தஞ்சைப் பெரிய கோவில் வரலாறு | Thanjavur Periya Kovil | Thanjavur Big temple | Guide selvam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 ноя 2024

Комментарии • 349

  • @noyyalsakthisivasakthivel1464
    @noyyalsakthisivasakthivel1464 11 месяцев назад +35

    திரு. செல்வம் அவர்கள் தான் ஒரு ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டார்.
    என்ன ஒரு அற்புதமான, பொறுமையான விளக்கம்
    நன்றி ஐயா

  • @thagavellualretnamshegar7452
    @thagavellualretnamshegar7452 7 месяцев назад +30

    End of January 2024 ல் நாங்கள் மலேசியாவில் இருந்து இங்கு வந்தோம்...பார்த்து வியர்ந்து போனேன்... ஒவ்வொருவரும் அவர்களின் வாழ்நாளில் பார்த்து ரசிக்க வேண்டிய ஒரு பெரிய கோயில்...ராஜ ராஜ சோழன் நமக்காக உலகில் கட்டிய ஒரு பொக்கிஷம்..
    .

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад +1

      மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் 🙏❤️

  • @RajaR-ek1ej
    @RajaR-ek1ej 9 месяцев назад +289

    ஜயா இது திராவிட கட்டிடக்கலை இல்லை. சோழர்களின் கட்டிடக்கலை இது...

    • @thambiduraishanmugam135
      @thambiduraishanmugam135 9 месяцев назад +14

      Correct 💯

    • @suganyavell26
      @suganyavell26 9 месяцев назад +13

      Sir திராவிடம் நா மிக பழமையான என்று பொருள்

    • @prem91
      @prem91 9 месяцев назад +36

      டேய் தற்குறி திராவிடம்னா அரசியல் கட்சி இல்ல டா திராவிடம் என்றால் மிகவும் தொன்மையான அல்லது பழமையான என்று பொருள் டா 🤦‍♂️🤦‍♂️

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 9 месяцев назад

      தமிழை மட்டும் உபயோகியுங்கள் திராவிடம் தமிழ் பெயர் அல்ல. அதே போல கர்நாடக இசையும் தமிழ் இசை. இவையெல்லாம் தமிழர்களிடம் இருந்து பிராமணர்கள் திருடியது

    • @VickyMech234
      @VickyMech234 8 месяцев назад +17

      அப்பஓ அத பழமையான!!தொன்மையான அப்படியே சொல்லலாமேடா தொன்னைகளா😅😂😂😂😅😅😅@@prem91

  • @saravankumar6654
    @saravankumar6654 9 месяцев назад +29

    உங்கள் பணி சிறப்பு ஆனால் திராவிட கட்டிடக்கலை இல்லை தமிழன் கட்டிடகலை தமிழனால் தமிழால் கட்டிய கோவில்

    • @SpashingWarrior
      @SpashingWarrior 5 месяцев назад

      Ada channel Karan oru loosu pundapa vidu

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 6 месяцев назад +4

    அருமையான காணொளி 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏அறியாத பல அரிய தகவல்களை தெரிந்து கொண்டோம் தம்மூலம் அய்யா..... மூத்த கொடி எம் தமிழ் கொடி 🙏🙏🙏🙏🙏🙏🙏 அரசர் நீதிமான் எம் ராஜ ராஜ சோழன் 🙏🙏🙏🙏🙏 காண வேண்டிய பொகிஷம் தஞ்சாவூர் பெரிய கோவில்.... பாதுக்காக பட வேண்டியது.....என்ன சொல்ல பேனாக்கு சிலை வைக்க தானே இங்க கூட்டம் உள்ளது..... எம்மக்கள் சரி இல்லை....என்ன சொல்ல..... கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.......

  • @murali2349
    @murali2349 9 месяцев назад +15

    உங்கள் சேவை மிகவும் சிறந்தது, இதன் மூலம் நமது முன்னோர்களின் சிறப்பை பற்றி நாங்கள் தெரிந்து கொள்கிறோம்.

