenngaulum celebrity dhan unga family.

    • @marleymarley1232
      @marleymarley1232 3 года назад

      @@BetheChange80 njj

    • @marleymarley1232
      @marleymarley1232 3 года назад

      .
      N
      B

    • @velammalsrinivasan7900
      @velammalsrinivasan7900 3 года назад +1

      @@BetheChange80 -😘

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 года назад +79

    அடக்கம், அமைதி, அழகு ஒருங்கே அமையப் பெற்றவர் என் மனம்கவர்ந்த தேவயானி mam🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍🥰😍

  • @PositiveLifeMathi
    @PositiveLifeMathi 3 года назад +213

    என்ன ஒரு இயற்கை நிறைந்த வீடு.முன்னனி நடிகையாக இருந்தாலும் மனசுக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்வது தான் உண்மையான வாழ்க்கை.

  • @revathybalu5427
    @revathybalu5427 2 года назад +37

    மிகவும் அமைதியானவர். நான் அடிக்கடி அவரை கோவிலில் பார்ப்பது உண்டு. படாடோபம் இல்லாமல் அமைதியாக நடந்து கொள்ளும் குணம் படைத்தவர். வாழ்க வளமுடன்..

  • @manivannannarayanasamy5716
    @manivannannarayanasamy5716 3 года назад +445

    தமிழ் மண்ணின் பாரம்பரியம் வளர திரு.இராஜகுமாரன், திருமதி தேவயானி பாடுபடும் இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    • @manivannannarayanasamy5716
      @manivannannarayanasamy5716 3 года назад +9

      அது மட்டுமல்ல.இட்லியில் உப்புமா செய்து சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.அந்த வகையில் நானும் இட்லி உப்புமாவிற்கு அடிமை!

  • @mahendirandiran7243
    @mahendirandiran7243 3 года назад +36

    சினிமா நடிகைகளில் மிகவும் வித்தியாசமான நல்ல நடிகை 💐💐💐

  • @saranya1463
    @saranya1463 3 года назад +355

    அழகு மட்டுமே முக்கியம் என்று நினைக்கும் நடிகையின் மத்தியில் முற்றிலும் மாறுபட்ட நடிகை தேவயானி

  • @chukkygopal7378
    @chukkygopal7378 3 года назад +118

    ஆங்கிலக் கலப்பின்றி நல்ல தமிழில் பேசி யதற்கு கோடி நன்றி கள் சகோ

  • @vallavanukupullumayudham8474
    @vallavanukupullumayudham8474 3 года назад +310

    90s kids favorite heroine devayani

  • @sumilkumar7694
    @sumilkumar7694 3 года назад +120

    இவர் தான் உண்மையான தாய் நடிகைகள் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் 👍❤️

    • @tamilarasi7790
      @tamilarasi7790 3 года назад

      Correct, nerla parkanum pola ulladhu, devayani thambadhiyarai

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 3 года назад +7

    Me too a teacher.. I'm soooo happy tat my Favvvvvvvvv'vvv Favvvvvvvvv'vvv Favvvvvvvvv'vvv heroin Devayani darling also become a teacher 😍😍😍😍😍😍😍😍

  • @selvarajkalimuthu2278
    @selvarajkalimuthu2278 3 года назад +4

    நடிகை தேவயானி ஒரு நல்ல குடும்பப் பெண் வன்னியர் குல சத்திரியர் சமுதாயத்தில் பிறந்த ஒரு தூய்மையான தமிழ் பெண் வாழ்த்துக்கள் உங்களது பணி மேலும் மேலும் சிறக்க என்னுடைய உளமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rahmaanverdeen4837
    @rahmaanverdeen4837 3 года назад +70

    அழகிய நடிகை என்ற கர்வம் என்ற துளியும் இல்லாமல் அழகான குடும்ப பாங்கான பெண்மணி வாழ்த்துகள்மா

  • @jayakumarkannan7137
    @jayakumarkannan7137 3 года назад +4

    Actress Devayani is now doing as a Teacher profession at her house in Erode dist.in a small village.and she is coaching tailoring also to the ladies at her house.Eventhough she is residing at Chennai she happens to go to her Farm house at Erode monthly once.Her husband Rajakumar is also cine director and he is helping to Devyani for maintenance of garden and plantations at Farm house in Erode. REALLY we appreciate Devyani for her helping mind to others in the village definitely she is a honest and a lady super star in her real life and every body is calling her like this .God bless them all.Congrats. Jk

  • @chithrasubbaiyya2890
    @chithrasubbaiyya2890 3 года назад +62

    சூப்பர் மா
    வாழ்த்துக்கள்
    தேவயானி மிஸ்
    வாழ்க்கை வாழ
    கத்துக்கணும்

  • @pcnila
    @pcnila 3 года назад +56

    Great Mrs Devayani ..
    Teaching , Agriculture 👌👌 Hatsoff.
    Also main thing bringing up children with tradition both in city & oor environment.

