@@kanniappanim917பிரகாஷ்ராஜ் ரியல் ஹீரோ ரஜினிகாந்த் பற்றி தமிழ்நாட்டில் மக்களிடம் கேட்டால் போதும் அவர் எப்படிப்பட்டவர் சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா கி
சகோதரரின் பேச்சினை கேட்ட பின்பு தங்களைப் பற்றி என்னுடைய பார்வை முற்றிலும் மாறிவிட்டது. ஒரு திரைப்பட வில்லனுக்கு பின்பு எவ்வளவு உயர்ந்த பண்பாடு உள்ளது என்பதை அறிந்தேன். உளமார்ந்த பாராட்டுகள்.
ஐயா பிரகாஷ்ராஜ் அவர்கள் மிக பெரிய கலைஞர் அம்பேத்கர் சுடர் விருது அவர்களுக்கு தருவது மிகப் பொருத்தம் சமுதாய கருத்துக்களை மிகத்தெளிவாக வும் தைரியமாகவும் கூறும் அற்புத கலைஞர் அவர்
ஒரு நடிகனின் மறுபக்கம் மிகவும் உல்லாசமாக இருக்கும் என்று நினைக்கும் நமக்கு, பிரகாஷ்ராஜ் ஒரு வித்தியாசமான மனிதர். அவரது பேச்சு மிகவும் அறிவுபூர்வமாக உள்ளது. மேலும், மிகவும் இந்திய அரசியலை மிகவும் புரிந்து பேசுகிறார். வாழ்த்துக்கள்.
தைரியமுள்ள ,வீரமுள்ள ஆண்மகன் பிரகாஷ்ராஜ்.எங்கு ஒருவன் ஏழைகளுக்காக அதிகாரமிக்கவா்களை எதிா்க்கிறானோ அங்கு அவன்தான் தலைவன்.வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்.ஒரு தாயாக நீங்கள் நீண்டநாள் வாழ்ந்து உண்மைகளை ஓங்கிஒலிக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்
I strongly whole heartedly appriciate Mr pregashraj for his concern that those who got power to rule over people should have justice to take the sword to safe guard the morginalized.
நானும் தலித் கிடையாது.. ஆனால் இந்த பிரிவினை நான் வெறுக்கிறேன்.... 8:10 to .. 9:46 la மிகவும் அருமையாக சொன்னீர்கள்.. இப்படி உணர்வால் மக்களை நேசித்தவன் மக்களின் தலைவனாய் இருக்க வேண்டும்.. உங்கள் பேச்சுரைக்கு சிரம் தாழ்கிரேன்.. ❤❤❤
சூப்பர் சார்... உங்களின் மேலான மதிப்பு மென்மேலும் கூடுகிறது..... இங்கும் கோடானுகோடிகளை குவித்து சொகுசுசான போலியான ஆன்மிக வாழ்க்கை வாழும் சூப்பர் ஸ்டார்களை போல பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இல்லாமல் எளியவர்களின் இடத்தில் இருந்து பேசும் உங்கள் குரலுக்கு தலைவணங்குகிறேன்
சபாஷ் ! பிரகாஷ்! சபாஷ்! அருமை இப்படி தான் இருக்கனும் மனிதன் அழகான விளக்கம் நிறைந்த வார்த்தை நெஞ்சில் நெகிழும் தன்மை கொண்ட பேச்சி! நடிகர் என்பது வேறு மக்கள் வாழ்க்கை நலம் பெற உதவும் பேச்சு நான் உங்கள் சிந்தனை கொண்டவன் தான் நான் எதிர்கட்சியாக வே இருப்போம் எதிர்ப்போம் ❤❤❤
Prakash Raj sir first time I heard ur speech What an excellent speech I never expected it iam a good fan of urs since the days of Ur first picture " Kalki '". Urs is like " Men may come and Men may go but I go on for ever " this goes very well with ur speech. I love ur boldness and u don't mince words while talking This sort of a persons we need " Your attitude like " evadithe naakenti makes me feel too emotional Hope others will fallow u to bring the nation to geather God bless u and ur family 👍🙏🙏🙏
மக்கள் முன் திரையில் ஹீரோக்களாக ஜொலிப்பவர்கள் தான் இதுவரை சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள எதுவுமே மக்கள் அநீதிக்கு எதிராக பேச மறுக்கிறார்கள். திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் நாட்டுப்பற்றுள்ள மனிதனாக அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. நன்றி
Excellent speech I Love you chellam nee vallka ungal pani continue throughout INDIIA varum makkal nalla Leader aha vara vendum INDIA vai kapatra vendum Thankyou chellam
நவீனகால சிற்பி,சிந்தனாவாதி,கருத்துச்செறிவுள்ள பேச்சு.பொதுநல கண்ணோட்டம்,தொலைநோக்குப்பார்வை.பிரகாஷ் சார் ஒரு சராசரி கலைஞனல்ல. மகத்தான பேரறிஞர்.வாழ்த்துக்கள்.