  • @nivethas5913
    @nivethas5913 11 месяцев назад +9

    Avarin oru oru vaarthaigaluku pin aayirum artham ullana ❤️❤️ best ever guide 🔥 positive vibe ah iruku avar pesradha kekumbodhey🙇‍♀️

  • @RAMKUMAR-de7qe
    @RAMKUMAR-de7qe 8 месяцев назад +31

    தமிழன் அல்லாதோர் !! தமிழரை ஆள பயன்படுத்தியதே திராவிடர்!!!

  • @rajaindia6150
    @rajaindia6150 Месяц назад +1

    Today I have visited to this big temple, I stumbled totally., creation of these temple was insane
    Rajaraja cholan 💪👑

  • @drkumarponnusamy1898
    @drkumarponnusamy1898 10 месяцев назад +6

    Great Sir. Keep it up, Very Informative, Teacher is a Great Teacher.

  • @rainwater2972
    @rainwater2972 7 месяцев назад +1

    I am from kerala christian.... Selvam sir is so super ❤❤❤🙏🙏🙏🙏

  • @rohit.m3820
    @rohit.m3820 6 месяцев назад +3

    ஐயா.... அருமையான பதிவு🎉🎉❤❤விஷ்ணு துர்க்கை விளக்கம் மிக மிக அருமை❤

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  6 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் 🙏

  • @ragurammanokaran1781
    @ragurammanokaran1781 Год назад +5

    Very informative, congratulations for your efforts,keep rocking

  • @salamsameema9170
    @salamsameema9170 9 часов назад

    After seeing this vedio my eyes filled with tears ..... tamilnadu la ivlo periya athisayam irukkumpothu enna periya foreign countries.....i want to know a lots of deatails about this temple.... really his explanations are precious...again when you will come sir ..shall I meet you sir

  • @revathiadipudi134
    @revathiadipudi134 4 месяца назад

    Ayya. Just a few days back we were lucky to visit Thanjavur and also meet you . A great experience. Adithya s mother.

  • @sabariganesh6197
    @sabariganesh6197 11 месяцев назад +4

    Romba Thanks Aiyaaa❤🙏❤‍🔥

  • @donaa6202
    @donaa6202 4 месяца назад

    Beauty with purpose ~ தஞ்சை பெரிய கோவில் 😮😍🥺

  • @thiruammu1690
    @thiruammu1690 6 месяцев назад +2

    நன்றி ஐயா உங்கள் சேவை உங்களுக்கு தேவை

  • @rameshm-gq7uh
    @rameshm-gq7uh 6 месяцев назад +1

    அருமை ஐயா சிறப்பு, உங்களுடிய தோப்பி ரொம்ப அருமை.

  • @veerakumarm4862
    @veerakumarm4862 5 месяцев назад +1

    Andha Ayya Kku MaNaMaaRndha Vaalthukal... ❤️❤️❤️❤️❤️

  • @duraisamy741
    @duraisamy741 2 месяца назад +1

    யாரு சார் நீங்க ராஜ சோழன் அவர்கள் காலத்திலேயே பிறந்து தரிசித்தது போல் உள்ளது ஐயா மிக்க நன்றி ஙா சார் , துரை

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 6 месяцев назад +2

    தகவல்கள் சரளம் நன்றி நல்வாழ்த்துக்கள் ❤️🙏 நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் பணிபுரியும் போது இறைவனின் தரிசனம் மட்டுமே 😂.2004-2011