  • @cvijaykumarvijaykumar9289
    @cvijaykumarvijaykumar9289 3 года назад +10

    வாழ்த்துக்கள் அண்ணா அக்கா! விவசாய தொழிலாளர்கள் வேலை செய்யும் விதமாக இருக்க வேண்டும்

  • @Sreema-kz6qk
    @Sreema-kz6qk 3 года назад +9

    Super Real Hero neegatha Akka hats off ungala matri ellarum irrukanum God bless ur family

  • @Brindavanam...
    @Brindavanam... 3 года назад +20

    அடி ஆச மச்சான் வாங்கி தந்த மல்லியப்பூ....
    எனக்குப் பிடித்த தேவயானி பாடல்...

  • @geethas5971
    @geethas5971 3 года назад +51

    She is a wonderful human being , Never seen anyone before who is so down to earth

  • @prabhuprabhu3182
    @prabhuprabhu3182 3 года назад +208

    அப்ப......யோவ் நீ சொல்றது கேட்டு புல்லு அரிக்குதுய்யா இப்படியும் ஒரு நடிகையா 👏👏👏👏👏👏

  • @vijayalingam9763
    @vijayalingam9763 2 года назад +2

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen nanri 🏵 so cute 🏡 🙏 very hard working 👍 talented 🥀 👩 n cute 👍 es 👪 friends 🤞 🇻🇳 best of luck

  • @mskmass2466
    @mskmass2466 3 года назад +13

    இத கேக்கவும் பார்க்கவும் பார்க்கவும் எவ்வளவு அழகா இருக்கு பிழைக்க வந்த இடத்தில் பொறுப்புகா பிழைத்து நல்லபடியாக இருக்கின்றார், இங்கேயும் ஒன்று அவுத்துவிட்ட மாடு மாரி ஊர் மேமய்ந்து கொண்டிருக்கிறது, அதான் குஷ்பு இட்லிய சொன்னேன்

  • @Bharathanjali.
    @Bharathanjali. 3 года назад +13

    Teachers job z full of dedication.. best choose mam...all d best.. uga thoughts elamey sema.. too natural.. hpy ah eruga.. nambha kids ku epomey nambhadhan role model...

  • @vallarasu25852
    @vallarasu25852 3 года назад +7

    அழகிய ஒவியம் நீங்க தோழி நானும் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன் ஆதரவு அற்ற குழந்தைகள் பயிலும் பள்ளி. போதுமான வருமானம் இல்லைதான் இருந்தாலும் வேலை செய்யும் இடத்தில் ஆயிரம் ஆயிரம் மனகசப்பு வந்து வந்து மறைகிறது மனநிறைவு இல்லை குழந்தைகளுக்கா ஆசிரியர் பணி அரும் பணி கல்வி க் கண்ணை திறந்தால் மாணவர்களின் வாழ்வில் ஒர் செளிச்சம் பிறக்கும் என்பதற்க்காக செய்கிறேன்..உங்களை நினைக்கும்போது மெய்சிலிர்க்கிறது தான் ஒரு நடிகை என்று சிறும் கருவம் இன்றி வாழ்ந்துவருகிற உங்களுக்கு இப்போ மட்டும் அல்ல இனிய வரும் காலத்திலும் அனைத்து செல்வங்களையும் இறைவன் அளிப்பார் தோழி பூவிழி விஜயகாந்த்....

  • @Mr.Rv123
    @Mr.Rv123 3 года назад +1

    காதல் கோட்டை படத்திலிருந்து உங்களுடைய தீவிர ரசிகன் நான் என் உயிர் பிரியும் அதற்குள் உங்களிடம் பேச வேண்டும் என்று மனதார விரும்புகிறேன்