என்ன அருமையான உரையாக இருக்கின்றன உங்களுடைய ஆழ்மன கருத்துக்கள் தோழர் பிரகாஷ்ராஜ். ஒரு உயர்ந்த மனிதர் தான் , ஐயமில்லை . வாழ்த்துக்கள் பல கோடிகள் . நன்றியுள்ள ஒரு திராவிடன் .
Prakash Raj is a villain in reel life but he is a hero in real life. So many heroes go hide in the underground when it comes to social issues. Somehow he pulls up his sleeves and raises his voice against atrocities. Keep going .
ஆம் அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் சமூக நீதியை விதைத்தை திருமா பிரகாஷ் சார் நிலைநாட்ட பொது ஜனமாகியா நமது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று விருதை உரியவருக்கு தேர்வு செய்து கொடுத்த திருமா அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏
I know him from 1991 when he was just a stage actor in Bangalore. Use to visit my house 🏠 on weekends to learn tamil while partying. He was very focused and determined. No wonder he is successful. Glad for him.
என்றென்றும் எங்களோடு நிற்கும் அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நன்றி அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களை இங்கே ஏற்பாடு செய்த அண்ணன் திருமா அவர்களுக்கும் நன்றி நன்றி
நடிகனாக இருந்து நாட்டில் நடக்கும் அக்கிராமங்களை மக்களுக்கு மக்களுக்கு எளிமையான முறையில் விளக்கும் திரு.பிரகாசுராஜுக்கு மிக்கநன்றி தொடர்க இவரது கருத்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤
Subscribe Voice Of South to get more updates: www.youtube.com/@voiceofsouth/videos
சில சந்தர்ப்பவாத நடிகர்/நடிகைகளின் மத்தியில் ஒரு உண்மையான நிஜ ஹீரோ ❤
தன்னலமற்ற கலைஞன்.
தமிழ் அழகாக பேசுகிறார். Super
சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களின் பேச்சுSuper - வாழ்த்துக்கள்🙏💯
பிரகாஷ்ராஜ் என்றால் உண்மை, வாய்மை, நேர்மை, துணிவு, அருமை.வாழ்த்துக்கள், வணக்கம் சார்.
புழுகாகதப்பா.... கன்னடத்துக் காரன் .... தமிழ்நாடு க்கு தண்ணி தரச் சொல்லுங்க....
அருமை அருமை உங்களை போல் நபர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும். நீங்கள் பிரகாஷ்ராஜ் அல்ல பிரகாசமான ராஜ்.
ஒட்டுமொத்த நடிகர்களில் முதன் முதல்ல ஒரு ஆம்புலய பார்க்கின்றோம்
சல்யூட் bro பிரகாஷ் ராஜ்
நீ ராஜா யா
துணிச்சலான நடிகன்...அநியாயத்தை தைரியமாக தட்டிக் கேட்கும் துணிச்சலான ஆண்மகன் ❤
Ithe veeratga TN la katuneengana Kali thaan. Only central government not state govt
அப்டினா திமுக வ இல்லா கேக்கணும்
பிரகாஷ் ராஜ் சார் ஒரு நடிகர் என்று தான் நினைத்துக் கொண்டேன் ஆனால் அவர் சிந்தனை துளிகள் என் மனதை கவர்ந்தது
அருமையான பேச்சு... ஆழமான பேச்சு....
பிரகாஷ் ராஜ் அவர்கள்
மக்கள் முன் பிரகாசமான
விழிப்புணர்வு கொண்ட நடு நிலை உள்ள மனிதர்.