  • @akkafoodie
    @akkafoodie Год назад +6

    Very useful information ❤❤❤

  • @ragurammanokaran1781
    @ragurammanokaran1781 Год назад +6

    Intresting ❤❤

  • @rameshm-gq7uh
    @rameshm-gq7uh 6 месяцев назад +2

    மா மன்னன் சோழனால், சிவலிங்கம் நிறுவப்பட்டது.
    ஆனால் அந்த இடம் பற்றி, நீங்கள் சில ரகசியங்கள் ஏன்?
    சொல்லவில்லை !!!!
    அது மிகவும் சுவாரஸ்யமானது.
    அடுத்த முறை முயற்சிக்கவும்.
    நன்றி

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  6 месяцев назад

      சில ரகசியங்கள் ரகசியமாகவே இருப்பது சால சிறந்தது 🙏

  • @manikandanvenkatachalam9086
    @manikandanvenkatachalam9086 4 месяца назад

    நன்றி ஐயா, மிக மிக அருமையான விளக்கம் ❤❤❤

  • @vijayprabhakaran3464
    @vijayprabhakaran3464 2 месяца назад

    Ennoda thala "gv" music vera level

  • @ChinnaChinna-x1j
    @ChinnaChinna-x1j 8 месяцев назад +1

    ஐயா இதே மாதிரி எங்க ஊரு பரம்பு மலைய ஆராய்ச்சி பன்னி சொல்லுங்க ஐயா please 🙏

  • @chidhambarammaths3730
    @chidhambarammaths3730 11 месяцев назад +3

    நீங்கள் சிறந்த விளக்கத்தை தந்துள்ளீர்கள்..... நாம் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் 👌👌👌🙏🙏🙏.....

  • @Thereal_chennal
    @Thereal_chennal 9 месяцев назад +15

    திராவிட கட்டிடக் கலை இல்லை 😢. தமிழர் கட்டிடக் கலை 🔥. தமிழர் சிறப்புகளை திரிக்க வேண்டாம்.

    • @prem91
      @prem91 9 месяцев назад +2

      டேய் தற்குறி திராவிடம்னா அரசியல் கட்சி இல்ல டா திராவிடம் என்றால் மிகவும் தொன்மையான அல்லது பழமையான என்று பொருள் டா 🤦‍♂️🤦‍♂️

    • @Thereal_chennal
      @Thereal_chennal 9 месяцев назад

      @@prem91 அட தற்குறி... திராவிடம் என்றால் என்னானு தெரியாம ஒலரிட்டு இருக்காதே போட டே லூசு..

    • @MotilalJ
      @MotilalJ 8 месяцев назад +1

      ​@@prem91அவர் குறிப்பிட்ட கர்நாடக இசை? என்ன ❌❌❌ அடிமைக்கு அது ஓகே😂😂😂

    • @VickyMech234
      @VickyMech234 8 месяцев назад

      சோழ அல்லது தமிழர் கட்டிடக் கலை என்று அழைப்பதில் உங்களுக்கு என்ன தான் டா பிரச்சனை??
      திராவிடத்திற்க்கான வரையறை இருந்தால் கூறவும் ? அப்படி ஒன்று இருந்தால் தமிழர் வரலாறை விட பழமையானதா? என்றும் விளக்கவும் .
      தற்குறி நாயே
      உன் தகப்பனை !தாய்மாமன் என்றும்,,,,,,,,தாய்மாமனை தகப்பன் என்றும் அழைக்கச்சொன்னால் ஏற்றுக்கொள்வாயா?
      இருவருமே உன் இரத்த பந்தம் தானே??????????????😀😀😀😀😀😀😀😀😀
      திருந்துங்கடா முட்டாப்பயலுகளா​@@prem91

  • @EniyanSivam
    @EniyanSivam Месяц назад

    Fabulous naration

  • @MekalaMekala-rp3hp
    @MekalaMekala-rp3hp 10 месяцев назад +1

    Thanjavur temple la cocount tree snake drawing iruku reason enna sir and friends therincha solunga