  • @ammukuttypv7925
    @ammukuttypv7925 3 года назад +73

    Ennoda favorite heroine thevaiyani mam tha

  • @jeevitha8150
    @jeevitha8150 9 месяцев назад +3

    My fav devathai devayani ❤❤❤

  • @baaminisreel3998
    @baaminisreel3998 3 года назад +68

    I already met her while she working in one school...such a simple lady

  • @trkpasumalai
    @trkpasumalai 3 года назад +23

    Devayani akkaku oru salute

  • @naanrasith5012
    @naanrasith5012 3 года назад +10

    I have no words u r a obediently women mam 💪👌👍👍👍👏👏👏

  • @piraimugamvlog6499
    @piraimugamvlog6499 3 года назад +37

    ஆமா நாங்க 6 வருஷத்துக்கு முன்னாடி அந்தியூரில் இருந்தோம் அவரோட ஹஸ்பண்ட் நெகட்டிவ் அந்தியூர் தான் அவரை கூட நேரில் பார்த்து இருக்கோம் ஆறு வருஷத்துக்கு முன்னாடி தேவயானி இடம் வாங்கிட்டு வீடு கட்ட போறதா சொல்லி விட்டு அங்கு வந்திருந்தாங்க அப்போ அங்க ஒருத்தங்க மொட்டை மாடியில் இருந்து எல்லாருக்கும் கை காட்டினாங்க அவரோட ஹஸ்பண்ட் பற்றி அங்க இருக்குற எல்லாருமே சொல்லுவாங்க ரொம்ப கஷ்டப்பட்டு முன்னேறி இருக்காங்க👏👏👏👍👍👍🥰

  • @sarojatr9637
    @sarojatr9637 3 года назад +81

    A rare person in cinema field.let there be more persons like her.

  • @vemiv5658
    @vemiv5658 8 дней назад

    நடிகை களில் ஒரு வித்தியாசம் மானவர் இவர்.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @mathialagan4289
    @mathialagan4289 3 года назад +3

    அம்மா தஞ்சாவூர் என்று பதிந்து இருக்கிறீர்கள் அவரது அம்மா கேரளாவைச் சேர்ந்தவர் இதை தேவயானியே சொல்லியிருக்கிறார் தமிழுக்கும் அவருக்கும் தொடர்பு இல்லைதான் ஆனாலும் தேவயானி கண்ணியத்திற்குரியவர் தன்னை ஒரு சரச பிராமின் என்றும் சொல்லியிருக்கிறார் ஆனால் அவரது முகம் திராவிட சாயல் தமிழ் சாயல் ஆசிரியை தொழிலும் விவசாயமும் தேவயானி அவர்கள் தெரிவு செய்து இருப்பதற்கு வாழ்த்துக்கள்!

  • @virock1234
    @virock1234 3 года назад +51

    she knows the value of family life

  • @gayathriashok6455
    @gayathriashok6455 Год назад +1

    Actress Devayani is my favorite, hats off to her simplicity, God bless her forever and ever ❤

  • @komathik.s7239
    @komathik.s7239 3 года назад +47

    Really great. My favorite heroine devayani mam 😍❤😘😘😘😘

  • @anbarasianbu1995
    @anbarasianbu1995 3 года назад +43

    I love u devayani enaku romba pudichavanga

  • @manimekalai8794
    @manimekalai8794 3 года назад +7

    அருமையான பெண்...
    வாழ்த்துகள் தோழியே.....

    • @mesoreymesorey801
      @mesoreymesorey801 3 года назад

      ❤❤❤❤👍👍👍👍👌👌👌👌💯💯💯💯

  • @jeevitha8150
    @jeevitha8150 9 месяцев назад +2

    My fav devathai ❤❤❤

  • @shamsiamohamed2770
    @shamsiamohamed2770 3 года назад +1

    You are very great 👍Devayani mam 😀you are a moral support to women 👏👍😀❤hat's of you mam i am your great fan now watching pudupudu artangal in z tv love you mam

  • @sathyamms2180
    @sathyamms2180 3 года назад +29

    எவ்ளோ பெரிய ஸ்டார் நடிகை, நமக்கு எல்லாம் பரிட்சயமான mugam, சம்பளத்துக்கு வேலைக்கு போறோம்னு, கொஞ்சம் கூட நினைக்காம, எல்லா மனிதர்கள் மாறியும் erukanga,ஒரு சிலதுங்க ஒரு படம் ஹிட் நான் ஓவர் seeen, இங்கிலிஷ் லா தன் பேசுங்க, தமிழே தெரியத்தமாரி seeen, 😡😡இவங்களா பாக்க fans yarumanga varMatangala, epdi evlo casula irukanga. 💞💞

  • @karthickmohan3715
    @karthickmohan3715 2 года назад +3

    தற்கொலை முயற்ச்சி மேற்க்கொள்ளும் நடிகைகளும் தேவையானி போல் ஏது உண்மையான சந்தோஷம் என்று புரிந்து தன் வாழ்க்கையை வாழ வேண்டும் ...