மிகவும் சிறந்த நடிகருக்கான இந்த விருது அல்ல நல்ல மனிதனுக்காக விருது வாழ்த்துகள் ❤
அருமை அருமை வாழ்த்துக்கள் தோழர் 🌹🌹
தவறு ஜால்ராக்கான விருது
திரையில் வில்லன் ஆனால் நிஜத்தில் உண்மையான ஹீரோ உண்மையான ஆண்மகன் நீங்கள் தான் sir❤❤❤❤❤
மக்களுக்கான ஒரு மனிதர் பிரகாஷ் ராஜ்.சூப்பர்.
பிரகாஷ் ராஜ் -------ரஜினிகாந்த். ஒப்பிடுக.
@@kanniappanim917பிரகாஷ்ராஜ் ரியல் ஹீரோ ரஜினிகாந்த் பற்றி தமிழ்நாட்டில் மக்களிடம் கேட்டால் போதும் அவர் எப்படிப்பட்டவர் சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா சா கி
கொஞ்சம் எப்படினு சொல்லுங்க
திரு. பிரகாஷ்சார் வணக்கம் வாழ்த்துக்கள் சார்
சகோதரர் பிரகாஷ் ராஜ் உங்கள் கருத்து க்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் நன்றி சகோதரர்
சகோதரரின் பேச்சினை கேட்ட பின்பு தங்களைப் பற்றி என்னுடைய பார்வை முற்றிலும் மாறிவிட்டது. ஒரு திரைப்பட வில்லனுக்கு பின்பு எவ்வளவு உயர்ந்த பண்பாடு உள்ளது என்பதை அறிந்தேன். உளமார்ந்த பாராட்டுகள்.
Yes very nice speech from the bottom of the heart.
Hats off you Mr.prakaraj.
அருமை உடன்பிறப்பாளரே... நல்வாழ்த்துக்கள் பிரகாஷ் சார்...
தைரியம் நிறைந்த அரசியல் பேச்சு வாழ்த்துக்கள்
அருமையான மனதில் பதிகின்றவாறு பேசியுள்ளார்.
நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களின் அமைதியான பேச்சு.
ஆழமான கருத்துகள்.
பிரகாஷ்ராஜ் பேசிய ஒவ்வொரு கருத்துகளும் வலிமையானவை.
பிரமாதம். பாராட்டுக்கள்.👍💐💐💐👍
நல்ல தமிழ் பேசுகிறீர்கள் பிரகாஷ் சார்.❤❤❤❤❤ God bless you very abundantly sir.
Tamilnatuladhan avar valarndhu irukirar
மிக அருமையான தைரியமான,, பயமற்ற , வீர உறை...ரஜினி உங்களைப்போல் பேச முன் வரவேண்டும். 🎉🎉🎉🎉🎉
yes, Sir❤
Nattumku thevai ungal sevai
ரஜினி ஒரு சந்தர்ப்பவாதி
ஸ்டாலின் பற்றி பேச சொல்லு அவர் தைரியம் இருக்குனு நம்பலாம்
யார் ❓ ரஜினியா சுயநலவாதி .கோழை. அவ.......பேசச் சொல்வது ❓❓❓❓❓
ஐயா பிரகாஷ்ராஜ் அவர்கள் மிக பெரிய கலைஞர் அம்பேத்கர் சுடர் விருது அவர்களுக்கு தருவது மிகப் பொருத்தம் சமுதாய கருத்துக்களை மிகத்தெளிவாக வும் தைரியமாகவும் கூறும் அற்புத கலைஞர் அவர்
நீர் வில்லனாக இருங்கள் அநியாயம் அட்டூழியங்களும் முன் நீர் வில்லனாகவே இருங்கள் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉
உங்களைப் போல எந்த நடிகரும் நேர்முகமாக அரசியல் பேசியது கிடையாது வாழ்த்துக்கள் சார்
உண்மை 🎉
அருமையான பேச்சு.... மறக்கமுடியாத பேச்சு.... உண்மையான பேச்சு....
மக்கள் சார்பாக மக்களில் ஒருவனாக எப்போதும் இப்பணி செய்வேன் என உரைத்த நீயே மக்களின் நாயகன். வாழ்க! நலமாய் வாழ்க!