  • @meenakshimuralidhar6498
    @meenakshimuralidhar6498 5 месяцев назад

    ❤ Miga Arumaiyaga Waralaru Sonnergal, Mikka Nandri Iyya🙏🏽👏🏾👋🙏🏽

  • @mukilanj3357
    @mukilanj3357 6 месяцев назад +3

    #தமிழைத்தமிழ்வரலாற்றைஅழிக்கும்திராவிடம்
    The vijayanagar rulers produced a new style of architecture called as DRAVIDA STYLE.
    Vijayanagar rule 1334 AD- 1650AD
    Raja Raja Chozhan Built our Temple at 1010AD.
    So it never to be called as Dravidian style.
    It should be called as TAMIZHAGA KOVIL KATTADA KALAI ..
    .
    Don't dark the truth.
    .
    Vimanam in the centre of the temple is tamil style of architecture..
    .
    Gopuram in the centre of the temple is Dravidian style of architecture..
    .
    Thanjai big temple has vimanam as the centre and gopurams are around the temple as entry and exit.
    Tell true(history)...
    .
    All Tamil people please like ❤ this comment or else they Label Our pride Raja Rajan is a Dravidian (not tamizhan)

  • @zodiacsign1038
    @zodiacsign1038 6 месяцев назад +3

    தமிழர் என்றே பெருமை கொள்கிறேன், தவிர நாம் திராவிடர் அல்ல ஆசிரியரே

    • @Vinicusxx_-98
      @Vinicusxx_-98 5 месяцев назад

      Seeman kunju.... Dravidam na palamaiyanathu nu arutham daa.. Tharkuri thaili

  • @KpkIyar
    @KpkIyar 5 месяцев назад +2

    முத்தரையர் 💥

  • @prapakaran4811
    @prapakaran4811 6 месяцев назад +1

    நல்ல விளக்கம், இதை வீடியோ காட்சிகள் மூலம் படம் பிடித்து காட்டியவர்க்கு மிக்க நன்றி. ஆனால் அவர் விளக்கம் கொடுக்கும் போது அந்த இடத்தை கேமிராவில் காட்டியிருந்தால் இன்னும் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். முழு வீடியோவில் கோவில் கட்டிடங்களை காட்டியதை விடா உங்கள் focus அவரையே கட்டியுள்ளது.

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  6 месяцев назад

      அடுத்த முறை இந்தியா வரும்போது அய்யாவை அழைத்துக் கொண்டு நிறைய பழமையான கோவில்களுக்கு செல்ல போகிறோம். யாரும் அறிந்திடாத பல பழமையான தமிழ் கோவில்களை பற்றி வீடியோக்கள் மூலம் மக்களுக்கு தெரிய வரப்போகிறது அடுத்த முறை நீங்கள் கூறியது போல் கோவில் மற்றும் கோவில் பற்றிய விடயங்களை அதிகமான முறையில் வரும்படி வீடியோ பதிவு செய்து பதிவிடுகிறோம் மிக்க நன்றி 🙏❤️

    • @prapakaran4811
      @prapakaran4811 6 месяцев назад

      @@ThailandThamizhan 🙏🙏😍😍👍💐

  • @parthibangm5275
    @parthibangm5275 4 месяца назад

    awesome video brother i never expected this much explanation he is so gentle and talented by knowing and explaining things thanks for your video i loved it and got most information thanks alot brother

  • @gopalakrishnank1497
    @gopalakrishnank1497 7 месяцев назад +19

    திராவிட கட்டிடக் கலை இல்லை தமிழனின் கட்டிடக் கலை

  • @lingadurail8431
    @lingadurail8431 8 месяцев назад +1

    Very interesting 🎉

  • @venkatramanb115
    @venkatramanb115 9 месяцев назад

    வாழ்க வளமுடன் 🌿🌿🌿
    வாழ்க உம் குலம் 🙏🙏🙏

  • @edisonbelavendran
    @edisonbelavendran 6 месяцев назад +1

    bgm ah potu savadikathinga bossuuu.. avaru solradhe nalaruku

  • @ravishan1987
    @ravishan1987 4 месяца назад

    From the comments summary, this is Not Thravidiya. It's Tamil construction and we should continue to support it. ❤