  • @thambukumar5583
    @thambukumar5583 3 года назад +6

    Neenga tha lady super star ❤️❤️🌟

  • @baapri69
    @baapri69 3 года назад +19

    அனுபவம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @kavyasai6799
    @kavyasai6799 3 года назад +21

    Super Sister... Vazdhukal Sister🙏🙏🙏

  • @chellappakrishnamoorthy1460
    @chellappakrishnamoorthy1460 3 года назад +4

    It is surprising to know actress devyani is a teacher in chuch park school for ele class as well visiting her erode farms reguatly and moving freely with villagers but still continue in sl in tvmedia. May god be with her and her ventures kkc

  • @Firose_Begum
    @Firose_Begum 3 года назад +36

    Really awesome lady and role model for actess

  • @nabiraj317
    @nabiraj317 3 года назад +8

    ரொம்ப அழகான அடக்கமான ஹீரோயினி தேவயானி

  • @balajibalaji2102
    @balajibalaji2102 9 месяцев назад +1

    Avanga v2kku na poittu vanthu iruken. ❤🎉😅😊🎉

  • @prabhasonuprabhasonu1400
    @prabhasonuprabhasonu1400 3 года назад +19

    my favourite heroine Devayani Madam ❤️❤️❤️

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 8 месяцев назад

    Devayani studied Montessory training which is supposed to be the study for young children from Pre kg to th std. In order to finish the course it is necessary to go for practical training in any school.As such Devyani went for training in Church Park Convent. Thats all

  • @brindadevi2735
    @brindadevi2735 3 года назад +8

    Superb Devyani
    Teaching & Agriculture
    Work is so nice..
    I think ur father's language
    Konkani know....I love u and your family
    God bless you and your family

  • @kvidhyavidhya6976
    @kvidhyavidhya6976 2 года назад

    Evangatha unmaiyana puthumai kaviya dhallaivee nu tha na solluva oru ponu natchaaa mutium yenpathaii romba Simla solirukanga 🌹👋🌹🌹🌹❤️❤️

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 3 года назад +12

    உதாரணத்திற்கு ஒருவர் . பலரை இவ்விஷயம் சென்று அடைய வேண்டும்

  • @kailasamk4553
    @kailasamk4553 2 года назад

    Both of your daughter same face cut like you.god bless you all with good health and happiness

  • @johndanieljohndaniel2060
    @johndanieljohndaniel2060 3 года назад +7

    Really great ❤️

  • @vaishnavimari8101
    @vaishnavimari8101 2 года назад

    Ennoda roll model devaiyani medam than avangka la rompa pidikum....evangala Mathiri oru heroine na pathathey Ella pa....ennoda daughter antha schoola than padikura....

  • @ramasubbu8903
    @ramasubbu8903 3 года назад +6

    Good girl&perfect family!

  • @mpselvi-qi4mk
    @mpselvi-qi4mk 2 года назад +3

    தேவயானி குடும்பம் எப்போதுமே 😍💓😍💓😍💓😍💓அழகும்

  • @priyar9493
    @priyar9493 2 года назад +2

    Beautiful and simple actress i like her lot❤️.

  • @ytlotustamil389
    @ytlotustamil389 3 года назад +1

    Nice Sharing fully superb 👍

  • @Sheeba03
    @Sheeba03 2 года назад +4

    Working for little children is such a heaven.

  • @subashinimuthappangar4619
    @subashinimuthappangar4619 3 года назад +3

    Superb hats of respect

  • @KrazyPenne
    @KrazyPenne 3 года назад +7

    All d Best.... really super..

  • @omshakti8731
    @omshakti8731 3 года назад +15

    Sema ma ponnu ma nee
    Vazhga valamudan

  • @hariharansubramanian8754
    @hariharansubramanian8754 3 года назад +1

    அருமை. வாழ்த்துகள் மேடம்.

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 3 года назад +25

    Excellent lady😊😊😊

  • @rajarajeswari7317
    @rajarajeswari7317 3 года назад +3

    Very nice voice over and description 👍👏👏👏👏👏

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 года назад +13

    God bless your beautiful family❤👏🙌🙏

  • @sudhasushma9339
    @sudhasushma9339 3 года назад +29

    Such great ladies...