நீர் கதாநாயகன்
நீர் வீரன்
நீர் மாமனிதன்
நடிகராக அல்ல சக மனிதராக, உடன் பிறந்தவராக,
ஆசானாக மதிக்கின்றேன்
வழ்க பல்லாண்டு
ஒரு நடிகனின் மறுபக்கம் மிகவும் உல்லாசமாக இருக்கும் என்று நினைக்கும் நமக்கு, பிரகாஷ்ராஜ் ஒரு வித்தியாசமான மனிதர். அவரது பேச்சு மிகவும் அறிவுபூர்வமாக உள்ளது. மேலும், மிகவும் இந்திய அரசியலை மிகவும் புரிந்து பேசுகிறார். வாழ்த்துக்கள்.
Excellent speech Sir
Prakash Raj
உங்கள் தமிழ் புலமை யைப்பார்த்து வியக்கிறேன்
Hats off Mr.Prakesh Raj. என்ன ஒரு பேச்சு சார்...
நீங்கள் ஒரு போராளி... மிகவும் தன்னடக்கம் தன் பொருப்பு உணர்ந்து பேச்சு.. நன்றி
தைரியமுள்ள ,வீரமுள்ள ஆண்மகன் பிரகாஷ்ராஜ்.எங்கு ஒருவன் ஏழைகளுக்காக அதிகாரமிக்கவா்களை எதிா்க்கிறானோ அங்கு அவன்தான் தலைவன்.வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்.ஒரு தாயாக நீங்கள் நீண்டநாள் வாழ்ந்து உண்மைகளை ஓங்கிஒலிக்க இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன்
I strongly whole heartedly appriciate Mr pregashraj for his concern that those who got power to rule over people should have justice to take the sword to safe guard the morginalized.
அருமை அருமை தோழர்,, வாழ்த்துக்கள் கோடி
Great Prakash. ❤❤❤ Adorable Amazing Respectable and Responsible Speech.
Excellent speech Prakashraj sir❤❤❤❤❤
பிரகாஷ் ராஜ் உங்கள் துணிச்சலான பேச்சு க்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் நீ மொழியால் மதத்தால் ஜாதியால் வேராக இருந்தாலும் நீ நல்ல மனிதன் ஒற்றுமை ஓங்குக
நீ ன்னு சொல்லாதீங்க நீங்கள் ன்னு சொல்லுங்க
@@DreamMedia018 அது அன்பின் velipadu
@@DreamMedia018
நீங்கள்னு சொல்லாதீங்க,
புண்ட வெறியன்னு சொல்லு 😅
Super human. Wishing you all the best sir.
சரஸ்வதி ராமசாமி என்ற தெய்வத்தின் பெயர் வைத்தவர் இவ்வாறு பேசலாமா
The Real Citizen Of India & SUPER STAR OF INDIA FOR ALL THE BEST SIR....
நானும் தலித் கிடையாது.. ஆனால் இந்த பிரிவினை நான் வெறுக்கிறேன்.... 8:10 to .. 9:46 la மிகவும் அருமையாக சொன்னீர்கள்.. இப்படி உணர்வால் மக்களை நேசித்தவன் மக்களின் தலைவனாய் இருக்க வேண்டும்.. உங்கள் பேச்சுரைக்கு சிரம் தாழ்கிரேன்.. ❤❤❤
அன்புள்ள பிரகாஷ்ராஜ் அண்ணா உங்களுடைய நீதி பணி மென் மேலும் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤
அ௫மையான பேச்சாற்றல்....நன்றி சகோதரரே.....🙏
Great speech sir 👏 👍
அநியாயத்தை தைரியமாக தட்டிக் கேட்கும் துணிச்சலான ஆண்மகன் சகோதரர் பிரகாஷ்ராஜ் அவர்களின் பேச்சு Super - வாழ்த்துக்கள்
சூப்பர் சார்... உங்களின் மேலான மதிப்பு மென்மேலும் கூடுகிறது..... இங்கும் கோடானுகோடிகளை குவித்து சொகுசுசான போலியான ஆன்மிக வாழ்க்கை வாழும் சூப்பர் ஸ்டார்களை போல பாசிஸ்டுகளுக்கு ஆதரவாக இல்லாமல் எளியவர்களின் இடத்தில் இருந்து பேசும் உங்கள் குரலுக்கு தலைவணங்குகிறேன்
மனிதரல்ல நீர் மா மனிதர் மனிதர்களின் செல்லம் நீர்
மிகவும் தெளிந்த சிந்தனையோடு பேசுகிறார்.. வாழ்க..
நிஜ சூப்பர் ஸ்டார் பிரகாஷ் ராஜ்! ! ❤
நல்ல மனசாட்சி உரை பாடுகிறது.