  • @SrinivasanSrinivasan-t2g
    @SrinivasanSrinivasan-t2g 8 месяцев назад

    ஐயா அருமையான பதிவு ஐயா

  • @sasiyendran9254
    @sasiyendran9254 6 месяцев назад +3

    இது திராவிட கட்டிடக்கலை இல்லை
    இது தமிழர் கட்டிடக்கலைஎன்று சொல்வதே சாலச் சிறந்தது

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  6 месяцев назад +1

      இது தமிழர் கட்டிடக்கலை தான் அதை யாரும் மறுக்கவில்லை. செல்வம் ஐயா அவர்கள் குறிப்பிடக்கூடிய திராவிடம் என்பது சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிப்பிடுவதாக பொருள். உங்கள் புரிதலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வையகம் 🙏❤️

  • @NTKSEEMAN38
    @NTKSEEMAN38 3 месяца назад +1

    எல்லாம் சரிதான் ஐயா ஆனால் அது திராவிட கட்டிடக்கலை அல்ல சோழர்கள் தமிழர்களின் கட்டிடக்கலை🙏

  • @ManojSelva88
    @ManojSelva88 11 месяцев назад +1

    Valayaru nandhi sir

  • @Suresh...Edappadi
    @Suresh...Edappadi 9 месяцев назад +1

    Super nanba 🤝🤝🤝🔥

  • @schoolbreeze8021
    @schoolbreeze8021 8 месяцев назад +1

    நல்ல முயற்சி. எகிப்து கட்டிடங்கள் பாரத தேசத்தால் கட்டப்பட்டவை.
    அத்துடன், நீங்கள் ஒரு ஆசிரியர். தமிழை தமிழில் பேசுவதில் என்ன தயக்கம்?

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      சில வார்த்தைகள் பேச்சு வழக்கில் வருவது சகஜம்தானே சகோ 😀

    • @schoolbreeze8021
      @schoolbreeze8021 7 месяцев назад

      @@ThailandThamizhan ஆங்கிலம் பேசுபவர்கள் பிறமொழி கலந்தா பேசுவார்கள்? பாரத நாட்டில் தமிழகத்தில் தான் அதிகளவு மொழிக்கலப்பு. அதனால் தான் அனேகருக்கு தமிழையோ ஆங்கிலத்தையோ ஒழுங்காக பேசத்தெரியாது. அத்துடன் தாய்மொழித்தேர்வில் தமிழகத்தில் தான் ஆகக்கூடிய பிள்ளைகள் சித்தியடையவில்லை. சமூக ஊடகங்கள் பொறுப்பான வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

  • @VimalKumar-gz1hg
    @VimalKumar-gz1hg 6 месяцев назад +1

    அருமை ஐயா

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  6 месяцев назад

      மனமார்ந்த நன்றிகள் 🙏❤️

    • @VimalKumar-gz1hg
      @VimalKumar-gz1hg 6 месяцев назад +1

      @@ThailandThamizhan வாழ்த்துக்கள்...நல்லத செய்து பலன் இல்லை என்றாலும்..புன்னியம் சேரும்

  • @_Mk7674
    @_Mk7674 7 месяцев назад +1

    அண்ணா guidukku எவ்வளவு செலவாச்சு pls சொல்லூங்கனா🥰

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      Video matrum description la number iruku bro ... call panni pesunga.

  • @naveensnehanavesne
    @naveensnehanavesne 3 месяца назад

    ❤❤super sir ❤Thanjur❤❤

  • @PL-mo8ks
    @PL-mo8ks 9 месяцев назад +1

    Thanks ayya

  • @V.A.Vengadeeaswaran
    @V.A.Vengadeeaswaran 3 месяца назад

    The construction commenced in 1004 and was successfully completed within 5 years in 1009. As per the scriptures, the chief architect of this remarkable structure was 'Kunjara Mallan Raja Raja Perumthachan'

  • @singaperumalt1159
    @singaperumalt1159 9 месяцев назад +6

    அய்யா தமிழர் கட்டிடக்கலை... திமுக காரன்க கிட்ட செக் வாங்கிட்டீளா..

