Mundhi Mundhi - 4K Video Song | முந்தி முந்தி விநாயகனே | Karakattakkaran | Ramarajan | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 37

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ 11 месяцев назад +11

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • @devarajc2241
    @devarajc2241 11 месяцев назад +9

    Excellent songs very nice quality video many thankou 🙏🙏🙏🙏🙏🙏🔥

  • @saravananagri175
    @saravananagri175 Месяц назад +9

    யாப்பா என் அடி சும்மா இடி மாதிரி இருக்கு இசை... தவில் ,யப்பா... வேற லெவல் 🎉

  • @ponkarthikraghunath
    @ponkarthikraghunath 11 месяцев назад +19

    பாட்டாலே புத்திசொன்னார் பாடலுக்காக காத்திருக்கிறோம்.

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 3 месяца назад +55

    தலைவர் கவுண்டமணி தவில் தாவி , தாவி அடிப்பது தான் பாடலின் வெகு சிறப்பு.😂😂😂

  • @cholapandiyanchandrasekar2664
    @cholapandiyanchandrasekar2664 11 месяцев назад +6

    Semma song very nice quality ❤

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 7 месяцев назад +21

    மதுரை நாட்டியாA/c திரையரங்கில் ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம், மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 месяцев назад +11

    வருடங்கள் பல கடந்தாலும் மக்கள் நாயகனின் மண்வாசனை மாறாத திரைக்காவியம் கரகாட்டக்காரன்.

  • @Dineshkumar-cg8dv
    @Dineshkumar-cg8dv 28 дней назад +1

    முந்தி முந்தி விநாயகனே
    முப்பத்து முக்கோடி தேவர்களே
    முந்தி முந்தி விநாயகனே
    முப்பத்து முக்கோடி தேவர்களே
    வந்து வந்தெம்மை காருமையா
    வந்து வந்தெம்மை காருமையா
    வந்தனம் வந்தனம் தந்தோமையா
    வந்தனம் வந்தனம் தந்தோமையா
    ❁❁
    ❁❁
    சக்தி உள்ள சிவகுருவே
    நித்தம் கொடுத்தேன் வணக்கமையா
    சக்தி உள்ள சிவகுருவே
    நித்தம் கொடுத்தேன் வணக்கமையா
    பக்தியுடனே பதம் பணிந்தேன்
    பக்தியுடனே பதம் பணிந்தேன்
    நிச்சயம் வெற்றிய தாறுமையா
    நிச்சயம் வெற்றிய தாறுமையா
    🎺🎺🎺🎺
    🎺🎺🎺
    ♬♬♬♬
    ♬♬♬
    🎵🎵🎵🎵
    🎵🎵🎵
    ❁❁❁❁
    ❁❁❁
    வானத்துல சுத்துதடி
    ஒன்பது நவ கிரகம்
    பூமியில எடுத்து வந்தேன்
    தலையில தான் கரகம்
    ஊருலகம் மெச்சி வரும்
    உத்தம பாளையம் சரகம்
    உள்ளமுள்ள ஜனங்க இந்த
    பாட்ட கேட்டு கிரங்க்கும்
    ❁❁
    ❁❁
    தேனி பெரியகுளம்
    தென் மதுர ஜில்லா
    வெள்ளி மெடலு பல
    வாங்கி வந்தேன் நல்லா
    தேவி சரசுவதி பேர சொல்லி படிச்சேன்
    தேசாதி தேசமெல்லாம்
    மேடை ஏறி ஜெயிச்சேன்
    🎺🎺🎺🎺
    🎺🎺🎺
    📯📯📯📯
    📯📯📯
    ❁❁❁❁
    ❁❁❁
    கோடை இடி முழக்கம்
    கொட்டு மேளம் கேட்டு
    கூட ஒலிக்குதடி நானும் பாடும் பாட்டு
    சோட சொணக்கமில்ல மேடை ஏறும் காலு
    வாடி பழக்கமில்லை வாலிபமான ஆளு
    ❁❁
    ❁❁
    என்ன எதிர்த்து நின்னு
    ஜெயிக்கும் ஆளு யாரு
    பொன்னான காலுக்கொரு பதிலை சொல்லிப் பாரு
    பொன்னெல்லாம் பூவு இந்த ஆம்பளைங்க யாரு
    தன்ன மறந்து நின்னு தவிக்கும் வாழநாரு

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 месяцев назад +20

    இன்றும் என்றும் என்றென்றும் கிராமத்து மக்களின் நம்ம ஊரு நாயகன் திரு.ராமராஜன் அவர்கள் மட்டுமே என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்.

    • @Thewiringking
      @Thewiringking 4 месяца назад

      7j😅 0:23 😊😅
      0:23 6 to😢 www r😊7g, is 2😢,😢

  • @KalaiyarasiSurendran
    @KalaiyarasiSurendran 6 месяцев назад +4

    சென்னை தேவிகலாA/c வசந்திA/c மகாராணிA/c கிருஷ்ணவேணி திரையரங்குகளில் ஒரு வருடங்களை கடந்து ஓடி வரலாற்று சாதனை படைத்த பொன்விழா திரைக்காவியம் மக்கள்நாயகன் ராமராஜன் அவர்களின் கரகாட்டக்காரன் (ஜுன் 16, 1989)

  • @jagtce
    @jagtce 11 месяцев назад

    ippo varadhellam ennada vibe- idha kelunga 90s oda vibeuuuuuu.. mirattal combo of GA-IR

  • @sulochanaa614
    @sulochanaa614 4 месяца назад +6

    Indha padam re release pannalaam.....

  • @sinnapatti5862
    @sinnapatti5862 11 месяцев назад

    சூப்பர்

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 11 дней назад

    Lyrics who wrote..nice

  • @KKanagu
    @KKanagu Месяц назад

    ❤❤k.கனகராஜ்

  • @srirajmohan7082
    @srirajmohan7082 5 месяцев назад +1

    Semma song n music 🎵 🔥

  • @sakthinanthus
    @sakthinanthus 6 месяцев назад

    Super song semaa super super super super super super ❤❤❤❤❤

  • @ravikumar8558
    @ravikumar8558 11 месяцев назад +1

    Brother varusamellam vasandham movie 4k song poduvingala maattingala

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 7 дней назад +1

    ♾️🔯🕉️⚛️♾️☪️✝️☯️♾️

  • @KaleemMulla-j1r
    @KaleemMulla-j1r 4 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @rackerraj7188
    @rackerraj7188 11 месяцев назад +1

    Ree reless 4k movie pananalerkum

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 11 месяцев назад +2

    🇬🇫🇬🇫🔰🔰

  • @VelVel-b2o
    @VelVel-b2o 3 месяца назад +1

    Hi

  • @PriyaMenaga
    @PriyaMenaga Месяц назад

    இது அப்போது

  • @ravikumar8558
    @ravikumar8558 11 месяцев назад

    Many request pannittan

    • @Arpudharaj
      @Arpudharaj 11 месяцев назад

      Movie not available with Ayngaran

    • @ravikumar8558
      @ravikumar8558 11 месяцев назад

      Thirumalai movie Alagooril poothavalae song 4k podunga

  • @KaleemMulla-j1r
    @KaleemMulla-j1r 4 месяца назад

    ❤❤❤❤❤