என் மனதை தொட்ட வார்த்தைகள் இவன் சாதாரண நடிகன் மட்டும் இல்லை ஒரு மாமனிதன் மோடியை போல பொய்யான தெய்வம் இல்ல ஒரு ஏழையின் பசியை உணர்ந்த மனித தெய்வம்
@@skarr7985உனக்கு நாகரிகமாக பேச உங்கம்மா சொல்லி தரலையா
Congrats prakashraj sir god bless you
என்னுள் நீருபூத்த சாம்பல் பிரகாஷ் பேச்சில் எரிமலை வெடித்தது போன்று உணர்கிறேன்.
ஆழ்ந்த மற்றும் தெளிவான சிந்தனை. இவர் மேலும் மனிதரில் மாணிக்கமாக திகழ இறைவன் அருள் புரிவாராக
Super sir உங்கள் பேச்சை மிகவும் ரசிக்கிறேன்
அருமையான பேச்சு பிரகாஷ் ராஜ் அவர்களே
உண்மையான மனிதனை கண்டுகொண்டேன் சந்தோஷம் வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் சார் நாங்களும் உங்கள் குரலுக்கு செவி கொடுப்போம்
சபாஷ் ! பிரகாஷ்! சபாஷ்! அருமை இப்படி தான் இருக்கனும் மனிதன்
அழகான விளக்கம் நிறைந்த வார்த்தை நெஞ்சில் நெகிழும் தன்மை கொண்ட பேச்சி!
நடிகர் என்பது வேறு
மக்கள் வாழ்க்கை நலம் பெற உதவும் பேச்சு
நான் உங்கள் சிந்தனை கொண்டவன் தான் நான்
எதிர்கட்சியாக வே இருப்போம்
எதிர்ப்போம் ❤❤❤
என்னவென்று பாராட்டுவது என் சகோதரனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
Prakash raj, is an intelligent, and courageous person. Let him live long
Thozhar Prakashraj is a good human and a true Indian without any prejudice and hatred. He deserves Bharat Ratna and Nobel for Peace.
Dear Mr Prakash Raj Sir, I salute you, I support you, I Love You, Sir.
I Salute Mr. Prakash Raj. I wish You to Achieve Revolution in India Your Way to Achieve.
Regards
S Abu
Prakash Raj sir first time I heard ur speech What an excellent speech
I never expected it iam a good fan of urs since the days of Ur first picture " Kalki '". Urs is like " Men may come and Men may go but I go on for ever " this goes very well with ur speech. I love ur boldness and u don't mince words while talking This sort of a persons we need
" Your attitude like " evadithe naakenti makes me feel too emotional
Hope others will fallow u to bring the nation to geather
God bless u and ur family 👍🙏🙏🙏
வாழ்த்துக்கள்🌹🌹🌹
தொடர்ந்து பேசுங்கள் எங்கள் செல்லமே!
வாழ்த்துக்கள் தோழரே. துணிச்சலுக்கு பாராட்டுக்கள். பாசிசத்தை வேரறுப்போம்.
மக்கள் முன் திரையில் ஹீரோக்களாக ஜொலிப்பவர்கள் தான் இதுவரை சம்பாதித்த சொத்துக்களை காப்பாற்றிக் கொள்ள எதுவுமே மக்கள் அநீதிக்கு எதிராக பேச மறுக்கிறார்கள். திரு.பிரகாஷ்ராஜ் அவர்கள் நாட்டுப்பற்றுள்ள மனிதனாக அநீதிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவது மகிழ்ச்சியை தருகிறது. நன்றி
Vaalthukkal prakash sir Weldon speech Thank you very much
பிரகாஷ் ராஜ் கதாநாயகனாக இல்லை வில்லன் தான் ஆனால் மனிதநேயம் கொண்ட ஒரு தத்ரூபமான வசீகரமான மாவீரன் தைரியசாலி வாழ்த்துக்கள் சகோ
Congratulations sir ❤❤❤🎉🎉
மிகவும் நல்ல மனித நேயம் கொண்ட மனிதர், நன்கு மக்களை புரிந்து படித்து உள்ளார், இவருக்கு தரும் பரிசு சிறந்த பரிசு
நீதிக்காக போராடுபவர் நல்லவர்
வாழ்த்துக்கள் சார்
Excellent speech I Love you chellam nee vallka ungal pani continue throughout INDIIA varum makkal nalla Leader aha vara vendum INDIA vai kapatra vendum Thankyou chellam
I love to always and long to listen to your speech long life and hat's off to you Sir
வாழ்த்துக்கள் பிரகாஷ் ராஜ் சார் *BIG Salute **️⃣💪👏👏👏👏🌹💐
A speech with social responsibility......great Prakash Raj Sir.❤
அண்ணன் திருமா எடுத்திருக்கின்ற முடிவுக்கு வாழ்த்துகள் ....சரியான தேர்வு
நவீனகால சிற்பி,சிந்தனாவாதி,கருத்துச்செறிவுள்ள பேச்சு.பொதுநல கண்ணோட்டம்,தொலைநோக்குப்பார்வை.பிரகாஷ் சார் ஒரு சராசரி கலைஞனல்ல. மகத்தான பேரறிஞர்.வாழ்த்துக்கள்.