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.

  • @pkannan6430
    @pkannan6430 4 месяца назад +1

    விலங்குகள் என்று சொல்ல வேண்டாமே வன உயினங்கள் என்று கூறலாமே

  • @pandian8135
    @pandian8135 8 месяцев назад +5

    எனது தனிப்பட்ட கருத்து சோழர்கள் பாண்டியர்கள் சேரன் மட்டும் சொல்லுங்கள் தமிழர்கள் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @Tamilselva-y8v
    @Tamilselva-y8v 3 месяца назад +1

    தஞ்சை ஆண்ட முத்தரையர்கள்

  • @velnithya2653
    @velnithya2653 8 месяцев назад +3

    எம் தமிழன் கட்டிட கலை, திரவிடன் என்று யாரை கூருப்பிறீர்கள்

    • @MotilalJ
      @MotilalJ 8 месяцев назад +1

      முதலில் தமிழை பிழை இல்லாமல் எழுத பழகவும் ❌❌❌ அடிமையே. 😂

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      திராவிடர்கள் என்பது தென் பகுதியில் வசிக்ககூடியவர்களை குறிக்கும் சமஸ்கிருத சொல் சகோ 😀
      தற்போது உள்ள திமுக பெரியார் போன்றோர் குறிப்பிடும் திராவிடம் அல்ல.

  • @kavipavi6838
    @kavipavi6838 9 месяцев назад +13

    தமிழர் கட்டிடகலை-ய.. திராவிட கட்டிடகளை னு சொல்றியே... நீ என்ன படிச்சி கிளிச்ச... நீ இப்படித்தான் சொல்லிகுடுத்திய

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.

    • @RantMale
      @RantMale 4 месяца назад

      ​@@ThailandThamizhan தமிழன் கட்டிட களைனு சொன்னா என்ன கழுத்துல கத்திய வந்துரும்.

  • @velambalperiyasamy-wy2oe
    @velambalperiyasamy-wy2oe 9 месяцев назад +1

    Wow❤❤❤

  • @PoovaiNandhan
    @PoovaiNandhan 9 месяцев назад

    Orathanadil mamansn rajarajajozhanin aranmanai kovil kulam ullathu sir oranthi enral orathandu ena nikiren

  • @Saran2Kavi
    @Saran2Kavi 3 месяца назад

    மகாபலிபுரம் எங்க செங்கல்பட்டு மாவட்டம்..... சென்னை இல்லை

  • @BrindhaPalanisamy-o1g
    @BrindhaPalanisamy-o1g 5 месяцев назад +1

    The Dravidian means it is structure of temple which was built in South India. Where North India and the South India has two different structure of temples. So Thanjavur was built by Chola king in the dravidian style architecture. That Chinese structure explanation was wrong. I guess because the architecture department of India explained that at the time of British rule, the stone was broken and the British officer has replaced his face at the broken part.

  • @selvacrush5863
    @selvacrush5863 2 месяца назад

    Ayya ku evalo fees bro

  • @balrajraj1326
    @balrajraj1326 8 месяцев назад +1

    Super Na 🎉

  • @balasubramaniam3794
    @balasubramaniam3794 8 месяцев назад

    நான் எப்படிப்யாவது பார்க்க ஜூலை மாத‌ம் திட்டம், என் பயணம் வெற்றிபெற ஆசி காரங்க

  • @ajaybala1043
    @ajaybala1043 5 месяцев назад

    ஐயா நான் மேற்கே கோயம்புத்தூர் இல் இருந்து கிளம்பினேன் தஞ்சைக்கு வரும் வழியில் ஒரு உயர் பாதை (bridge) athai கடக்கும் முன்பாக நான் பார்த்து வியந்த விமானம் நா பெருஉடையரை வணங்கி வீடு வந்து விட்டேன் ஆனா ஏதோ ஒரு சக்தி இருக்கும்ங்க அய்யா நா கோபுரத்தை பார்த்த உடனே என் உண்டலில் மூச்சு காற்றை தவிர வேறு என் உடலில் ஒன்றுமே இல்லை