  • @kavidhiya5669
    @kavidhiya5669 3 года назад +9

    Nijamave divayani romba great evanga soldrathula unmai tha nanu anthiyur tha rajkumar enga ooru tha

  • @kanthammalkanthammal803
    @kanthammalkanthammal803 3 года назад +10

    Mam I'm your big fan

  • @elakiyavijay2868
    @elakiyavijay2868 3 года назад +11

    Always favorite heroine..😍😍

  • @dheekshan_lifestyle
    @dheekshan_lifestyle 3 года назад +3

    Enga uru அந்தியூர் நா பார்த்து இருக்கேன் thevaiyani mam ah

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 3 года назад +1

    God bless you ur family. Nalvathukkal

  • @sjayanthisjaya4983
    @sjayanthisjaya4983 2 года назад

    Vera level mam

  • @mallikamiss4383
    @mallikamiss4383 3 года назад

    Super Mam 💐

  • @mathewmicheal6645
    @mathewmicheal6645 3 года назад +46

    God bless you devayani

  • @foodyhome__6433
    @foodyhome__6433 3 года назад +7

    I m always love her😘😘
    Great actress...

  • @விமலாபால்துரை
    @விமலாபால்துரை 3 года назад +16

    Mamoda thevira racihai nan , appovum ipovum,👍👍👍👍👍👍👍👍

  • @palanisamyramasamy7950
    @palanisamyramasamy7950 3 года назад +31

    Arumai !

  • @devirajanasstprofessor4517
    @devirajanasstprofessor4517 3 года назад

    I like ur simplicity , very humble person ur madam. God bless you kam & all Ur family . I am a professor , keep rock mam 💐💐💐💐💐🙏🙏👍

  • @shylasimon8215
    @shylasimon8215 3 года назад +2

    Arumai 👌👌👌🌹🌹🌹

  • @puventhirajalaxshmanan9170
    @puventhirajalaxshmanan9170 3 года назад +3

    Super family guit god bless you medam

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  3 года назад +190

    ruclips.net/video/yzwCXiSQCrs/видео.html
    வீட்டில் டெய்லரிங் பயிற்சி வகுப்பு நடத்தி வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன்... மேலும் அவரது வீடு, குடும்பம் பின்னணியைத் தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் பண்ணுங்கள்

  • @sudharsanasriaffectionate3761
    @sudharsanasriaffectionate3761 3 года назад +1

    புது புது அற்தங்கள் serial super mam

  • @arunm4418
    @arunm4418 3 года назад +3

    Devayani akka yenaku vungala romba romba pedikum🤗🤗🤗

  • @vigneshmohan9563
    @vigneshmohan9563 3 года назад +1

    Super devayani

  • @justineanthony7499
    @justineanthony7499 3 года назад +12

    Great 💪

  • @palanivelmuthukaruppan8684
    @palanivelmuthukaruppan8684 Год назад

    Ungala pakkanu devayani🙏 ungala eanaku romba pudikum😢😢😢😢😢😢

  • @bcompanybalkybhai572
    @bcompanybalkybhai572 3 года назад +137

    ஈரோடு அந்தியூர் எண்ணமங்களம் எங்க ஊருயா

  • @rosemary3000
    @rosemary3000 3 года назад

    Super madam and sir 👌👍👏🏻👏🏻👏🏻hats off to davayani mam i like her very much she is a role model for all heronins....saranya mam too....I like saranya mam too...she is also the role model to everyone I like both ladies very much I am so happy to see this video AND BELATED WOMENS DAY TO DAVAYANI MAM AND SARANYA PONVANAN MAM ❤️💖💝💐🎂🍰

  • @kulfysamayalandbeautytips
    @kulfysamayalandbeautytips 3 года назад +2

    Nice sharing bro, beautiful women strong lady

  • @panjavanpari8917
    @panjavanpari8917 3 года назад +2

    Wow super...👌🏼👌🏼😁

  • @meenakshisundari7356
    @meenakshisundari7356 3 года назад +165

    ஆசிரியர் என்பது ஒரு பணி தொழில் அல்ல..

    • @vishnuvoiceover4819
      @vishnuvoiceover4819 3 года назад +4

      இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

    • @meenakshisundari7356
      @meenakshisundari7356 3 года назад +7

      @@vishnuvoiceover4819 தொழில் என்பது முதல் போட்டு லாபம் ஈட்டுவது பணி என்றால் ஊதியம் பெறும் வேலை..

    • @rajalakshmithiyagarajan4193
      @rajalakshmithiyagarajan4193 3 года назад +1

      Work , business

    • @tamilmaniarulkumar5898
      @tamilmaniarulkumar5898 3 года назад +1

      Correct

    • @lockeshlockesh9984
      @lockeshlockesh9984 3 года назад

      நடித்து விட்டு ஆசிரியர் பணி செய்து பிள்ளைகள் நல்லா வரும்

  • @dhivyashreegugasaravanan444
    @dhivyashreegugasaravanan444 3 года назад +2

    Devayani really great. Every girls should learn from her
    She was a leading actress
    But without ego she is living her life successfully