Prakash sir, i really enjoyed the testube baby dialogue
உங்களை போன்ற நல்ல கருத்துகளை பேச கூடிய நல்ல கலைஞர்கள் எவரும் இல்லை வாழ்த்துகள்
விசிக கற்பிக்கும் வகுப்புகளை தொடர வேண்டும் .., அம்பேத்கர், பெரியர், அண்ணா, மார்க்ஸ் போன்றோர்களை வைத்து...
எந்த தயக்கமும் இன்றி
தேங்காயைப் படீரென்று
உடைத்தது போல் பேசும் பிரகாஷ்ராஜ் அவர்களை
எனக்கு ரொம்ப பிடிக்கும் .
Super செல்லம். பிரகாசம் தெரிகிறது. உண்மையை உடைத்து பேசிவிட்டீர்கள். நல்உள்ளம் படைத்தவர்கள் எதிர் கட்சியாகவே இருப்போம்
Best of Prakash Raj speach. Love you. We are with you. Each word is a precious gem. God bless you.❤❤❤❤🎉
அருமையான, ஆழமான, அர்த்தம் பொதிந்த பேச்சு. வாழ்க பிரகாஷ் ராஜ் அண்ணா மற்றும் பெருந்தகை தொல். திருமா அவர்கள்🎉🎉
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் நண்பரே
You're a real life Hero Sir!
Real man.
அருமையான பதிவு
என்ன அருமையான உரையாக இருக்கின்றன உங்களுடைய ஆழ்மன கருத்துக்கள் தோழர் பிரகாஷ்ராஜ். ஒரு உயர்ந்த மனிதர் தான் , ஐயமில்லை .
வாழ்த்துக்கள் பல கோடிகள் .
நன்றியுள்ள ஒரு திராவிடன் .
Prakash Raj is a villain in reel life but he is a hero in real life. So many heroes go hide in the underground when it comes to social issues. Somehow he pulls up his sleeves and raises his voice against atrocities. Keep going .
Super speech. Bro. Prakashraj ji. God bless you. You r always in our daily prayers.
ஆம் அம்பேத்கர் பெரியார் போன்ற தலைவர்கள் சமூக நீதியை விதைத்தை திருமா பிரகாஷ் சார் நிலைநாட்ட பொது ஜனமாகியா நமது பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்று விருதை உரியவருக்கு தேர்வு செய்து கொடுத்த திருமா அவர்களுக்கு நன்றி வணக்கம் 🙏
I know him from 1991 when he was just a stage actor in Bangalore. Use to visit my house 🏠 on weekends to learn tamil while partying.
He was very focused and determined. No wonder he is successful.
Glad for him.
என்றென்றும் எங்களோடு நிற்கும் அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நன்றி அண்ணன் பிரகாஷ்ராஜ் அவர்களை இங்கே ஏற்பாடு செய்த அண்ணன் திருமா அவர்களுக்கும் நன்றி நன்றி
🎉The great gentleman Mr, Pragash Raj Sir is a great actor and legend of acting also timely speech for nation Thank you very much for much 🎉
👌👌👌speech sir 👏🏻 🙏🏼 🤗🤝💐🇮🇳
நடிகனாக இருந்து நாட்டில் நடக்கும் அக்கிராமங்களை மக்களுக்கு மக்களுக்கு எளிமையான முறையில் விளக்கும் திரு.பிரகாசுராஜுக்கு மிக்கநன்றி தொடர்க இவரது கருத்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