  • @rexs3317
    @rexs3317 Месяц назад

    ராஜா ராஜேஸ்வரம் ஒரு கோவில் மற்றும் தமிழ் மொழிக்கு ராஜா ராஜேஸ்வரமுடையார்

  • @gokul5180
    @gokul5180 Месяц назад

    Thiravidam ah appo dhiravida molzhi yennagga sir vitta rasa rasa solzha dhiravidar nu sollidivinga pola.sari thanjai la yevlo kalvettu irukku dhiravidam yenga irukku kaattunga kalvettula

  • @bkcreations2224
    @bkcreations2224 8 месяцев назад +1

    Iyya rameswaram nanthi periya nanthi thaana Iyya

  • @kubenran566
    @kubenran566 11 месяцев назад +1

    Selvam iyaa guide fees sollamudiuma sir please

  • @Sivasiva-kp7bv
    @Sivasiva-kp7bv Год назад +3

    👌👍

  • @MuthuKumar-he6fi
    @MuthuKumar-he6fi 11 месяцев назад +2

    Ayya niingathane 1.12.2023 appo Americansa tharpar mahalkku kutitu vanthinga nangalam school tour vanthurunthom.😊😊

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 6 месяцев назад +1

    பெங்களூரில் உள்ள நந்தி எங்கு உள்ளது

  • @jayasreevijayaraghavan4284
    @jayasreevijayaraghavan4284 9 месяцев назад +1

    ஐயா வராஹி அம்மன் பீடம் காட்டுங்கள்

  • @rvpulsride8569
    @rvpulsride8569 6 месяцев назад +1

    எல்லாம் ஓகேதான் .. ஆனால் அது என்ன ட்ராவிடம் ?from Malaysia 🇲🇾

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  5 месяцев назад

      திராவிடம் என்று அவர் பயன்படுத்தக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிக்கக் கூடியது

  • @remoram111
    @remoram111 8 месяцев назад

    Super👌

  • @thanjavur_page
    @thanjavur_page 11 месяцев назад +1

    Short la potungka bro

  • @suganthara
    @suganthara 6 месяцев назад +5

    தமிழர் கட்டிடக்கலை என்று கூறுங்கள்

  • @gtr7031
    @gtr7031 6 месяцев назад +2

    ஐயா திருத்தம் செய்யுங்கள்

  • @aramsei5410
    @aramsei5410 5 месяцев назад

    இன்னம் மராத்தியன் பின்பக்கம் வலிய வந்தவன் தஞ்சை ஆறன்மையா ஆக்கிரமித்து வியாபாரம் பண்ணிட்டு கோவில் கல்வெட்டுக் ஹிந்தி ஆ மாத்திட்டு இருக்கான் சிவாஜி ஐந்தாம் மனைவி மகன் சரபோஜி வரிசு மஹாராஷ்டிரா போக வேண்டும் தமிழன் பெருமை காக்க வேண்டும் விழித்துக்கொள்ள தமிழா! 👍🏼😍

  • @gtr7031
    @gtr7031 6 месяцев назад +5

    திராவிடம் என்ற சொல்லே இல்லை ஐயா தமிழன் கட்டிடக்கலை

  • @silampoo1992.
    @silampoo1992. 6 месяцев назад

    அருமையான விளக்கம்

  • @CharanYN-lw9ve
    @CharanYN-lw9ve 4 месяца назад

    Great information, salute 🫡 to the teacher..
    But what about the guide job...after making this video simply everyone watch this video instead of going to him....😐

  • @SathishKumar-p2i
    @SathishKumar-p2i 4 месяца назад

    நந்தி சிலை யாருடையது புது சிலையா அல்லது பழைய சிலையா

  • @saravanakumarm2745
    @saravanakumarm2745 6 месяцев назад +1

    🎉🎉🎉🎉

  • @SenthilKumar-br3zl
    @SenthilKumar-br3zl Год назад +7

    நன்றி ஐயா!
    திராவிடம் என்ற வார்த்தை சோழர் காலத்தில் இருந்ததா?

    • @thambiduraishanmugam135
      @thambiduraishanmugam135 9 месяцев назад +1

      Sathiya illa bro..

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.

  • @KannanKumar-bw4um
    @KannanKumar-bw4um 10 месяцев назад

    Super anna

  • @Saran2Kavi
    @Saran2Kavi 3 месяца назад

    இன்னைக்கு தா இந்த ஆள தஞ்சாவூர் ல பாத்தேன்.. எல்லார்கிட்டயும் ஒரே போட்ட சொல்றார்...13/07/2024.. Naa cross questions ketta no answer 😢

  • @drchandran5681
    @drchandran5681 9 месяцев назад +2

    Thiravidam = Thamizhinam .
    Thamizhil aazhvaargal paadiyirukum 'Thiruvaaimozhi' Thiraavidavedham allavaa?

  • @ragav1796
    @ragav1796 5 месяцев назад

    🙏🙏🙏

  • @rexs3317
    @rexs3317 Месяц назад

    Raja Rajeeswaram a temple and Raja Rajeeswaramudaiyaar for Tamil language

  • @aswinkumar2900
    @aswinkumar2900 3 месяца назад

    ennathu muttai oda karu ahh 6:01

  • @Sathya-yw4xj
    @Sathya-yw4xj 9 месяцев назад

    👍

  • @sivabalajis6466
    @sivabalajis6466 6 месяцев назад +1

    இராசராச சோழனை திராவிடன்னு சொல்லும்போதே வீடியோ பார்ப்பதை நிறுத்திட்டேன்😁😁😁

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  5 месяцев назад

      திராவிடன் என்று அவர் குறிப்பிடக்கூடிய சொல் சமஸ்கிருத மொழியில் தென்னிந்தியர்களை குறிப்பிடக் கூடியது. தவறான புரிதல் வேண்டாம்

  • @Guess_who-b9l
    @Guess_who-b9l 2 месяца назад

    Any 2024 ? Like if you only watching this for 1st time
    Edit thanks : so much likes tamilakargal valka

  • @mirattalrowthiram225
    @mirattalrowthiram225 9 месяцев назад +5

    திராவிட கைக்கூலி அது எங்க தமிழ்நாட்டோட

    • @ThailandThamizhan
      @ThailandThamizhan  7 месяцев назад

      Dravidam is a sanskrit word that represants South of indian peoples. Not current DMK ADMK party dravidam brother.

  • @jeevajeevajeeva8195
    @jeevajeevajeeva8195 10 месяцев назад +5

    திராவிடர் என்றால் என்ன விளக்கம் சொல்லுங்கள்

    • @MotilalJ
      @MotilalJ 8 месяцев назад

      கர்நாட இசை என்றால் என்ன என கூறவும் ❌❌❌ அடிமை.😂

  • @dineshr9739
    @dineshr9739 10 месяцев назад +2

    Ivar solra yellam sari aana karuvoor sithar Raja Raja cholar kaalathuku pinnal vanthavar avara gurunnu solraaru ithu thappu guru avar illa.raja Raja cholar guru isana sarva Siva panditharnu kalvettulaye irukunnu proof oda solraanga aana Ivar itha mattum ye ipdi maathi solraarunnu theriyala.